tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3472982549649461800..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: சிங்கிளாய் ஒரு சிங்கம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger253125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10427048487211977452012-10-23T20:26:26.096+05:302012-10-23T20:26:26.096+05:30சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷியல் லை ரசித்த மற்றும் க...சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷியல் லை ரசித்த மற்றும் கஷ்டப்பட்டு ரசித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ....லயன் மற்றும் முத்துவை ஆழமாக நேசிப்பவர்களில் நானும் ஒருவன் என்றபோதிலும் .இம்முறை கிடைத்த சந்தோசம் அருமையான ஒரு collection..மட்டும் தான் ....ஒரு வேளை மூன்று தனித்தனி புத்தகங்களாக வந்திருந்தால் கலெக்ஷன் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ...தனி இதழ் மேலே அப்பிடி ஒரு வெறி .....Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8498088193057254382012-10-23T08:16:52.918+05:302012-10-23T08:16:52.918+05:30ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட புன்செய் புளியம்பட்டியி...ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட புன்செய் புளியம்பட்டியிலிருந்து வெறுமனே வாழ்த்துக்களை மட்டும் அனுப்பிடாமல், சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாமே நண்பர் ஜெயகாந்தன் அவர்களே?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2377489428395171672012-10-23T08:07:51.794+05:302012-10-23T08:07:51.794+05:30நண்பர்களே ,வெகு சில நண்பர்களை இந்த புத்தகம் கவரவில...நண்பர்களே ,வெகு சில நண்பர்களை இந்த புத்தகம் கவரவில்லை என்பது உண்மைதான்......இதனை சிறிய குழந்தைதனம் என்று இக்கதைதனை ஆதரிக்க வேண்டும் என்று சூப்பர் ஹீரோசை ஆதரிக்கும் நண்பர்களாகிய நமக்கோ அல்லது புதுமை விரும்பிகளான அவர்களுக்கோ எதிர்ப்பாகவோ நினைக்க வேண்டாம்......

ஒவொருவருக்கும் ரசனை என்பது பலவிதம்!நான் ரசிப்பதை நீங்களும் ரசிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை !நீங்கள் ரசிப்பதை நானும் எதிர்க்க வேண்டும் என்ற ஒன்றும் இல்லை!எதிர்ப்பாளர்களை யாரும் எதிர்க்க போவதில்லை இங்கே !உண்மையாக அவர்கள் கருத்துக்களே குறைகள் இருந்தால் களைய ஏதுவாக இருக்கும்!ஆனால் நமது கருத்துக்களே ஆசிரயர் சரியான பாதையில் செல்கிறோமோ என யோசிக்க வைக்கும்!தயக்கத்தை களைய வைக்கும்!நம்மிடம் பணம் இருப்பதால் அனைத்து இதழ்களும் கட்டாயம் வாங்க படும்,ஏதோ நமது நாட்களை சுவாரஸ்யபடுத்த உதவும் என்றோ,கடந்த கால உற்ச்சாகங்களை அசை போட உதவும் என்றோ!உண்மையாக ஆசிரியர் புத்தக ஆர்வலர்களாகிய நமது வேண்டு கோலுக்கினங்கதான் இந்த இதழை வெளியிட்டார் என்பதை அனைவரும் அறிவோம்!ஆரம்பத்தில் தயங்கிய அவர் பெங்களுர் வைபவத்திற்கு பின்னரே வெகு (***************** இந்தாண்டின் most expected (!!!) இதழான "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"********************* இந்த கூற்று உணர்த்தும் அவரது உற்ச்சாகத்தை ,நண்பர்களின் வேண்டுகோளால் கிளம்பிய அவரது உணர்வுகளை) உற்ச்சாகமாக உரையாடிய பழைய வாசகர்களின் எண்ணத்தை/ஆர்வத்தை மதித்தே அவர் வெளியிட்டார்!சில நண்பர்களுக்கு புத்தகம் வந்ததா என்று தெரியவில்லை! 80 % வாசகர்களுக்கு உடனே அனுப்பப்படும் என்று இந்த மின் வெட்டிலும் அவர் கூறியது அனைவருக்கும் ஒரே நாளில் தர வேண்டும் என்ற உணர்வே!அவரது உற்சாகமே!இனி வரும் காலங்களில் /அடுத்த இதழிலும் கூட கண்டிப்பாக 100 % ஒரே நாளில் கிடைக்கும் எனவே நினைக்கிறேன்.....ஆகவே இது வரை கிடைக்க பெறாத நண்பர்களும் ,படித்த பின்னர் நமது கருத்தை கூறினால் ஏதாவது தவறாகி விடுமோ என்ற எண்ணமோ இருந்தால் அதனை தவிர்த்து விட்டு தங்கள் எண்ணங்களை அப்படியே பிரதிபலியுங்கள்! பல சிறந்த கதைகள் வெளி வர உள்ளன ,இது போன்ற கதைகள் தங்களை கவர்ந்தாலோ/இல்லை என்றாலோ வெளி விட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டவோ/தவிர்க்கவோ உதவட்டுமே!ஆசிரியர் முன்பு தபாலில் உங்கள் எண்ணங்களை பிரதிபலியுங்கள் என கேட்ட போது பெரிதாக நினைத்ததில்லை அது தவறு என இப்போது உணருகிறேன்!நன்றாக உள்ளது /இல்லை என கூறலாமே படித்து கொண்டிருக்கும்/பதில் இதுவரை போடாத நீங்களும்!!!!

நீண்ட கதைகள் சலிப்பை எற்புத்த காரணம் வேலை பளுவே,இது போன்ற கதைகளை paagam 1 ,2,3 என பிரித்து தந்ததால் நண்பர்கள் இடைவெளி விட்டு படிக்க எதுவாக இருக்கும் என நினைக்கிறேன் !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2131832781787039952012-10-23T08:07:48.347+05:302012-10-23T08:07:48.347+05:30நீங்க சொன்ன tomorrow முடிந்து tomorrow tomorrow ஆக...நீங்க சொன்ன tomorrow முடிந்து tomorrow tomorrow ஆகிடுச்சே, எடிட்டர் சார்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35071433460664193052012-10-23T01:08:18.277+05:302012-10-23T01:08:18.277+05:30சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அமர்க்களமாக உள்ளது . ...சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் அமர்க்களமாக உள்ளது . முதலில் உங்கள் (இரவுகழுகு) குழுவினருக்கு ( Artist, Printers, staff, designers, binders and all the labor workers etc.. etc..) எனது மனமார்ந்த நன்றிகள்....முன்னட்டையை உருவாக்கி எங்களை பரவசப்படுத்தின ஓவியருக்கும் வாழ்த்தினை தெரியப்படுத்திடுங்கள்... ஒவ்வொரு இதழிலும் தரம் எகிறி கொண்டே இருக்கிறது. அச்சின் நேர்த்தி, தரமான மேப்லித்தோ பேப்பரில் எங்கள் அன்பு லயனை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது... 100 ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பா என்று வியந்தேன் இது உண்மை... முதல் முறையாக கொலைப்படையில் ஸ்பைடர், ஆர்ச்சி கதைகளை படித்த தருணங்களை நினைவு படுத்தியது இப்புத்தகம்.. முன்னட்டையில் ஸ்பைடரும் ஆர்ச்சியும் கண்களை கொள்ளை கொண்டால்... பின்னட்டையில் மாயாவி மனதை mesmerise பண்ணுகிறார்... நீங்கள் சொன்னமாதிரியே இந்த புத்தகம் நம்மையெல்லாம் காலத்தின் பின்னோக்கி கொண்டு சென்ற, செல்லும், கால இயந்திரமே!
182 பக்க மாயாவியின் காமிக்ஸ் புதையலை வரும் விடுப்பு நாளில் ஜாலியாக படிக்க உத்தேசம்... ஆர்ச்சியின் கதையும் அப்படியே....
படித்த ஸ்பைடர் கதை மனதை பூரிப்பாக்கியது. இந்த கதைக்கு எனது மதிப்பெண் நூற்றுக்கு தொண்ணுத்தி ஒன்பது புள்ளி ஐந்து (99.5/100). என்னதான் காதில் பூச்சுற்றினாலும் ஒரு பிரம்மாண்டமான ஹாலிவுட் படம் (Example: Fantastic Four) பார்த்த திருப்தியை உறுதி செய்துள்ளான் நம் பால்ய தோஸ்து ஸ்பைடர். விரைவில் என் முழு விமர்சனத்தையும் ஆசிரியருக்கு அனுப்பிடுவேன்...(i will post the review here also if the space is available.) ஸ்பைடர் மீண்டும் வந்தான். வென்றான்.. அவன் கூற்றுப்படியே இறுதி வெற்றி அவனுடையதே...udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20230902998340723072012-10-22T16:45:53.839+05:302012-10-22T16:45:53.839+05:30Archie pictures super! story sumarthan! Steel claw...Archie pictures super! story sumarthan! Steel claw story ennum paduchu mudikala! Story romba length ! senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91275395043864991562012-10-22T16:39:00.941+05:302012-10-22T16:39:00.941+05:30சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற நிகழ்வுற வாழ்த்துகிறே...சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற நிகழ்வுற வாழ்த்துகிறேன்.

எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி jayakanthanhttps://www.blogger.com/profile/13063530907827603257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83057456302097903662012-10-22T00:14:32.657+05:302012-10-22T00:14:32.657+05:30வரும் 28/10/2012 அன்று ஈரோட்டில் ஒரு சந்திப்பை ஏற்...வரும் 28/10/2012 அன்று ஈரோட்டில் ஒரு சந்திப்பை ஏற்படுத்த நண்பர்கள் அனைவரும் எற்பாடு செய்துள்ளனர். காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் இந்த சந்திப்பிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

வாருங்கள் காமிக்ஸ் நண்பர்களே! மக்களிடையே தமிழ் காமிக்ஸை கொண்டு சேர்க்க உள்ள வழிகளை அலசுவோம்....

http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/10/blog-post.html#comment-formErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69491603000306807452012-10-21T23:58:23.249+05:302012-10-21T23:58:23.249+05:30Editor idam irunthu indru oru pathivu poduvaraEditor idam irunthu indru oru pathivu poduvaraமஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81066024677807072432012-10-21T22:04:55.742+05:302012-10-21T22:04:55.742+05:30Well said. This is the real spirit. It is no use b...Well said. This is the real spirit. It is no use being critical about a comic book given the pain the editorial team undergoes to produce it and sustain it.

I am sure the upcoming issues starting with Thangak kallarai would also be a treat as much as those planned for 2013.

Request to the editor: Please clarify what are the books coming in december 2012? Is Tex Viller story coming? Very eager to know what release is for december.Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32609375049319700912012-10-21T21:20:03.910+05:302012-10-21T21:20:03.910+05:30Irrumbukai Mayavi/Spider - Super, I was not able t...Irrumbukai Mayavi/Spider - Super, I was not able to keep the book down because very much interested to know how mayavi come out of each critical situation! Really interesting!! Though it can be kind of "poo chutral" they can become true in one day!

Though there were some mistakes, which was mentioned in the hotline too by our editor; let encourage the team to correct them and next release and I welcome our old hero with red carpet!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17822250224114247842012-10-21T20:37:14.445+05:302012-10-21T20:37:14.445+05:30வணக்கம் நண்பரே, இந்த இதழில் மாயாவியின் கதை நன்றாகவ...வணக்கம் நண்பரே, இந்த இதழில் மாயாவியின் கதை நன்றாகவே இருந்தது. மேலும் நமது வாசகர் வட்டத்தின் எண்ணவோட்டத்தை ஆசிரியர் நன்கு அறிவார். என்னைபொருத்தவரை அடுத்த வருடம் பல புதிய அதிரடி அறிவிப்பினை எதிர்பார்கிறேன். தோர்கல் வரவு தடுக்கமுடியாத ஒன்று. மேலும் மதியில்லா மந்திரி, சிக்பில் போன்ற சிரிப்புலக நாயகர்கள் சிறுவர்களுக்கான இடத்தினை நிரப்புவர்.. தற்சமயம் லக்கி கதைகள் கூட பழைய விறுவிறுப்பு கிடைப்பதில்லை.

ஆகவே பல அதிரடி மாற்றங்கள் காட்டாயம் இருந்திடும். இப்பொழுது சச்சின் இல்லாமல் ஆட்டங்களை காண பழகி விட்டோம். நாளை தோனி இல்லையென்றால் அவரிடத்தை கோலி நிரப்ப ஆயுத்தமாக இருக்கிறார். அவ்வாறே நமது காமிக்ஸ் உலகிலும், மாற்றங்களை ஏற்க நாம் தயாராக வேண்டும். சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34620586324680079512012-10-21T10:44:33.676+05:302012-10-21T10:44:33.676+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64178673410434382952012-10-21T06:37:27.758+05:302012-10-21T06:37:27.758+05:30நிறைய நண்பர்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை,ஆகவே த...நிறைய நண்பர்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை,ஆகவே தயவு செய்து மெதுவாக வந்தாலும் பரவாயில்லை ,ஒரே நேரத்தில் அனைவருக்குமாக தயாரான பின் அனுப்பி வைத்தால் ஏமாற்றத்தை தவிர்க்க ஏதுவாக இருக்கும்.....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90771499571206292032012-10-21T06:19:12.464+05:302012-10-21T06:19:12.464+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13268233473764738162012-10-20T19:25:43.182+05:302012-10-20T19:25:43.182+05:30டியர் எடிட்டர் சார்,
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்...டியர் எடிட்டர் சார்,
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் புத்தகம் இன்னும் வந்து சேரவில்லை. சீக்கரம் அனுப்பி வைங்க சார்,
எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி jayakanthanhttps://www.blogger.com/profile/13063530907827603257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87846342769850837972012-10-20T18:50:32.838+05:302012-10-20T18:50:32.838+05:30அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
சூ.ஹீ.சூ.ஸ்பெசல் ப...அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

சூ.ஹீ.சூ.ஸ்பெசல் படித்து விட்டுதான் பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைத்து, இதோ எனது பின்னூட்டம்.

முதலில் இவ்வளவு மின் வெட்டு பிரட்சினைகளுக்கு நடுவிலும், இதழை சொன்னது போலவே வெளியிட்டதற்கு ஒரு சிறப்பான பாராட்டுக்கள் உங்களுக்கும், உங்களது 'இரவுகழுகு' குழுவினர்களுக்கும்.

:::::::: 'இரவுகழுகுகள்' குழுவினர் முதலிடம் பெறுகிறார் ::::::::::

முதல் கதை: நீண்டதொரு மாயாவி கதை எனும் பொழுது, எப்படி இருக்குமோ என முதலில் பயந்தேன். ஆனால் உண்மையிலேயே சூ.ஹீ.சூ.ஸ்பெசல் நாயகன் நமது மாயவியே ... எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் மிக அருமையாக கதையுடன் பயணிக்க முடிந்தது.

:::::::: மாயாவி இரண்டாம் இடம் பெறுகிறார் ::::::::::

இரண்டாவது கதை: நான் இந்த கதைக்கு மூன்றாவது இடமே கொடுப்பேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஸ்பைடர் கடைசி வரை அடி வாங்கி கொண்டே இருப்பது இந்த கதையின் மிக பெரிய மைனஸ் என்றே சொல்லுவேன். ஒரு படம் பார்க்கும் பொழுது அதன் ஹீரோ கடைசி வரை அடி வாங்கி கொண்டே இருந்து விட்டு, படம் முடியும் பொழுது இது எல்லாம் எனது ஏற்பாடு என்று கூறினால் எப்படி இருக்கும் அது போல இது உள்ளது.

:::::::: ஸ்பைடர் நான்காமிடம் பெறுகிறார் ::::::::::

மூன்றாவது கதை: மாயாவிக்கு அடுத்தபடியாக நான் ரசித்தது ஆர்ச்சி கதை. தெளிவான சித்திரங்கள் மற்றும் கதை ஓட்டம் என இந்த கதை ஸ்பைடர் கதையை முந்தி விடுகிறது.

:::::::: ஆர்ச்சி மூன்றாமிடம் பெறுகிறார் ::::::::::

மொத்தத்தில் எனது மதிப்பெண்கள் : 90/100 (நூற்றுக்கு - தொண்ணூறு)

கடைசியாக ஒரு தகவல் - இந்த புத்தகத்தை நான் படித்தது எனது ரயில் பயணத்தில். ஈரோடு ரயில்வே நிலையத்தில் அடுத்த வண்டிக்கு சிறிது நேரம் இருந்த பொழுது வழக்கம் போல சூ.ஹீ.சூ.ஸ்பெசல் புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன். ஒரு வயதான பெரியவர் (சுமார் அறுபது வயது இருக்கலாம்) என்னிடம் வந்து, "தம்பி, இது லயன் காமிக்ஸ் புக்கா?" என்றார்.

அவருக்கு நமது புத்தகம் மீண்டு(ம்) வருவது தெரியவில்லை. அவருக்கு அனைத்து விவரங்களையும் கூறிய பிறகு, அந்த பெரியவர் சொன்னார் "தம்பி, எனது பேரனுக்கு தமிழ் சரியாக வர மாட்டேன் என்கிறது, அவனுக்கு நான் லயன் காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி படிக்க கொடுத்து, அவனுக்கு தமிழ் மீது ஒரு பற்று ஏற்பட செய்வேன்".

உண்மை. உண்மையாக நான் படிக்கின்ற பொழுது லயன், முத்து போன்றவை படித்ததினால் எனக்கு படிப்பின் மீது தனி ஆர்வம பிறந்ததது. இதை இப்பொழுது இன்னொரு பெரியவர் சொல்லி கேட்டதால் மிகவும் மகிழ்ச்சியே !!!

நன்றிகளுடன்
திருப்பூர் ப்ளுபெர்ரி

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47297668047075098182012-10-20T17:46:18.822+05:302012-10-20T17:46:18.822+05:30நண்பர்களே,
ஆர்ச்சி கதை படித்தேன். அருமை. சித்திரங...நண்பர்களே,

ஆர்ச்சி கதை படித்தேன். அருமை. சித்திரங்கள் வெகு நேர்த்தி. இன்னும் மாயாவி மட்டும் பாக்கி வைத்துவிட்டு இரத்தப் படலம் படிக்க ஆரம்பித்து விட்டேன். இதனிடையில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் 'தலைவாங்கிக் குரங்கு' கூட படித்தேன். ஆக மொத்தம் இந்த வாரம் அமர்க்களமாய்ச் சென்றுகொண்டிருக்கின்றது.
Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47050347174413471532012-10-20T17:28:07.222+05:302012-10-20T17:28:07.222+05:30Hi people,
Been travelling and out of the countr...Hi people,

Been travelling and out of the country all of this week. So haven't really been able to log into the blog
Will be back tomorrow and will ensure all your queries for sure.

For those who have emailed and not received a reply from the office - Please note that we have just 2-3 hours power during the working hours. That is why they have not been able to log in and answer you promptly.

Please give a quick call to the office if you need something done urgently.

Same is the case for people who have ordered through Ebay.

Thanks for your understanding.

Bye for now
Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7422506070402269562012-10-20T16:35:31.231+05:302012-10-20T16:35:31.231+05:30ஸ்டீல் க்ளா::
என்ன, இரண்டாவது முறையா?!!!
பக்கத்திற...ஸ்டீல் க்ளா::
என்ன, இரண்டாவது முறையா?!!!
பக்கத்திற்குப் பக்கம் ஆர்டினியிடம் தர்ம அடிவாங்கி ஸ்பைடர் படும் வேதனையை என்னால் ஒருமுறைகூடத் தாங்கமுடியவில்லையே! உங்களால் எப்படித்தான் இரண்டாவது முறை படிக்க முடிந்ததோ!
உங்களது கரம் மட்டும்தான் ஸ்டீலா, அல்லது நீங்களேவா? :-)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85589727225256785382012-10-20T13:20:33.228+05:302012-10-20T13:20:33.228+05:30விஜய்,இரண்டாவது முறை ஸ்பைடரை படித்தேன்!படிக்க படி...விஜய்,இரண்டாவது முறை ஸ்பைடரை படித்தேன்!படிக்க படிக்க பிடிக்கும் போலுள்ளதே!ஏன் இப்படி?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71980962178439924752012-10-20T13:07:45.146+05:302012-10-20T13:07:45.146+05:30இன்னும் படித்து கொண்டிருக்கும் பிற நண்பர்களின் கரு...இன்னும் படித்து கொண்டிருக்கும் பிற நண்பர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறாரோ என்னவோ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44610390494035076602012-10-20T11:00:59.049+05:302012-10-20T11:00:59.049+05:30 நானும் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆண்டு சந்தாவை... நானும் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆண்டு சந்தாவை அனுப்பிவிட்டேன்....ஏற்கனவே நான் எப்பொழுதும் ஜீரோ வரை காத்துக்கொண்டிராமல் பணம் அனுப்பி ஆசிரியரை தப்பிக்க விடாமல் பார்த்துக்கொள்வேன்.....நண்பர்களே நீங்களும் ஆளை விடாதீர்கள் .......Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1822937772827764842012-10-19T22:16:02.923+05:302012-10-19T22:16:02.923+05:30கேப்டன் டைகரின் அசுரவேட்டை வந்து விட்டதா?கேப்டன் டைகரின் அசுரவேட்டை வந்து விட்டதா?COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45534720796083618212012-10-19T21:02:36.039+05:302012-10-19T21:02:36.039+05:30அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். நான் மா.கார்த்திகைப...அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையில் இருந்து எழுதுகிறேன். சூ.ஹீ.சூ.ஸ்பெசல் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. செவ்வாய் மாலை நம் அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்தபோது அடுத்த நாள் எஸ் டி கொரியரின் புக்கிங் நம்பர் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பிறகு எப்போதும் தொலைபேசியில் நம் மக்களைப் பிடிக்கவே முடியவில்லை. மின்னஞ்சல் அனுப்பியும் பதில் வராத காரணத்தாலேயே இங்கே பதிவிட நேர்ந்தது. என்னவென்று பார்த்து புத்தகத்தை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். இன்னும் புத்தகம் வந்து சேரவில்லை எனும் ஆதங்கத்தில் மட்டுமே பதிவிடுகிறேன். தொந்தரவுக்கு மன்னியுங்கள். நன்றி.

M.Karthigai pandian
31, thomas cross street,
sir raja muthiah nagar,
bye pass road,
madurai - 625 010கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com