tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2390280350111867500..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: அதிரடி ஏப்ரல்...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger352125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47870947948479060252016-03-20T02:16:51.794+05:302016-03-20T02:16:51.794+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே !
ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே !
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47911270705735588052016-03-20T01:07:22.105+05:302016-03-20T01:07:22.105+05:30புதிய பதிவு ரெடி நண்பர்களே!புதிய பதிவு ரெடி நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90987548664124437992016-03-20T00:50:38.753+05:302016-03-20T00:50:38.753+05:30விஜய்,
இரவும் போய் பகலே வந்திடும் போல் உள்ளது. இன...விஜய்,

இரவும் போய் பகலே வந்திடும் போல் உள்ளது. இன்னும் ஆசிரியரின் பதிவைக் காணோமே !!!Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58896111874665674282016-03-20T00:47:11.691+05:302016-03-20T00:47:11.691+05:30என்ன ஆச்சு :-)என்ன ஆச்சு :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35115204338173077022016-03-20T00:23:19.108+05:302016-03-20T00:23:19.108+05:30நன்றி சகோதரி.நன்றி சகோதரி.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32973505394874607172016-03-20T00:21:46.183+05:302016-03-20T00:21:46.183+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40454691250563881622016-03-20T00:19:40.911+05:302016-03-20T00:19:40.911+05:30This comment has been removed by the author.Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6076719575342165972016-03-20T00:18:05.666+05:302016-03-20T00:18:05.666+05:30எடி க்கு ஒரு நாள் கழித்து
பிறந்த நாள் வாழ்த்துக்க...எடி க்கு ஒரு நாள் கழித்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
இரு நாள் தாமதத்திற்கு மன்னிச்சூ.
Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47217882029207883592016-03-20T00:06:55.900+05:302016-03-20T00:06:55.900+05:30கொலைகார குதிரை

முத்து மினியில் நான் கேள்விப...கொலைகார குதிரை

முத்து மினியில் நான் கேள்விபடாத கதை யின் பெயர் Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72980837364469525312016-03-19T23:46:20.653+05:302016-03-19T23:46:20.653+05:30செம்ம மேட்ச் பாத்து முடிச்சாச்சு. அடுத்து செம்ம பத...செம்ம மேட்ச் பாத்து முடிச்சாச்சு. அடுத்து செம்ம பதிவுக்காக வெய்ட்டிங்.!!!

ஜாலியானதொரு பதிவோடு இன்றிரவு சந்திப்பதாக எடிட்டர் சார் சொல்லியிருந்தார்.

அது என்னவாக இருக்குமென்று யோசித்ததில். . . . . ,

சந்தா Z பற்றி ஜாலியாக சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

அல்லது

2 மில்லியன் ஹிட்ஸ் பற்றிய அறிவிப்பாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அல்லது.. ,

இந்த வருடம் லக்கி லூக்கிற்கும் 70 வயது புர்த்தியாகிறது. எடிட்டர் சாருக்கும் 70 வயது பூர்த்தியாகிறது :-) . எனவே ஜாலியாய் ஒரு லக்கி ஷ்பெசல் பற்றிய அறிவிப்பாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மேற்கூறிய அறிவிப்புகள் மொத்தமாக வந்திடும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது.

இவை தவிர வேறு வகையான சங்கதிகள் குறித்த பதிவாக இருப்பதற்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.! ! ! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13931194631593518342016-03-19T23:36:03.929+05:302016-03-19T23:36:03.929+05:30எடி க்கு ஒரு நாள் கழித்து
பிறந்த நாள் வாழ்த்துக்க...எடி க்கு ஒரு நாள் கழித்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
ஒரு நாள் தாமதத்திற்கு மன்னிச்சூ.SURESH CHAND Hhttps://www.blogger.com/profile/17487877411893428113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90528455958332071222016-03-19T23:30:25.468+05:302016-03-19T23:30:25.468+05:30தலையில்லா போராளியின் சித்திரங்கள் எல்லாமே அருமை. இ...தலையில்லா போராளியின் சித்திரங்கள் எல்லாமே அருமை. இதழ் எப்போது வரும் என்ற எதிர்பார்பை இன்னும் தூண்டி விட்டுள்ளது. துடிப்புடன் காத்துள்ளேன்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24221043479657361442016-03-19T19:30:50.692+05:302016-03-19T19:30:50.692+05:30மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே...மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா...
புதிய பதிவோடு வா...ஆஆஅஅஆ...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58669587859760607562016-03-19T10:58:16.291+05:302016-03-19T10:58:16.291+05:30//தமிழ்லதான் இருக்கும்...
ஆனா புரியாது!//
LOL//தமிழ்லதான் இருக்கும்...
ஆனா புரியாது!//
LOLகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61093320063253170872016-03-19T10:10:54.251+05:302016-03-19T10:10:54.251+05:30தலைவரே.! சூப்பர்.!
+1000000000000000000000000000...தலைவரே.! சூப்பர்.!

+100000000000000000000000000000 ஓளி ஆண்டுகள்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77723690212322888792016-03-18T23:08:06.195+05:302016-03-18T23:08:06.195+05:30என் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எ...என் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எடிட்டர் சார்!!!

காமிக்ஸ் உலகினில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க ஆண்டவன் துணை புரியட்டும்!!!Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86355259895875957292016-03-18T22:25:29.767+05:302016-03-18T22:25:29.767+05:30தமிழ்லதான் இருக்கும்...
ஆனா புரியாது!
அப்படியாப்ப...தமிழ்லதான் இருக்கும்...
ஆனா புரியாது!

அப்படியாப்பட்ட கமெண்ட் ரெண்டு பேர்கிட்டேர்ந்துதான்...

ஒன்னு - ஸ்டீல்க்ளா
இன்னொன்னு - ந்தா மேலே இருக்கே அது! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39060920683173917402016-03-18T21:36:19.143+05:302016-03-18T21:36:19.143+05:30ஐந்தாம்படையை காரீயத்தால் புறந்தள்ளி,
அச்சுமையை அ...ஐந்தாம்படையை காரீயத்தால் புறந்தள்ளி,
அச்சுமையை அகந்தள்ளி அகந்தள்ளி,
உங்கள் அகவை போவதென்ன தள்ளி - முகவையிருப்பின்
என் அகவை தருவேன் அள்ளி.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72134084616706922322016-03-18T21:10:27.319+05:302016-03-18T21:10:27.319+05:30நண்பர் ATR விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பி...நண்பர் ATR விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எல்லாம் கடந்து போகும் நண்பரே. நானும் வாழ்வா சாவா என்று போராடியவன்தான் ஸார். இன்னும் வலது கை, கால் சரிவர இயங்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் நம்பிக்கையை இன்னும் கைவிடவில்லை. நீங்களும் நம்பிக்கையை கைவிடாதீர்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68961558380270557702016-03-18T20:20:46.513+05:302016-03-18T20:20:46.513+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே,நீங்கள் நீ...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே,நீங்கள் நீண்டநாள் ஆரோக்கியமாக,சந்தோஷமாக வாழ்ந்து எங்களை புதுமையான காமிக்ஸால் வாயடைக்கச் செய்து,நீங்களும் மகிழ வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29858619134477467772016-03-18T20:14:40.343+05:302016-03-18T20:14:40.343+05:30இராவணன் சார்.!
இப்போ நம் கைதான் ஓங்கி ...இராவணன் சார்.!

இப்போ நம் கைதான் ஓங்கி உள்ளது.!

எனக்கு இன்னொரு ஆவலான விஷயம்.

சிவகாசியை சேர்ந்த டாக்டர் ஒருவர் தொடர்ந்து நம் இதழ்கள் அனைத்தையும் அருமையாக விமர்சனம் செய்வார்.!அவர் ஒரு தீவிர ------ரசிகர் அவர் இங்கு வந்து இந்த வருடம் மேலும் ஒரு கதைவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தால் எடிட்டர் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26466879398652516122016-03-18T19:45:42.067+05:302016-03-18T19:45:42.067+05:30//சுத்துபட்டி பதினெட்டு கேலக்ஸிகளையும் //
சூப்ப...//சுத்துபட்டி பதினெட்டு கேலக்ஸிகளையும் //

சூப்பர் சூப்பர் மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73155577187290862092016-03-18T19:43:21.113+05:302016-03-18T19:43:21.113+05:30அங்கெல்லாம் டெக்ஸ் ரசிகர் மன்றம் இருக்காம்.அதான்அங்கெல்லாம் டெக்ஸ் ரசிகர் மன்றம் இருக்காம்.அதான்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11901749144731279862016-03-18T19:31:32.421+05:302016-03-18T19:31:32.421+05:30உங்கள் நிலை புரிகிறது A.T.R அவர்களே! உங்களுக்காக வ...உங்கள் நிலை புரிகிறது A.T.R அவர்களே! உங்களுக்காக வருந்துகிறேன்.
'இதுவும் கடந்துபோகும்' என்பதை மனதில் இருத்தி உற்சாக இருக்க முயற்சியுங்கள்! குழப்பமான சிந்தனைகளிலிருந்து விடுபட சிக்பில், லக்கிலூக் கதைகளை ( அல்லது உங்களுக்குப் பிடித்த மாடஸ்டி கதைகளை) படியுங்கள்!
உங்கள் மனம் புண்படும்படி ஏதேனும் கலாய்த்திருந்தால் என்னை மன்னியுங்கள்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66962188449882825362016-03-18T18:05:39.529+05:302016-03-18T18:05:39.529+05:30//அகில உலக மற்றும் விண்வெளி மாடஸ்டி ரசிகர் மன்றம் ...//அகில உலக மற்றும் விண்வெளி மாடஸ்டி ரசிகர் மன்றம் சார்பில் ///
சுத்துப்பட்டி பதினெட்டு கேலக்ஸிகளையும் விட்டுட்டீங்களே ராவணன்? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com