tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3596147372201909379..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: கொஞ்சம் பதில் சொல்லுங்க பாஸ் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger317125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39545793516932503722022-05-08T09:14:43.872+05:302022-05-08T09:14:43.872+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45301555986821757232022-05-08T08:35:19.899+05:302022-05-08T08:35:19.899+05:30. ட்ரெண்ட் படித்தவுடன்'தன்னைப்போல் ஒருவன்.... ட்ரெண்ட் படித்தவுடன்'தன்னைப்போல் ஒருவன்'. அப்படின்னு துள்ளி வந்துவிட்டார் செயலர். வாங்கஜி. வாங்க. பழைய பன்னீர் செல்வமாக, உற்சாகத்தோடுவாங்க. கரூர் ராஜ சேகரன் Sakthivallihttps://www.blogger.com/profile/02331036004469127494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20912497699973358172022-05-07T22:30:36.798+05:302022-05-07T22:30:36.798+05:30Take care sir Take care sir Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53860833490052593212022-05-07T22:28:27.204+05:302022-05-07T22:28:27.204+05:30+1+1 Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71764343897290363752022-05-07T21:34:41.063+05:302022-05-07T21:34:41.063+05:30 கதம்பத்தில் காப்புரிமை சிக்கல்கள் உள்ளதால், ஓரே ப... கதம்பத்தில் காப்புரிமை சிக்கல்கள் உள்ளதால், ஓரே பதிப்பகத்தின் கதைகள் தான் Smashing சீரிஸில் வரமுடியும்Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6938912797449113012022-05-07T21:25:52.419+05:302022-05-07T21:25:52.419+05:30வணக்கம். ஆசிரியரே.
1) a
2) 24
3)TeX classic must 4...வணக்கம். ஆசிரியரே.
1) a
2) 24
3)TeX classic must 4 or 6 books.
4)ஆல்பா கட்டாயம் வேண்டும்.
சிஸ்கோ வேணும்
டேங்கோ வேணும்
5)4 வர் கூட்டணியே போதும்.
6)a
7)a
8) 4
9) இரும்புக் கை மாயாவி
10)டெக்ஸ் மறுபதிப்பு மட்டும் வேண்டும்.
11)a
12)c
Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22434284436928397622022-05-07T21:08:38.334+05:302022-05-07T21:08:38.334+05:30ஒரு நெருங்கிய உறவினர் தவறிட, மாலைப் பொழுது அங்கே ச...ஒரு நெருங்கிய உறவினர் தவறிட, மாலைப் பொழுது அங்கே செலவாகி விட்டது ! பதிவோடு காலையில் ஆஜராகிடுகிறேன் guys @Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27860179133297545382022-05-07T18:41:50.896+05:302022-05-07T18:41:50.896+05:30***** விடாது வஞ்சம் ****
'தல'யின் வழக்கமா...***** விடாது வஞ்சம் ****

'தல'யின் வழக்கமான நேர்கோட்டுக் கதையாக இல்லாமல் சற்றே வளைந்து நெளிந்து மேடு பள்ளங்களில் பயணித்து இறுதியில் சீரான வேகத்தில் முடிகிறது கதை!

வரலாற்றுச் சம்பவங்களைச் சுற்றிச் சொல்லப்படும் கதைகளில் ஒரு அளவுக்குமேல் கற்பனையைப் புகுத்த முடியாது என்பதாலோ என்னவோ சுவாரஸ்யமாய் கதை சொல்வதில் சற்றே பின்தங்கவேண்டிய நிர்பந்தம் படைப்பாளிகளுக்கு! சற்றே அதிகப்படியான வசனங்களும் இக்ளியூண்டு வேகத்தடைகளே!

ஆனாலும் கொலையாளி யாராக இருக்கக் கூடுமென்ற யூகங்களுக்கு இடம்கொடாமல் கடைசிவரை சஸ்பென்ஸாகவே கொண்டு சென்று அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்!

இரண்டாவது வாசிப்புக்கு நேரம் கிடைத்தால் படைப்பின் நேர்த்தியை இன்னும் ஆழமாக உணரமுடியுமென்று தோன்றுகிறது!

தல கதைகளில் இது 'வேற லெவல்'!

9.5/10Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92032243278035470712022-05-07T18:40:40.846+05:302022-05-07T18:40:40.846+05:30இன்று பதிவுக் கிழமைங்க.இன்று பதிவுக் கிழமைங்க.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74911724086522837722022-05-07T18:38:43.404+05:302022-05-07T18:38:43.404+05:30Comanche would never have been a commercial misadv...Comanche would never have been a commercial misadventure if the storylines had been linear ! Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27580805004901277582022-05-07T15:14:03.859+05:302022-05-07T15:14:03.859+05:30அப்ப நாங்களும் பாஸ்
நீங்களும் பாஸ்அப்ப நாங்களும் பாஸ்
நீங்களும் பாஸ்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78065884192889605152022-05-07T15:07:25.287+05:302022-05-07T15:07:25.287+05:30சார்...சுஸ்கி...2
லக்கி...1...
சிக்ஃபில்...1
ஸ்மர்...சார்...சுஸ்கி...2
லக்கி...1...
சிக்ஃபில்...1
ஸ்மர்ஃப்...2

அறுசுவை கார்ட்டூன் மேளா....
ஹார்டுபௌண்டுல ...கசகசன்னு அட்டைல இவங்க ஓவியங்கள்
பட்டய கிளப்ப அரிய வாய்ப்பு...
70 ஸ்பேசல் சைசுல
மிஸ் பன்னிராதிய ஆசிரியரேகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15349833761308553282022-05-07T13:01:43.043+05:302022-05-07T13:01:43.043+05:30டியர் எடி சார்
ரிப் கிர்பி மிக மிக சிறந்த ஆக்கம் ...டியர் எடி சார்
ரிப் கிர்பி மிக மிக சிறந்த ஆக்கம் கலக்டர்ஸ் எடிசனுக்கு மிக தகுதியான உருவாக்கம் at stunning quality.
Sir our readers are started enjoying straight line stories
So why don't we give a try to remaining commanche!!

mskhttps://www.blogger.com/profile/13866223807529933735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45858564306263826792022-05-07T09:03:43.897+05:302022-05-07T09:03:43.897+05:30Edi Sir..
1) A
2)Tex-மாதாமாதம் ஒன்று + குண்டு புக்...Edi Sir..
1) A
2)Tex-மாதாமாதம் ஒன்று + குண்டு புக் 4
3)Yes
4)ஆல்பா-B
சிஸ்கோ-B
டேங்கோ-A
ரூபின்-Definetly வேண்டும்.
5)Yes
6)Yes
7)Yes
8)3
9)சிஸ்கோ&பாஞ்சோ (இரயில் கொள்ளை-My all time favourite) , ஆர்ச்சி, கேப்டன் பிரின்ஸ், சார்லி & இரட்டை வேட்டையர்கள்.
10)No-மறு பதிப்புகள் வேண்டும். சிலபல கதைகளை கலரில் /மறுபடியும் பார்ப்பது தனி சுகம். கலெக்சனில் இல்லாதது/ வாங்க முடியாதது கிடைப்பது சந்தோசமான விசயம்.
11)A
12)A
Now or Never..✊https://www.blogger.com/profile/15355147101431219730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46948300404210577832022-05-07T07:28:59.294+05:302022-05-07T07:28:59.294+05:30சார் இன்று பதிவுக் கிழமை...
சார் இன்று பதிவுக் கிழமை...

Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78691178703864372082022-05-07T02:37:31.600+05:302022-05-07T02:37:31.600+05:30கேள்விகள்:-
1) டெக்ஸ் புக்ஸ். B.
ஒரு சில புத்தகங்க...கேள்விகள்:-
1) டெக்ஸ் புக்ஸ். B.
ஒரு சில புத்தகங்கள் மட்டுமே வெயிட்டிங். அதுவும் சமீப மாதங்களாக மட்டுமே.

2) டெக்ஸ் இதழ்கள். வருடத்திற்கு 6.
அதுவும் 300 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் நலம்.

3) டெக்ஸ் கிளாஸிக்ஸ். Yes.

4) ஆல்பா - a
சிஸ்கோ - a
டேங்கோ - a
ரூபின் - a
இவரகள் அனைவரும் வே
ண்டும்.

5) கார்ட்டூன் கதைகளில் புதியவர்களை முயற்சிக்கலாம்.
ஆனால் அவர்கள் விற்பனையில் சாதிப்பார்களா என்று கணிப்பது சற்று கடினமே.

6) SODA - a

7) கி. நா. க்கள்.
வருடத்திற்கு மூன்று என்று முயற்சிக்கலாம்.

8) மாதம் 4 புத்தகங்கள் என்று இருப்பது நல்லதே. (குடோன் கொஞ்சம பெரிதாக இருப்பதும் நல்லதே. )

9) கண்டிப்பாக நமது ஷி நா பா தான்.

10) ரீ பிரிண்ட் இல்லாமல் ஒரு ஆண்டு முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை.

11) குண்டு புக்ஸ் - b.
ஏக் தம்மில் வாசிக்க அடுத்த வருடம் மே மாதம் பணி ஓய்வுக்குப் பின் வாய்ப்புகள் அதிகம். (வேறு என்ன வேலை)

12) கெளபாய் ஜானர் - C.
இன்னும் புதிய கெளபாய்களை வரவேற்கிறேன்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83908245022723664902022-05-07T02:34:36.372+05:302022-05-07T02:34:36.372+05:30This comment has been removed by the author.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56981197979817544622022-05-07T00:27:47.050+05:302022-05-07T00:27:47.050+05:30டெக்ஸ்: விடாது வஞ்சம்:
வழக்கமான பழிவாங்கும் கதைத...டெக்ஸ்: விடாது வஞ்சம்:

வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் அந்த கதையை சொன்ன விதம் தான் வெகு சிறப்பு. ஓப்பனிங்கே அட்டகாசம். டாக் ஹாலிடேவை போட்டுத்தள்ள ட்ரைய்ல் எண்ட் நகருக்கு வரும் கௌபாய் குழுவிலுள்ள மூன்று பேர், ஏன், எதற்கு என சஸ்பென்ஸுடன் ஆரம்பமாகும் கதை, அடுத்த 200+ பக்கங்களுக்கு பரபரவென நகருகிறது. முதல் 20 பக்க வசனங்களெல்லாம் தெறி ரகம். அதிலும் ஹாரி வாகன் & ஹெலன் இருவருக்குமான டயலாக்ஸ் மிகவும் ரசிக்க வைத்தது. 20 பக்கங்களுக்கு அப்புறம் தான் தல & கார்ஸன் எண்ட்ரி. அவ்வளவாக தோட்டாக்களை பறக்க விடாமலும், முஷ்டியை முறுக்காமலும் ஒரு டிடெக்ட்டிவ் போல கதையில் பயணிக்கின்றனர். ட்ரைய்ல் எண்டில் ஆரம்பிக்கும் விசாரணையை அப்படியே ஒவ்வொன்றாக பாலோ செய்து குற்றவாளியை கடைசியில் கண்டுபிடிக்கிறார்கள்.

கதாசிரியர் மௌரோ போசெல்லியின் வரலாற்று பின்னணியுடன் சொல்லப்பட்ட இந்த அசாதாரண கதைக்கு ஓவியை LAURA ZUCCHERI, அசத்தலான சித்திரங்களை போட்டு அதகளப்படுத்தியுள்ளார். முதல் பக்கத்தில் அந்த பட்டுப்போன மரத்தில் வெளிப்படும் அவரது ஆற்றல், அப்படியே ஒவ்வொரு பேனலிலும் மிளிர்கிறது!.

தன்னுயிரைக் காப்பாற்ற வேண்டி அலாஸ்கா செல்லும் முயற்சியில் தோல்வியுற்று, கொலராடோவிலேயே நோய் முற்றி இறப்பதும், அவரைக் காண கல்லறைக்கு வரும் சோபிஃயா வால்டனின் கைகளைப் பற்றி கோணமூக்கி கேட் இருவருக்கிருவர் ஆறுதல் சொல்வது எல்லாம் உணர்வு பூர்வமான விஷயமே!

இந்த கதையில் வரும் இரண்டு தலையாய அம்மணிகள் "விடுவிக்கப்பட்ட அடிமை" சோபிஃயா வால்டன் & கோணமூக்கி கேட்-டை மையப்படுத்தி, இந்த கதையின் SEQUEL ஒன்று ரெகுலர் SERIES-ல் பைப்லைனில் உள்ளது என்று ஒரு பேச்சு!!? அதை உறுதி செய்வதுப் போல் இந்த இதழின் கடைசிப் பக்கத்தில் "சோபிஃயா வால்டன் & கோணமூக்கி கேட்" விடுப்பட்ட புதையலைத் தேடிக் கிளம்புவதும், அதற்கு கடைசிப் பேனலில் டெக்ஸ் அவர்களுக்கு உதவி தேவையெனில் நாம் செல்வோம் என்று சொல்வதும், அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என சொல்ல வைக்கிறது.

ஒரு மூன்று மணி நேரம் பொறுமையாக இந்த கதையை அதற்கு பக்கபலமான சித்திரங்களுடன் ரசித்து படித்தோமென்றால், மெய்மறக்கச் செய்யும் என்பது உறுதி!!?

விடாது நேசம்.!
MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7420473477980577322022-05-06T23:12:33.999+05:302022-05-06T23:12:33.999+05:30. அடுத்தடுத்தஸ்பெசல் கள் என்னோட லிஸ்ட்.1. சார்லி அ.... அடுத்தடுத்தஸ்பெசல் கள் என்னோட லிஸ்ட்.1. சார்லி அடுத்து2. விங்கமாண்டர் ஜார்ஜ் அடுத்து 3.க்ளாசிக் பாண்ட். அடுத்ததா 4.மாடஸ்டி இந்தவரிசையிலும் சுவாரஸ்யம் இருக்கும்சார். கரூர் ராஜ சேகரன் Sakthivallihttps://www.blogger.com/profile/02331036004469127494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28393093965637864502022-05-06T22:40:21.476+05:302022-05-06T22:40:21.476+05:30ஓ எஸ்! நாளை பதிவுகிழமை :-) கண்டிப்பாக ஒரு பதிவை போ...ஓ எஸ்! நாளை பதிவுகிழமை :-) கண்டிப்பாக ஒரு பதிவை போட்டுவிடலாம் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8300099305252487882022-05-06T21:53:27.965+05:302022-05-06T21:53:27.965+05:30சார் பலப்பல மாதங்களுக்கு பிறகு 300 பதிவுகள். இதை ம...சார் பலப்பல மாதங்களுக்கு பிறகு 300 பதிவுகள். இதை முன்னிட்டு நாளை ஓர் சிறப்பு பதிவு பிளீஸ்Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89751683460320229892022-05-06T21:25:08.965+05:302022-05-06T21:25:08.965+05:30நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு வரிக்கு வரி உடன் பட...நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு வரிக்கு வரி உடன் படுகிறேன் தலீவரே... சூப்பர் டூப்பர் ஹிட்Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17047116222708893632022-05-06T20:48:11.480+05:302022-05-06T20:48:11.480+05:30மின்னல் படையினர், பெருச்சாளி பட்டாளம் +1மின்னல் படையினர், பெருச்சாளி பட்டாளம் +1Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40316619528783240682022-05-06T20:26:13.872+05:302022-05-06T20:26:13.872+05:30ம்ம்... அப்புறம் ஆசிரியர் எட்டுகதைகளுக்கும் ,அட்டை...ம்ம்... அப்புறம் ஆசிரியர் எட்டுகதைகளுக்கும் ,அட்டைப்படத்திற்கும் ,தயாரிப்பு தரத்திற்கும் என நூறு மதிப்பெண் வினாக்களை கேட்டு இருந்தாரே அதற்கான விடையின் மதிப்பெண் நூற்றுக்கு நூற்றி பத்து மதிப்பெண்ணை நான் அளிக்கிறேன் .அந்த கூடுதல் பத்து மதிப்பெண் இந்த இதழை படித்து முடித்தவுடன் ஓர் பழைய நாயகர் ,எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத ஓர் நாயகர் கொஞ்சம் கூட இன்றும் போரடிக்காமல் உடனே ,உடனே என படிக்க தூண்டிக்கொண்டு இருந்தாரே அந்த தூண்டுதலுக்கான போனஸ்..

மறுக்கா சொல்றேன் மிஸ் பண்ணீராதீங்க அப்புறதா வருத்தப்படுவீக... :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44912175353017472122022-05-06T20:22:18.879+05:302022-05-06T20:22:18.879+05:30ரிப் கிர்பி எட்டு க்ளாசிக் சாகஸங்கள் என்று ஆசிரியர...ரிப் கிர்பி எட்டு க்ளாசிக் சாகஸங்கள் என்று ஆசிரியர் உரைத்தது பொய் என்றும் , எட்டு க்ளாசிக் முத்துகள் என்பதே மெய்...என்பதையும் ஆணித்தரமாக முதலில் சொல்லிக்கொண்டு ....

முத்து 1. தவிப்பில் ஒரு தாத்தா

செல்வந்தரான தாத்தா தனது இரு வாரிசுகளில் சொத்தை எவருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று தடுமாற்ற தவிப்பில் தடுமாறிக்கொண்டு இருக்க ஒரு வாரிசு மற்றொரு நல்ல மனம் கொண்ட வாரிசுக்கு அந்த சொத்து செல்லாமல் இருக்க பல தகிடுத்தத்த வேலைகள் பார்க்க அங்கு நுழையும் ரிப் அதை எவ்வாறு தடுத்து நல்லவருக்கு சொத்து சேர உதவி புரிகிறார் என்பதை சுவைப்பட சொல்கிறது இந்த தவிப்பில் ஒரு தாத்தா.

முத்து 2.டாங்கோ துரோகம்

பெண்கள் ஆளுமையில் ஒரு தீவு அந்த தீவில் கொட்டிக்கிடக்கும் விலை மதிக்க முடியாத கறுப்பு முத்துகள் ஆனால் அதன் மதிப்பு தெரியாத அத்தீவு பெண்களும் ,சில ஆண்களும் .

அந்த முத்துகளை கைப்பற்ற ஒரு கயவர் கும்பல் அத்தீவிற்குள் நுழைய அந்த சமயம் அனுமதி பெற்று அங்கு இருக்கும் ரிப் அத்தீவு மக்களை கயவர் கும்பலிடமிருந்து முத்துகளையும் ,மக்களையும் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை மிக மிக சுவையுடன் சொல்கிறது "டாங்கா துரோகம்."

முத்து மூன்று .
"டாக்டர் டேட்டா.."

பின்னர் நடக்கும் நிகழ்வுகளை முன்னரே அறியும் ஒரு விஞ்ஞானி அதை கொண்டு உலகை ஆள துடிக்க அவரின் சோதனை ஓட்டத்தில் நமது கண்ணாடி நாயகரே முதன்மையாக இருக்க அந்த விஞ்ஞானியிடம் இருந்து அவரும் ,உலகமும் எவ்வாறு விடுபடுகிறார்கள் என்பதை அழகுற ,நயம்பட வெகு சுவையுடன் செல்கிறது இந்த "டாக்டர் டேட்டா "

முத்து 4 .

" காணாமல் போன வாரிசுகள்"

சூதாட்ட விடுதி உரிமையாளரான நல்ல மனம் கொண்ட ஓர் அராஜக கிழவிக்கு (?) இரு அப்பாவி வாரிசுகள் ..அப்பாவி வாரிசுகளை சிலர் பரிகசிக்க ,சிலர் அவர்களை கொண்டு குற்ற செயலில் ஈடுபட என முயற்சிக்க அங்கு இருக்கும் ரிப்கிர்பி அப்பாவிகளுடன் இணைந்து அதனை எப்படி முறியடிக்கிறார் என அழகுற சொல்கிறது இந்த "காணாமல் போன வாரிசுகள்"

முத்து 5.

"டேஞ்சர் டார்லிங்"

மிகப்பெரிய ஹாலிவுட் நடிகைக்கு பாடிகார்டாக ரிப் செல்ல அந்த நடிகையை கடத்தி பணத்தை கறக்க ஒருவன் முயல அந்த நடிகையோ கடத்தல்காரனுக்கே துணை போக ரிப் எவ்வாறு தனது பணியை நிறைவேற்றுகிறார் என்பதை விறுவிறுப்புடன் சொல்ல வைக்கிறது இந்த "டேஞ்சர் டார்லிங்"

முத்து 6.

"கச்சிதமாய் ஒரு குற்றம் "

சிறையில் இருந்து விடுதலை ஆகும் ஓர் கயவன் மீண்டும் ஒரு பேங்க் கொள்ளையை மாட்டிக்கொள்ளாமல் கச்சிதமாய் பல வருங்களாய் திட்டமிட்ட தனது செயலை தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து செயல் பட்டு அதை கச்சிதமாய் நிறைவேற்றவும் செய்ய நமது கண்ணாடி நாயகர் அந்த திருட்டை கண்டுபிடிக்க உள்நுழைய பிறகு என்ன... சுவைப்பட அவர்களை எவ்வாறு பிடிக்கிறார் என்பதை பரபரப்புடன் சொல்கிறது இந்த "கச்சிதமாய் ஒரு குற்றம் "

முத்து 7.

"ஒரு பொக்கிஷ வேட்டை ".. அமோஸானில் உள்ள தனது மூதாதையரின் பொக்கிஷத்தையும் ,பழிச்சொல்லையும் பற்றி அறிந்த ஓர் யுவதி அதனை பற்றி அறியவும் ,தனது மூதாதையரின் பழிச்சொல்லை நீக்கவும் தனக்கு உதவ தன் நண்பரும் ஆன ,நமது நாயகரும் ஆன ரிப் கிர்பியையும் துணைக்கு அழைத்து கொண்டு அங்கே பயணமாக அங்கேயும் ஓர் எதிரி...எதிரியை சமாளித்து பொக்கிஷத்தை அடைந்து ,தனது மூதாதையரின் பழிச்சொல்லை ரிப்பின் உதவியுடன் நீக்க முடிந்ததா என்பதை படு விறுவிறுப்பாக சொல்கிறது இந்த "பொக்கிஷ வேட்டை "

முத்து 8

"ஒரு கிரீடத்தின் கதை "

சகோதரிக்களுக்குள் நிகழும் போட்டியில் கிடைத்த கிரீட பரிசை தனக்கும் அலங்கரிக்க நினைக்கும் ஓர் சகோதரி அதனை கடத்த திட்டமிட்டு அதனை வெற்றிகரமாகவும் செயல்படுத்த பின் மனம் திருந்தி அதனை அதன் இடத்திலியே வைக்க தனது பட்லர் விக்கர்ஸ் இடம் பொறுப்பை ஒப்படைக்க விக்கர்ஸ் தனக்கு துணையாக ரிப்பின் பட்லரான டெஸ்மான்ட் ன் துணையையும் உதவிக்கு கோர இருவரும் நினைத்ததை சாதித்தார்களா என நயம்பட சொல்கிறது இந்த "கிரீடத்தின் கதை "

இப்படி இந்த ஜெண்டில்மேன் ரிப்கிர்பியின் எட்டு முத்தான கதைகளும் ஒரே இதழில் ,மேக்ஸி அளவில் மிக தரமாக ,தெளிவான சித்தரங்களோடு ,நயமான மொழிப்பெயர்ப்போடு கொஞ்சம் கூட போரடிக்காமல் படு விறுவிறுப்புடன் நம்மை படிக்க வைக்கும் இந்த க்ளாசிக் முத்தான இந்த பொக்கிஷத்தை , இந்த இதழை காமிக்ஸ் நண்பர்கள் யாரும் தவற விட வேண்டாம் நண்பர்களே..

தவறவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள் ..

Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com