tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3477632137009600024..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: கொழுக்கட்டைகளும், சில கேள்விகளும்... ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger194125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13304378127143233622018-06-25T19:53:06.555+05:302018-06-25T19:53:06.555+05:30உங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால க...உங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால கடன் தேவை? நாம் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், கொடுப்பனவு கடன்கள், திருமணக் கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள், வங்கி கடன்கள் மற்றும் கடன் செலுத்துவதற்கான கடன் ஆகியவற்றை வழங்குகிறோம். உங்கள் கெட்டதை அறியுங்கள்
கடன் ஸ்கோர். உங்களுக்குத் தேவையான கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். நாங்கள் பட்டியலிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன்களையும் அங்கீகரிக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு மற்றும் இப்போது பொருந்தும்

சிறந்த பரிந்துரை
எம்.ஆர்: கிறிஸ்டியன் டேவிட் பாங்
infosun கடன் சேவை நிறுவனம்
தொடர்பு மின்னஞ்சல்: எங்களை: infosunloanservice24@gmail.com
WHATS-APP CONTACT +919108281664Anonymoushttps://www.blogger.com/profile/03571234819001163055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67561074588468496142018-06-25T19:52:50.147+05:302018-06-25T19:52:50.147+05:30உங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால க...உங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால கடன் தேவை? நாம் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், கொடுப்பனவு கடன்கள், திருமணக் கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள், வங்கி கடன்கள் மற்றும் கடன் செலுத்துவதற்கான கடன் ஆகியவற்றை வழங்குகிறோம். உங்கள் கெட்டதை அறியுங்கள்
கடன் ஸ்கோர். உங்களுக்குத் தேவையான கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். நாங்கள் பட்டியலிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன்களையும் அங்கீகரிக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு மற்றும் இப்போது பொருந்தும்

சிறந்த பரிந்துரை
எம்.ஆர்: கிறிஸ்டியன் டேவிட் பாங்
infosun கடன் சேவை நிறுவனம்
தொடர்பு மின்னஞ்சல்: எங்களை: infosunloanservice24@gmail.com
WHATS-APP CONTACT +919108281664Anonymoushttps://www.blogger.com/profile/03571234819001163055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38830222573097760952016-06-28T16:32:37.487+05:302016-06-28T16:32:37.487+05:30Test. ஹிஹிஹி!!! Test. ஹிஹிஹி!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44941885164286952112012-09-28T22:33:34.885+05:302012-09-28T22:33:34.885+05:30இன்று புக் செய்ய இயலவில்லை ,நாளை கண்டிப்பாக பதிவெண...இன்று புக் செய்ய இயலவில்லை ,நாளை கண்டிப்பாக பதிவெண்ணை கூறுகிறேன்..........
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5117898838435524942012-09-28T22:30:31.685+05:302012-09-28T22:30:31.685+05:30நண்பரே நான் இப்போதும் பல காலங்களுக்கு முன் வந்த ஆற...நண்பரே நான் இப்போதும் பல காலங்களுக்கு முன் வந்த ஆறு ,பத்து ரூபாய் இதழ்களை குறித்தே கூற எண்ணினேன் ....ஸ்பெஸல்கள் ஏதும் பின்னர் கிடைப்பதில்லை என கூற நினைத்தேன் ,நீண்ட காலம் என்பது மாறி விட்டதே காரணம்........சாரி கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56395061594360186722012-09-28T19:12:15.870+05:302012-09-28T19:12:15.870+05:30Vayra Toppic i mattrinal nalam.Vayra Toppic i mattrinal nalam.Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80158657135648236172012-09-28T14:10:18.726+05:302012-09-28T14:10:18.726+05:30Sounds like good idea. இதை நான் வழி மொழிகிறேன்Sounds like good idea. இதை நான் வழி மொழிகிறேன்Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10101443760695801792012-09-28T11:03:49.786+05:302012-09-28T11:03:49.786+05:30//இந்த புத்தகம்தான் என்று இல்லை,அனைத்து சிறப்பு வெ...//இந்த புத்தகம்தான் என்று இல்லை,அனைத்து சிறப்பு வெளியீடுகளுமே ,அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை.//

நண்பரே,
அப்படியெல்லாம் கிடையாது. பெங்களூரு காமிக் கானில் நமது ஸ்டாலையும், அதன் விற்பனையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், New look special, Surprise special, Double thrill special ஆகிய புத்தகங்களின் பல பிரதிகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன. ஆசிரியர் ஏற்கனவே சொன்னது போல பாதி புத்தகங்கள் stockல் தேங்கி இருந்துதான் விற்பனையாகும். ஒரு வேளை, நீங்கள் கூறுவது போல அனைத்து special புத்தகங்களும் பதிப்பித்த உடனே விற்று தீர்ந்துவிடும் என்றால், ரத்தபடலம் வெளியிட்ட போதே அல்லவா "Out of stock" ஆகி இருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஏப்ரல்-மே வரையில் ரத்தபடலத்தின் பிரதிகள் stockல் இருந்தன!Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92092924585547265672012-09-28T10:45:05.261+05:302012-09-28T10:45:05.261+05:30கடந்த 6-7 நாட்களில் ரத்தபடலம் மறுபதிப்பு குறித்து ...கடந்த 6-7 நாட்களில் ரத்தபடலம் மறுபதிப்பு குறித்து பல விவாதங்கள்.!

ஆசிரியர் பல முறை சொல்லி விட்டார் இது இயலாது என்று. Frankly speaking, எனக்கு ஆசிரியர் எந்த புத்தகம் போட்டாலும், அது என்ன விலை ஆனாலும் சந்தோஷமே. நான் வாங்க தயாராக இருக்கிறேன். Money is not a matter at all in front of our comics and I MEAN IT. ஆனால் budget constrained நண்பர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்களால் இது போல high valued புத்தகங்களை கண்டிப்பாக வாங்க முடியாது.

தற்போது தான் மெல்ல மெல்ல மாதம் ஒரு 100 ரூபாய் புத்தகங்கள் என்ற standard செட் ஆகி இருக்கிறது. இது மாதம் 200/400 ஆக மாறுவதற்கு சில (பல?!) காலம் பிடிக்கும். அந்த சமயத்தில் வேண்டுமானால் இந்த ரத்தபடலம் மறுபதிப்பை பார்த்துக்கொள்ளலாம். தற்போது, நமது/ஆசிரியரது கவனத்தை Super hero super special, தங்கக்கல்லறை மறுபதிப்பு, Never before special ஆகிய புத்தகங்களில் செலுத்துவோம்!

மற்றபடி, அனைத்து நண்பர்களில் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் மனம் மாறி, ரத்தபடலத்தை இப்போதே மறுபதிப்பு செய்வாரென்றால், கண்டிப்பாக ஒரு பிரதியை நான் order செய்ய தயாராக இருக்கிறேன். இதில் மாற்றம் ஏதுமில்லை!Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81864442605003383272012-09-28T10:25:46.063+05:302012-09-28T10:25:46.063+05:30I think it has crossed 320 :) Coz mine is 320 when...I think it has crossed 320 :) Coz mine is 320 when I booked in a week before :)prem4uhttps://www.blogger.com/profile/04477266436647041210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14694224052130680182012-09-28T05:04:56.612+05:302012-09-28T05:04:56.612+05:30நண்பரே ,உங்கள் கேள்வியும் நியாயமே,அது போலவே நமது த...நண்பரே ,உங்கள் கேள்வியும் நியாயமே,அது போலவே நமது தேவைகளை கேட்டு பெறவே இந்த முயற்ச்சியும்,இரத்த படலம் வந்த பின்னரே பழைய நண்பர்கள் பலர் அறிந்து மீண்டும் வந்துள்ளனர்,அவர்கள் தேவை கூட அதிகமே ........மறு பதிப்பு உடனடியாக கேட்கவில்லை,*****************வண்ணத்தில் தயாரிக்க சாத்தியப்படும் காலத்தில் மட்டுமே ***********************,இன்னும் மூன்று மாதத்தில் மறு பதிப்புகள் வந்த பின்னர் சாத்தியப்படுமா என்பதன் உண்மை ஆசிரியர் மற்றும் நமக்கும் தெரிந்து விடும்..........அப்புறம் இந்த குரல்கள் ஒலிக்க சாத்திய படுமா என்பது தெரிந்து விடும்,இப்போதே கேட்டு வைப்போமே,ஒரு தயார் படுத்தாலே இதுவும் ........இப்போது லயன்,முத்து,மினி லயன் என மூன்று கதைகள் கிட்டத்தட்ட சிறப்பாக வந்து கொண்டிருக்கின்றன ,ஒரே புத்தகத்தில் ...............இவை தொடர்ந்தாலே மாபெரும் வெற்றிதான் ........சிறப்பிதழ்கள் அவப்போது தேவையே.இப்போது வரும் கனவு மலர் 40 ஆண்டுகள் கொண்டாட்டத்திர்க்கே.......இரத்தபடலம் என்பது உலகளவில் வெற்றி பெற்ற காவியம் ,கருப்பு வெள்ளை ராமாயணம் என்றால் வண்ணத்தில் மகாபாரதம் என்பது போலவே.......சிலருக்காக கண்டிப்பாக வர வாய்ப்பில்லை ...........பார்ப்போமே .........
***********************1000 copy ரத்தபடலம் பிரிண்ட் செய்தாலே 10 லட்சம் வரை செலவு ஆகும் . 1000 copy ல் உடனே 300 copy sales ஆனாலும் , மீதி 700 copy விற்பதற்கு 3 வருடங்கள் பிடிகிறது என்றால் அந்த 3 வருடங்களுக்கு , வட்டி கணக்கு போட்டு பாருங்கள் ,தலை சுற்றும்****************************என்ற நண்பரின் கூற்றில் உள்ள உண்மை சங்கடமாகவே உள்ளது.இதற்க்கு ஆசிரியர் முன் பதிவை துவங்கும் முன்பே ,வரவிருக்கும் இதழ் பற்றி கூறி விட்டு நண்பர்களை தயார் படுத்திய பின்னர் ,ஆறு மாதங்கள் கழித்து இரண்டு அல்லது ஒரு மாதத்தில் முன் பதிவை (விற்பனை கடைகள் மூலமாகவும் எனும் காலம் தொடர இருப்பதால் கடைகளிலும் முன்பதிவை தொடரலாம்) முடித்து கொள்ள வேண்டும் .அவரது கணக்கிற்கு தகுந்த படி ,கையை சுடாமல் புத்தகங்கள் தேவை எனும் எண்ணிக்கை வந்து விட்டால் தொடரலாம் இல்லை எனில் அந்த இதழை நிறுத்தி விட்டு தொகையினை திருப்பி அனுப்பினால் ,நண்பர்கள் முன் பதிவிற்கு அடுத்த முறை உடனடியாக தயாராவார்கள் .இது சாத்தியமா என்பதும் ஆசிரியர் கையில்தான்.இன்று ரொக்கத்திற்கு கடைகளில் வாங்க தயார் என்பதே மாபெரும் பிரம்மாண்டமான முன்னேற்றமே,இதற்க்கு காரணம் இரத்தபடலமே என்றால் மிகை அல்ல ,அதன் வெளியீட்டிற்கு பின்னரே நானும் முன் பணம் செலுத்தினேன்,அந்த இதழ் வண்ணத்தில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணமே ,கண்டிப்பாக அதன் மூலம் தரமான பல வாசகர்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் .அந்த பிரம்மாண்டமான வெளியீடே விளம்பரமாக ,வியப்பாக முன்னணி புத்தகங்களில் விளம்பர செலவின்றி வந்தது என்றால் மிகை இல்லையே........

நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வெற்றி என்பது ஒவ்வொரு வாசகர்கள் கையில்தான் உள்ளது .நண்பர்களே இரத்த படலம் கிடைக்காமல் தேடுவோரும் ,இந்த அற்புதமான லார்கோ,டைகர் கொண்ட நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வாங்க உள்ள நண்பர்களும் பிறகு கிடைக்க வாய்ப்பு குறைவே என்பதை உணர்ந்து தாராளமாக ,தரமான கதைகள் தொடர உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்,இப்போது விட்டால் இந்த கதைகளின் தொடர்ச்சியும் மிஸ் ஆக வாய்ப்புள்ளது,இப்போது இரத்தபடலம் கருப்பில் கூட கிடைக்க வில்லையே என்று ஏங்கும் நண்பர்கள் நிலை போலதான் நமக்கும் ......இன்று நேரம் கிடைத்தால் இன்னொரு புத்தகத்திற்கு ஆர்டர் செய்ய உள்ளேன் ......எத்தனை புத்தகங்களுக்கு முன் பதிவுகள் வந்துள்ளன என்பதை தெரிவிக்கிறேன்.............
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70318326299160132912012-09-27T23:13:37.393+05:302012-09-27T23:13:37.393+05:30மறுபதிப்பு மறுபதிப்பு என்று மீண்டும் மீண்டும் குரல...மறுபதிப்பு மறுபதிப்பு என்று மீண்டும் மீண்டும் குரல் கொடுப்பதில் என்ன அர்த்தம் என்று எனக்கு புரிபடவே இல்லை. ஆசிரியர் இப்போது நெவர் before special இல் கவனம் செலுத்தும் போது இந்த கோஷ்டி கானம் எந்த விதத்தில் நியாயம்? 2 மாதங்களுக்கு முன்னால் இருந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யுங்கள் என்பது காரிய சாத்தியமா? அதுவும் கலரில்!!! தன்னிடம் இல்லாத புத்தகத்தை ஒவ்வொருவரும் மிகவும் மிஸ் பண்ணுவர். உண்மை தான். ஆனால் அந்த குறிப்பிட்ட புத்தகம் பல புதிய வாசர்களிடம் இருக்காது என்பது நிதர்சனம். ஆனால் அனைவரும் சேர்ந்து அதை மறுபதிப்பு செய்யுங்கள் என்றால் எப்படி முடியும்? சிந்தித்து கேளுங்கள் அன்பர்களே... இதை (காமிக்ஸ்) ஆசை என்று கூறுவதை விட பேராசை என்றே கொள்ள வேண்டும்.புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31822821877768052582012-09-27T20:57:58.938+05:302012-09-27T20:57:58.938+05:30இந்த புத்தகம் இரத்த படலம் வர தாமதமானால் (நீண்ட கால...இந்த புத்தகம் இரத்த படலம் வர தாமதமானால் (நீண்ட காலம்) , இப்போது இரத்தபடலம் இல்லாத நண்பர்கள் இதனை வைத்து demand வைக்கலாம் நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் இழந்த நண்பர்களிடம்,நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் முழுவதும் விற்று தீர்ந்தால் ஆசிரியரிடம் demand வைக்கலாம் இரத்தபடலம் கேட்டு ,எப்படி இருந்தாலும் புத்தகம் கிடைக்கும் நண்பர்களே தயாராகுங்கள் .............
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63845980949062569312012-09-27T19:56:55.342+05:302012-09-27T19:56:55.342+05:30நண்பர்களே,இங்கே எனக்கு யாரிடமாவது இரண்டு பிரதிகள் ...நண்பர்களே,இங்கே எனக்கு யாரிடமாவது இரண்டு பிரதிகள் இருந்தால் தாருங்கள் என்று நண்பர்களின் குரல் ஒலிப்பதே இரத்தபடலத்தின் மாபெரும் வெற்றியை பறை சாற்றும்.இந்த புத்தகம்தான் என்று இல்லை,அனைத்து சிறப்பு வெளியீடுகளுமே ,அலுவலகத்தில் நீண்ட நாட்கள் தங்குவதில்லை.கோடை மலர்,தீபாவளி மலர் மற்றும் பல சிறப்பிதழ்கள்,அவை குறைவாகத்தான் விலை காரணமென்று பதிவிட பட்டனவா என்பதும் ஆசிரியர்தாம் அறிவார்...........முதல் பதிப்பு,இரண்டாம் பதிப்பு என்று ஏனோ வெளி வருவதில்லை இவை.........இரத்தபடலம் குறித்து ஆசிரியரை நேரில் தொல்லை தரும் நண்பர்களும் இருப்பார்கள்..........எப்போதும் இருக்கின்ற ஒன்றை ,கை நழுவ விட்டு விட்டு பின்னர் கிடைத்தால் என ஏங்குவதே குழந்தைத்தனம் .......நாம் காமிக்ஸ் விசயத்தில் குழந்தைகள்தாமே.......நானும் பிறகு பார்க்கலாம் என சைத்தான் சாம்ராஜ்யத்தை இழந்து தேடியது, அலுப்பில்லாத பெரும் துயரக்கதை .இப்போது இதே நிலை பின்னர் இந்த புத்தகத்திற்கும் வரலாம் அடுத்த இரண்டு வருடங்களிலோ,ஒரு வருடத்திலோ.........பல நண்பர்கள் இப்போது வரும் புத்தகத்தை வாங்குவோம் முதலில் என கூறுவது சரியே.....இங்கே உள்ள நண்பர்கள் அனைவரும் நெவெர் பிஃபோர் ஸ்பெஸல் வாங்க பணம் அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன்,டாக்டர் அவர்கள் கூறுவதும் சரியே நம்மால் இயன்ற அளவு புத்தகங்களை வாங்கி தெரிந்த, வேண்டும் நண்பர்களுக்கு விற்பனை செய்யலாம் முடியுமெனில்.................பலர் செய்தும் வருகிறார்கள்.......கடைகளுக்கு வந்த பின்(வருமா?) இன்னொரு புத்தகம் வாங்கலாம்,இல்லாவிடில் சிவகாசி சென்று இன்னொன்று வாங்கி வரலாம் என நினைத்தேன்.......நண்பர்கள் சிலரிடம் விவாதித்த பிறகு இப்போதே பதிவு செய்வதே ஆசிரியரிடம் உள்ள விற்க வேண்டுமே என்ற மலைப்பை (இருக்குமா ?) போக்க சிறிதளவாவது உதவுமோ என்றே ,இன்னொரு பிரதிக்கு வரும் வார இறுதியில் பணம் செலுத்த முடிவு செய்தேன்......இதை இங்கு கூறுவது வேண்டும் நண்பர்கள் ,பாது காக்க விரும்பும் ஆர்வலர்கள் ஒருவராவது அதிகரித்தால் நன்றாய் இருக்குமே என்றே,நண்பர் பரணிதரன் கூறிய பின்னரே நானும் முடிவு செய்தேன் ,அதை போல யாராவது ஒருவர் ...................நண்பர்களே முடிவு செய்யுங்கள்..........பல அதிரடி வெளியீடுகளுக்கும் நமது இந்த முதலாவது கனவு மலரே தூண்டுகோலாக இருக்க வேண்டும் என நினைத்து .....நமது சந்தோஷ கடலில் நீந்த உதவும் இந்த சிறு படகிற்கு(லயன்) ,நமது முன்பதிவுகளே ஒரு துடுப்பாக ,இயன்றால் பல துடுப்பாக இணைந்து செயல் பட ................கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27413744650607318042012-09-27T19:53:59.076+05:302012-09-27T19:53:59.076+05:30திரு விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தங்களிடம...திரு விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தங்களிடம் கைவசம் உள்ள காமிக்ஸ் பிரதிகளின் பட்டியலை தனியே ஒரு போஸ்ட்ஆக போட்டால் நன்றாக இருக்கும்,
கூடவே மறுபதிபுகளையும் அதன் விலை மற்றும் வெளியிடபட்டும் தேதியையும் போட்டால் வாசகர்களுக்கு ஆர்டர் செய்வதற்கு எளிதாக இருக்கும்

மேலும் ,

1) ஷெர்லோக் ஹோல்மேஸ் - ஊடு கொலைகள் (முத்து காமிக்ஸ்)
2) மரண மண்டலம் (திகில் காமிக்ஸ்)

ஆகிய காமிக்ஸ்களை மறுபதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்
Raghunathanhttps://www.blogger.com/profile/16209975921862800463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12551684354642245922012-09-27T19:50:00.413+05:302012-09-27T19:50:00.413+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11726770901259324232012-09-27T18:39:13.395+05:302012-09-27T18:39:13.395+05:302 copy வேண்டும்.
இது வரை இந்த blog-ன் "sile...2 copy வேண்டும்.

இது வரை இந்த blog-ன் "silent reader" அக இருந்தேன். இரத்தபடலம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இங்கே reply செய்ய தூண்டியது. நண்பர் ஸ்டீல் களாவின் ஐடியா மிக அருமை. kavinhttps://www.blogger.com/profile/12264242777242522861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37630365481256527482012-09-27T16:58:17.078+05:302012-09-27T16:58:17.078+05:30வேண்டும் 2வேண்டும் 2கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51337901974070758092012-09-27T16:26:17.895+05:302012-09-27T16:26:17.895+05:30Let me know your details and address! Also wanted ...Let me know your details and address! Also wanted to know how long you are reading lion and muthu!! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87007902347591319452012-09-27T15:33:04.405+05:302012-09-27T15:33:04.405+05:30நண்பர்களே முதலில் நெவர்பிபோர் முன்பதிவு ஆயிரம் தாண...நண்பர்களே முதலில் நெவர்பிபோர் முன்பதிவு ஆயிரம் தாண்டட்டும்.அதன்பின் ரத்தபடலம் பற்றி கலர் கனவு காண்போம. காமிக்ஸ் இப்போதுதான் ரெகுலராக கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆசிரியரை அதிகம் உசுப்பேற்றி விடாதீர்கள். அப்புறம் நஷ்டம் நமக்குத்தான். COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17411281881161174102012-09-27T13:39:01.881+05:302012-09-27T13:39:01.881+05:30நன்றி ,steelclaw ...,"காமிக்ஸ் ஒரு கனா காலமா ...நன்றி ,steelclaw ...,"காமிக்ஸ் ஒரு கனா காலமா " நேரம் இருந்தால் வாருங்கள் நண்பர்களே, BARANIWITHCOMICS .blogspot .comParanitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40432807259253992912012-09-27T11:47:50.090+05:302012-09-27T11:47:50.090+05:30ஹலோ ஸ்டீல் கிளா,நண்பரே,நன்றிகள் பல .பட்டையை கிளப்ர...ஹலோ ஸ்டீல் கிளா,நண்பரே,நன்றிகள் பல .பட்டையை கிளப்ரிங்க,பழைய வாசகன் நான் .லேசா லேட் பண்ணதுக்கே இப்படி கடமாடு மாதிரி ஓடிகிட்டிருக்காங்க? அப்போ நான் தான் அவுட்டா? இரத்தப்படலம் வண்ணப் பிரின்ட் எனக்கும் ஒன்று.....அதுவும் இப்போதே....... Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65282883583946520212012-09-27T05:30:33.525+05:302012-09-27T05:30:33.525+05:30DEAR FRIEND I HAVE 2 COPIES OF X111 PLEASE SEND ME...DEAR FRIEND I HAVE 2 COPIES OF X111 PLEASE SEND ME UR ADDRESS TO MY MAIL thiagumurugu@yahoo.com.i will send u.Unknownhttps://www.blogger.com/profile/06148186149962535021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3229696518294459252012-09-26T20:17:00.740+05:302012-09-26T20:17:00.740+05:30The same here.
I called to your office number an...The same here.

I called to your office number and a lady picked. She answered all my questions patiently and helped in buying all the previous stocks.

Great team. My hearty appreciation for her and your team's efforts.

One can become successful only if the team performs. Their efforts are your success. Having the right people at the right place and for that excellent decisions my hearty appreciations.

All the best.Anonymoushttps://www.blogger.com/profile/02065981195723489493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24169225062209435882012-09-26T17:59:39.260+05:302012-09-26T17:59:39.260+05:30வேண்டும்.வேண்டும்.Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.com