tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2749207292949739057..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: தி நாட்டாமையின் தி தீர்ப்பு !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger216125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6460162798399987952022-10-20T10:15:15.508+05:302022-10-20T10:15:15.508+05:30This comment has been removed by the author.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2574795113653564162022-10-20T09:29:25.845+05:302022-10-20T09:29:25.845+05:30This comment has been removed by the author.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4450001010872930292022-06-26T09:57:11.928+05:302022-06-26T09:57:11.928+05:30விஜய் தி மீ தி பர்ஸ்ட் என கமெண்ட் போட ரெடியான உடன்...விஜய் தி மீ தி பர்ஸ்ட் என கமெண்ட் போட ரெடியான உடன் பதிவு வந்து விடும்:-) விஜய் நீங்க ரெடியா:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81161039689672538032022-06-26T09:48:59.067+05:302022-06-26T09:48:59.067+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78290376107609212852022-06-26T09:32:53.183+05:302022-06-26T09:32:53.183+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி (ஆயிட்டிருக்கு) நண்பர்...எடிட்டரின் புதிய பதிவு ரெடி (ஆயிட்டிருக்கு) நண்பர்களே.!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83158827950371623332022-06-26T09:30:00.252+05:302022-06-26T09:30:00.252+05:30அலோ பிரபா ச்சே பிரகாஷ் பப்ளிஷர்ஷா, கறிகடையில் நிற்...அலோ பிரபா ச்சே பிரகாஷ் பப்ளிஷர்ஷா, கறிகடையில் நிற்கிறோம்! பதிவு எப்ப சார் போடுவீங்க?🤩சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24229607802039454592022-06-26T08:13:54.011+05:302022-06-26T08:13:54.011+05:30//( இக்கதையில் வரும் சம்பவங்களின் சுருக்கத்தினை தம...//( இக்கதையில் வரும் சம்பவங்களின் சுருக்கத்தினை தமிழில் நீங்கள் விரும்பினால் பின்னர் தருகிறேன்)//
Kindly share it broudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11195471476584216912022-06-26T07:49:26.020+05:302022-06-26T07:49:26.020+05:30
பாவம் எடிட்டர்.. இரவு முழுக்க வேலை செஞ்சுட்டு இப்...
பாவம் எடிட்டர்.. இரவு முழுக்க வேலை செஞ்சுட்டு இப்பத்தான் சித்தே கண்ணை மூடியிருப்பார் (அதுவும் முழுசா மூட முடியாது வேற!)
இன்னிக்கு பதிவு வர எப்படியும் மதியமாகிடும்னு தோனுது!

ஒரு டவுட்டுங்க எடிட்டர் சார்! ஒர் சாதாரண மனிதன் சாதாரணமாக கண்சிமிட்ட 100 மில்லி செகண்ட்ஸ் மட்டும்தான் தேவைப்படுகிறதாம்! ஆனால் உங்களுக்கு இது பத்து-பதினஞ்சு மடங்கு கூடுதல் நேரமெடுக்கும்னு நினைக்கறேன்! ஆம் ஐ ரைட் சார்?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51722156071017265792022-06-26T07:31:12.517+05:302022-06-26T07:31:12.517+05:30@ உதய் & ஸ்டீல்
உங்கள் அன்புக்கு கடன்பட்டிருக...@ உதய் & ஸ்டீல்

உங்கள் அன்புக்கு கடன்பட்டிருக்கிறேன். நன்றிகள் பல!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36386611524330056922022-06-26T07:02:17.818+05:302022-06-26T07:02:17.818+05:30செந்தூரான் அருள் எப்போதும் உடனிருக்கும் ஈவிசெந்தூரான் அருள் எப்போதும் உடனிருக்கும் ஈவிகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76056235562962973442022-06-26T07:00:33.224+05:302022-06-26T07:00:33.224+05:30அருமை நண்பரே.... எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் சு...அருமை நண்பரே.... எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் சுசீகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19997175103937482212022-06-26T01:36:24.953+05:302022-06-26T01:36:24.953+05:30நீங்களும் உங்கள் பிரியமானவர்களும் நல்ல சுகம் பெற்ற...நீங்களும் உங்கள் பிரியமானவர்களும் நல்ல சுகம் பெற்றிட வாழ்த்துக்கள்.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26057673999458833962022-06-26T01:31:54.556+05:302022-06-26T01:31:54.556+05:30All is well, bro. Take care. எல்லா இடங்களிலும் பெர...All is well, bro. Take care. எல்லா இடங்களிலும் பெரும்பாலும் சோக கீதமே மேலோங்கியிருக்கிறது என்பதே உண்மை... அப்படிப்பட்டவர்களுக்கு உங்களை போன்றவர்களின் நகைச்சுவை பதிவு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் குறைக்கும் என்பதால் Get back soon bro.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34400302138722361942022-06-25T22:31:54.593+05:302022-06-25T22:31:54.593+05:30டேக் ரெஸ்ட் சார்....!!!
கறிகடை பதிவுக்கு வெயிட்ட...டேக் ரெஸ்ட் சார்....!!!

கறிகடை பதிவுக்கு வெயிட்டிங்.....💕சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40598742100027162272022-06-25T21:48:19.324+05:302022-06-25T21:48:19.324+05:30This comment has been removed by the author.sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56220456605701951942022-06-25T21:48:18.318+05:302022-06-25T21:48:18.318+05:30பொறுமையாக நல்லா ஓய்வு எடுத்துட்டே வாங்க ஆசிரியர் ச...பொறுமையாக நல்லா ஓய்வு எடுத்துட்டே வாங்க ஆசிரியர் சார்sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9500292334109882462022-06-25T21:39:38.546+05:302022-06-25T21:39:38.546+05:30லக்கி லூக் டபுள் ஆல்பம் முடிஞ்சு ; ஆல்பா ஆல்பமும் ...லக்கி லூக் டபுள் ஆல்பம் முடிஞ்சு ; ஆல்பா ஆல்பமும் ஆச்சு ; டெக்ஸ் தான் பாதிக் கிணறு தாண்டிய நிலையினில் நிற்கின்றார் !

So இன்றைக்கு சிவராத்திரியே எனக்கு ; பதிவோடு பகலில் ஆஜராகின்றேன் folks !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40109604222713043522022-06-25T20:32:00.466+05:302022-06-25T20:32:00.466+05:30Edi Sir..
இன்று புது பதிவுக்கு வாய்ப்பு உண்டுங்களா...Edi Sir..
இன்று புது பதிவுக்கு வாய்ப்பு உண்டுங்களா ..Now or Never..✊https://www.blogger.com/profile/15355147101431219730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28405949209017711182022-06-25T19:12:44.012+05:302022-06-25T19:12:44.012+05:30அன்புக்கு நன்றிகள் உதய் ப்ரோ!! கடந்த 7 மாதங்களாக இ...அன்புக்கு நன்றிகள் உதய் ப்ரோ!! கடந்த 7 மாதங்களாக இதுவரையிலான என் வாழ்க்கையின் கடினமான பாகங்களைச் சந்தித்து வருகிறேன். அவற்றில் பெரும்பாலானவை என் குடும்ப உறுப்பினர்கள்/நெருங்கிய சொந்தங்களின் ஆரோக்யம் தொடர்பானவை! கடந்த வாரத்திலிருந்து கிட்டத்தட்ட இன்றுவரை நான் போட்டிருக்கும் கமெண்ட்ஸ் கூட ஒரு வாழ்வா-சாவா போராட்டகளத்தின் நடுவேயிருந்து வெளிப்பட்டவைதான்! இறுக்கமான சூழலின் நடுவே என் நகைச்சுவை உணர்வும் இயல்பாகவே மட்டுப்பட்டிருக்கும் என்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருப்பது மிகச் சரியே! :

சீக்கிரமே மீண்டு விடுவேன் (அல்லது பழகிவிடும்) என்று நம்புகிறேன் ப்ரோ!

மீண்டும் நன்றிகள்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87722275365412223822022-06-25T18:49:44.490+05:302022-06-25T18:49:44.490+05:30விஜய் ப்ரோ, எந்த கருத்தானாலும் வயிறு குலுங்க சிரிக...விஜய் ப்ரோ, எந்த கருத்தானாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உங்கள் நகைச்சுவை பதிவுகளுக்கு என்னாச்சு...? நீண்ட நாளாக அவை காணோமே? Waiting for you stress buster posts.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2360821026652601892022-06-25T18:19:11.730+05:302022-06-25T18:19:11.730+05:30Tex Terror Special என்று வைத்திருக்கலாமோ ? :PTex Terror Special என்று வைத்திருக்கலாமோ ? :PRafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23046845365220285332022-06-25T13:39:36.191+05:302022-06-25T13:39:36.191+05:30தேங்யூ உதய் சகோ!தேங்யூ உதய் சகோ!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27149992265973911652022-06-25T13:38:52.235+05:302022-06-25T13:38:52.235+05:30சிறார்களைக் கவரும் வகையில் நிறைய அம்சங்களை உள்ளடக்...சிறார்களைக் கவரும் வகையில் நிறைய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்த இதழ்! கண்ணைக்கவரும் முழு பக்க ஓவியங்கள்! பளீரிடும் தங்க யாழ்!

பிற்சேர்க்கையாக தரப்பட்டுள்ள பயிற்சி ஓவியங்கள் ஜாக்கை வரைவதையும், ராட்சதனை வரைவதையும் கற்றுத்தரும் நம் வீட்டு சுட்டிகளுக்கு!

முழுக்கதையையும் 4பக்கங்களில் விவரித்து உள்ளார் ஆசிரியர்! தொடர்ச்சியாக வாசிக்கும் சிறுவர்கள், தமிழ் மொழியைக் கற்க இந்த பக்கங்கள் உதவும்! அவர்களுக்குப் பிடித்த வண்ணக்கதை வாயிலாக இம்முயற்சி என்பதால் நிச்சயமாக பலன் இருக்கும்.

இத்தோடு இலவச இணைப்பாக வழக்கப்பட்டுள்ள நேம் ஸ்டிக்கர்கள் சிறுவர்களைக் கவரும்!

இந்த ஒட்டுமொத்த தொகுப்பை உங்கள் வீட்டு சிறார்களுக்கு மட்டுமல்லாமல் அண்டைவீட்டுச் சிறார்களுக்கும் அன்புபரிசாக அளிக்கலாம் நண்பர்களே! மொபைல் போனில் கேம் விளையாடும் சிறுவர்களுக்கு இது ஒரு மாற்று விளையாட்டுச் சாதனமாக இருக்கும்!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10647166902905918542022-06-25T13:33:33.720+05:302022-06-25T13:33:33.720+05:30நல்ல விளம்பரம் விஜயராகவன் ப்ரோ, நேரமிருந்தால்.இது ...நல்ல விளம்பரம் விஜயராகவன் ப்ரோ, நேரமிருந்தால்.இது போன்று தொடருங்கள்.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85300648185302807902022-06-25T13:29:07.965+05:302022-06-25T13:29:07.965+05:30ஆமோதிக்கிறேன் ப்ரோஆமோதிக்கிறேன் ப்ரோudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.com