tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3759263381013341550..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு "ஸ்பெஷல்" மாதம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger220125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47599330532684386412020-10-18T17:56:14.098+05:302020-10-18T17:56:14.098+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Own Inspirational Quotes
Quality Excellence Quotes
Powerful World Quotes
Train Hard Gym Quotes
اقوال ممتازة
Future Oriented Quotes
Gain Independent Quotes
Gain Success Quotes
Good Exam Quotes
Belle Famose CitazioniEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13031621652257866012017-07-10T19:14:21.115+05:302017-07-10T19:14:21.115+05:30இரட்டைமைல்கல் எட்டிய லயன் காமிக்ஸ்,முத்துகாமிக்ஸோட...இரட்டைமைல்கல் எட்டிய லயன் காமிக்ஸ்,முத்துகாமிக்ஸோடு இதற்கு பங்காற்றிய சீனியர் எடிட்டர்,எடிட்டர் விஜயன்,ஜுனியர்,பணியாளர்கள்,ஓவியர்கள் மற்றும் காமிக்ஸ் உயிர்வாழக்காரணமான வாசக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48548504000180116602017-07-09T02:38:43.002+05:302017-07-09T02:38:43.002+05:30புதிய பதிவு ரெடி.புதிய பதிவு ரெடி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89195450595295558932017-07-09T01:26:05.390+05:302017-07-09T01:26:05.390+05:30விஜயன் சார், பதிவு இன்னும் வரல.... விஜயன் சார், பதிவு இன்னும் வரல.... Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2508237707844821652017-07-09T00:38:34.692+05:302017-07-09T00:38:34.692+05:30//என் மனதில் அவரொரு ரராஜாதி ராஜா//
+1. எத்தனை கிங...//என் மனதில் அவரொரு ரராஜாதி ராஜா//
+1. எத்தனை கிங்குகள் எவ்வளவு புழுதியை வாரி இறைத்தாலும் பெரும்பாலான வாசகர்களின் மனதில் ஆசிரியர் ராஜாதி்ராஜா தான் Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16676817332650141802017-07-08T23:38:45.437+05:302017-07-08T23:38:45.437+05:30Cuba படலம் இப்பொழுது தான் முடித்தேன்.வழக்கம் போல் ...Cuba படலம் இப்பொழுது தான் முடித்தேன்.வழக்கம் போல் TeX hit. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40991350152767470492017-07-08T23:36:59.948+05:302017-07-08T23:36:59.948+05:30TestTest Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19313072526140379742017-07-08T23:34:56.898+05:302017-07-08T23:34:56.898+05:30பதிவு இப்போது வந்து விடுமா. அல்லது நாளை காலையா?pls...பதிவு இப்போது வந்து விடுமா. அல்லது நாளை காலையா?pls sir. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5212529153250500752017-07-08T23:32:46.401+05:302017-07-08T23:32:46.401+05:30Dear sir,பதிவுக்காக வெயிட்டிங்.Dear sir,பதிவுக்காக வெயிட்டிங். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90078184978961135542017-07-08T23:15:45.135+05:302017-07-08T23:15:45.135+05:30///* இன்றைய பதிவினில் = காத்திருக்கும் பதிவினில் !...///* இன்றைய பதிவினில் = காத்திருக்கும் பதிவினில் ! ///

ஆனாலும் இப்பல்லாம் நம்ம எடிட்டர் ரொம்பவும் உஷாராயிட்டமாதிரி இருக்கே...
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8130036614854261622017-07-08T23:10:48.729+05:302017-07-08T23:10:48.729+05:30////ஒரு வேளை வீர பாண்டியனுக்கு பதிலா வேற பாண்டியனு...////ஒரு வேளை வீர பாண்டியனுக்கு பதிலா வேற பாண்டியனுக்கு அனுப்பியிருப்பாரோ ...////

:)))))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86126690626729121062017-07-08T22:44:33.463+05:302017-07-08T22:44:33.463+05:30👌👌👌💪💪💪👏👏👏😄😄😄👌👌👌💪💪💪👏👏👏😄😄😄சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51902696263717874152017-07-08T22:19:37.063+05:302017-07-08T22:19:37.063+05:30அச்சச்சோ.. .!! இதை சம்பத் இல்லே சொல்லியிருக்கணும்...அச்சச்சோ.. .!! இதை சம்பத் இல்லே சொல்லியிருக்கணும்..!! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72685722083154307892017-07-08T22:10:02.293+05:302017-07-08T22:10:02.293+05:30331 + 266 + 206 = 803
இந்த வாரப் பதிவுகளின் எண்ணி...331 + 266 + 206 = 803

இந்த வாரப் பதிவுகளின் எண்ணிக்கை!!

WOW !!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60304290411534123932017-07-08T21:49:52.446+05:302017-07-08T21:49:52.446+05:30This comment has been removed by the author.TEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45013674354478144292017-07-08T21:46:31.367+05:302017-07-08T21:46:31.367+05:30* இன்றைய பதிவினில் = காத்திருக்கும் பதிவினில் !
* இன்றைய பதிவினில் = காத்திருக்கும் பதிவினில் !
Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82859849872611191822017-07-08T21:38:34.360+05:302017-07-08T21:38:34.360+05:30@ Friends Above : சார்...கவலையே வேண்டாம்....இது நம...@ Friends Above : சார்...கவலையே வேண்டாம்....இது நமது "எக்ஸ்டரா நம்பர்" படலமல்ல !

இதன் பின்னொரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது ! இன்றைய பதிவினில் அதனைப் படித்திடலாம் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3134352531248798872017-07-08T18:30:46.119+05:302017-07-08T18:30:46.119+05:30சார் இது ஒரு john steel சாகசம் என்பது என்னுடய நினை...சார் இது ஒரு john steel சாகசம் என்பது என்னுடய நினைவுSenthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67327775949749024802017-07-08T18:26:12.100+05:302017-07-08T18:26:12.100+05:30ஆரம்பத்தில் எனது பதிவினை பாருங்கள் (John Silver?)....ஆரம்பத்தில் எனது பதிவினை பாருங்கள் (John Silver?). கடைசி இரண்டு பக்கங்கள் மட்டுமே ஜான் சில்வரின் வேறு ஒரு கதையில் உள்ள பக்கங்கள். ஜான் சில்வர் இவ்வளவு முட்டாள்தனமாகவா நடந்து கொள்வார். படங்கள் அனைத்ததும் கொலைகார கலைஞன்(ஜானி நீரோ) கதையினை ஞாபக படுத்துகிறது. ஆனால் உங்களைத்தவிர வேறு ஒருவரும் இதனை சுட்டிகாட்டவில்லலை என்பதனையும் கவனியுங்கள்.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85013759135655369462017-07-08T12:28:03.757+05:302017-07-08T12:28:03.757+05:30விஜய் @ செம.விஜய் @ செம.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11742025407232937592017-07-08T09:48:00.370+05:302017-07-08T09:48:00.370+05:30சில்வரின் இரண்டாவது கதை .....தி இந்து வில் ஒரு இளம...சில்வரின் இரண்டாவது கதை .....தி இந்து வில் ஒரு இளமைபுதுமை கட்டுரை ரெடி செய்யும் போலிருக்கேSenthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11847590796071320812017-07-08T09:39:24.065+05:302017-07-08T09:39:24.065+05:30நீங்களும்தான் நின்னுகிட்டே இருக்கிங்களே டெக்ஸ், உட...நீங்களும்தான் நின்னுகிட்டே இருக்கிங்களே டெக்ஸ், உட்காருங்க கால் வலிக்கலையா?!
ஹி,ஹி நாங்களும் காமெடி பண்ணுவோம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39818290697961204342017-07-08T09:03:09.326+05:302017-07-08T09:03:09.326+05:30உங்கள் ஆத்திரமும், வெறியும் எங்களுக்குப் புரியாமலி...உங்கள் ஆத்திரமும், வெறியும் எங்களுக்குப் புரியாமலில்லை எடிட்டர் சார்... பாஸ்போர்ட்டை திருடிய............

செயலரே ) இப்படி ஒரு கோட்டை போட்டுட்டே போலாம் போல இருக்கு...ஆனா வயித்துவலி கூட கைவலியும் சேரணுமா என்ற அச்சத்தில் இதோட கம்முன்னு விடறேன்...:Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75557247947976814872017-07-08T08:49:52.663+05:302017-07-08T08:49:52.663+05:30ஏனுங் ரவி நானும் ரொம்ப நாளாவே பார்த்து கொண்டே உள்ள...ஏனுங் ரவி நானும் ரொம்ப நாளாவே பார்த்து கொண்டே உள்ளேன், போன்ல ஏதோ பார்க்கிறீங்க போல...
எப்போதான் நிமிர்ந்து முகத்தை காட்டுவீங்க...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48816818249429050012017-07-08T08:11:19.830+05:302017-07-08T08:11:19.830+05:30ஒரு வேளை வீர பாண்டியனுக்கு பதிலா வேற பாண்டியனுக்கு...ஒரு வேளை வீர பாண்டியனுக்கு பதிலா வேற பாண்டியனுக்கு அனுப்பியிருப்பாரோ ......ரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.com