tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2942200957788193767..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு கட்டைவிரல் காதல் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger374125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5993893288477767362013-02-12T15:27:51.004+05:302013-02-12T15:27:51.004+05:30ஆலோசனைகள் (என் பெயர் லார்கோவில் இருந்து ஆரம்பியுங்...ஆலோசனைகள் (என் பெயர் லார்கோவில் இருந்து ஆரம்பியுங்கள்...), மற்றும் அன்புக்கு (வரவேற்றமைக்காக...) பணிவான வணக்கங்கள்...
தங்கக்கல்லறை மற்றும் சிகப்பாய் ஒரு சொப்பனம் வண்ணத்தில் படித்தேன். பிடித்த ஹீரோக்களை வண்ணத்தில் பார்த்த போது சற்று திகைப்பாய் தான் இருந்தது. கருப்பு வெள்ளையில் இருந்த அந்த அன்னியோன்யம் மிஸ்ஸிங்.... இருந்தாலும் பார்க்க பார்க்க (வண்ணத்தில்) பிடித்துப் போகும் என்று தான் தோன்றுகிறது.
என் எண்ணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தோழர்களே? S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27780609293583932562013-02-12T15:14:30.555+05:302013-02-12T15:14:30.555+05:30ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்...
இப்போதுதான் என்.பி...ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்...
இப்போதுதான் என்.பி.எஸ். படித்து முடித்தேன். முதலில் பாராட்டுக்களைப் பிடியுங்கள் அட்டை வடிவமைப்பிற்காக... அட்டகாசமான வண்ணத்தேர்வு, ஸ்பாட் லேமினேசன் என்று கலக்கி விட்டீர்கள். இதழைக் கையில் வாங்கியவுடனே கவரைப் பிரிப்பதற்கு முன்பே மனதில் திருப்தி நிலவச் செய்து விட்டது புத்தகத்தின் கனம். மிகச்சிறிய இதழ்களாக காமிக்ஸ் படித்திட எப்போதுமே பிடித்ததில்லை எனக்கு... அதுவும் நீண்ட கால பிரிவுக்கு பின்பு கையில் கிடைத்திட்ட முதல் இதழே மிகப்பெரியதாக இருந்ததால் அது தனி மனநிறைவைக் கொடுத்து விட்டது.
கதைகளைப் பற்றிய கமெண்ட்களை பிறகுதான் போட வேண்டும்.... ஏனென்றால் அவைகளை இன்னும் ஒரு முறை படித்தால் தான் எனக்குப் புரியும்... ஏனென்றால் காமிக்ஸ் படிக்கும் நமக்கு பங்கு வர்த்தக காளைகளையும், கரடிகளையும் புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்படும் தானே?
எது எப்படியோ மறுபடியும் பாராட்டுக்கள் அந்த ஸ்பாட் லேமினேடட் அட்டைக்காக...S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61853530916513658592013-02-09T09:10:38.374+05:302013-02-09T09:10:38.374+05:30welcome.welcome.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56999730808568849512013-02-07T23:43:56.238+05:302013-02-07T23:43:56.238+05:30இது ரொம்ப ஓவர்...ஓவர்...
இருந்தாலும் இன்று விடிகால...இது ரொம்ப ஓவர்...ஓவர்...
இருந்தாலும் இன்று விடிகாலை பதிவு வருமென ஆரூட பட்சி சொல்கிறது...ஓவர் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62216403571235619382013-02-07T23:31:40.719+05:302013-02-07T23:31:40.719+05:30goodgoodகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58185725036745372182013-02-07T21:50:13.618+05:302013-02-07T21:50:13.618+05:30Today alsoToday alsoD.Kanagasundaramhttps://www.blogger.com/profile/06450674670986708101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6607061979902207622013-02-07T21:38:53.190+05:302013-02-07T21:38:53.190+05:30டியர் சாத்தான் !
எப்பொழுது தான் வரும்? வில்லனுக்க...டியர் சாத்தான் !

எப்பொழுது தான் வரும்? வில்லனுக்கொரு வேலி ?
தங்களுக்காவது தெரியுமா? சீனியர் வாசகரே !
Anonymoushttps://www.blogger.com/profile/08535745381638712233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4728438065679305782013-02-07T21:18:10.915+05:302013-02-07T21:18:10.915+05:30டியர் விஜய் !!!
///சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் ...டியர் விஜய் !!!
///சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் இன்னிக்கு தன் சிஷ்யபிள்ளைகளுக்கு புதுசா ஏதேனும் சேதி சொல்லி குஷிப்படுத்த இருக்கிறாரா, இல்லையா? ///
சான்ஸே இல்லை.வாத்தியார் குடும்பத்தோடு விஸ்வரூபம் பார்க்க போய்விட்டார்.ஹிஹி!!!
saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4699102668254145382013-02-07T21:09:36.672+05:302013-02-07T21:09:36.672+05:30கேள்வி 10 இற்கு ஆசிரியர் அளித்த பதில்
Sorry no, t...கேள்வி 10 இற்கு ஆசிரியர் அளித்த பதில்

Sorry no, the burden on our front office is already heavy ; I do not wish to add to it.

Whenever a batch of our proposed color reprint titles are ready, it will be announced and you can buy them promptly. This will save our people from keeping a separate track of these payments !

V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73774146780003580772013-02-07T20:44:06.459+05:302013-02-07T20:44:06.459+05:30மைக்1, மைக்2, மைக்3...
சிவகாசி சிங்கமுத்து வாத்தி...மைக்1, மைக்2, மைக்3...

சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் இன்னிக்கு தன் சிஷ்யபிள்ளைகளுக்கு புதுசா ஏதேனும் சேதி சொல்லி குஷிப்படுத்த இருக்கிறாரா, இல்லையா?

உடனே தகவல் வேணும்

ஓவர்! ஓவர்!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53694611477313805862013-02-07T19:44:19.518+05:302013-02-07T19:44:19.518+05:30 ஆதாரத்த கொடுத்தா நம்பித்தானே ஆகணும் நண்பரே ;-)

... ஆதாரத்த கொடுத்தா நம்பித்தானே ஆகணும் நண்பரே ;-)

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12440879420716334082013-02-07T19:30:49.092+05:302013-02-07T19:30:49.092+05:30தங்களின் கனிவான பதிலுக்கு நன்றி சார்
மதியில்லா ம...தங்களின் கனிவான பதிலுக்கு நன்றி சார்

மதியில்லா மந்திரி இம்மாதம் வருவதற்கான வாய்ப்பு உண்டா சார் :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54816442489801655442013-02-07T18:48:55.560+05:302013-02-07T18:48:55.560+05:30விஜயன் ஸார்,
ஒரு வாசகனாய் இரு யோசனை!
வண்ண புத்தகம...விஜயன் ஸார்,
ஒரு வாசகனாய் இரு யோசனை!

வண்ண புத்தகம் விலை 100 அதற்கு 100 பக்கம்!
கூரியர் கட்டணங்கள் அதற்குள் அடக்கம்!

Lm comics - லயன் முத்து காமிக்ஸ்!
New Brand Name for New Lion Muthu comics !Anonymoushttps://www.blogger.com/profile/08535745381638712233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63362597334412937912013-02-07T18:36:11.525+05:302013-02-07T18:36:11.525+05:30Udhay, cost is problem for many of us! already we ...Udhay, cost is problem for many of us! already we are in decent price so I don't support of increasing the price of our regular issues; which will not allow everyone to buy.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2213043706272857962013-02-07T18:18:09.266+05:302013-02-07T18:18:09.266+05:30நேரம் செல்லவில்லை! பொழுது போகவில்லை!
எனவே சூப்பர் ...நேரம் செல்லவில்லை! பொழுது போகவில்லை!
எனவே சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்! படிக்க எடுத்தேன்!
மீண்டும், முதலில் ஹாட்லைன் பின் வாசகர் கடிதம் படித்தேன்! மெய்மறந்தேன்!

1. V.விஜயராகவன் B.Sc- சேலம்

விஜயன் Sir, ஒரே ஒரு விஷயம்,
தனி ஒருவருக்கு அவரின் ஆதர்ச நாயகன் tex
வரவில்லை என்றால் +6 ல் Tex க்கே எங்கள் ஆதரவு!Anonymoushttps://www.blogger.com/profile/08535745381638712233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10387952762724392562013-02-07T18:08:57.630+05:302013-02-07T18:08:57.630+05:30நேரம் செல்லவில்லை! பொழுது போகவில்லை!
எனவே சூப்பர் ...நேரம் செல்லவில்லை! பொழுது போகவில்லை!
எனவே சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்! படிக்க எடுத்தேன்!
மீண்டும், முதலில் ஹாட்லைன் பின் வாசகர் கடிதம் படித்தேன்! மெய்மறந்தேன்!

1. நாகேந்திரன்- கனி ராவுத்தர் குளம்
2. S.பழனிச்சாமி -பெருந்துறை
3. S.ஹமீது -ஈரோடு
4. S.குமார்-விஜயமங்கலம்

விஜயன் ஸார், ஒரே ஒரு விஷயம்,
நாலு பேருக்கு நல்லதுனா எல்லா காமிக்ஸ் ம் படிக்கலாம் தப்பில்ல ஸார்!Anonymoushttps://www.blogger.com/profile/08535745381638712233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12773132103275552972013-02-07T16:23:03.402+05:302013-02-07T16:23:03.402+05:30Dear Vijayan,
all the best. With issues coming i...Dear Vijayan,

all the best. With issues coming in regular intervals, it makes us look to the date of receiving the new issues with happiness unlike the yester years. Further the blog has played a great role in exchange of information including the receipt of subscription copies. The selection of new stories and heroes in the new muthu and new lion are good and keep it up.You can try the new Phantom and Tarzan stories as well.

Instead of spending your time and energy on old heroes like irumbukai mayavi, Lawrence & David, Spider etc. concentration on the new developments will be fruitful. The old heroes popularity and readability have become drab in todays context. For me (a constant and uninterrupted reader from the first issue) I find reading the yester years heroes a boring experience even when it is a new story. I am sure others may have similar opinion.

Any way all the very best for the future of print media entertainment from Prakash Publishers.

tgopalakrishnantgopalakrishnanhttps://www.blogger.com/profile/11062579120798940897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54867197036636080082013-02-07T15:29:25.045+05:302013-02-07T15:29:25.045+05:30@ ஸ்டீல் க்ளா
அன்றைய தேதிகளில் விண்வெளிகளைப் பற்ற...@ ஸ்டீல் க்ளா

அன்றைய தேதிகளில் விண்வெளிகளைப் பற்றி நம்மை அறியச்செய்ய கிரகம் விட்டு கிரகம் பறந்து பல சாகசங்கள் புரிந்து நம் விழிகளை உயர்த்த ராணி காமிக்ஸ் மூலம் ஃப்ளாஸ் கார்டன் நிறையவே மெனக்கெட்டிருந்தாலும், அந்தக் 'காதுல டிஜிட்டல் பூ' ரகக் கதைகளை இப்போதைய க்ராபிக் நாவல் ட்ரெண்டில் நம் வாசகர்களால் இரசித்திட இயலுமா என்ற கேள்வி எழுவதோடு, பரிட்சார்த்த முயற்சி எடுக்கப்பட்டால் அது 'அரக்கன் ஆர்டினி'யில் ஸ்பைடரின் நிலையாகிவிடுமோ என்ற ஐயத்தையும் கூடவே எழ வைக்கிறது.

[உஸ்ஸ் அப்பாடா, ஒரே வரியில் முடிச்சுட்டேன்! :) ]

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46989660883276348942013-02-07T12:29:02.349+05:302013-02-07T12:29:02.349+05:30தமிழின் முன்னோடி வலைபதிவர் டோண்டு ராகவன் இன்று நம்...தமிழின் முன்னோடி வலைபதிவர் டோண்டு ராகவன் இன்று நம்மிடையே இல்லை.அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவருடைய தீவிரமான தாக்குதல் நிறைந்த எழுத்து நடையின் ரசிகன் நான்.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46608518329587604622013-02-07T12:04:26.826+05:302013-02-07T12:04:26.826+05:30Flash Gordon stories ராணி காமிக்ஸில் வந்த மோசமான ...Flash Gordon stories ராணி காமிக்ஸில் வந்த மோசமான கதிகளில் இதுவும் ஒன்று,அங்கேயே அதனை மூட்டை கட்டி விட்டனர் என்பது எனது எண்ணம் ,பிற நண்பர்கள் கருத்து என்ன ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23427831449953693302013-02-07T12:00:14.227+05:302013-02-07T12:00:14.227+05:30சார் ,புதிதாய் எங்களுக்களிக்க உள்ள கதை விருந்துகள்...சார் ,புதிதாய் எங்களுக்களிக்க உள்ள கதை விருந்துகள் என்னவென்று தலையை பிய்த்து கொண்டிருக்கிறேன்...சீக்கிரம் அறிவியுங்கள் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6866233748607605412013-02-07T08:19:50.701+05:302013-02-07T08:19:50.701+05:30Vijay S :
தங்கள் பதிவின் மூலம்
தங்களின் பண்பு, க...Vijay S :

தங்கள் பதிவின் மூலம்
தங்களின் பண்பு, குணம், மனோநிலை
ஆகியவற்றை அறியவைத்தமைக்கு மிகவும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08535745381638712233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87723710197165940222013-02-07T08:16:41.372+05:302013-02-07T08:16:41.372+05:30தங்கள் பதிவின் மூலம்
தங்களின் பண்பு, குணம், மனோநி...தங்கள் பதிவின் மூலம்
தங்களின் பண்பு, குணம், மனோநிலை
ஆகியவற்றை அறியவைத்தமைக்கு மிகவும் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/08535745381638712233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84353737896258190052013-02-06T21:30:23.505+05:302013-02-06T21:30:23.505+05:30Dear Editor,
As a comics reader for the past 30 y...Dear Editor,

As a comics reader for the past 30 years, I would like to stress up on certain points regarding the comics classics:

1. The total books published in comics classics are around 26. Do you depend on subscription nos before publishing in the past? Then why now you are raising a point about subscription nos now? This is the first time I had also subscribed. Before I use to buy through shops only (last year thro ebay.in). Even though subscription list is only 160, if you publish the comics classics, definitely people will buy thro ebay.in & the through books exhibitions. How superhero super special got sold out after publishing? It is only through subscription? This itself is evident that comics lovers will love all varieties now also. They are not stick to one particular type of stories & definitely I am not (I had listed down certain comics characters & stories below in this post & I had read all of those. Look at the varieties. Even after this list, still you consider me also to stick with one type of stories) We have to take a learning from the old books got sold in this year’s Chennai book fair When most of the un popular heros books got sold as sets, why not Mayaavi, Lawrence & David and Jonney nero. Don’t’ have assumptions with one or two incidents – you may be careful because you are a business man & you need to take care of your business also. But don’t blame the comics lovers, because they love all of your comics characters you have published.
2. Also if the planned stories for classics were published this year, then it is almost over for the top 3 heros. Balance all stories of those three top stars had been published in comics classics. Except Lawrence & David stories of “CID lawrence’, “Kanamal Poona kadal” & Jonney nero story of “Jonney IN parries”. Then no need to think about these three heros at all. Deciding the comics classics based on only 3 heros and that too at this stage is not acceptable (with almost all stories were published and balance 2 to 3 stories were planned now in this year)
3. You are under the impression that Classics is only the ever green 3 heros. No not at all. Classics is not only those three heros, we have to take it beyond that. That is your job. We can only tell you suggestions. But taking into all suggestions & finalising is your job. Classis is much more into Lucky luke stories like: Super circus, payangara podiyan, boom boom padalam, medayil oru manmadhan, cowboy express, oru coach vandiyin kadai, jessy james, jaen erukka bayam yeeen. High class tex willer stories like: palingu silai marmam, dragan nagaram, ratha muthurai, vaiking theevu marmam, maranathin niram pachai, pali vangum puyal, kalugu veetai, ratha veriyargal. Reporter jonney stories like: Oonai manithan, pisasu kugai, Captain prince stories & not to forget stories of Charlie, Jorge, rib Kirby, Mandrake (even though we cannot believe his stories, still we love to read),Cisco kit, John silver, Phantom, Corrigan, Sherlock Holmes, james bond, Roger Moore, Modesty blaisy, john steel and Unforgettable Chick bill stories (If I list stories of these also it will have around more than 100 titles – collection of 5-6 titles in a book by same hero or different hero can be decided). If these stories are there then why you worried about comics classics with only 3 heros in your mind. Pl come out of the situation of frog in the well . Don’t look at only this year’s titles. Please look ahead of the future of the classics.KUBERANhttps://www.blogger.com/profile/13465584526464247676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59857957043535468512013-02-06T21:26:00.507+05:302013-02-06T21:26:00.507+05:30About new trend:
Why don’t you try military...About new trend:

Why don’t you try military stories. In trying new things also don’t stick to only modern heros like Larco winch & Wayne Sheldon. Look at more of Jill Jorden, Agatha Christie graphic novel stories, Nancy drew, hardy boys & even Tintin, Astriex & spirou.
Why still Cow boy hero “Buck jones” is not tried when he is very popular in fleetway series? Why we have to struck to only Tex willer (with due respect to tex)?
Military stories like commando comics series, war picture library, and battle picture library had many high class stories are there.
DC comics heros like Superman, Batman, Wonder women, Cowboy “Jonah hex”
Marvel comics Spider man (That is totally different from our fleetway spider man)-It will be in colour also.
Archie stories, Laurel & Hardy stories can also be tried
You can think of Flash Gordon stories, which is very much liked by childrens.
Other touching graphic novelsKUBERANhttps://www.blogger.com/profile/13465584526464247676noreply@blogger.com