tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3121729518277202061..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: ஹலோ ரின்டின் கேன்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger284125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80090711116195817532018-02-06T18:54:14.821+05:302018-02-06T18:54:14.821+05:30This comment has been removed by the author.Karthihttps://www.blogger.com/profile/14679925217910170495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69817865092756536052018-02-06T18:32:07.358+05:302018-02-06T18:32:07.358+05:30Dear ஷாலோம் Fz!
நண்பரே ! இங்கு ஏற்பட்ட பல்வேறு சல...Dear ஷாலோம் Fz!
நண்பரே ! இங்கு ஏற்பட்ட பல்வேறு சலசலப்புகளுக்கு எமக்கு Comics மீதுள்ள அளவுகடந்த ஆவலே காரணம் தவிர தனிப்பட்ட முன்விரோதங்கள் ஏதுமில்லை என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்!
கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் வழங்கப்பட அதற்கு மற்றொருவர் பதிலளிக்க அதை வேறொருவர் வினவ என பல்திசைகளிலும் விவாதத்திற்கெடுத்துக்கொண்ட விடயம் தாண்டி வேறுவிடயங்கள் உட்புக எத்தனித்து விரும்பிய விடயம் தொடர்பாகக் கதைக்க முடியாது சென்றுவிட்டது! எனவேதான் அனைத்துக்கும் பொறுப்பேற்று அவற்றிற்கான விவாதங்களை நிறுத்தும் முகமாக நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் இதை ஓரளவுதான் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. பலர் இதுதொடர்பான விவாதங்களையும் நிறுத்த எத்தனித்த போதும் உள்ளம் இடம் தரவில்லை போலும். புரிகிறது! யாருக்கும் அவ்வளவு எளிதில் அமைதி காண்பது அரிதுதான்.
எனவே தொடர்கிறது.......
நாம் அனைவரும் Comics ஆல் இணைக்கப்பட்டவர்கள்.... இங்கு யாருக்கும் முடியாது போனால் துடித்து உதவ முன்வரும் மனிதாபிமானமுள்ளவர்கள்.
அந்நேரங்களில் முன்னர் நாம் காட்டிய வன்மம் முன்வருவதில்லை!
இந்த comics மட்டும் இல்லையெனில் நாம் யார் யாரோ!
எமக்குள் வேறெந்த தகராறுமில்லையே! நாம் யாரும் யாரையும் ஏமாற்றவில்லையே!
நேருக்குநேர் காணும்போது முகம் பார்க்க வேண்டும் நண்பரே!
இங்கு தற்போது பொறுமையுடன் அமைதி காக்கும் நண்பர்களை மதித்து நாமும் சற்று கோபதாபங்களை தூர எறியலாமே சகோ!Prashenna R Madhuhttps://www.blogger.com/profile/10890506846680871713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15240197996088983762018-02-06T14:05:52.526+05:302018-02-06T14:05:52.526+05:30எடிட்டரின் புதிய (சிக்கனப்) பதிவு ரெடி நண்பர்களே! ...எடிட்டரின் புதிய (சிக்கனப்) பதிவு ரெடி நண்பர்களே! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2020170145886987952018-02-06T14:03:22.215+05:302018-02-06T14:03:22.215+05:30அருமையான விமர்சனம்கள்!
கொஞ்சம் பிஸி என்பதால் இன்ன...அருமையான விமர்சனம்கள்!

கொஞ்சம் பிஸி என்பதால் இன்னும் தலயை தரிசிக்கும் தருணம் அமையவில்லை! அலமாரியில் காத்திருக்கும் தல'யை போகும்போது வரும்போதெல்லாம் ஓரக்கண்ணில் ஒரு லுக்கு விட்டு, உள்ளுக்குள் குதூகலிப்பதிலும் ஒரு சந்தோசம் இல்லாதில்லை!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88586080856789834412018-02-06T12:17:06.235+05:302018-02-06T12:17:06.235+05:30வெண்பனியில் செங்குருதி: வித்தியாசமான டெக்ஸ் கதை!
...வெண்பனியில் செங்குருதி: வித்தியாசமான டெக்ஸ் கதை!

வழக்கமாக டெக்ஸ் கதையில் ஒரு எதிரி இருப்பார், இந்த முறை இரண்டு; ஒன்று ஓநாய் கூட்டம் மற்றும் ஒன்று நரி. இந்த இரு கும்பலும் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறார்கள் அவர்களை எப்படி டெக்ஸ் வெற்றி பெறுகிறார். இதில் நேர்மையான அதிகாரிகள் இருவர் இந்த கும்பலால் கொல்லப்பட டெக்ஸ் இன்னும் சிலிர்த்து எழுவது, நடுவே ஒரு அப்பாவி மேல் கொலை பழி அவனை எப்படி காப்பாற்றுகிறார். இப்படி பல வேலைகளை டெக்ஸ் மற்றும் கார்சன் செய்து முடிப்பதே கதை.

ஆமா இதில் என்ன வித்தியாசம் வழக்கமான டெக்ஸ் கதை போல இருக்கிறது என நினைக்கலாம்...

இந்த கதை நடப்பது ஒரு பனி பிரதேசத்தில், இதுவரை காணாத ஒரு களம்; எங்கு பார்த்தாலும் பனி, அந்த பனி பிரதேசத்தில் வண்டியை இழுத்து செல்லும் நாய்கள், அவற்றின் மோப்பசக்தி, அவற்றின் விசுவாசம், எஸ்கிமோ இளைஜனின் வாழ்க்கை/சவால், கனடா சென்சட்டை காவலாளிகளின் நேர்மை, மனிதாபிமானம், டெக்ஸ் (வாய் ஜாலத்தை) அடக்கி வாசித்து இருக்கிறார், டெக்ஸ்ஸின் அதிரடியோடு இப்படி ரசிக்க பல விசயங்கள் உள்ளது.

கடைசியில் டெக்ஸ் அந்த இரண்டு கொடும்பாவிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதில் அவர்களுக்கு இரண்டு தோட்டாக்களை பரிசாகக் கொடுத்து இருக்கலாம், ஏன் என்றால் அவர்கள் செய்த கொடுமைகள் அதிகம்!

படித்து முடித்த போது, இந்தக்கதை வண்ணத்தில் வந்து இருந்தால் இந்த பனிபிரதேசத்தில் வாழ்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கும். ஓவியங்கள் அருமை! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76411671579728069852018-02-06T11:56:09.691+05:302018-02-06T11:56:09.691+05:30
நண்பேன்டா:
முடிந்தால் நண்பர்கள் அவர்களின் குழந்...

நண்பேன்டா:
முடிந்தால் நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு ரின் டின் கேனின் நண்பேன்டா கதையை சொல்லுங்கள் அவர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள், அதே நேரம் நமக்கும் அதில் உள்ள நகைச்சுவைக்கு இன்னும் பிடிக்கும்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70243779789497489702018-02-06T11:53:52.782+05:302018-02-06T11:53:52.782+05:30அதே போல் கதையின் தலைப்பு மிக சரியான தேர்வு! அதே போல் கதையின் தலைப்பு மிக சரியான தேர்வு! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51851120606733509002018-02-06T11:43:32.255+05:302018-02-06T11:43:32.255+05:30எடிட்டர் சார், சில நாட்கள் ஓய்வுக்குப் பின்,
“வரு...எடிட்டர் சார், சில நாட்கள் ஓய்வுக்குப் பின்,
“வரும்” ஞாயிறு வழக்கம் போல் பதிவிட வேண்டுகிறேன். நன்றி!.Yasinhttps://www.blogger.com/profile/14435372148950895024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65361294000677708552018-02-06T11:14:27.048+05:302018-02-06T11:14:27.048+05:30இந்த தளத்தில் நடந்து கொண்டிருப்பது ஒரு குழுவினரின...இந்த தளத்தில் நடந்து கொண்டிருப்பது ஒரு குழுவினரின் உட்பூசல் சச்சரவே. யார் ஆசிரியருக்கு நெருங்கியவராக இருப்பது என்பதில் உள்ள போட்டி பொறாமையே இதற்க்கு மூல காரணம். இதை அவர்களுடைய பின்னுட்டடங்களிலிருந்து தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். போலி idல் வருபவர்களும் இவர்களுக்கு நன்கு பழக்கமானவர்களே. நேரடியாக சொல்ல முடியாததை போலி idல் பதிவிடுகிறார்கள்.இவர்களின் இச்செயல்கள் தான் தளத்தின் தற்போதய நிலைக்கு காரணம் என்று உணராமல் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளார்கள். காமிக்ஸ் படித்து குழந்தைகளாகவே முழுமையாக மாறிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நண்பர்களே சிந்தியுங்கள்! தெளிவுறுங்கள்! நாமெல்லாம் 40+ or 30+ வயதை சார்ந்தவர்கள் (என்னுடைய அனுமானம்). இதனால் இழப்பே அதிகம்.

இத்தளத்தில் பங்குபெறுபவர்கள் மிகச்சிலரே. நமது பெரும்பான்மை வாசகர்கள் மௌனப்பார்வையாளர்களாவே இங்கு நடப்பதை உள்வாங்கிக் கொண்டுள்ளார்கலென்பது ஆசிரியருக்கு தெரியுமென்று நினைக்கிறேன். Karthihttps://www.blogger.com/profile/14679925217910170495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28272468978153411932018-02-06T10:06:04.975+05:302018-02-06T10:06:04.975+05:30+1+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33303635403207399952018-02-06T09:52:41.464+05:302018-02-06T09:52:41.464+05:30அருமையான விமர்சனம் அருமையான விமர்சனம் செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70540660530092610752018-02-06T09:09:10.727+05:302018-02-06T09:09:10.727+05:30சூப்பர் ஜி. நல்ல விமர்சனம்.சூப்பர் ஜி. நல்ல விமர்சனம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15298259616042279322018-02-06T09:07:08.314+05:302018-02-06T09:07:08.314+05:30அருமையான கதை. நல்ல விமர்சனம்அருமையான கதை. நல்ல விமர்சனம்Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92140451029608159532018-02-06T07:27:00.757+05:302018-02-06T07:27:00.757+05:30இதன் மூலப்புள்ளி ஆசிரியரின் பிசினஸ் விரோதிகள் , மு...இதன் மூலப்புள்ளி ஆசிரியரின் பிசினஸ் விரோதிகள் , முன்பு ஆசிரியருக்கு ஊழியம் செய்தவர்கள் எனத் தொடரும்....அந்த கார்பரேட் கைக்கூலிதான் நம்ம சீட்டு கட்டு கோட்டைய ஊதி கலைக்க காத்திருக்கும் சாணக்கியரா தன்னை நினைத்து நல்லது செய்வதாய் காட்டிக் கொண்டு , நிறுவன நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் லார்கோவின் காட்டன் . லார்கோ , இப போல சிலந்தி வலைய பின்னி சிலர ஈர்த்தாலும் அவர்கள் மனசாட்சிக்கு தெரியாதா....சாத்தான் நண்பர்களுக்காக என சொல்லிக் கொண்டுதானே நுழையும் . முதுகில் குத்திய ஊழியர ஆசிரியர்் ஒதுக்கியது தவறா.......தேவைபட்டால் தொடரும்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61084875121327366302018-02-06T06:29:30.383+05:302018-02-06T06:29:30.383+05:30சிலரின் தேர்ந்த வஞ்சகத்தனத்துக்கு பல அப்பாவி நல்வா...சிலரின் தேர்ந்த வஞ்சகத்தனத்துக்கு பல அப்பாவி நல்வாசகர்களும் தங்களை அறியாமேலேயே துணை போனது வருத்தமான விசயம்.!

ஆசிரியரை மிகவும் வருத்தபட வைத்த விசயம் இதுவே...உணர்வார்களா...:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46819834151556661952018-02-06T00:38:11.182+05:302018-02-06T00:38:11.182+05:30அதாவது ஆசிரியரே பிறகு போடலாம் என்று சொன்னதை .நான் ...அதாவது ஆசிரியரே பிறகு போடலாம் என்று சொன்னதை .நான் இப்பவே வாங்கி தாரேன் என்று வரிந்து கட்டி இறங்கியது ஏனோ. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54455152090835910732018-02-06T00:26:56.221+05:302018-02-06T00:26:56.221+05:30எனக்கொரு சின்ன சந்தேகம்.!
சென்னை புத்தகத் திருவ...எனக்கொரு சின்ன சந்தேகம்.!

சென்னை புத்தகத் திருவிழாவில் நாங்க ஒரு நாலுபேரு எடிட்டர்ட்ட பேசிட்டு இருந்தோம்.!
அப்போ, புலன் விசாரணையை ரத்தப்படலத்தோடவே சேர்த்து வெளியிட முடியுமா சார்னு கேட்டோம்.!
அதுக்கு எடிட்டர் சொன்ன பதில் : ரத்தப்படலம்கிறது நம்ம முன்னாடி நிக்குற பெரிய மலை சார்.! முதலில் இதை இழுத்து முடிப்போம். போதாக்குறைக்கு டெக்ஸ் 70ன் பணிகள் வேறு நிறைய இருக்கு.! இத்தனைக்கும் நடுவில் புலன் விசாரனையில் கவனம் செலுத்தமுடியாது சார். ரொம்ப கஷ்டம்.! பொறுமையா பின்னாடி செஞ்சுக்கலாம் சார்.

என்பதே எடிட்டர் சொன்ன பதில்.!

அதைக்கேட்டு நாங்க நாலுபேரும் ஓகே சார் அப்படியே செய்ங்க சார்னு பெருசா தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டி வெச்சோம்.!

நாங்க நாலுபேர் யார்யாருண்ணா

ஷல்லூம் ஃபெர்னான்டஸ்
ஈரோடு விஜய்

எனக்கு பெயர் தெரியவில்லை

மற்றும்

மாயாவி சிவா.

இப்போ என்னோட சந்தேகம் என்னன்னா, உண்மையிலேயே உங்க அக்கறை புலன் விசாரனை மேலதான்னா, நீங்க அங்கேயே கேட்டிருக்கலாமே, ஒரு வாரம் விட்டு இங்கே வந்து கொதிப்பதின் நோக்கமென்ன?
புலன் விசாரனையை கேட்பதைவிட மத்தவங்களை பர்சனலா மட்டம் தட்டுவதிலும், விளக்கம் சொல்லவந்த எடிட்டரை நோகடிப்பதிலும்தானே குறியா இருந்தீங்க.!

காமிக்ஸ் மேல அக்கறை இருந்தா, புலன் விசானையோட ப்ளஸ் பாய்ண்டுகளை சொல்லியில்ல வாதாடியிருக்கணும் . ஆனா உங்க வாதங்கள் போனபோக்கு அப்படித் தெரியலையே.!
எதிர்கருத்து வந்தா அதுக்கு பதில் சொல்றதை விட்டுட்டு சொன்னவரை ஜால்ரான்னு சொல்றதும், அவரோட பிறந்த ஊரை கேவலமா பேசுவதும்தான் உங்க காமிக்ஸ் அக்கறையா?

சிலரின் தேர்ந்த வஞ்சகத்தனத்துக்கு பல அப்பாவி நல்வாசகர்களும் தங்களை அறியாமேலேயே துணை போனது வருத்தமான விசயம்.!
இப்போது எடிட்டரை இங்கே தலைகாட்ட விரும்பாத மாதிரி செஞ்சிட்டாங்களே, இப்போதாவாது புரிகிறதா நீங்க எதற்கு துணை போயிருக்கீங்கன்னு.!
ஒரு கதை வேணும்னு விருப்பப்பட்டா அதை கேட்பதற்குன்னு ஒரு முறை இல்லையா?

இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள்.

கடைசியா ஒரு டவுட்

ஒரு வேளை kv கணேஷ் அவர்களுக்கு ஆசிரியர் அளித்த பரிசு யாருக்கோ அஜீரணத்தை உருவாக்கிய தோகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48822611637701504912018-02-06T00:15:49.190+05:302018-02-06T00:15:49.190+05:30////இப்படியாக அடிவயிற்றில் அல்சரை சுமந்துகொண்டு பு...////இப்படியாக அடிவயிற்றில் அல்சரை சுமந்துகொண்டு புலம்பித்திரியும் ஆரோக்ய(மற்ற)சாமிகளின் ////

////அவர்களையும் அவர்களின் கருத்துகளுக்கு கெக்கேபிக்கே வென சிரிப்பு லைக்ஸ் போடும் ஆவ்ரேல் டால்டன்களையும் புறம்தள்ளிவிட்டு ////

+1111111111111111111111111MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90178965600090347182018-02-05T23:50:32.083+05:302018-02-05T23:50:32.083+05:30எங்கவீட்டு பாத்ரூம் பைப்புல தண்ணி வரலை - ஜால்ரா பா...எங்கவீட்டு பாத்ரூம் பைப்புல தண்ணி வரலை - ஜால்ரா பாய்ஸ்தான் காரணம்.

பக்கத்து வீட்டு பாட்டிக்கு பல்லு கொட்டிப்போயிடுச்சாம் - ஜால்ரா பாய்ஸே காரணம்.

காத்தால தின்ன சோத்துல உப்பே இல்ல - ஜால்ரா பாய்ஸின் சதியே காரணம்.

குலதெய்வம் மெகா சீரியல்ல அலமேலுக்கு கல்யாணமே ஆகலே - ஜால்ரா பாய்ஸின் ஆதிக்கமே காரணம்.

போனமாசம் பஸ் ஸ்ட்ரைக் - ஜால்ரா பாய்ஸ்தான் காரணம்.
கதவடைப்பு - ஜால்ரா பாய்ஸே காரணம்
கல்லடைப்பு - ஜால்ரா பாய்ஸே காரணம்.

ஜால்ரா பாய்ஸ் மட்டும் ஒதுங்கிக்கிட்டா பூரா சிக்கலும் தீர்ந்துபூடும், எங்களோட மலச்சிக்கல் உட்பட.!

இப்படியாக அடிவயிற்றில் அல்சரை சுமந்துகொண்டு புலம்பித்திரியும் ஆரோக்ய(மற்ற)சாமிகளின் கருத்துகளுக்கு தேவையில்லாமல் பதில் சொல்லிக்கொண்டோ, கவலைப்பட்டுக்கொண்டோ இருந்தால் எங்களின் முன்னே நிற்கும் சந்தோசத்தை கவனிக்காமல் போய்விடுவோம்.!
ஆகவே அவர்களையும் அவர்களின் கருத்துகளுக்கு கெக்கேபிக்கே வென சிரிப்பு லைக்ஸ் போடும் ஆவ்ரேல் டால்டன்களையும் புறம்தள்ளிவிட்டு நல்லவிசயங்களில் கவனத்தைச் செலுத்தும் எங்களைப்போல நீங்களும் நம் முன்னே காத்திருக்கும் சந்தோச தருணங்களில் கவனத்தைச் செலுத்தி எங்களையும் மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறோம் சார்.!

Come back soon pls!கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25255902925244680202018-02-05T23:37:56.680+05:302018-02-05T23:37:56.680+05:30ஆசியர் விஜயன் அவர்களுக்கு உங்கள் பதிவு இல்லாததால்...ஆசியர் விஜயன் அவர்களுக்கு உங்கள் பதிவு இல்லாததால் வாசகர்கள் சோர்வடைந்தது மட்டுமின்றி இம்மாத புத்தகங்களின் விமர்சனங்களும் பெருமளவு குறைந்துள்ளது இப்படியே போனால் தளம் களையிழந்து விடும் தளத்தில் புத்தங்களுடன் கூடிய உங்கள் துள்ளலான ஓப்பனிங் மற்றும் நண்பர்களின் விரிவான அலசல் விமர்சனம் ஆகியவை இல்லாததனால் ஆன்லைனில் புத்தக விற்பனை சுத்தமாக படுத்துக் கொள்ளும் டெக்ஸ் வில்லர் & மறு பதிப்புகளுக்கு பாதிப்பிருக்காது ஆனால் தோர்கல். ரின்டின்கேன். ஷெல்டன். போன்றவர்கள் விற்பனையில் சொதப்புவதற்க்கு வாய்ப்பிருக்கிறது நண்பர்களின் அலசல் விமர்சனத்தால் பெரு வெற்றியடைந்த அண்டர் டேக்கர். ஒரு முடியா இரவு. நிஜங்களின் நிசப்தம். போன்றவைகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் சீக்கிரமே வாருங்கள் எங்களின் உரசல்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் நாங்கள் சேர்ந்து விட்டோம் இது உங்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் ஆகவே விரைவில் வருக விருந்து தருகசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82830096082436105462018-02-05T23:19:02.164+05:302018-02-05T23:19:02.164+05:30///இப்போதைக்கு பதிவேதும் போடமுடியாதுப்பா ... ///
...///இப்போதைக்கு பதிவேதும் போடமுடியாதுப்பா ... ///

இதோ, மேலே நான் காப்பி-பேஸ்ட் பண்ணா மாதிரியே நீங்களும் பண்ணி, அதுக்கும் மேலே ஒரு 'நண்பர்களே, வணக்கம்!'த்தையும், கீழே ஒரு 'bye for now, see you around'யும் இணைச்சு பப்ளிஷ் பண்ணிட்டீங்கன்னா ஒரு உபபதிவு சுளுவா ரெடியாகிடும் எடிட்டர் சார்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87100889136559876862018-02-05T23:10:13.907+05:302018-02-05T23:10:13.907+05:30\\இலவச இணைப்பு இம்மாதத்தின் ரேட்டிங்கில் டாப் இடத்...\\இலவச இணைப்பு இம்மாதத்தின் ரேட்டிங்கில் டாப் இடத்திற்கு போட்டியிடும் தகுதி படைத்தது என்றால் அது மிகையாகாது ..!!//...... டெக்ஸ் ராக்ஸ்
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88691263399690543452018-02-05T23:07:53.665+05:302018-02-05T23:07:53.665+05:30\\விமர்சனங்களுக்காக சிறு பதிவொன்றை போட்டுவிடுங்கள்...\\விமர்சனங்களுக்காக சிறு பதிவொன்றை போட்டுவிடுங்கள் சார்.!
சங்கடப்படுத்திய விசயங்களை ஒதுக்கித்தள்ளி, சந்தோசப்படுத்தும் விசயங்களின்பால் கவனத்தை கொண்டுபோவோமே சார்.! //... +1000சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82345058344452810882018-02-05T23:00:36.151+05:302018-02-05T23:00:36.151+05:30எடிட்டர் சார்.!
நிறைய லோடுமோர் போயிடுச்சி ..! வி...எடிட்டர் சார்.!

நிறைய லோடுமோர் போயிடுச்சி ..! விமர்சனங்களுக்காக சிறு பதிவொன்றை போட்டுவிடுங்கள் சார்.!
சங்கடப்படுத்திய விசயங்களை ஒதுக்கித்தள்ளி, சந்தோசப்படுத்தும் விசயங்களின்பால் கவனத்தை கொண்டுபோவோமே சார்.!

இப்போதைக்கு பதிவேதும் போடமுடியாதுப்பா ... அப்படீன்னாவது ஒற்றைவரி எழுதி பதிவேற்றி விடுங்கள் போதும். .! -:)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86172049142256844332018-02-05T22:52:30.321+05:302018-02-05T22:52:30.321+05:30வேய்ன் ஷெல்டனின் மரணம் ஒருமுறையே கோயிங் ஆன்.!
ஷெல...வேய்ன் ஷெல்டனின் மரணம் ஒருமுறையே கோயிங் ஆன்.!
ஷெல்டனின் ரசிகசிகாமணியான எனக்கு இதுவரை வெளியான அனைத்து கதைகளுமே நிரம்ப பிடித்திருந்தது.!

இதுவும் அப்படியே .. ஆரம்பத்திலேயே ஜெட்டில் ஏறத்தொடங்கியிருக்கிறது ..!
பத்துப்பக்கங்கள் மட்டுமே தாண்டியிருக்கிறேன்.
எலிப்பொறியில் வைக்கப்போகும் மசால்வடையாக ஷெல்டனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் .. பார்ப்போம் எப்படி சமாளிக்கிறார் என்று..!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com