tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3773766583864580340..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: காமிக்ஸ் வேட்டைகளும் ..சில கசப்புகளும்..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger188125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40006517326686643262012-09-11T15:47:14.461+05:302012-09-11T15:47:14.461+05:30Hi Bond,
Kindly send book details with rate to my...Hi Bond,

Kindly send book details with rate to my mail joe.edu@gmail.comJoehttps://www.blogger.com/profile/13663842512220045183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89066689764064312652012-09-06T10:00:33.988+05:302012-09-06T10:00:33.988+05:30This comment has been removed by the author.புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26063941647673322992012-09-06T09:06:28.067+05:302012-09-06T09:06:28.067+05:30Hi Friends...! Some old Lion, Muthu comics availab...Hi Friends...! Some old Lion, Muthu comics available in Colombo (Armour street, Wellawatta) Srilanka. I got some rare books (Cowboy special, Jolly special, etc...) in reasonable price. Note: Few number of copies are available.Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54768066031555621242012-09-03T19:48:25.717+05:302012-09-03T19:48:25.717+05:30I also vote for COLLECTOR's EditionsI also vote for COLLECTOR's EditionsPeriyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62176055386957827022012-09-03T19:45:56.421+05:302012-09-03T19:45:56.421+05:30எனது VOTE-யும் COUNT பண்ணி கொள்ளவும் எனது VOTE-யும் COUNT பண்ணி கொள்ளவும் Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71298921347229919142012-09-01T11:09:56.810+05:302012-09-01T11:09:56.810+05:30ஹ ஹ ஹ ...................அடி பட்ட நாய் ஊளை இடும் எ...ஹ ஹ ஹ ...................அடி பட்ட நாய் ஊளை இடும் என்பது என் தத்துவம்.............ஆனால் இப்படி விடாது ஊளை இடும் என்பது உன் தத்துவம் ............வாழ்த்துக்கள் தொடர்ந்து ஊளை இட .......என்று டைகர் களத்தில் அடித்து நொறுக்கிய படி ,மூன்று முறைக்கு மேல் மன்னித்தும் அடங்க மறுத்த புத்தி கெட்ட ,யதார்த்தத்தை மறந்த துள்ளி குதிக்கும் துரோகியை அடக்க கூடிய கதை விரைவில் வருவதை அட்டை படத்துடன் உணர்த்திய ஆசிரியருக்கு நன்றிகள் ......தோற்ற எதிரியை மன்னிப்பது அவனை ஆட விட அல்ல ,வருத்தம் தெரிவிப்பதும்தானே ................படித்து ரசிக்கும் பிற கனவான்கள் முகம் சுளிக்க கூடாதே என்ற எனது நிலை பாட்டை கேள்வி குறியாகிய ஒருவருக்காக ..............சாரி கனவான்களே ................இப்போது தான் பின்னால் வந்தேன் ...சாரி நண்பரே அது அலிபாபா அல்ல சிந்து பாத் ...................மேலும் கேப்டன் அலெக்ஸான்டர் ,டைனமைட் ரெக்ஸ் என ...................இன்னும் நிறைய பேர் களத்தில் குதிக்க வேண்டும்.........................இது இப்போதுதான் எனக்கு புரிந்ததால் இந்த பதில்,தாமதத்திற்கு மன்னிக்க நண்பரே ................டேக் கேர் நண்பரே .................கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82131733266321631722012-09-01T11:03:25.013+05:302012-09-01T11:03:25.013+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58337326015725032552012-08-31T20:48:58.871+05:302012-08-31T20:48:58.871+05:30I just realized its not 30 years its 40 years, OMG...I just realized its not 30 years its 40 years, OMG.Alfyhttps://www.blogger.com/profile/16541882325988453805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74702208282911863182012-08-31T20:17:53.105+05:302012-08-31T20:17:53.105+05:30Dear Vijayan,
Well said.I agree with Vijayan as I...Dear Vijayan,

Well said.I agree with Vijayan as I have seen it here in NY.I have visited several Comicscon and spent a lot of money to collect Phantom English comics.I came to know about Phantom(vethaalar) from Muthu comics in 70s.I am a comics Fan for 30 years.
Pls restrict these kinda arguments as we have lot of other things to celebrate.Alfyhttps://www.blogger.com/profile/16541882325988453805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90980709484104935112012-08-30T23:55:58.878+05:302012-08-30T23:55:58.878+05:30பதிலுக்கு நன்றி.
மன்மதன் சேலம் மட்டும் வந்ததாகவே த...பதிலுக்கு நன்றி.
மன்மதன் சேலம் மட்டும் வந்ததாகவே தெரியவில்லை.
நான் அலிபாபாவுடைய வெள்ளைப்பிசாசு மட்டுமே படித்துள்ளேன்.
அந்த இதழும் நண்பர்களிடம் தொலைந்து விட்டது.
மற்ற கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29659379520763545462012-08-30T23:41:01.091+05:302012-08-30T23:41:01.091+05:30Thalaiva, naan englishla yezuthinatha nee tamila y...Thalaiva, naan englishla yezuthinatha nee tamila yezhthi irukka, yeppadiyo, book vandha sariMaheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12569737803169372602012-08-30T21:59:02.808+05:302012-08-30T21:59:02.808+05:30இன்னைக்கு ஒரு ஜென் கதை
ஒரு ஊருல ஒரு ஜென் துறவி இர...இன்னைக்கு ஒரு ஜென் கதை

ஒரு ஊருல ஒரு ஜென் துறவி இருந்தாராம்,,,,,,,,,,,,, அவர் இடம் யார் என்ன சொன்னாலும் ,,,,,, புன்னகையுடன் ஒரு விரலை காட்டுவாராம்,,,,,,, உதாரணத்துக்கு ,,,, அய்யா எனக்கு கல்யாணம் என்றாலும் ,,,,,, புன்னகை யுடன் ஒரு விரல் ,,,,,,அய்யா என் மனைவி செத்துட்டா ,,,,,, என்றாலும் ,,, புன்னகை யுடன் ஒரு விரல் தான்,,,,,,,,, அவர் இடம் வேலை செய்த வேலைகாரன் அதை ,எல்லோரிடமும் கிண்டல் செய்தானாம் ,,,,, வேலை காரன் இடம் யார் என்ன சொன்னாலும் ,,,,, நம்ம ஜென் துறவி மாதிரி ஒரு விரலை காட்டி,,,,, கிண்டல் செய்தானாம் ,,,,,,,,, அதை கவனித்த,,,,,,நம்ப ஜென் வேலை காரன் உடைய விரலை கட் செய்து விட்டாராம் ,,,,,,,,, இரத்தம் வடிய ,,வடிய ,,,,,,,,,வேலைக்காரன் கதறியவாரே,,,,,,,, ஐயா இப்படி பண்ணிடீங்களே என்று கேட்டானாம் ,,,,,,,,,,,
அதற்கு நம்ப ஜென் துறவி புன்னகையுடன் ஒரு விரலை காட்டினாரம்,,,,,,,,,, இது தான் ஜென் தத்துவம் ,,,,,,,,,,,,,,,,, !,,,,,,,,,,,,,
யாருகாவது புரிந்தா சரி ,,,,,,,,,,,
நம்ப edi ,,,,,,,,,,, இங்க தரிசனம் தரும் வரை யில் ,,,,,,,,, இந்த லூசுபையன் ன்,,,,,,,,,tarcher ,,தொடரும் ,,,,,,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73231784766595120702012-08-30T21:27:07.279+05:302012-08-30T21:27:07.279+05:30நண்பரே ,மேடையில் ஒரு மன்மதன் வந்து விட்டது ,அலிபாப...நண்பரே ,மேடையில் ஒரு மன்மதன் வந்து விட்டது ,அலிபாபா கதைகள் சுமார் இருபது கதைகள் தயார் என படித்ததாக நியாபகம்..............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63883824378832171522012-08-30T20:10:41.061+05:302012-08-30T20:10:41.061+05:30விரைவில் வருகின்றன!?
(எப்போதோ படித்த விளம்பரம்!)...விரைவில் வருகின்றன!?

(எப்போதோ படித்த விளம்பரம்!)
லக்கிலூக்கின்
1. மேடையில் ஒரு மன்மதன்.
2.--------------
நண்பர்களே! தொடருங்கள்.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72650989371886199842012-08-30T17:06:52.942+05:302012-08-30T17:06:52.942+05:30..எங்களுக்கு புத்தகம் கிடைத்தால் சரி...
..எங்களுக்கு புத்தகம் கிடைத்தால் சரி...
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35134357522262997622012-08-30T16:54:37.363+05:302012-08-30T16:54:37.363+05:30I also support the same request,
To ensure everyo...I also support the same request,

To ensure everyone gets to read the books our editor should do hard bound comics classics,
Like comback special he can start with Colour Comics Classic ( Old steel Claw, suskey and wiskey and Alibaba).

Regards
Suresh
Suresh Australiahttps://www.blogger.com/profile/05905835495204814902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14325320922591319432012-08-30T15:43:51.915+05:302012-08-30T15:43:51.915+05:30எடிட்டருக்கு,
தயவு செய்து மற்றவர்கள் (என்னையும் ச...எடிட்டருக்கு,
தயவு செய்து மற்றவர்கள் (என்னையும் சேர்த்து ) விரும்புவது போல, ஒரே ஹீரோ கதைகளை HardCover பதிப்பாக வெளியிட வேண்டுகிறேன். Marvel Comics, 'Omnibus' என்ற பெயரிலும், DC Comics 'Absolute Edition' என்ற பெயரிலும் வெளியிடுவதை போல நாமும் ஒரு Brand Name உபயோகிக்கலாம் (like Comic Classics Collector's Edition).

1. HardCover புத்தகம்.
2. குறைந்தது 6 முதல் 10 கதைகள் (ஒரே ஹீரோ கதைகள்)
3. கருப்பு வெள்ளை அல்லது வண்ணத்தில் (உமது விருப்பம்).. எங்களுக்கு புத்தகம் கிடைத்தால் சரி...
4. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு (அதிகம் தந்தாலும் குறை சொல்ல மாட்டோம்..)

தயவு செய்து கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டுகிறேன்..

நன்றி
SankarSankarhttps://www.blogger.com/profile/07017674254138251704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23796390333874417122012-08-30T12:07:42.581+05:302012-08-30T12:07:42.581+05:30என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்கோங்க... நானும் திரு...என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்கோங்க... நானும் திருப்பூர்தான்.
ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12730012844746561792012-08-30T11:44:44.146+05:302012-08-30T11:44:44.146+05:30மறுபதிப்புக்கள் அவசியம் வர வேண்டும் சார்...அப்பொழு...மறுபதிப்புக்கள் அவசியம் வர வேண்டும் சார்...அப்பொழுது தான் இம்மாதிரி சச்சரவுகள் வராது.உடனே ஆவண
செய்யுங்கள் சார்Gururajendranhttps://www.blogger.com/profile/04004654299110073719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89672456832112016542012-08-29T23:12:27.491+05:302012-08-29T23:12:27.491+05:30பாளையாந் தன்மை செத்தும், பாலநாந் தன்மை செத்தும் ,...பாளையாந் தன்மை செத்தும், பாலநாந் தன்மை செத்தும் ,,,,,,,,,,
காளையாந் தன்மை செத்தும் ,காமுறும் இளமை செத்தும் ,,
மீளும் இவ் வியல்பு மின்பே மேல்வரும் மூப்பும் ஆகி ,,,
நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னே?
-குண்டலகேசி
வாழ்வின் இறுதி நாள்தான் மரணம் என்கிறோம் ,,,,,,,,,ஆனால் மனித ஆயுளின் நிறைவான காலத்திற்குள் ஒவொரு பருவத்தின் முடிவும் ஒரு சாவு ,,
குழந்தை பருவம் அழிந்தால் பிள்ளை பருவம் ,,,பிள்ளை பருவம் அழிந்தால் வாலிப பருவம் ,,, வாலிப பருவம் அழிந்தால் முதுமை பருவம் ,,,,,,,,,
ஓவ்வ் ஒரு நாளும் நாம் அனுபவித்து அழித்தவை மரணம்தான் ,,, அதற்காக நாம் அழுவதில்லை ,,,,,,,,,,,,,,,,,,
நம்ப எடி ,,,,,, இந்த பிளாக் பக்கம் எட்டி பார்க்கா விட்டால் ,,,,,, இந்த கவிதை தாக்குதல் இன்னும் தொடரும் ,,,,,, நாளைக்கு புற நானுறு ,,,,,,,,,, ,,,,,,, எடி சீக்கிரம் appear ஆகணுமுன்னு எல்லாரும் வேண்டிகங்க சாமியோய்!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் friends ,,,,,,,,,,,,,,,,
லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11925844591845029582012-08-29T22:36:07.923+05:302012-08-29T22:36:07.923+05:30தேடி சோறு நிதம் தின்று - பல
சின்ன சிறுகதைகள் பேசி...தேடி சோறு நிதம் தின்று - பல
சின்ன சிறுகதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக வுழன்று -பிறர்
வாட பல செயல்கள் செய்து -நரை
கூடி கிழ பருவம் எய்தி -கொடுங்
கூற்று கிரையென பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரை போல -நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?
-பாரதியார்
டியர் friends ,,,,,,,,என் அலுவலக மேஜை யில் பாரதி யின் இந்த கவிதை வரிகளுடன் ,,,,,,,, கூடிய அவர் ஒரிஜினல் போட்டோ பிரேம் செய்து ,,,,,,பாரதி புத்தகாலயம் ல் வாங்கினேன் ,,,,,,,,, பிறந்தோம் ,,இறந்தோம் ,,,,,, என்று இல்லாமல் ,,,,,,, அடுத்தவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கே வாய்க்கும்,,, நம் எடி யை போல ,,,, மருத்துவர்கள் உடல் நோய் யை நிவர்த்தி செய்தால்,,,, நம் எடி,, நம் மன வருத்தம்,,,சில பல துரோகங்கள் ,,,,, ஆகியவற்றை காமிக்ஸ் படிக்கும் வரை யாவது மறக்க வைத்து நம்மை குழந்தை ஆக்கி விடுகிறார் ,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-923842142516041352012-08-29T22:22:47.866+05:302012-08-29T22:22:47.866+05:30thanks indeed sundar. the thing is none of us will...thanks indeed sundar. the thing is none of us will be missing a chance to get the book in any means. let me be more cautious. but how can one cheat our money now a days? its highly impossible i think... if i come to know someone got a book from him then it does hurts... else its okay... human tendency.. thats why i asked...இத்தனை ஓபன் கமெண்ட்ஸ்கு பின்னர் ஆழம் பார்த்து யாருக்கு என்ன பயன்? நமக்கு விருப்பம் இருப்பின் முயற்சி செய்ய வேண்டியது தான். எனவே தான் மெயில் id கேட்டேன். நன்றிகள் பல. புத்தக ப்ரியன் புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24310840591343968762012-08-29T21:10:45.528+05:302012-08-29T21:10:45.528+05:30puthagapriyan: வியாபாரி என்ற பெயரில் வந்த பின்னூட்...puthagapriyan: வியாபாரி என்ற பெயரில் வந்த பின்னூட்டத்தைத் தானே கேட்கிறீர்கள்? அந்த பின்னூட்டம் காணாமல் போனதற்கு அர்த்தம், இந்த ப்ளாகின் சொந்தக்காரர் எல்லா பின்னூட்டங்களையும் தவறாது கவணித்துக் கொண்டு வருகிறார் என்று அர்த்தம். அந்த “வியாபாரி” பின்னூட்டம், நம் எல்லோரையும் ஆழம் பார்க்க இடப்பட்ட பின்னூட்டம் என்று எனக்குத் தோன்றியது. அந்த வியாபாரி, யார் யார் எவ்வளவு பணம் தருவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்று பார்த்து பின் மக்கள் காமிக்ஸுக்கு எவ்வளவு காசு கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்று மற்றுமொரு பின்னூட்டம் இடலாம். அல்லது காமிக்ஸை தருகிறேன் என்று ஆசை காட்டி பின் பணத்தை ஏமாற்றிவிட்டும் ஓடலாம். அந்த பின்னூட்டம் இட்ட நபர், அவரது இருப்பிலுள்ள காமிக்ஸ் எதையும் அவரது ப்ளாகில் தெரியப்படுத்தவில்லை.

மேலும் ஒரு விவரம்; 40 வருடங்களாக நமது காமிக்ஸ்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. எடிட்டரைத் தவிர்த்து, ஒன்றிரண்டு பேர்களிடம் மட்டுமே அனைத்து காமிக்ஸ் வெளியீடுகளும் இருக்கும். அவர்களும் உயிரைக் கொடுத்து தேடி காமிக்ஸை சேகரித்தவர்களாகவே இருப்பார்கள். எந்த ஒரு காமிக்ஸ் சேகரிப்பாளரும் அவருடைய முழு கலக்ஷனையும் விற்பனை செய்ய மாட்டார்கள், வியாபாரியை தவிர. இது போன்ற வியாபாரிகளின் பின்னூட்டங்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அனைத்து நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் ஒரு வலைப் பதிவின் பின்னூட்டங்களில், காமிக்ஸ்க்காக ஏமாந்த பல நபர்களைப் பற்றிய சுவையான விவரங்கள் இருக்கின்றது.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46903056873436342202012-08-29T18:39:27.850+05:302012-08-29T18:39:27.850+05:30நமது ஆரம்ப கால கதைகள் அனைத்துமே அற்புதமாகதானே இரு...நமது ஆரம்ப கால கதைகள் அனைத்துமே அற்புதமாகதானே இருக்கும்...................
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29889986895290212492012-08-29T18:37:31.780+05:302012-08-29T18:37:31.780+05:30 கண்டிப்பாக நண்பரே மறக்க இயலாத புத்த்கங்கலாயிற்றே ... கண்டிப்பாக நண்பரே மறக்க இயலாத புத்த்கங்கலாயிற்றே அவை ........விரைவில் ஆசிரியரிடமிருந்து நல்லதொரு அறிவிப்பு வருமென எதிர் பார்க்கிறேன்..............இதை நான் சிறிதே ஆதரிக்க காரணம் மறு பதிப்பு கலரில் வருடம் ஒரு முறை என ஆசிரியர் பிடிவாதமாய் கூறியதுதான் நண்பரே ,பார்ப்போம் அதனை தளர்த்த நண்பர்கள் ஆதரவு குரல் எழுப்பி துணை புரிவார்களாவென ...................எனக்கு நமது அனைத்து பழைய கதைகளும், வந்தாலும் சம்மதமே,சில கதைகள் வேண்டுமானால் பிடிக்காமலிருக்கலாம் ..........நண்பர் பாலாஜி சுந்தர் கூறியது போல ஒவொரு வருட தொகுப்பாக வெளியிட்டால் பிரமாதமாக இருக்கும் ..............பார்ப்போமே ...............
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com