tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3750528573642487304..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: எல்லாம் நலமே ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger379125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-383836556453476412015-10-02T06:54:09.313+05:302015-10-02T06:54:09.313+05:30மிஸ்டர் மரமண்டை.!மன்னிக்கவும்.! இந்த கமெண்ட்டை ...மிஸ்டர் மரமண்டை.!மன்னிக்கவும்.! இந்த கமெண்ட்டை பார்க்க வில்லை.! நேற்று முழுக்க முயற்சி செய்து லோடுமோர் பிரச்சினை காரணமாக உள்ளே வரமுடியவில்லை.! உங்களுக்கு இங்கேயே பதில் சொல்லிவிடலாம் என்று பார்த்தேன்.லோடு மோர் பிரச்சினை காரணமாக முடியவில்லை.!

மேடை ஏறவேண்டும் என்று நினைப்பவர்களுக்குதான் , நீங்கள் கருதும் காரணம் பொருந்தும்., மேடையில் நடப்பதை வேடிக்கை பார்த்து விமர்சனம் செய்பவர்களான அவர்கள் , நீங்கள் "கருதும்" பிரச்சினையை பெரியதாக எடுத்து கொள்வது இல்லை.!இது என்னுடைய கருத்து மட்டுமே.! என்னைப்பொருத்த வரை மாடஸ்டி பாலிஸிதான் "முடிந்தவரை நழவிபோய்விடுவது.!"நன்றி.!
மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31918958628904900752015-10-01T07:50:26.288+05:302015-10-01T07:50:26.288+05:30Madipakkam Venkateswaran ://மிஸ்டர் மரமண்டை.!நீங்க...Madipakkam Venkateswaran ://மிஸ்டர் மரமண்டை.!நீங்கள் என்னதான் எதிர்பார்த்தாலும் எடிட்டர் என்னதான் முயற்சி செய்தாலும்//

Mv சார், இப்போதெல்லாம் எனக்கு எதிர்பார்ப்பு என்று பெரிதாக எதுவுமே இல்லை. மறுபதிப்புகள் தொடர்ச்சியாக வருகிறது ; லார்கோ, வேயின், காமன்சே, தோர்கல், etc., போன்ற தொடர்கள் சீக்கிரமே முடியப் போகிறது ; மின்னும் மரணம் முழு வண்ணத்தில் வந்து விட்டது - இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் ?! மாறாக, அடுத்த வருடம் முதல் ''விண்ணில் ஒரு வேங்கை'' போன்று, எனக்கு சற்றும் சுவாரசியம் ஏற்படுத்தாத கதைகளை தவிர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் (:

//இந்த தளத்திற்கு வராத மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் போன் தொடர்பில் உள்ளனர்.!// and //..... உங்கள் கருத்தை மாற்றி கொள்வீர்கள்.! .. ... செலவிடுங்களேன்.! பின் நீங்கள் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன்.!//

அப்படியெல்லாம் வேண்டாமே சார், எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்யுங்கள்... உங்களிடம் ஃபோன் தொடர்பில் உள்ள மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் - எதனால் இந்த தளத்தில் பதிவிடுவதில்லை என்று கேட்டு மட்டும் சொல்லுங்களேன்.. ப்ளீஸ் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80712755964954963362015-10-01T06:28:30.598+05:302015-10-01T06:28:30.598+05:30ஒரு பொடி போஸ்ட் ரெடிஒரு பொடி போஸ்ட் ரெடிகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53636142295981015552015-10-01T06:19:22.219+05:302015-10-01T06:19:22.219+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64047178893579471472015-10-01T01:24:52.237+05:302015-10-01T01:24:52.237+05:30October and November - Some of the most interestin...October and November - Some of the most interesting titles are on the way, hurrray.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79388541090446154732015-10-01T01:17:53.452+05:302015-10-01T01:17:53.452+05:30// அதெல்லாம் வான் ஹாம்மே ஸ்கிரிப்ட் எழுதினால் கூட ...// அதெல்லாம் வான் ஹாம்மே ஸ்கிரிப்ட் எழுதினால் கூட சரிப்படாத கனமான plot கொண்ட கிராபிக் நாவலாக இருக்கும் போல் தெரிகிறதே !! //

LOL V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45845342572745627822015-10-01T00:35:41.378+05:302015-10-01T00:35:41.378+05:30இந்த கேள்விக்கு ஆசிரியர் ஒரு பதிவே எழுதியிருந்தாரே...இந்த கேள்விக்கு ஆசிரியர் ஒரு பதிவே எழுதியிருந்தாரே :)V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20311558225900964202015-09-30T23:02:19.392+05:302015-09-30T23:02:19.392+05:30@ திருச்செல்வம் பிரபானந்த், கர்ணன், Dasu bala, வெட...@ திருச்செல்வம் பிரபானந்த், கர்ணன், Dasu bala, வெட்டுக்கிளி வீரைய்யன்

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20083376001877923362015-09-30T22:44:30.741+05:302015-09-30T22:44:30.741+05:30புத்தகம் நாளை....டும் டும் டும்.....புத்தகம் நாளை....டும் டும் டும்.....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47147928045088697402015-09-30T22:39:39.331+05:302015-09-30T22:39:39.331+05:30கிராபிக் நாவல் என்ற உடன் என் ஞாபகத்திற்கு வருபவர் ...கிராபிக் நாவல் என்ற உடன் என் ஞாபகத்திற்கு வருபவர் எழுத்தாளர் ஜெ.மோ. நல்ல வேளை நான் “ கண்டிஷனல் அக்ஸஸ் சிஸ்டத்தில்” இருப்பதனால் கி.நா. வை பார்த்து பயந்து ஓட வேண்டிய அவசியமில்லை.ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76517499981930139472015-09-30T22:07:01.290+05:302015-09-30T22:07:01.290+05:30மிஸ்டர் மரமண்டை.!நீங்கள் என்னதான் எதிர்பார்த்தா...மிஸ்டர் மரமண்டை.!நீங்கள் என்னதான் எதிர்பார்த்தாலும் எடிட்டர் என்னதான் முயற்சி செய்தாலும். " விற்பனை" என்னும் தாரக மந்திரமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.! என்னுடன் , இந்த தளத்திற்கு வராத மௌன பார்வையாளர்கள் உட்பட 12 பேர் போன் தொடர்பில் உள்ளனர்.!அவர்கள் அனைவருமே பரணி அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களே.!தலைவர் தங்கள் கருத்தை பிரதிபலிப்பதாகவே கருதுகின்றனர்.!

மிஸ்டர் மரமண்டை .!இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சிக்கு வாருங்களேன்.! உங்கள் கருத்தை மாற்றி கொள்வீர்கள்.! எடிட்டர் வரும் நாளில் அவருடன்( பெயரை கூறாமல்) செலவிடுங்களேன்.!பின் நீங்கள் என்ன கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18132974074440372862015-09-30T21:10:29.480+05:302015-09-30T21:10:29.480+05:30சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...vijay......சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...vijay...saarVETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69871856413575762892015-09-30T20:51:52.539+05:302015-09-30T20:51:52.539+05:30/ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்காயிட்டேன்!
ஹி ஹி! இந்த.../ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்காயிட்டேன்!
ஹி ஹி! இந்த அண்ணாத்தை வருவதுதான் நமக்கு சூப்பர் செய்தி!//
Thanks Sir. +1Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86708738176085719192015-09-30T20:35:31.931+05:302015-09-30T20:35:31.931+05:30மிஸ்டர் மரமண்டை.!வாங்கோ.!வாங்கோ.!
என்ன ஆச்சு...மிஸ்டர் மரமண்டை.!வாங்கோ.!வாங்கோ.!
என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளைக்காணோம்..???மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9626014981060007742015-09-30T20:24:16.617+05:302015-09-30T20:24:16.617+05:30Ramesh Kumar : +1
//க்ராஃபிக் நாவல்களை வரவேற்கக்க...Ramesh Kumar : +1

//க்ராஃபிக் நாவல்களை வரவேற்கக்கூடிய வாசகர்களின் பெரும்பான்மை ஒருவேளை நமது பழைய வாசகர் வட்டத்தினைத் தாண்டி மட்டுமே இருக்கும்பட்சத்தில் (lets assume!) எடிட்டர் அவர்களை ரீச் பண்ணும் முயற்சிகளை செய்துகொண்டே இருக்க அனுமதிப்பதுதான் நல்லது.//

எடிட்டர் மனதில் இருக்கக் கூடிய உண்மையான காரணமும் அதுவாகத் தான் இருக்க முடியும். ஆனால் என்ன செய்வது, 2012ல் இருந்த சிறிய வாசகர் வட்டம், 2015ல் ஒரு குறுகிய வாசகர் கூட்டமாக மாறியதற்கு காரணம் எதுவாக இருக்க முடியும் என்று பார்த்தால் - புத்தகக் கண்காட்சியும், இன்னும் ஒரு முக்கியமான காரணியும் தான் காரணமாக இருக்க முடியும்.. அவற்றை வெளிப்படையாக கூறினால் என் மீது தவறான அபிப்ராயம் தான் ஏற்படும் அல்லவா :-)) Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29809955580375770292015-09-30T20:03:02.251+05:302015-09-30T20:03:02.251+05:30வனாந்திரத்தில் ஓர் வாசம்
Madipakkam Venkateswar...வனாந்திரத்தில் ஓர் வாசம்

Madipakkam Venkateswaran: //என்ன ஆச்சு சிக்னல் இல்லாத வனாந்திரத்தில் இருக்கின்றீர்களா.?//
உண்மை தான் Mv சார், மாதம் ஒரு முறை சில நாட்கள் நெட்டில்லாத காட்டில் தான் வாசம் :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49469647005622562822015-09-30T19:56:11.412+05:302015-09-30T19:56:11.412+05:30கவிதைக்கு பொய் அழகு ;)) ஜாலியாக எடுத்துக் கொள்ளவும...கவிதைக்கு பொய் அழகு ;)) ஜாலியாக எடுத்துக் கொள்ளவும் :-))

vannappuraa : //ஈரோடு விஜய்... நீ யாரென நான் அறியேன் கருப்பா சிவப்பா கல்யாணம் ஆனவனா இல்லையா -தெரியாது தேவையுமில்லை நீ வாழ வேண்டும் அவ்வளவே//

டியர் வண்ணப்புறா, மேற்கண்ட தங்களின் கவிதையை படித்த கணம் முதல் இந்த நொடி வரை தங்களுக்கு பதிலளிக்க வேண்டி மனம் அல்லாடி விட்டது. கடவுள் புண்ணியத்தில் சீக்கிரமே ஊர் வந்து சேர்ந்து, இதோ இதற்கு இவ்வாறு பதிவிடவும் வாய்ப்பு கிடைத்து விட்டது. மாயாவியின் ''இங்கே க்ளிக்'' ஃபோட்டோவை பார்த்து தான் தாங்கள் இந்தக் கவிதையை எழுதி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுபோக ஈரோடு புத்தகக் கண்காட்சி புகைப்படங்கள் அத்தனையும், நம் எடிட்டர் மூலமாகவே பதிவேற்றம் செய்யப்பட்டு நிரந்தரமாகவும் இங்கே காட்சியாக சாட்சி சொல்கிறது. ஹ்ம்ம்... that என்னமோ போடா மாதவா moment :-))

ஏனோ எழுத வேண்டும் என்று தோன்றியது. நன்றி !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85450169966330096552015-09-30T19:27:56.749+05:302015-09-30T19:27:56.749+05:30//எடிட்டர் அவர்களை ரீச் பண்ணும் முயற்சிகளை செய்துக...//எடிட்டர் அவர்களை ரீச் பண்ணும் முயற்சிகளை செய்துகொண்டே இருக்க அனுமதிப்பதுதான் நல்லது.//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63567222374083581692015-09-30T19:22:03.434+05:302015-09-30T19:22:03.434+05:30தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Erode Vijay....தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Erode Vijay..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27951424092217312892015-09-30T19:04:04.171+05:302015-09-30T19:04:04.171+05:30அட அப்படியா...விஜய்க்கு பிறந்தநாளா? 1000 ஆண்டுகால...அட அப்படியா...விஜய்க்கு பிறந்தநாளா? 1000 ஆண்டுகாலம் கமிக்ஸுக்காகவே வாழனும் விஜய். தாமதமான வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53290348658571821902015-09-30T16:57:22.902+05:302015-09-30T16:57:22.902+05:30நண்பர் ஈரோடு விஐய் அவர்கட்கு, தாமதமான பிறந்தநாள் வ...நண்பர் ஈரோடு விஐய் அவர்கட்கு, தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். சொந்த வேலைகள் சில காரணமாக இங்கே பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18724093474710586082015-09-30T16:54:25.227+05:302015-09-30T16:54:25.227+05:30இங்கே'கிளிக்'இங்கே'கிளிக்'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91144565575332145692015-09-30T16:04:01.676+05:302015-09-30T16:04:01.676+05:30hi kalakkunka edi sir................................hi kalakkunka edi sir.................................................................Anonymoushttps://www.blogger.com/profile/11735365268794120304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78482835241053210112015-09-30T15:49:53.039+05:302015-09-30T15:49:53.039+05:30நண்பர்களே ஒரு நல்ல செய்தி.! சொல்வதை செய்வோம்.,...நண்பர்களே ஒரு நல்ல செய்தி.! சொல்வதை செய்வோம்.,!செய்வதை சொல்வோம்.! என்பது போல எடிட்டர் சொன்ன படி இன்று நமக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.!நாளை கூரியர் ஆபீஸுக்கு படையெடுப்போம் வாரீர்.!

வழக்கம் போல் புத்தகங்கள் அனுப்பிவிட்டு . புதிய பதிவிடும் ஆசிரியருக்காக வெயிட்டிங்………………!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17773135815135515082015-09-30T13:53:55.196+05:302015-09-30T13:53:55.196+05:30ரமேஷ் குமார்.!
நீங்கள் சொல்வது...ரமேஷ் குமார்.!

நீங்கள் சொல்வது சரிதான்.!இதை மனதில் கொண்டுதான் தனிட்ராக் எடிட்டர் கொண்டுவருகிறார்.!எடிட்டர் முன்பு கூறியதை மனதில் ஓரமாக வைத்து உள்ளேன்.நல்ல வெரைட்டிஸ் கதைகளும், தற்போது வரும் கதைகளும் இந்த புதிய கி.நா.பாணியில் வருவதாகவும் குறிப்பிட்டார். ஆகவேதான் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறே(றோம்)ன்.!

நாம் குறுகிய வட்ட வாசகர்கள் என்பதனால் விலைகளும் அதிகம் நம் வட்டம் விரிவடையும் போது விலையும் குறையும்.நிறைய வெரைட்டிகளும் கிடைக்கும்.!

ஆனால் அந்த குறுகிய வட்ட வாசகர்களுக்குள் ஒரு சிறு பிரிவுஎன்பது விலையை உச்சாணி கொம்பிற்கு கொண்டு செல்லும்.!

நான் எப்படியும் வழக்கம்போல் இரண்டு பிரதி வாங்குவேன்.கூட்டுறவு கொள்கை ஒரு பக்கம் என்றாலும்.,காமிக்ஸ் ரசனை மாறிக்கொண்டேதான் உள்ளது.இன்று பிடிக்கவில்லை என்றால் நாளை பிடிக்கலாம்.!

முதலில் ஸ்பைடரை ரசித்தேன் பின் டெக்ஸ்வில்லர்,டைகர் ,தற்போது பௌன்சர் பின் நாளில் எதுவோ யார் கண்டார்கள்.?

மேலும் நமது வசகர்கள் ரசனைபற்றிய புள்ளி விவரம் அவருக்கு தெரியும்.!நாம் என்னதான் எதைத்தான் விரும்பினாலும் "விற்பனைதான் " எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.!

சரி.! சரி ! நான் கிளம்புகிறேன்.எடிட்டரின் புதிய பதிவில் சந்திக்கிறேன்.இனிமேல் இதைப்பற்றி எழதவில்லை ஒ.கே.வா.?மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.com