tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3693779534729126376..comments2024-03-29T20:52:25.249+05:30Comments on Lion-Muthu Comics: சித்திரங்களும், சென்சார்களும்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger269125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46289245478765072362013-04-11T14:04:53.639+05:302013-04-11T14:04:53.639+05:30well done lion team!well done lion team!jaiganesh jaihttps://www.blogger.com/profile/05657222116129497840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66198550715924729562013-03-17T15:52:57.598+05:302013-03-17T15:52:57.598+05:30டியர் விஜயன் sir , டெக்ஸ் ன் 50 வது இதழ் மறக்க இய...டியர் விஜயன் sir , டெக்ஸ் ன் 50 வது இதழ் மறக்க இயலாதவாறு அமைய வேண்டும் என்று நினைக்கிறோம் ! டெக்ஸ் ன் பழைய சூப்பர் ஹிட் கதையுடன் (for eg - பழிக்கு பழி ,கோடை மலரில் வெளிவந்த மறக்க இயலாத ,எப்போது படித்தாலும் energy ஊட்ட கூடிய கதை ,அல்லது பவள சிலை மர்மம் ) காவல் கழுகு , மற்றும் டெக்ஸ் ன் பூத வேட்டை ,இந்த மூன்றும் இணைந்து டெக்ஸ் digest ஆக வந்தால் , நினைத்து பார்த்தாலே ,பட்டையை கிளப்புகிறது ! எங்களின் இந்த டெக்ஸ் கனவு நினைவேறுமா ? இல்லை பகல் கனவாக முடிந்து விடுமா ?
பொறுத்தார் பூமி மட்டும் அல்ல காமிக்ஸ் ம் ஆள்வார் ! உங்களுடைய பொன்வாக்கு இது ! டெக்ஸ் digest வருவதற்கு சில காலங்கள் ஆனாலும் பொறுமை காக்க நாங்கள் தயார் !Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6009877247685267022013-03-17T11:32:25.963+05:302013-03-17T11:32:25.963+05:30Dear friend I am also in bangalore.No stores are h...Dear friend I am also in bangalore.No stores are having our comics for sale.Try ebay or our lion comics office.

Senthilkumar Sivakumarhttps://www.blogger.com/profile/01417538775201441419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19244358217348747912013-03-17T00:46:16.520+05:302013-03-17T00:46:16.520+05:30விஜய்க்கு எப்படிதான் இதெல்லாம் தெரயுதோ ,பிறந்த நாள...விஜய்க்கு எப்படிதான் இதெல்லாம் தெரயுதோ ,பிறந்த நாள் பரிசாக என்ன புத்தகங்கள் காத்திருக்கிறதோ !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17724665588784179232013-03-17T00:28:45.193+05:302013-03-17T00:28:45.193+05:30Today Birthday to Vijayan Sir???Today Birthday to Vijayan Sir???WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23830100395863632442013-03-17T00:20:34.512+05:302013-03-17T00:20:34.512+05:30ஆஹா இன்றாவது வருவாரா !பிறந்த நாள் வாழ்த்துக்கள் சா...ஆஹா இன்றாவது வருவாரா !பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60900015761790419612013-03-17T00:16:19.589+05:302013-03-17T00:16:19.589+05:30டியர் எடிட்டர்,
இன்னும் உறுதியாகத் தெரியாவிட்டாலு...டியர் எடிட்டர்,

இன்னும் உறுதியாகத் தெரியாவிட்டாலும், விசாரித்தறிந்த வகையில் இன்றைய தினம் உங்களுக்கான தினம் என்பது சற்றேறக்குறைய உண்மையானதாய் உணர்கிறேன்!

அவ்வாறிருப்பின், 40 வருடங்களுக்குப் பின் ஒரு புது அவதாரமெடுத்து வெற்றிநடை போட்டுவரும் நம் காமிக்ஸ்களைப் போல, 45 வயதைத் தாண்டினாலும் என்றென்றும் இளமையுடன் இன்னும் பல யுகங்கள் கடந்து, காமிக்ஸ் விருந்துகள் படைத்து பசியோடிருக்கும் எங்களுக்கு பறிமாறிட வேண்டுமாய் இவ்வுலகின் எல்லா சக்திகளையும் ஒருசேர வேண்டிக்கொள்கிறேன்...

"WISH U A VERY HAPPY BIRTH DAY, DEAR EDITOR!"

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20954302439431866872013-03-16T22:51:26.293+05:302013-03-16T22:51:26.293+05:30அதைதான் விஜய் பஜ்ஜி போட்டு தின்று விட்டாரே நண்பரே ...அதைதான் விஜய் பஜ்ஜி போட்டு தின்று விட்டாரே நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15785196051358430412013-03-16T22:47:19.594+05:302013-03-16T22:47:19.594+05:30இன்றிரவு புதிய பதிவு வரும் என்று ஸ்டீல் க்ளாவின் &...இன்றிரவு புதிய பதிவு வரும் என்று ஸ்டீல் க்ளாவின் "பட்சி" கூறியது.
அப்பாடா, பதிவு வரவில்லை என்றால் ஸ்டீல் க்ளாவின் "பட்சி" மீது பழியை போட்டுவிடலாம். :-)
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85757445099217811132013-03-16T17:38:45.800+05:302013-03-16T17:38:45.800+05:30ஆசிரியரே எதிர்ப்பவர்களை விலக்குவதும் இல்லை ,கொண்டா...ஆசிரியரே எதிர்ப்பவர்களை விலக்குவதும் இல்லை ,கொண்டாடுபவர்களுக்கு இணங்குவதும் இல்லை !ஆகவே ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39328577901004946512013-03-16T17:37:02.073+05:302013-03-16T17:37:02.073+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72063645718740564162013-03-16T17:33:48.933+05:302013-03-16T17:33:48.933+05:30சிலரை சிறிய குறைகளை கூறி அவற்றை திருத்துவதும் ,சிற...சிலரை சிறிய குறைகளை கூறி அவற்றை திருத்துவதும் ,சிறிய குறைகளை பெரிதாய் கூறி புறக்கணித்து விலகி செல்வதும் குடும்பத்தில் நடப்பதுதானே ,விலகாமல் சிறிய குறைகளை பெரிது படுத்தாமல் தொடர்ந்து பாராட்டுகளை வாரி வழங்குவதும் அதில் ஒன்றே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16510081089906552822013-03-16T17:30:48.220+05:302013-03-16T17:30:48.220+05:30குடும்பத்தில் கண்ணை மூடி கொண்டு சிலரை நேசிப்போமே அ...குடும்பத்தில் கண்ணை மூடி கொண்டு சிலரை நேசிப்போமே அதுபோலத்தான் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78795104193705504632013-03-16T17:28:29.442+05:302013-03-16T17:28:29.442+05:30நண்பரே இங்கே நீங்கள்,நான் ,மரமண்டை ,மற்றும் பங்கு ...நண்பரே இங்கே நீங்கள்,நான் ,மரமண்டை ,மற்றும் பங்கு பெரும் ,மௌனமாய் வந்து செல்லும் அனைவரும் ஆசிரியர் மீதும் ,முக்கியமாக நமது காமிக்ஸ் மீதும் நேசம் கொண்டவர்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை ,கருத்துக்கள் மோதல் சில நேரங்களில் நடை பெற்றாலும் ,பின்னர் அவரவர்க்கு மனதில் படுவதர்க்கேர்ப்ப எதிர்ப்போ அல்லது இசைவோ தெரிவிக்கிறோம் ....ஆகவே இங்கே அனைவரும் சமமே !நமது எண்ணங்களை தங்கு தடையின்றி ஒவொருவரும் பிரதிபளிக்கட்டும் !ஜால்ராவும் ஒரு இசை கருவியே !
லார்கோவின் அசத்தலான வசனங்கள் பல இடங்களில் உண்மைதனை அறிவிக்கும் !நாம் படிப்பது 13,லார்கோ போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் கதைகளும் ,அதில் வரும் தன்னம்பிக்கை தரும் வரிகளுமே !ஆகவே யாரையும் நிச்சயமாய் காய படுத்த இயலாது !காயபடுத்தினாலும் ஆசிரியர் கூறுவது போல கடந்து செல்லும் மனதும் உண்டு ,அவர்களை நண்பர்களாய் மீண்டும் பார்க்கும் கனிவும் உண்டு !மோதல் இங்கே கருத்துக்களுக்குதானே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40565504370350134902013-03-16T15:31:42.069+05:302013-03-16T15:31:42.069+05:30// பூனை போட்டோ புகழ் விஜய்//
இதுவேறா? :)
ம்ம...// பூனை போட்டோ புகழ் விஜய்//

இதுவேறா? :)

ம்மியாவ்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52054235007164852862013-03-16T14:37:18.065+05:302013-03-16T14:37:18.065+05:30ஸ்டீல்:
சில வாரங்களுக்கு முன்னர் நமக்குள் (உங்களு...ஸ்டீல்:

சில வாரங்களுக்கு முன்னர் நமக்குள் (உங்களுக்கும் எனக்கும் இடையே) மொழிபெயர்ப்பு நிமித்தம் ஒரு சிறு விவாதம் எழுந்திட்ட பொது, நான் ஜால்ரா என்று சிலரை குறிப்பிட்டேன். அந்தக் குழுவில் நீங்கள் இல்லை என்றும் பின்னர் சொன்னேன். இப்போது உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன் :-) :-)

காமிக்ஸ்-ஆக இருந்தாலும், கொங்கு மண்டலமேவாக இருந்தாலும் -

'ஜால்ராக்கள் ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !! ஜாக்கிரதை !!!' முகமறியா ஜால்ராக்கள் ,மென்மேலும் ஜாக்கிரதை !!!!'

(எமக்கும் கொங்குநாடு மூதாதையர் வசிந்த - நான் நேசிக்கும் - வருடம் ஒரு முறை செல்லும் பகுதி என்பதனை 'பூனை போட்டோ புகழ்' விஜய் அறிவார்!)Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79394971550401684882013-03-16T13:46:10.036+05:302013-03-16T13:46:10.036+05:30வணக்கம் Mr Sarhoon Mohamed,
பெங்களூரில் நமது காம...வணக்கம் Mr Sarhoon Mohamed,

பெங்களூரில் நமது காமிக்ஸ்கள் கிடைக்குமிடம் இங்கு எல்லோருக்குமே தெரியும். ஆனால் "அவர்" உங்களுக்கு அதை தரமாட்டாரே. :-)

Jokes apart. I kindly suggest you to subscribe our comics. It's the easiest way to get out comics.
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34297281378859603462013-03-16T12:15:47.517+05:302013-03-16T12:15:47.517+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71238499663454522062013-03-16T11:50:54.565+05:302013-03-16T11:50:54.565+05:30யாரந்த முதல்வன் ? ( லார்கோ கதை விமர்சனம் )
"...யாரந்த முதல்வன் ? ( லார்கோ கதை விமர்சனம் )

"உள்ளதை உள்ளதென்றும், அல்லதை
இல்லையென்றும் உலகுக்கு உரக்க சொல்லுவோம்". இது சத்தியம் !

என்னடா இந்த மரமண்டை சத்தியம் செய்திகளை பார்த்துவிட்டு நேராக இங்கே கமெண்ட் போட வந்துவிட்டாரா ? என்று உங்களில் சிலர் 'மண்டையை' பிய்த்துக் கொள்வது எனக்கும் புரிகிறது. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் அல்ல, இது காமிக்ஸ் சம்பந்தப்பட்டது.

இதுவரை தமிழில் வெளிவந்த 6 லார்கோ வின்ச் கதைகளில் 'தலை'சிறந்தது எது என்ற தேர்வு, ஏன் என்ற அலசல், எதற்கு என்ற தேடல் !!! இவையனைத்தும்

ரத்தின சுருக்கமாக ஒரே பத்தியில்...

தயிர்சாதமும் ஊறுகாயும் போல்
தண்ணிசோறும் பச்சை மிளகாயும் போல...!

பசி அடங்கும், ருசி அடங்குமா ?

என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை :( தெரியாமல் முழிக்கிறேன், பதில் சொல்லாமல் விடை பெறுகிறேன் :( விரைவில் எதிர்பாருங்கள்... யாரந்த முதல்வன் ? லார்கோ கதை விமர்சனம் !

அவசியக்குறிப்பு : ஒரே பத்தியில் முடிந்து விடும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26757894275457642682013-03-16T11:19:23.733+05:302013-03-16T11:19:23.733+05:30
//அடுத்து வருவது : யாரந்த முதல்வன் ? லார்கோ கதை ...

//அடுத்து வருவது : யாரந்த முதல்வன் ? லார்கோ கதை விமர்சனம் !//
wow சூப்பர் !

ஆனால் அனைவருக்கும் புத்தகம் கிடைத்து விட்டதா என உறுதி படுத்தி கொள்ளுங்கள் ,கிடைக்காத நண்பர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டாம் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81607689012400375672013-03-16T11:16:40.179+05:302013-03-16T11:16:40.179+05:30MR.ஸ்டீல் : ( போட்டுத் தாக்கு... ஓ... போட்டுத் தாக...MR.ஸ்டீல் : ( போட்டுத் தாக்கு... ஓ... போட்டுத் தாக்கு! ஹை... ஹை... போட்டுத் தாக்கு! )
ஏன் இப்படி என்னை தாக்கி விட்டீர்கள்? :(

உங்களை இரும்புமனிதர் என்ற MR.STEEL என்றுதானே குறிப்பிட்டுள்ளேன். வளைந்து வளைந்து என்பது எதிர் எதிர் கருத்துக்களுக்கு தாங்கள் பதில் கூறும்போது, இரண்டு பக்கமும் திரும்புவதை தான் அப்படி சொன்னேன். ஆனால் நீங்கள் கூற வரும் கருத்துக்கள் எங்குமே, என்றுமே வளைந்திருக்காது என்பதால் தானே உங்களுக்கு தலைவர் பதவியையும், நாட்டாமை என்ற பெயரையும் " நீதிமன்றமே " சிபாரிசு செய்துள்ளது...!? :)

அடுத்து வருவது : யாரந்த முதல்வன் ? லார்கோ கதை விமர்சனம் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19959569442257382522013-03-16T11:04:34.914+05:302013-03-16T11:04:34.914+05:30இங்கு உள்ளவர்களை பாராட்டுவதை விட்டு விட்டு தங்கள் ...இங்கு உள்ளவர்களை பாராட்டுவதை விட்டு விட்டு தங்கள் காமிக்ஸ் கருத்துக்களை வலையேற்றினால் படிக்க அனைவரும் உண்டு ,விவாதம் தனி மனித திறமைகள் மேல் இல்லாமல் இங்கே தேவை என்ன என கூறினால் பிறரும் முகம் சுளிக்காமல் பங்கு பெற எதுவாக இருக்கும் !இது காமிக்ஸ் குறித்த அரட்டை அரங்கம் என்ற தங்கள் கருத்து குறித்து ஏற்று கொள்கிறேன் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63182459155337148452013-03-16T10:59:29.086+05:302013-03-16T10:59:29.086+05:30ஆனால் நான் கூற வந்த கருத்துக்கள் எங்கும் வளைந்திரு...ஆனால் நான் கூற வந்த கருத்துக்கள் எங்கும் வளைந்திருக்காது என கூறி ,வளையாபதியான தங்களுக்கே
தலைவர் பதவி பொருந்தும் என்று கூறி ,உங்களது ஆராய்ச்சி திறனை பாராட்டி வலைதள வளையாபதி என்ற பட்டம் தருவதில் உளமகிழ்ச்சி கொள்கிறேன் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82523681075643013842013-03-16T10:41:39.739+05:302013-03-16T10:41:39.739+05:30நண்பர்களே ! வணக்கம். நான் நீண்டநாள் காமிக்ஸ் ரசிகன...நண்பர்களே ! வணக்கம். நான் நீண்டநாள் காமிக்ஸ் ரசிகன். தற்போது காமிக்ஸ்களை பெற்றுக் கொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்கின்றேன். ஆனாலும் தேடல் முடிந்தபாடில்லை ;)

எனது நண்பர் தற்போது பெங்களூரில் இருக்கின்றார். அவர் மூலம் கிடைக்கின்ற அனைத்து காமிக்ஸ்களையும் அள்ளிட ஆசை! பெங்களூரில் எங்கு எமது காமிக்ஸ் கிடைக்கும் என அறியத் தருவீர்களா?Adminhttps://www.blogger.com/profile/12986819854264970965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53103818624398648882013-03-16T10:22:38.216+05:302013-03-16T10:22:38.216+05:30அரட்டை அரங்கமா ? கும்மி குடிலரங்கமா ? :):(:
அரட...அரட்டை அரங்கமா ? கும்மி குடிலரங்கமா ? :):(:

அரட்டை அரங்கம், சிறு உதாரணம் :
விசுவின் அரட்டை அரங்கம், விஜய் டிவியின் நீயா, நானா ?

கும்மி குடிலரங்கம், சிறு உதாரணம் :
நடிகையுடன் ஒரு கலந்துரையாடல், விழாக்கால சின்னத்திரை சிறப்பு பட்டிமன்றங்கள்.

இங்கு மேற்கோள் காட்டியுள்ள அழிக்க முடியாத நேரடி ஆதாரங்களின் மூலமாகவும், கடந்த 4 மாத கால பின்னூட்டங்களையும் 'தெளிவான' கருத்தில் கொண்டு பரிசீலித்ததில், இங்கு சிலசமயம் இடப்படும் உற்சாக பின்னூட்டங்களும், ஜாலி கொண்டாட்டங்களும் 'விசுவின் அரட்டை அரங்கம்' வகையை சார்ந்தது தான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமாகிறது.

எனவே இந்த தளத்தில் வாசகர்கள் இடைவிடாமல் இடும் கருத்து பரிமாற்றங்கள் "கும்மி வகையை சார்ந்ததல்ல என்றும், அவையாவும் இனி " காமிக்ஸ் அரட்டை அரங்கம்" என்று அழைக்கப்படும் என்றும் இந்த நீதிமன்றம் தீர்ப்பளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

மேலும் எல்லா கருத்துக்களுக்கும் சங்கடமோ, சஞ்சலமோ, சலிப்போ ஏற்படாமால் சரிசமமாக " வளைந்து வளைந்து " கொடுக்கும் " இரும்புமனிதரான " MR.ஸ்டீல் ஐ இதுபோன்ற அரட்டை அரங்கத்தின் தலைவராக ஏற்கும்படி இந்த நீதிமன்றம் சிபாரிசு செய்கிறது. அதுபோல் கொங்கு தமிழில் ' நாட்டாமை ' என்ற பெயரையும் இந்த நீதிமன்றம் முன்மொழிகிறது :) Anonymousnoreply@blogger.com