tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2384314690795792790..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: குளிரூட்டும் கதிரவன்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger315125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60059759240975465832013-04-17T23:30:37.805+05:302013-04-17T23:30:37.805+05:30நண்பர்களே,
எடிட்டரின் புத்தம்புதிய பதிவு தங்கள் வ...நண்பர்களே,

எடிட்டரின் புத்தம்புதிய பதிவு தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68487636253124902162013-04-17T21:36:57.204+05:302013-04-17T21:36:57.204+05:30மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே !மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25214670663717576022013-04-17T17:38:36.467+05:302013-04-17T17:38:36.467+05:30மேற்கத்திய கலாச்சாரங்களில் காமம் சார்ந்த காரியங்கள...மேற்கத்திய கலாச்சாரங்களில் காமம் சார்ந்த காரியங்கள் சாதாரணமாக போய் விட்டது. ஆனால் நமக்கு அப்படி இல்லை. எல்லாம் தெரிந்தும் நம் மனமும் கலாச்சாரமும் அவற்றை வெளிப்படையாய் காண்பிப்பதை ஏற்க மறுக்கும். இங்கே எல்லாம் இலை மறை காய் மறை தான். என்னதான் மேற்கத்திய மோகம் நமக்கு இருந்தாலும் அவர்களுடைய காமம் சார்ந்த செயல்பாடுகள் மட்டும் நம்மை சற்று நெளிய வைக்கும்! முடிந்தவரைக்கும் அப்படி சிலவற்றை மட்டும் கட்டாயம் தணிக்கை செய்ய வேண்டியது இங்கு தேவையாய் இருக்கிறது! மனவருத்தங்களும் தவிர்க்கப்படும்! இதற்கு ஆசிரியர் கவலைப்படாமல் அடுத்து செய்யவேண்டிய காரியங்களில் உற்சாகத்தோடு செயல்பட வேண்டுகிறேன்! I pray for a speedy recovery Sir!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54657003412812601682013-04-17T17:06:59.551+05:302013-04-17T17:06:59.551+05:30உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் நண்பரே .நமது ஆசிரியர்...உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் நண்பரே .நமது ஆசிரியர் நிச்சயம் கவனிப்பார் எனும் நம்பிக்கை வையுங்கள் .மீண்டும் ஒரு முறை விடைபெறுகிறேன் ,விட்டு செல்கிறேன் என்று சொல்லுவதற்கு முன் தயவு செய்து நன்றாக யோசியுங்கள் .ஒட்டு மொத்த கலாச்சார சீரழிவிற்க்கு நமது இதழில் இடம்பெற்ற ஓரிரு காட்சிகள் தான் மூல காரணம் போன்றதொரு தோற்றத்தை தரும் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் ....உங்களின் கண்ணோட்டத்திற்கு அப்படி தோன்றினாலும் ,உண்மை எது ?நமது வீட்டிலுள்ள தொலைக்காட்சிகளில் நாம் தினமும் சினிமாக்களில் ,படப் பாடல்களில் பார்க்காத ,கேட்காதவையா நமது காமிக்ஸில் இடம்பெற்று விட்டது (..//.கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா/// ....டாடி மம்மி வீட்டிலில்லே ....//)குடும்பமே உட்கார்ந்து பார்க்கவில்லையா சொல்லுங்கள் ...இன்றைய கலாச்சாரத்தில் அதை மட்டும் எதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் நாம்,வெளிநாட்டில் இருந்து உலகதரத்துடன் காமிக்ஸ் வேண்டும் என்று ஆசிரியரை நிர்ப்பந்தித்து தருவித்து விட்டு ....கதையில் ஒரு பெண், கதாநாயகனை ,இக்கட்டில் மாட்டிவிடும் ஒரு சூழ்ச்சியில் முத்தமிடும் ஒரு காட்சி,கண்டிப்பாக கதையுடன் ஒட்டிக்கொண்டு வரும் ஒரு காட்சிதான்.....நமது சினிமாவைப்போல் தேவையில்லாமல் செருகப்பட்ட சில்மிஷமில்லை ....இந்த ஒரு விஷயத்திற்காக சுமார் 20,30,ஆண்டுகளாக ஒரு குடும்பதைப்போல் இருக்கும் நாம், விலகிச்சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்லுவது வேதனையாக உள்ளது ...இப்பொழுதுதான் நாம் உலக தரத்தை தொட்டிருக்கின்றோம் ....அதற்க்குள் பிரச்சினையா ?ஆனாலும் நமது ஆசிரியர் கவனிப்பார் நம்பிக்கை வையுங்கள் ......Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58745766953134175372013-04-17T16:55:54.328+05:302013-04-17T16:55:54.328+05:30Mis u sir Praying for a speedy recovery get well s...Mis u sir Praying for a speedy recovery get well soonGanesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61866220180127935152013-04-17T11:11:12.666+05:302013-04-17T11:11:12.666+05:30AL HAMDU LILLAH......
AL HAMDU LILLAH......
Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86678092793051930902013-04-17T11:10:43.672+05:302013-04-17T11:10:43.672+05:30ஆசிரியருக்கு உடல் நலம் சிறக்க வேண்டுமாய் கடவுளை வே...ஆசிரியருக்கு உடல் நலம் சிறக்க வேண்டுமாய் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். என்மனதில் தோன்றுவதை இப்போதே சொல்லிவிட்டு (இதுதான் தருணம் யோசிக்க நிறை அவகாசம் கிடைக்கும் அல்லவா) விடை பெறுகிறேன் .சிக் பில் புத்தகத்தை தனியாகவும் ஷெல்டனை தனியாகவும் இரண்டு புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கலாம் ஒன்றாக வெளியிட்டு வீட்டில் தேவையே இல்லாமல் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துவிட்டது. வயசுப்பெண்களை வீட்டில் வைத்துகொண்டு இப்படி அசிங்கமான புத்தகங்களை வீட்டில் வச்சுகிட்டிருக்கீங்களே உங்களுக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா என்று கேட்டு ஒரே சண்டை. ஒரு நிமிடம் என்னசெய்வது என்றே எனக்கு தெரியவில்லை. ஆத்திரத்தில் காமிக்ஸ் புத்தகத்தையெல்லாம் கிழித்து போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது பல்லைகடித்துகொண்டு அமைதியாக இருந்தேன். சரி இனிமேல் இதுபோல் புத்தகம் வாங்கவில்லை என்று சொல்லி சமாதனம் செய்தேன் . முத்தகாட்சிகளை எடிட் செய்யுங்கள் என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. ஒரு கை ஓசை கேட்கவே கேட்காது ( முன்பே எடிட்டரிடம் இதையெல்லாம் எடிட் செய்யுங்கள் சொல்லிவிட்டேன். கதைக்கு தேவை என்று சொல்லிவிட்டார். இது அவர் புத்தகம் அவர் வெளியிடுகிறார் நானென்ன சொல்ல..).நீங்கள் கூட நினைப்பீர்கள் எந்த காலத்தில் இருக்கீங்க இதெல்லாம் பெரியவிஷயமா என்ன முத்தகாட்சிதானே என்று நினைக்கலாம்... இருந்துவிட்டு போகட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை தனித்தனி புத்தகமாக இருந்தால் தேவையான புத்தகத்தை மட்டும் நான் வாங்குவேன் இல்லையா? மேலும் நான் மாதம் மாதம் 50 காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி நண்பர்களுக்கு விற்பனை செய்கிறேன் இதை தொழிலாக செய்யவில்லை காமிக்ஸ் மேலுள்ள பற்றுக்காக மட்டுமே. அத்தனை புத்தகங்களையும் டோர் டெலிவரி செய்கிறேன். என் கமிக்ஸ்க்காக நான் இதை செய்கிறேன். இதெல்லாம் தேவையா என என் வீட்டிலும் கேட்பார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் காமிக்ஸை நான் எவ்வளவு விரும்புகிறேன் என்பது எனக்குதான் தெரியும். காமிக்ஸ் ரசனையைப்பற்றி என்னைபோலுள்ள ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள். அப்படி புத்தகம் வாங்குபவர்களில் ஒரு குடும்பத்தலைவியும் உண்டு. இந்த மாத ஷெல்டன் புத்தகத்தை திருப்பி பார்த்துவிட்டு 'இந்தமாதிரி புத்தகமெல்லாம் வேண்டாம் என்றவர் சிக் பில்லை பார்த்துவிட்டு அட இதெல்லாம் இருக்கா என்றவர் என்னங்க சிக் பில்லும் இதில் இருக்கே என்று வருத்தப்பட்டுவிட்டு புத்தகத்தை வாங்க மறுத்துவிட்டார். மன வேதனையுடன் டெக்ஸ் விஜயராகவனிடம் நடந்ததை சொன்னேன். அதற்கு அவர் சிக் பில்லை மட்டும் பாதி கிழித்து கொடுக்கவேண்டியதுதானே என்றார். எனக்கு சிரிப்புதான் வந்தது. சொன்ன அவரும்கூட தனி புத்தகமாக வெளியிட்டு இருக்கலாம் என்றார். இரண்டு நாட்கள் நான் பட்ட வேதனைகள் அதிகம் காமிக்ஸை ஒழித்து வைக்கவேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன் . இந்த கதை வேண்டும் இந்த கதை வேண்டாம் இதை எடிட் செய்யுங்கள் இதை எடிட் செய்ய வேண்டாம் என்று நான் இனி சொல்லப்போவதில்லை இஷ்டப்பட்டால் வாங்குகிறேன் இல்லாவிடில் வாங்காமல் விட்டுவிடுகிறேன் அவ்வளவுதான். இனிமேல் நான் இங்கு எதையும் எழுதப்போவதில்லை இதுவே நான் எழுதும் கடைசி பின்னூட்டம். என்றாவது ஒரு நாள் நான் சொல்வதுதான் சரி என்று படும். காமிக்ஸ் ரசிகர்கள் படித்துவிட்டு மறந்துவிடுங்கள் ( என்னையும் சேர்த்தே ) விமர்சனம் வேண்டாம் ப்ளீஸ்...பை Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10241407181124091852013-04-17T10:13:02.368+05:302013-04-17T10:13:02.368+05:30அதீத வெயில் காரணமாக ஏற்பட்ட சோர்வாக இருக்கலாம். மொ...அதீத வெயில் காரணமாக ஏற்பட்ட சோர்வாக இருக்கலாம். மொழிபெயர்ப்பு போட்டி தொடர்பாக கிடைத்த ஒரு மின்னஞ்சல் மூலமே ஆசிரியர் உடல் நலமில்லாமலிருக்கும் விடயம் தெரியவந்தது. குணமடைந்து ஓய்விலிருக்கிறார் என்று நம்புகிறேன்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67408206212133118442013-04-17T10:08:29.339+05:302013-04-17T10:08:29.339+05:30ஆஃபீசுக்கு ஃபோன் செய்தேன் ,பரவாயில்லைன்னு சொன்னாங்...ஆஃபீசுக்கு ஃபோன் செய்தேன் ,பரவாயில்லைன்னு சொன்னாங்க !என்னாச்சுன்னு சொல்லவில்லை !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15705677062794349722013-04-17T09:52:13.453+05:302013-04-17T09:52:13.453+05:30Hello ponraj sir.... any update about our editor&#...Hello ponraj sir.... any update about our editor's health....? Plz share.... Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11908709089689765722013-04-17T08:20:33.182+05:302013-04-17T08:20:33.182+05:30How are u sir... r u there.....? Anybody.....? How are u sir... r u there.....? Anybody.....? Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15766090550022613342013-04-16T22:41:11.346+05:302013-04-16T22:41:11.346+05:30Dear Vijayan Sir,
Get well soon! Praying for a spe...Dear Vijayan Sir,
Get well soon! Praying for a speedy recovery.
-Udhay
udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20516380201725807122013-04-16T21:04:59.042+05:302013-04-16T21:04:59.042+05:30நல் ஆசிரியர் நல்லா ஆக அல்லா சாமிய மந்திரி வேண்டிகு...நல் ஆசிரியர் நல்லா ஆக அல்லா சாமிய மந்திரி வேண்டிகுறார் ...............Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68941598103163347302013-04-16T20:27:15.081+05:302013-04-16T20:27:15.081+05:30welcome sunshine and vikramwelcome sunshine and vikramPalanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2531248696845417252013-04-16T19:29:02.842+05:302013-04-16T19:29:02.842+05:30Mis u sir.... hope u r doing well.... Mis u sir.... hope u r doing well.... Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21746643769700209992013-04-16T17:31:37.528+05:302013-04-16T17:31:37.528+05:30நமது எடிட்டர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் ...நமது எடிட்டர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37936627222670069862013-04-16T17:09:07.160+05:302013-04-16T17:09:07.160+05:30I wish our Editor to get well soon.
I wish our Editor to get well soon.
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82313251943480381012013-04-16T15:58:59.747+05:302013-04-16T15:58:59.747+05:30ஆசிரியர் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன் ....ஆசிரியர் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன் ...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30143151913030161332013-04-16T14:39:16.654+05:302013-04-16T14:39:16.654+05:30We are missing you vijayan sir... Get well soon an...We are missing you vijayan sir... Get well soon and come back with more strength...புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90975703214515865602013-04-16T12:14:58.834+05:302013-04-16T12:14:58.834+05:30CHENNAIVAASI 300CHENNAIVAASI 300chennaivaasihttps://www.blogger.com/profile/15146656173264790664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24349562746570541782013-04-16T12:06:17.311+05:302013-04-16T12:06:17.311+05:30ஆசிரியர் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன் ....ஆசிரியர் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன் ...திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35179018724626626122013-04-16T11:29:06.417+05:302013-04-16T11:29:06.417+05:30அன்பு எடிட்டர் விரைவில் குணமாகி பதிவிட வேண்டுகிறேன...அன்பு எடிட்டர் விரைவில் குணமாகி பதிவிட வேண்டுகிறேன். ராஜகுருhttps://www.blogger.com/profile/11073041583114345941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39292346369270383902013-04-16T09:47:11.369+05:302013-04-16T09:47:11.369+05:30//ஆசிரியருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலமில்லை என...//ஆசிரியருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலமில்லை என்று தகவல் கிடைத்தது நண்பர்களே! விரைவில் நலமடைவார் என்று நம்புவோம்//

நமது அன்பிற்குரிய ஆசிரியர் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன்!ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50932839706363616592013-04-16T09:17:44.424+05:302013-04-16T09:17:44.424+05:30நானும்..
விரைவில் நலமடைய வேண்டுகிறேன் .நானும்..
விரைவில் நலமடைய வேண்டுகிறேன் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26061300933333009232013-04-16T07:57:10.654+05:302013-04-16T07:57:10.654+05:30Get well soon editor sir.Get well soon editor sir.D.Kanagasundaramhttps://www.blogger.com/profile/06450674670986708101noreply@blogger.com