tag:blogger.com,1999:blog-4996032295438770357.post304296400630560790..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: வானமே எல்லை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger337125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21491574372816669902024-03-21T21:59:17.177+05:302024-03-21T21:59:17.177+05:30என் தந்தைக்கும் கொரோனாவை காரணம் காட்டி கட்டாய ஓய்வ...என் தந்தைக்கும் கொரோனாவை காரணம் காட்டி கட்டாய ஓய்வு கொடுத்தாது உறுத்திக் கொண்டே இருந்தது.. நானும் ஏதாவது செய்ய வேண்டும்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33210483657276287842012-12-21T23:41:21.850+05:302012-12-21T23:41:21.850+05:30P.S: சின்னதாய் ஒரு சந்தோஷப் பகிர்வு : ஜனவரியில் நம...P.S: சின்னதாய் ஒரு சந்தோஷப் பகிர்வு : ஜனவரியில் நமது இரண்டாவது இன்னிங்சைத் துவக்கி வைத்திட்ட "லயன் Comeback ஸ்பெஷல் " முழுவதுமாய் விற்றுத் தீர்ந்து விட்டது !! "நியூ லுக் ஸ்பெஷல் " இந்தப் பட்டியலில் அடுத்து இடம் பிடிக்கும் நிலை !! Thanks guys !!

>> கடந்த ஒரு வாரமாக எனது "Comeback Special!" புத்தகத்தை தேடுகிறேன்! காணவில்லை!! எங்கே தவறியது என தெரியவில்லை!!! மற்றும் ஒரு முறை தங்களிடம் "ஆர்டர்" போடலாம் என இருந்த நேரத்தில், அவை இல்லை என கூறும் தங்களின் வார்த்தைகள் என்னமோ செய்கிறது!! அன்பு நண்பர்களே உங்கள் யாரிடமாவது இரண்டு புத்தகம் இருந்தால் சொல்லும்கள்!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84202008857309330772012-12-21T23:38:05.998+05:302012-12-21T23:38:05.998+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63852310411634321792012-12-21T17:18:29.380+05:302012-12-21T17:18:29.380+05:30@ComicsLover, Parani!
Thanks for pinpointing the b...@ComicsLover, Parani!
Thanks for pinpointing the beautiful Kural...

@Vijay...!
//இதுக்கு, உலகம் அழிவதே மேல்! :-D//
heights of humour..

நம்முடைய காமெடி கர்னல் செயிண்ட் சோமசுந்தரம் எங்கே?

நண்பரே செயிண்ட் சோமசுந்தரம்,
நண்பர்களோட கலந்துரையாட, எல்லா வருத்தத்தையும் விட்டு, வெளியே வாருங்கள்...!
udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16943985402858628682012-12-21T16:42:46.148+05:302012-12-21T16:42:46.148+05:30Good one, Meeran...Good one, Meeran...udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81648030939776282432012-12-21T16:27:05.027+05:302012-12-21T16:27:05.027+05:30thank you, Thirupur Nagarajan...thank you, Thirupur Nagarajan...udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87892158127064044292012-12-21T13:35:51.687+05:302012-12-21T13:35:51.687+05:30அனைவருக்கும் நன்றி. 11,12-ம் தேதி கண்காட்சிக்கு வர...அனைவருக்கும் நன்றி. 11,12-ம் தேதி கண்காட்சிக்கு வரும் காமிக்ஸ் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரையும் காண ஆவலாக உள்ளேன். 09655912305கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90977326512764318372012-12-21T13:30:04.507+05:302012-12-21T13:30:04.507+05:30ராகவன் & விஜய், அருமை! மிக அருமை!!ராகவன் & விஜய், அருமை! மிக அருமை!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5500326456042105012012-12-21T11:44:06.777+05:302012-12-21T11:44:06.777+05:30ஐயய்யோ, காமிக் லவரும், பரணியும் போகிற போக்கைப் பார...ஐயய்யோ, காமிக் லவரும், பரணியும் போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து பரிமேலழகர் உரையெல்லாம் விளக்குவாங்க போலிருக்கு!

இதுக்கு, உலகம் அழிவதே மேல்! :-DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37462708559044124732012-12-21T10:18:24.938+05:302012-12-21T10:18:24.938+05:30@ Parani:
NBS:
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்...@ Parani:

NBS:

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான்கொல் எனுஞ்சொல்

இது கூடத்தான் பொருந்துகிறது ! :):)Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38725004631866797402012-12-21T09:24:33.405+05:302012-12-21T09:24:33.405+05:30Parani :
போன ஜென்மத்திலேயே தமிழில் பின்னூட்டமிடக்...Parani :

போன ஜென்மத்திலேயே தமிழில் பின்னூட்டமிடக் கற்றுக்கொண்ட உங்களை எப்படிப் பாராட்டுவதுன்னே தெரியலை நண்பரே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64961907226176005822012-12-21T09:20:15.405+05:302012-12-21T09:20:15.405+05:30அவர் பதில் சொல்லமாட்டார்! சொல்லமாட்டார்! எனக்கு தெ...அவர் பதில் சொல்லமாட்டார்! சொல்லமாட்டார்! எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்!!
டிசம்பர் வெளியீடு இந்தவருடத்தில் முதல் முறையாக நமது காமிக்ஸ் சொன்ன தேதி வரவில்லை! எல்லாம் நன்மைகாக!
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50872983183953011802012-12-21T08:57:45.136+05:302012-12-21T08:57:45.136+05:30தமிழில் பின்னூட்டம் இட்டு நினைவு படுத்தினாலாவது, வ...தமிழில் பின்னூட்டம் இட்டு நினைவு படுத்தினாலாவது, விஜயன் அவர்கள் NBS-க்கு பத்திரிகைகளில் விளம்பரம்(!!!) கொடுத்திடுவாரோ என்ற அளப்பரிய நம்பிக்கையில், பரணி இட்ட முதல் தமிழ் பின்னூட்டத்தை மறக்க இயலுமா?! ;) :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35476691672583235772012-12-21T08:51:30.220+05:302012-12-21T08:51:30.220+05:30விஜய், நான் போன ஜென்மதில்லே தமிழ்-இல் டைப் செய்ய அ...விஜய், நான் போன ஜென்மதில்லே தமிழ்-இல் டைப் செய்ய அரம்பிது விட்டேன் ! பதிவு எண்
Parani from Bangalore18 December 2012 23:47:00 GMT+05:30

என்னவே உலகம் அழியவில்லை!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63301398998506880832012-12-21T08:46:13.977+05:302012-12-21T08:46:13.977+05:30NBS:
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோ...NBS:
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (தந்தை)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65067899022314885722012-12-21T08:40:03.408+05:302012-12-21T08:40:03.408+05:30Vijay, LOL :-)Vijay, LOL :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69292768745989006102012-12-21T08:05:09.502+05:302012-12-21T08:05:09.502+05:30அது போன ஜென்மத்துல .....இந்த ஜென்மத்துல இரத்த படல...அது போன ஜென்மத்துல .....இந்த ஜென்மத்துல இரத்த படலம் னுல்லா ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48537956923197680912012-12-21T07:57:22.273+05:302012-12-21T07:57:22.273+05:30உலகம் அழிஞ்சுருச்சுன்னு நான் சொல்றதை நீங்க யாரும் ...உலகம் அழிஞ்சுருச்சுன்னு நான் சொல்றதை நீங்க யாரும் நம்பலேன்னா, கொஞ்சம் மேலே பாருங்க, Parani from Bangalore தமிழில் டைப் பண்ணிருக்கார்; அவர் போன ஜென்மத்தில் ஆங்கிலத்தில்தான் கமெண்ட் போடுவார். இப்போ பாருங்க, தமிழில்!

இப்படி விவரமே இல்லாம வெகுளித்தனமான உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு எப்படித்தான் காமிக்ஸ் நடத்துவதோ!

எடிட்டர் சார்! 296 பக்கங்களில் முழுவண்ணத்தில் டெக்ஸ் கதையை வெளியிடப்போவதாக போன ஜென்மத்தில் அறிவிச்சதை நீங்க மறக்கலைதானே?!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6751777689065163582012-12-21T07:40:01.259+05:302012-12-21T07:40:01.259+05:30நோ! நான் நம்பமாட்டேன்!
உலகம் அழிந்துபோய் பலமணிநேர...நோ! நான் நம்பமாட்டேன்!
உலகம் அழிந்துபோய் பலமணிநேரங்களாச்சு. இப்போ வேறொரு உலகத்திலிருக்கோம். பின்னே, நேற்றிரவு நான் தூங்கும் முன் கொஞ்சம் சாப்பிட்டு மீதம் வைத்த சாக்லேட்டை இப்போ காணலை. அப்படின்னா, உலகம் அழிஞ்சிருச்சுதானே?!!!!

இதுகூடத்தெரியாத அப்பாவியா இருக்கீங்களே எல்லாரும்!

Meeran:
அழிஞ்சுபோன உலகத்தில் வாழ்ந்த கழுதைக் கதையையே இப்பவும் சொல்லிட்டிருந்தா எப்படி! அடுத்த முறை டைனோசர் வாலை அலேக்கா தூக்கி ஊருக்கொல்லாம் நான் டைம் சொல்றமாதிரி ஒரு கதை சொல்லுங்க அங்கிள்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76012818284234235522012-12-21T01:36:47.571+05:302012-12-21T01:36:47.571+05:30ஒரு கழுதையும் மாயன் புதிர்களும்!
மனிதனொருவன் கழுத...ஒரு கழுதையும் மாயன் புதிர்களும்!

மனிதனொருவன் கழுதையோடு திண்ணையில் படுத்திருந்தான். அப்பொழுது அவ்வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் அவனிடம் இப்பொழுது நேரம் என்னவென்று கேட்டான். அதற்கவன் கழுதையின் வாலை சற்று தூக்கிப் பார்த்து விட்டு மணி இப்போ 3:45 என்றானாம்.
வழிபோக்கனுக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை. அது எப்படி? கழுதையின் வாலை தூக்கிப்பார்த்து அவன் நேரம் சொன்னான் என்று சிந்தித்தவாறே சென்று விட்டான்.
மறுநாளும் அந்த வழிப்போக்கன் அவ்வழியாக வந்து கொண்டிருந்தான். நேற்றுப்போலவே இன்றும் கழுதையுடன் அந்த மனிதன் அதே இடத்தில் படுத்திருப்பதை பார்த்தான்.
நேரே அவனிடம் சென்று இப்போ மணி என்னவென்று கேட்டான். அவனும் கழுதையின் வாலை சற்று தூக்கிப்பார்த்து விட்டு 11:30 என்றான்.
வழிபோக்கனுக்கு மேலும் ஆச்சர்யம் தாங்கவில்லை. இது அற்புதமான கழுதையாக இருக்கின்றது, இதன் வாலை தூக்கிப் பார்த்தல் நேரம் என்னவென்று தெரிகின்றது என்று முடிவு செய்தவனாக அந்த கழுதையை விலை பேசி வாங்கி சென்று அதன் வாலை தூக்கிப் பார்த்தான் கழுதை அவன் முகத்தில் ஓங்கி மிதித்ததே தவிர நேரம் காட்டவில்லை.
மிகுந்த கோபம் கொண்டவனாக கழுதையின் உரிமையாளனிடம் வந்தவன் அது எப்படி? உன்னுடைய கழுதை நீ வாலை தூக்கிப் பார்த்தால் மட்டும் மணி காட்டுகின்றது என்று கேட்டான் .அதற்கவன் நான் படுத்திருக்கும் போது அங்கிருக்கும் மனிகூண்டை கழுதையின் வால் மறைத்து கொண்டிருந்தது அதனால் வாலை சற்று உயர்த்தினேன் என்றானாம்.
மாயன் காலண்டர் விஷயமும் இதைபோன்றதுதான். அது வேறு எதற்காகவோ 21:12:2012
Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24123333354691006972012-12-21T00:10:03.151+05:302012-12-21T00:10:03.151+05:30மக்களே உலகம் அழியவில்லை! அழியும் என கூறியவர்கள் உல...மக்களே உலகம் அழியவில்லை! அழியும் என கூறியவர்கள் உலகம் அழியாமல் உள்ளதை இன்று காணலாம்! நம்பிக்கை தான் உலகம் என்று இனியாவது புரிந்து கொள்ளலாம்!! நமது காமிக்ஸ் என்றும் அழியாது!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22390419153286594042012-12-20T23:16:30.966+05:302012-12-20T23:16:30.966+05:30in studying in jmc.. stays at kajamalai colony.. w...in studying in jmc.. stays at kajamalai colony.. where are you boss
my mail id is sabarinathan.g@gmail.com
send me your mail idAnonymoushttps://www.blogger.com/profile/15458164998290497530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57516110573801995442012-12-20T23:13:44.770+05:302012-12-20T23:13:44.770+05:30Comic Lover (a) சென்னை ராகவன்: உங்கள் முயற்சிக்கு ...Comic Lover (a) சென்னை ராகவன்: உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி நண்பரே... வந்துவிடுகிறோம்.Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83845439983480231222012-12-20T22:05:26.663+05:302012-12-20T22:05:26.663+05:30From Saidapet Bus stand the distance is just walka...From Saidapet Bus stand the distance is just walkable only... udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25422548818868597492012-12-20T21:46:46.522+05:302012-12-20T21:46:46.522+05:30Thanks Comic Lover (a) Chennai Ragavan,
Hope We ...Thanks Comic Lover (a) Chennai Ragavan,

Hope We will meet 11-Jan-2013 Evening @ YMCA Ground ....

Waiting for 11th :) திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com