tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3632077497983421676..comments2024-03-29T18:00:35.094+05:30Comments on Lion-Muthu Comics: Private >>>> Public !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger348125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60922823122765489762016-08-25T20:17:14.825+05:302016-08-25T20:17:14.825+05:30It would have been most benrficial if there had be...It would have been most benrficial if there had been credit card facility in the CBF stall. Please provide credit card facility in future exhibitions.Unknownhttps://www.blogger.com/profile/03088882768900678254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24629497269112302062016-08-25T00:02:28.056+05:302016-08-25T00:02:28.056+05:30+1+1Unknownhttps://www.blogger.com/profile/03088882768900678254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27334786076329576762016-08-24T23:53:04.492+05:302016-08-24T23:53:04.492+05:30It would b easier for lot of buyers if the total c...It would b easier for lot of buyers if the total cost per month stays as low as possible (for me 400/month is not affordable), whether by limiting the number of books or cost/book and spls are getting out of reach now a days due to cost.Unknownhttps://www.blogger.com/profile/03088882768900678254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37275737302308312582016-08-24T23:17:31.469+05:302016-08-24T23:17:31.469+05:30என் மனதில் தோன்றியதும் இதுவேதான் - நெடுநாள் வாசகன...என் மனதில் தோன்றியதும் இதுவேதான் - நெடுநாள் வாசகனான என்னாலுமே விலை காரணமாக இப்பொழுது எல்லா வெளியீடுகளையும் வாங்க முடியவில்லை. Unknownhttps://www.blogger.com/profile/03088882768900678254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22816218147787494522016-08-24T18:39:06.343+05:302016-08-24T18:39:06.343+05:30மாலை வணக்கங்கள் நண்பர்களே..!
திரு விஜயன் அவர்கள் ...மாலை வணக்கங்கள் நண்பர்களே..!

திரு விஜயன் அவர்கள் லயன் ப்ளாக்கில்...

"குடோன் நிறைய புத்தகங்கள் ஸ்டாக் நிரம்பி கழுத்தை நெரிப்பதால், பிரண்ட் குறைக்கவா.?[விலை சற்று கூடும்] புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கவா.?[மாதம் நான்கு என்பதை மூன்று என குறைப்பது]
என கேட்ட கேள்விக்கு என் பதில்...
முன் குறிப்பு: ரஜினி சொல்லும் [கற்பனை] குட்டிகதை படித்துவிட்டு என் கருத்துக்கு வாருங்கள்.

ரஜினி குட்டிகதை பக்கம்-1 பார்க்க இங்கே'கிளிக்'

ரஜினி குட்டிகதை பக்கம்-2 பார்க்க இங்கே'கிளிக்'

ரஜினி குட்டிகதை பக்கம்-3 பார்க்க இங்கே'கிளிக்'

ரஜினி குட்டிகதை பக்கம்-4 பார்க்க இங்கே'கிளிக்'

ரஜினி குட்டிகதை பக்கம்-5 பார்க்க இங்கே'கிளிக்'

ஸ்கேன் பண்ணி புக் பிரிண்ட் போடுறது...காபிரைட் இல்லாம புக்ஸை அடிச்சிவிற்பனை செய்யறது...புக்ஸை பதுக்கி வெச்சி அதிக விலைக்கு லாபம் பாக்குறதுன்னு ஆர்வத்தை காசாக்கும் நிகழ்வை பார்க்கும்போது, உங்களுக்கு எப்படி அதெல்லாம் தப்புன்னு படுதோ அதேமாதிரி...

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால புக் அவுட்டாப் ஸ்டாக் ஆகி தீர்ந்துபோய், வாசகர்களிடம் அந்த புக்ஸ் மதிப்பீடு உயருவதை தடுக்கறாப்பல...நீங்க அதிகபுக்ஸ் அடிச்சி,அது விற்காம அதை தள்ளுபடியில் விற்பனைக்கு கொண்டுவந்து சந்தையில் தள்ளுற நிகழ்வை பார்க்கும்போது எங்களுக்கு உங்க செயல் தப்புன்னு படுது..!

தயவுசெஞ்சி ஒரு மாதவிற்பனை எவ்வளவோ அதைவிட ஒரு ஐநூறு காப்பி மட்டும் அதிகமா அடிங்க... அதுக்குண்டா செலவை மட்டும் கணக்கு போட்டு பிரிச்சி வரும் சந்தாவுல கூட்டுங்கன்னும், அந்த ஐநூறும் முடிச்சதும் அதை திரும்பிபார்க்காம அடுத்ததை பாருங்கன்னும், ஒரு வாசகனா எல்லோர் சார்பாவும் கேட்டுகிறேன்.!

நட்புடன்
மாயாவி.சிவாmayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7303353740108067162016-08-24T10:51:29.790+05:302016-08-24T10:51:29.790+05:30//அட Phantomக்கு என்ன சார் புதுசு பழசு .. once a P...//அட Phantomக்கு என்ன சார் புதுசு பழசு .. once a Phantom fan always so .// true words brother. Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50039809088709494392016-08-24T00:50:35.298+05:302016-08-24T00:50:35.298+05:30எல்லோரையும் போல் ஒரு கருத்து மட்டுமே சார் :)
உங்கள...எல்லோரையும் போல் ஒரு கருத்து மட்டுமே சார் :)
உங்களுக்கு தான் கஷ்ட,நஷ்டம்,பிரச்சினைகள் எல்லாம் தெரியும் :)Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11574484282041955372016-08-23T19:50:44.962+05:302016-08-23T19:50:44.962+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14674548837845172082016-08-23T18:39:21.706+05:302016-08-23T18:39:21.706+05:30ஏற்கனவே 300 கமெண்ட்டுகளைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்க...ஏற்கனவே 300 கமெண்ட்டுகளைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கு! அக்ரிமெண்ட்டுப்படி, ஒரு துணைப் பதிவு போடவேண்டிய நேரம் நெருங்கிடுச்சு! எச்சூச்மீ எடிட்டர் சார்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34624669182431632412016-08-23T18:25:12.358+05:302016-08-23T18:25:12.358+05:30நல்வரவு ஜெகன் சார்! _/\_
உங்கள் மெளனம் கலைத்தற்க...நல்வரவு ஜெகன் சார்! _/\_

உங்கள் மெளனம் கலைத்தற்கும் எம் வாழ்த்துகள்!

நீங்கள் கனவு கண்டால் பலிக்கும் போல தெரிகிறது! அதனால், நிறைய கனவு காணுங்கள்! எல்லாமே பலிக்கட்டும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60062630559916416142016-08-23T18:12:06.966+05:302016-08-23T18:12:06.966+05:30///
பழத்தோட்டத்தை வேலி போட்டு வெள்ளாமை செய்தாலும் ...///
பழத்தோட்டத்தை வேலி போட்டு வெள்ளாமை செய்தாலும் பறவைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லவட்டி சாப்பிடத்தான் செய்யும்.!ஆனால் அந்த பறவை தன்னையும் அறியாமல் எச்சத்தின் மூலம் புதிய வித்துக்கள் முளைத்து மரங்கள் பெருக்கமடைய உதவுகிறது என்பதை மறுக்க முடியாது.! இயற்கையே இப்படி வழிவகை செய்யும் போது.,நாமும் ஏன் பாஸிட்டிவ்வாக யோசிக்க கூடாது.!ஏனென்றால் க்ரே நபர் காமிக்ஸை மார்க்கெட் செய்வதில் கில்லாடிகள்.

" முடி இருக்கிறவன் முடிஞ்சிக்கிறான்.பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான் " என்று போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.!///

M.V sir என்னவொரு வரிகள்!!! செம!! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56674676557365401812016-08-23T18:08:48.786+05:302016-08-23T18:08:48.786+05:302012 ஆண்டுவரையும் குடோனில் தேக்கம் கொண்டிருந்த ...2012 ஆண்டுவரையும் குடோனில் தேக்கம் கொண்டிருந்த இதழ்களையும் அதற்கு பின் வந்த இதழ்களையும் மறுபதிப்பு செய்வதை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும் சார்.!(மும்மூர்திகளை தவிர )ஏனென்றால் 80% பேரிடம் இதழ்கள் கைவசம் இருக்க வாய்ப்பு உள்ளது.! மேலும் மேற்குறிப்பிட்ட இதழ்கள் கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் கிடைத்து விடும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71916000668781749612016-08-23T18:01:00.970+05:302016-08-23T18:01:00.970+05:30பாஸூ... நம்ம தலிவருதான் ஒரு தடவை சொன்னா.. ச்சை.. ஒ...பாஸூ... நம்ம தலிவருதான் ஒரு தடவை சொன்னா.. ச்சை.. ஒரு சாந்தாவைப் புடிச்சா.. ச்சை.. ஒரு சந்தாவை புடிச்சா நூறு இல்ல ஆயிரம் சந்தாவுக்குச் சமமாச்சே.. ஹீ..ஹீ.. ஆனாலும் கேப்ச(ட)ன் பாஸு.. உங்க பதிவ படிக்கும் போது மட்டும் வீட்டுல ரூமுக்குள்ளே போயி கதவ சாத்திக்கிட்டு தான் படிக்கனும் போல இருக்கு... இப்ப பாருங்க, உங்க பதிவ படிச்சுட்டு நா பாட்டுக்கு கெக்கே பிக்கேன்னு சிரிக்க, பக்கத்துல உட்கார்ந்து இருக்கிறவங்க விசுக்குன்னு எந்திரிச்சு என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, வேற பக்கம் போயி உட்கார்ந்துட்டங்கன்னா பார்த்துக்குங்க.. இனிமே எல்லா விளைவுகளுக்கும் நீங்க தான் பொருப்பு...P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87516799801160050182016-08-23T16:47:51.983+05:302016-08-23T16:47:51.983+05:30Super !

do continue posts Jagan sir.Super !

do continue posts Jagan sir.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14189031556265451642016-08-23T16:40:44.463+05:302016-08-23T16:40:44.463+05:30From Jegang Atq: உ
அறந்தாங்கி
ஆசிரியர் அவர்களுக்கு...From Jegang Atq: உ
அறந்தாங்கி
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
தாங்கள் ஒருசீரிய முயற்சிpயனை மேற்கொண்டு தமிழ் காமிக்ஸ் உலகில் பெரும் புரட்சியினை ஏற்படுத்தி உள்ளீர்கள். எனவே தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் அடிக்கடி கூறியபடி நானொரு மௌன வாசகன். தங்களது வாராந்திர பதிவினை தவறாமல் படித்து வருகிறேன். அதில் வாசகர்களின் பெரும்பான்மையான கருத்துக்கள் எனக்கு புரிபடுவதில்லை. இந்த நவீன உலகத்தின் இளைய தலைமுறைகளின் இயக்கங்களுக்கு அப்பார்பட்டவன் நான் என்பது எனக்கு புரிகிறது.
கடந்த காலங்களில் காமிக்ஸ் திடீரென நின்று விட்ட பின் எனக்கு பைத்தியம் புடிக்காத குறைதான். வேளியூர் சென்று வரும் பொழுது அந்த ஊர்களின் புத்தகக் கடைகளில் காமிக்ஸ் எதுவும் வந்துள்ளதா என்று வினவி, புதிய புத்தகங்கள் வந்திருந்தால் அல்லது பழைய புத்தகங்கள் இருந்தாலும் வாங்கி மகிழ்வேன்.
ஒருநாள் இரவில் எனது கனவில் கடை ஒன்றில் கிட்டதட்ட 10 புதிய காமிக்ஸ் புத்தகங்கள் தொங்கவிடபட்டிருந்ததை பார்த்து எல்லா புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு தொகை எவ்வளவு என்று வினவும் பொழுது எனது கையிருப்பிற்கு அதிகமாக உள்ளதை அறிந்து இரண்டு புத்தகங்களை திருப்பி கடைகாரரிடமே அளித்து அதனை தனியாக வைத்திருக்குமாறும் இன்னும் ஒருவாரத்தில் திரும்ப வந்து வாங்கி கொள்வதாக தெரிவிக்கும் பொழுது எனது கனவு கலைந்தது நான் விழித்துக் கொண்டேன். புதிய புத்தகங்கள் கிடைக்கப்பெற்றது கனவு என்றதும் எனது மனம் மிகுந்த வேதனையடைந்தது.
அந்த கனவில் புத்தகங்களின் அளவுகள் : பாக்கெட் சைஸ், நார்மல் சைஸ், இந்திரஜால் காமிக்ஸ் வருமே அந்த சைஸ் மற்றும் தினசரி பேப்பர் சைஸ் என பல விதங்களில் இருந்தது. இந்த கனவு வந்து ஆறுமாதங்களுக்குள் முத்து மற்றும் ;லையன் காமிக்ஸ்-கள் புதிய பொலிவுடன் எனது கனவில் கண்ட மாதிரி ஒரு மாதத்திற்கு மூன்றுக்கு மேற்பட்ட காமிக்ஸ்-கள் பல அளவுகளில் கிடைக்கப்பெற்றவுடன் எனது மகிழ்ச்சிக்கு அளவில்லலை.
இந்த தகவலை தங்களிடம் பகிர்ந்து கொள்ள இத்தனை காலம் ஏற்பட்டுள்ளது. காரணம் வலைத்தளத்தினை எனக்கு பயன் படுத்த தெரியவில்லை அதிலும் தமிழை பயன் படுத்தும் வகையினையும் நான் அறியவில்லை. மேலும் முக்கியமான ஒரு காரணம் நானொரு மௌன வாசகன் மட்டுமே. இனி மௌன வாசகன் என்பதை உடைத்து எனது கருத்துக்கள் மற்றும் விருப்பங்களையும் சில சமயங்களில் பதிவிடுவேன்
நன்றி! வுணக்கம்!!

அன்புடன்
ஜெகன் - 9443259244Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18412643708562707072016-08-23T15:01:55.522+05:302016-08-23T15:01:55.522+05:30+1 with சேலம் Tex விஜயராகவன்.
We need more one sho...+1 with சேலம் Tex விஜயராகவன்.
We need more one shot comics. Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70145380352435711482016-08-23T14:37:39.025+05:302016-08-23T14:37:39.025+05:30அய்யா எதா இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்....
...அய்யா எதா இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்....
பாயாச பாட்டி ஜோக்கு எனக்கும் பிடிக்கும்...
நமக்கு டெக்ஸ் மட்டுமே போதும்...
டெக்ஸ்னா காமிக்ஸ்...
காமிக்ஸ்னா டெக்ஸ்...தட்ஸ் ஆல்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89003565499884312482016-08-23T14:09:34.909+05:302016-08-23T14:09:34.909+05:30+1+1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36764865826311352412016-08-23T14:08:52.694+05:302016-08-23T14:08:52.694+05:30none of it is readable my friend. try past it in p...none of it is readable my friend. try past it in proper Unicode language.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57755460545617117282016-08-23T13:59:18.428+05:302016-08-23T13:59:18.428+05:30Vijayan,
I think, நரகத்தை பார்த்தேன் (I saw it - ...Vijayan,

I think, நரகத்தை பார்த்தேன் (I saw it - Manga) reprint will bring new readers. I saw many young folks read, Manga comics nowadays (my two cents).Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30923548643360175602016-08-23T13:59:13.641+05:302016-08-23T13:59:13.641+05:30சகோதரி கடல்யாழ்க்கு வாழ்த்துக்கள்....
காமிக்ஸ் பயண...சகோதரி கடல்யாழ்க்கு வாழ்த்துக்கள்....
காமிக்ஸ் பயணத்தில் தங்கள் பணி சிறப்பானது....Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59171930063440848652016-08-23T12:52:22.991+05:302016-08-23T12:52:22.991+05:30c
mwe;jhq;fp
Mrphpah; mth;fSf;F tzf;fk;!
jhq;fs; ...c
mwe;jhq;fp
Mrphpah; mth;fSf;F tzf;fk;!
jhq;fs; xUrPhpa Kaw;rppaid Nkw;nfhz;L jkpo; fhkpf;]; cyfpy; ngUk; Gul;rpapid Vw;gLj;jp cs;sPh;fs;. vdNt jq;fSf;F vdJ kdkhh;e;j tho;j;Jf;fs;. jhq;fs; mbf;fb $wpagb ehndhU nksd thrfd;. jq;fsJ thuhe;jpu gjptpid jtwhky; gbj;J tUfpNwd;. mjpy; thrfh;fspd; ngUk;ghd;ikahd fUj;Jf;fs; vdf;F GhpgLtjpy;iy. ,e;j etPd cyfj;jpd; ,isa jiyKiwfspd; ,af;fq;fSf;F mg;ghh;gl;ltd; ehd; vd;gJ vdf;F GhpfpwJ.
fle;j fhyq;fspy; fhkpf;]; jpBnud epd;W tpl;l gpd; vdf;F igj;jpak; Gbf;fhj Fiwjhd;. Ntspa+h; nrd;W tUk; nghOJ me;j Ch;fspd; Gj;jff; filfspy; fhkpf;]; vJTk; te;Js;sjh vd;W tpdtp> Gjpa Gj;jfq;fs; te;jpUe;jhy; my;yJ gioa Gj;jfq;fs; ,Ue;jhYk; thq;fp kfpo;Ntd;.
xUehs; ,utpy; vdJ fdtpy; fil xd;wpy; fpl;ljl;l 10 Gjpa fhkpf;]; Gj;jfq;fs; njhq;ftplgl;bUe;jij ghh;j;J vy;yh Gj;jfq;fisAk; vLj;Jf; nfhz;L njhif vt;tsT vd;W tpdTk; nghOJ vdJ ifapUg;gpw;F mjpfkhf cs;sij mwpe;J ,uz;L Gj;jfq;fis jpUg;gp filfhuhplNk mspj;J mjid jdpahf itj;jpUf;FkhWk; ,d;Dk; xUthuj;jpy; jpUk;g te;J thq;fp nfhs;tjhf njhptpf;Fk; nghOJ vdJ fdT fiye;jJ ehd; tpopj;Jf; nfhz;Nld;. Gjpa Gj;jfq;fs; fpilf;fg;ngw;wJ fdT vd;wJk; vdJ kdk; kpFe;j Ntjidaile;jJ.
me;j fdtpy; Gj;jfq;fspd; msTfs; : ghf;nfl; ir];> ehh;ky; ir];> ,e;jpu[hy; fhkpf;]; tUNk me;j ir]; kw;Wk; jpdrhp Ngg;gh; ir]; vd gy tpjq;fspy; ,Ue;jJ. ,e;j fdT te;J MWkhjq;fSf;Fs; Kj;J kw;Wk; ;iyad; fhkpf;];-fs; Gjpa nghypTld; vdJ fdtpy; fz;l khjphp xU khjj;jpw;F %d;Wf;F Nkw;gl;l fhkpf;];-fs; gy msTfspy; fpilf;fg;ngw;wTld; vdJ kfpo;r;rpf;F mstpy;yiy.
,e;j jftiy jq;fsplk; gfph;e;J nfhs;s ,j;jid fhyk; Vw;gl;Ls;sJ. fhuzk; tiyj;jsj;jpid vdf;F gad; gLj;j njhpatpy;iy mjpYk; jkpio gad; gLj;Jk; tifapidAk; ehd; mwpatpy;iy. NkYk; Kf;fpakhd xU fhuzk; ehndhU nksd thrfd; kl;LNk. ,dp nksd thrfd; vd;gij cilj;J vdJ fUj;Jf;fs; kw;Wk; tpUg;gq;fisAk; rpy rkaq;fspy; gjptpLNtd;
ed;wp! Tzf;fk;!!

md;Gld;
n[fd; - 9443259244
jegangatq@gmail.com
Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22287282571793262422016-08-23T12:51:58.595+05:302016-08-23T12:51:58.595+05:30c
mwe;jhq;fp
Mrphpah; mth;fSf;F tzf;fk;!
jhq;fs; ...c
mwe;jhq;fp
Mrphpah; mth;fSf;F tzf;fk;!
jhq;fs; xUrPhpa Kaw;rppaid Nkw;nfhz;L jkpo; fhkpf;]; cyfpy; ngUk; Gul;rpapid Vw;gLj;jp cs;sPh;fs;. vdNt jq;fSf;F vdJ kdkhh;e;j tho;j;Jf;fs;. jhq;fs; mbf;fb $wpagb ehndhU nksd thrfd;. jq;fsJ thuhe;jpu gjptpid jtwhky; gbj;J tUfpNwd;. mjpy; thrfh;fspd; ngUk;ghd;ikahd fUj;Jf;fs; vdf;F GhpgLtjpy;iy. ,e;j etPd cyfj;jpd; ,isa jiyKiwfspd; ,af;fq;fSf;F mg;ghh;gl;ltd; ehd; vd;gJ vdf;F GhpfpwJ.
fle;j fhyq;fspy; fhkpf;]; jpBnud epd;W tpl;l gpd; vdf;F igj;jpak; Gbf;fhj Fiwjhd;. Ntspa+h; nrd;W tUk; nghOJ me;j Ch;fspd; Gj;jff; filfspy; fhkpf;]; vJTk; te;Js;sjh vd;W tpdtp> Gjpa Gj;jfq;fs; te;jpUe;jhy; my;yJ gioa Gj;jfq;fs; ,Ue;jhYk; thq;fp kfpo;Ntd;.
xUehs; ,utpy; vdJ fdtpy; fil xd;wpy; fpl;ljl;l 10 Gjpa fhkpf;]; Gj;jfq;fs; njhq;ftplgl;bUe;jij ghh;j;J vy;yh Gj;jfq;fisAk; vLj;Jf; nfhz;L njhif vt;tsT vd;W tpdTk; nghOJ vdJ ifapUg;gpw;F mjpfkhf cs;sij mwpe;J ,uz;L Gj;jfq;fis jpUg;gp filfhuhplNk mspj;J mjid jdpahf itj;jpUf;FkhWk; ,d;Dk; xUthuj;jpy; jpUk;g te;J thq;fp nfhs;tjhf njhptpf;Fk; nghOJ vdJ fdT fiye;jJ ehd; tpopj;Jf; nfhz;Nld;. Gjpa Gj;jfq;fs; fpilf;fg;ngw;wJ fdT vd;wJk; vdJ kdk; kpFe;j Ntjidaile;jJ.
me;j fdtpy; Gj;jfq;fspd; msTfs; : ghf;nfl; ir];> ehh;ky; ir];> ,e;jpu[hy; fhkpf;]; tUNk me;j ir]; kw;Wk; jpdrhp Ngg;gh; ir]; vd gy tpjq;fspy; ,Ue;jJ. ,e;j fdT te;J MWkhjq;fSf;Fs; Kj;J kw;Wk; ;iyad; fhkpf;];-fs; Gjpa nghypTld; vdJ fdtpy; fz;l khjphp xU khjj;jpw;F %d;Wf;F Nkw;gl;l fhkpf;];-fs; gy msTfspy; fpilf;fg;ngw;wTld; vdJ kfpo;r;rpf;F mstpy;yiy.
,e;j jftiy jq;fsplk; gfph;e;J nfhs;s ,j;jid fhyk; Vw;gl;Ls;sJ. fhuzk; tiyj;jsj;jpid vdf;F gad; gLj;j njhpatpy;iy mjpYk; jkpio gad; gLj;Jk; tifapidAk; ehd; mwpatpy;iy. NkYk; Kf;fpakhd xU fhuzk; ehndhU nksd thrfd; kl;LNk. ,dp nksd thrfd; vd;gij cilj;J vdJ fUj;Jf;fs; kw;Wk; tpUg;gq;fisAk; rpy rkaq;fspy; gjptpLNtd;
ed;wp! Tzf;fk;!!

md;Gld;
n[fd; - 9443259244
jegangatq@gmail.com
Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43199779614167753762016-08-23T12:51:39.303+05:302016-08-23T12:51:39.303+05:30c
mwe;jhq;fp
Mrphpah; mth;fSf;F tzf;fk;!
jhq;fs; ...c
mwe;jhq;fp
Mrphpah; mth;fSf;F tzf;fk;!
jhq;fs; xUrPhpa Kaw;rppaid Nkw;nfhz;L jkpo; fhkpf;]; cyfpy; ngUk; Gul;rpapid Vw;gLj;jp cs;sPh;fs;. vdNt jq;fSf;F vdJ kdkhh;e;j tho;j;Jf;fs;. jhq;fs; mbf;fb $wpagb ehndhU nksd thrfd;. jq;fsJ thuhe;jpu gjptpid jtwhky; gbj;J tUfpNwd;. mjpy; thrfh;fspd; ngUk;ghd;ikahd fUj;Jf;fs; vdf;F GhpgLtjpy;iy. ,e;j etPd cyfj;jpd; ,isa jiyKiwfspd; ,af;fq;fSf;F mg;ghh;gl;ltd; ehd; vd;gJ vdf;F GhpfpwJ.
fle;j fhyq;fspy; fhkpf;]; jpBnud epd;W tpl;l gpd; vdf;F igj;jpak; Gbf;fhj Fiwjhd;. Ntspa+h; nrd;W tUk; nghOJ me;j Ch;fspd; Gj;jff; filfspy; fhkpf;]; vJTk; te;Js;sjh vd;W tpdtp> Gjpa Gj;jfq;fs; te;jpUe;jhy; my;yJ gioa Gj;jfq;fs; ,Ue;jhYk; thq;fp kfpo;Ntd;.
xUehs; ,utpy; vdJ fdtpy; fil xd;wpy; fpl;ljl;l 10 Gjpa fhkpf;]; Gj;jfq;fs; njhq;ftplgl;bUe;jij ghh;j;J vy;yh Gj;jfq;fisAk; vLj;Jf; nfhz;L njhif vt;tsT vd;W tpdTk; nghOJ vdJ ifapUg;gpw;F mjpfkhf cs;sij mwpe;J ,uz;L Gj;jfq;fis jpUg;gp filfhuhplNk mspj;J mjid jdpahf itj;jpUf;FkhWk; ,d;Dk; xUthuj;jpy; jpUk;g te;J thq;fp nfhs;tjhf njhptpf;Fk; nghOJ vdJ fdT fiye;jJ ehd; tpopj;Jf; nfhz;Nld;. Gjpa Gj;jfq;fs; fpilf;fg;ngw;wJ fdT vd;wJk; vdJ kdk; kpFe;j Ntjidaile;jJ.
me;j fdtpy; Gj;jfq;fspd; msTfs; : ghf;nfl; ir];> ehh;ky; ir];> ,e;jpu[hy; fhkpf;]; tUNk me;j ir]; kw;Wk; jpdrhp Ngg;gh; ir]; vd gy tpjq;fspy; ,Ue;jJ. ,e;j fdT te;J MWkhjq;fSf;Fs; Kj;J kw;Wk; ;iyad; fhkpf;];-fs; Gjpa nghypTld; vdJ fdtpy; fz;l khjphp xU khjj;jpw;F %d;Wf;F Nkw;gl;l fhkpf;];-fs; gy msTfspy; fpilf;fg;ngw;wTld; vdJ kfpo;r;rpf;F mstpy;yiy.
,e;j jftiy jq;fsplk; gfph;e;J nfhs;s ,j;jid fhyk; Vw;gl;Ls;sJ. fhuzk; tiyj;jsj;jpid vdf;F gad; gLj;j njhpatpy;iy mjpYk; jkpio gad; gLj;Jk; tifapidAk; ehd; mwpatpy;iy. NkYk; Kf;fpakhd xU fhuzk; ehndhU nksd thrfd; kl;LNk. ,dp nksd thrfd; vd;gij cilj;J vdJ fUj;Jf;fs; kw;Wk; tpUg;gq;fisAk; rpy rkaq;fspy; gjptpLNtd;
ed;wp! Tzf;fk;!!

md;Gld;
n[fd; - 9443259244
jegangatq@gmail.com
Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82127739798002799992016-08-23T12:24:56.684+05:302016-08-23T12:24:56.684+05:30caption contest result?caption contest result?Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.com