tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3154346852565819760..comments2024-03-29T20:52:25.249+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு நவம்பர் நாயகன் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger269125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42363647250150568592013-11-02T15:09:00.714+05:302013-11-02T15:09:00.714+05:30சிப்பாயின் சுவடுகள் ஒரு அருமையான கதை. இத்தனை வருட ...சிப்பாயின் சுவடுகள் ஒரு அருமையான கதை. இத்தனை வருட காமிக்ஸ் புக் வாசிப்பில் படித்த அருமையான கதை. மிக்க நன்றி Vadivelu manickamhttps://www.blogger.com/profile/12845954022257252228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30371923542128383142013-11-01T09:21:02.955+05:302013-11-01T09:21:02.955+05:30ஜீ ... என்னுடைய நம்பர் 7871922299... உங்களுக்கு ...ஜீ ... என்னுடைய நம்பர் 7871922299... உங்களுக்கு தர வேண்டிய பாக்கி ஒன்று உள்ளது.. எப்போ திருப்பூர் வருவீங்க ???
Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70755868767631202162013-11-01T06:43:39.771+05:302013-11-01T06:43:39.771+05:30Thank you, dear friends. Thank you, dear friends. BN USAhttps://www.blogger.com/profile/00718548631692600344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47169217227557940332013-10-31T21:36:16.603+05:302013-10-31T21:36:16.603+05:30ஒரு வேளை டெக்ஸ் ரசிகர்களுக்கென தனி lineup துவக்கி ...ஒரு வேளை டெக்ஸ் ரசிகர்களுக்கென தனி lineup துவக்கி (sunshine கிராபிக் நாவல் போல) ஆசிரியர் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரோ? சமீபத்தில் இத்தாலி சென்று bonnalli யை வேற பார்த்து வந்திருக்கிறார்.Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83667458085846364962013-10-31T20:47:58.522+05:302013-10-31T20:47:58.522+05:30Tks recd the package vijayan sir and teamTks recd the package vijayan sir and teamVenkateshwaranhttps://www.blogger.com/profile/08121335261974347122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18909080875717698082013-10-31T16:27:34.233+05:302013-10-31T16:27:34.233+05:30எடிட்டரின் அடுத்த பதிவு 'படிக்க... படம் பார்க்...எடிட்டரின் அடுத்த பதிவு 'படிக்க... படம் பார்க்க...' ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37656086224253945012013-10-31T15:26:34.234+05:302013-10-31T15:26:34.234+05:30முற்றிலும் உண்மை! டெக்ஸ்க்கு ஒரு முறைதான் வாய்ப்ப...முற்றிலும் உண்மை! டெக்ஸ்க்கு ஒரு முறைதான் வாய்ப்பா? இன்னும் எதிர்பார்க்கிறேன் ஓவர் டோஸ் ஆகாத ஒரே நாயகன் டெக்ஸ் வில்லர்தான். இன்னும் இரண்டு கதைகளை எதிர்பார்க்கிறேன் .
கார்சனின் கடந்தகாலம் கருப்பு வெள்ளையில்... வருத்தமான செய்தி கலரில்தான் வேண்டும் . ஆசிரியர் மனதுவைத்தால்...கருப்பும் கலராகலாம். என்ன ஆசிரியரே நான் சொன்னது சரிதானே?Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9643641853437880822013-10-31T15:13:44.963+05:302013-10-31T15:13:44.963+05:30wow. I received the books today afternoon. Thanks ...wow. I received the books today afternoon. Thanks editor sir. Tex special looks REMEMBERS ME that time 'Dragon Nagaram'.TomCruisehttps://www.blogger.com/profile/11556970456845957693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38802206043725510332013-10-31T15:08:18.332+05:302013-10-31T15:08:18.332+05:30wow. I received the books today afternoon. Thanks ...wow. I received the books today afternoon. Thanks editor sir. Tex special looks like that time 'Dragon nagaram'.TomCruisehttps://www.blogger.com/profile/11556970456845957693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35511515690564004322013-10-31T14:21:55.202+05:302013-10-31T14:21:55.202+05:30அட்டவனையை பல முறை புரட்டிய பிறகு, எனது அபிமான நாயக...அட்டவனையை பல முறை புரட்டிய பிறகு, எனது அபிமான நாயகர் "டயபாலிக் " கதை ஒன்று கூட இல்லை,அட்டவணையில்.

அப்படினா அடுத்த வருடம்" டயபாலிக்" கிடையாதா?Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47564534023060228562013-10-31T14:08:44.179+05:302013-10-31T14:08:44.179+05:30@ விஜயன் சார்,
அட்டவனையை பல முறை புரட்டிய பிறகு, ...@ விஜயன் சார்,

அட்டவனையை பல முறை புரட்டிய பிறகு, நண்பர் சிபி கூறியதை போல டெக்ஸ் வில்லர்-க்கு ஒரே ஒரு கதை மட்டுமே உள்ளது.(ஆனால் நீங்கள் முன்னரே கூறி இருந்ததை நினைவு கூறுகின்றேன்.)

நம்பர்களும் நண்பர்களும் பதிவில் இருந்து -

// ('இந்தாண்டு டெக்ஸ் சற்றே ஓவர்டோஸ் ' என்ற mind voice ஒலித்திடும் நண்பர்களுக்கு : 2014-ல் இரவுக் கழுகார் 2 அல்லது 3 கதைகளில் மாத்திரமே தலை காட்டுவார் ! ) //
நீங்கள் கூறியது போல 2 அல்லது 3 கதைகளாவது தரலாமே,சார்?

அது மட்டுமல்லாமல் எனது அபிமான நாயகர் "டயபாலிக் " கதை ஒன்று கூட இல்லை,அட்டவணையில்.

அப்படினா அடுத்த வருடம்" டயபாலிக்" கிடையாதா? Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27041469729205671372013-10-31T13:05:24.585+05:302013-10-31T13:05:24.585+05:30Machi open the parcel.
Got the parcelMachi open the parcel.
Got the parcelமஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86096105503652454192013-10-31T13:02:23.090+05:302013-10-31T13:02:23.090+05:30என்னது ......அடுத்த வருடம் "டெக்ஸ் "...என்னது ......அடுத்த வருடம் "டெக்ஸ் " சாகசம் ஒன்றே ஒன்றா .......

சங்கத்தினர் அனைவரும் பொங்கி எழுங்கள் .....

போக்கு வரத்தை நிறுத்துங்கள் .....

சோடா பாட்டிலை எடுங்கள் .....

ஊர் வலத்திற்கு கொடியை தூக்குங்கள் ....

உண்ணாவிரதத்திற்கு பந்தலை ரெடி பண்ணு ங்கள் ...

கடைசியாக .....

பலத்த எதிர்ப்பு கிடைத்தாலும்

"டெக்ஸ் " க்கு இன்னும் சான்ஸ் கொடுக்க வில்லை என்றால் தமிழ் நாடு அரசிடம் முறை இட்டு "சன் ஷைன் கிராபிக் நாவலை "தடை பண்ண எங்கள் சங்கம் ( நான் தனியாக சென்றாலும் சங்கம் சங்கம் தான் ) கண்டிப்பாக முயற்சியை எடுக்கும் என்பதை வருத்ததுடன் கூறி கொள்கிறேன் .

" உடல் மண்ணுக்கு ....

உயிர் டெக்ஸ் வில்லர்க்கு .."
Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57822483065852769312013-10-31T13:00:19.938+05:302013-10-31T13:00:19.938+05:30இதோ நானும் தலைகீழாய் தொங்க வந்துட்டேன் ..............இதோ நானும் தலைகீழாய் தொங்க வந்துட்டேன் ..............Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73825266776978002702013-10-31T11:59:09.863+05:302013-10-31T11:59:09.863+05:30வேலைப்பளு காரணமாக வழமை போல் ஸ்கேன் செய்ய இயலவில்லை...வேலைப்பளு காரணமாக வழமை போல் ஸ்கேன் செய்ய இயலவில்லை.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73486429187699654292013-10-31T11:57:40.584+05:302013-10-31T11:57:40.584+05:30Dear Sir,
தொடர்ந்த வேலைகளுக்கு நடுவே புத்தகங்களை ...Dear Sir,

தொடர்ந்த வேலைகளுக்கு நடுவே புத்தகங்களை நேற்றிரவு கையில் வாங்கியவுடன் டெக்ஸ்-ன் கனம் கண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

டெக்ஸ் -ன் பிரிண்டிங் தரம் கலக்கல். மற்றொன்றை இன்னமும் முழுதாக பார்க்கவில்லை சார்.

Post: http://tamilcomics-soundarss.blogspot.in/2013/10/108-lion-comics-deepavali-malar-2013.html

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்/நண்பர்களே.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7311815850230085782013-10-31T11:46:03.925+05:302013-10-31T11:46:03.925+05:30+1000000000000000000000000000000000000000000000000...+100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25574833636600378952013-10-31T11:37:28.752+05:302013-10-31T11:37:28.752+05:30I have received books,thanks mohidheen and vijayan...I have received books,thanks mohidheen and vijayan sir.

I have transferred Rs.1900 through netbanking, please acknowledge to my mail srinivasanmahesh@yahoo.com, Thanks

Are u sending crackers for the first person paying sunscription,

Happy Deepawali to All.Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-371869222113862242013-10-31T11:33:45.725+05:302013-10-31T11:33:45.725+05:30கொண்டாட்டமான தருணங்கள்!! மிக்க மகிழ்ச்சி!! நண்பர்க...கொண்டாட்டமான தருணங்கள்!! மிக்க மகிழ்ச்சி!! நண்பர்கள் அனைவருக்கும் இனிய காமிக்ஸ் தீபாவளி வாழ்த்துகள்!!

பலருக்கும் புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் ஆகிவிடும் என்பதாலும், சஸ்பென்ஸ் ரிவீல் ஆகிவிட்டதாலும் 2014 முன்னோட்டம் மற்றும் சந்தா விபரங்களை இன்றே தனி பதிவாக ஆசிரியர் வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புத்தகங்கள் கிடைக்கப்பெற்ற நண்பர்கள் அவர்களின் தளத்தில் முன்னோட்டத் தகவலை வெளியிட்டு இங்கு இணைப்புத் தந்தாலும் மகிழ்ச்சியே!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40697447691732113332013-10-31T11:28:31.188+05:302013-10-31T11:28:31.188+05:30புக் கிடச்சவங்க எல்லாம் நரகத்தில ஆயிரம் வருஷம் தலை...புக் கிடச்சவங்க எல்லாம் நரகத்தில ஆயிரம் வருஷம் தலைகீழாலாய் தொங்க கிடவ ....................ஸ்வாகா Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81646536335022309962013-10-31T11:26:09.316+05:302013-10-31T11:26:09.316+05:30ஹா ஹா ஹா :))

ஹா ஹா ஹா :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20247471463424454892013-10-31T11:20:03.237+05:302013-10-31T11:20:03.237+05:30டெக்ஸ் ய் புத்தகம் நேரில் டெக்சே நிற்பது போல பிரம...டெக்ஸ் ய் புத்தகம் நேரில் டெக்சே நிற்பது போல பிரம்மாண்டம் ! மனதெல்லாம் சந்தோசம் , வருடம் இது போல ஒரு குண்டு இதழ் வேண்டும் ! அடுத்த வருடம் டயபாளிக்கிற்கு இது போல ஒரு பிரம்மாண்டத்தை அளிக்க வேண்டும்! அருமை சார் ! அற்புதம் !! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51322040148972091052013-10-31T11:11:50.859+05:302013-10-31T11:11:50.859+05:30அப்படியா? யா ஹூ .....அப்படியா? யா ஹூ .....Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54076665091912507182013-10-31T11:10:55.422+05:302013-10-31T11:10:55.422+05:30விஜயன் சார்
கார்சனின் கடந்த காலம் - நண்பர்கள் ...விஜயன் சார்

கார்சனின் கடந்த காலம் - நண்பர்கள் அனைவரும் விரும்புவது கலரில் கருப்பு வெள்ளையில் அல்ல என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் சார்

மேலும் டெக்ஸ் க்கு அடுத்தவருடம் ஒரே ஒரு முறை வரும் வாய்ப்பு தான் என்பது மிக மிக குறைவு என்பது எனது தாழ்மையான கருத்து :(

நன்றி :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7034085822409263552013-10-31T11:10:02.836+05:302013-10-31T11:10:02.836+05:30வாருங்கள், துவங்கும் வருடம் பிரம்மாத படுத்த போவது ...வாருங்கள், துவங்கும் வருடம் பிரம்மாத படுத்த போவது உறுதி! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com