tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2369535318694330656..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: டிசம்பரும் வந்தாச்சு ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger153125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85687221784752656842018-12-08T23:34:25.422+05:302018-12-08T23:34:25.422+05:30Priyatels!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!Priyatels!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7386402946564441422018-12-08T21:42:56.548+05:302018-12-08T21:42:56.548+05:30எல்லா புக்ஸும் படிச்சாச்எல்லா புக்ஸும் படிச்சாச்R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47176574451273334912018-12-08T10:14:20.440+05:302018-12-08T10:14:20.440+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47284847330428986242018-12-07T20:07:05.626+05:302018-12-07T20:07:05.626+05:30//அருமை சார்..அந்த டூமீல் சத்தம் இல்லையெனில் கதையி...//அருமை சார்..அந்த டூமீல் சத்தம் இல்லையெனில் கதையின் முடிவை கண்டிப்பாக ( என்னால் ) உணர்ந்திருக்க முடியாது.:-)//

# me too..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50946634965893931762018-12-07T19:16:34.206+05:302018-12-07T19:16:34.206+05:30அந்தக் கடைசி பேனலில் "டுமீல்" சத்தமானது ...அந்தக் கடைசி பேனலில் "டுமீல்" சத்தமானது நமது கைவண்ணமே ! ஒரிஜினலில் அது கிடையாது ! அந்த ஒற்றைக் குறியீடே நமக்கு கதை புரிய உதவிடும் என்று நினைத்தேன் ; so டுமீல் !

அருமை சார்..அந்த டூமீல் சத்தம் இல்லையெனில் கதையின் முடிவை கண்டிப்பாக ( என்னால் ) உணர்ந்திருக்க முடியாது.:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62851716189978580042018-12-07T19:10:16.308+05:302018-12-07T19:10:16.308+05:30//கட்ட கடைசியில் டுமீல் சப்தம் கேட்க யார் யாரை சுட...//கட்ட கடைசியில் டுமீல் சப்தம் கேட்க யார் யாரை சுட்டது ?நம் கற்பனைக்கே விட்டுவிட்ட கதாசிரியரின் திறமை நல்ல முத்தாய்ப்பு. //

ஒரு கொசுறுச் சேதி சார் :

அந்தக் கடைசி பேனலில் "டுமீல்" சத்தமானது நமது கைவண்ணமே ! ஒரிஜினலில் அது கிடையாது ! அந்த ஒற்றைக் குறியீடே நமக்கு கதை புரிய உதவிடும் என்று நினைத்தேன் ; so டுமீல் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82897466244966903992018-12-07T19:04:09.236+05:302018-12-07T19:04:09.236+05:30Hi all :
நமது YouTube சேனலில் டிசம்பர் இதழ்களின் ...Hi all :

நமது YouTube சேனலில் டிசம்பர் இதழ்களின் preview :

https://youtu.be/DXWvbsvb_28

Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1893081439648134552018-12-06T19:58:00.327+05:302018-12-06T19:58:00.327+05:30காலனின் கானகம் அருமையாக இருந்தது .கதை நச் என்று,அ...காலனின் கானகம் அருமையாக இருந்தது .கதை நச் என்று,அனாவசிய இழுவை இல்லாமல் இருந்தது.அதைவிடவும் குட்டி டெக்ஸ் யார் அந்த மரண தூதன் தீம் சூப்பர் .ஐந்து பேர்.ஒரு கொலைகாரன் .கொலை நடக்கும் முன் தடுக்க வேண்டும்...கட்ட கடைசியில் டுமீல் சப்தம் கேட்க யார் யாரை சுட்டது ?நம் கற்பனைக்கே விட்டுவிட்ட கதாசிரியரின் திறமை நல்ல முத்தாய்ப்பு. மொத்தத்தில் டிசம்பர் இதழ்கள் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் ரகங்கள் ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84358093883001901412018-12-06T19:50:26.818+05:302018-12-06T19:50:26.818+05:30லக் கி கிளாசிக்ஸ் சூப்பர் ..இரண்டு கதைகளுமே படித்த...லக் கி கிளாசிக்ஸ் சூப்பர் ..இரண்டு கதைகளுமே படித்த நினைவில் இல்லாதது கதைக்கு தனி சுவை ஊட்டியது
வண்ணங்கள் கண்ணைப் பறித்தன. VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42395647997672816892018-12-06T19:38:38.289+05:302018-12-06T19:38:38.289+05:30நான் ஆவலுடன் எதிர்பார்த்த மர்ம மண்டலம் ஏமாற்றவில்ல...நான் ஆவலுடன் எதிர்பார்த்த மர்ம மண்டலம் ஏமாற்றவில்லை..எந்திரன் ஏகப்பட்ட கதைகளுடன் மறுபிரவேசம் செய்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார் .ஒற்றைக்கண் ஜாக் படித்த நினைவில்லை.கதைகளும் சோடைபோகவில்லை.மனித எரிமலை கதைக்கு வரைந்த படங்கள் போலவே இருந்தது தனி உவகை ஊட்டியது .ஒரு இருபத்துஐந்து வருடங்களுக்கு முன் மீண்டும் அந்த கால கட்டத்திற்கு அழைத்து சென்ற பாதிப்பு....பதிப்பு ரப்பர் மண்டையன் ரிக்கி பலமுக மன்னன் ஜோ..ர் இந்த முறை ஜம்போ என்னுடைய மார்க் முந்நூறு ..நூற்றுக்கு ..இரும்புக்கை நார்மனை எதிர்பார்க்கிறேன் ..ஜான் சில்வரும்தான் ..வருவார்களா?VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47976612352961983522018-12-06T19:24:26.356+05:302018-12-06T19:24:26.356+05:30Good some one is there to appreciate British stori...Good some one is there to appreciate British stories. It would be better if hi tech readers magnanimously tolerated and did not say no to such stories please. Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46675496523638041722018-12-06T19:19:43.731+05:302018-12-06T19:19:43.731+05:30This comment has been removed by the author.Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21113181612330126882018-12-06T16:41:31.247+05:302018-12-06T16:41:31.247+05:30//இதுக்கு இப்படி ஒரு எதிர்மறை சிந்தனை வரும்னு நினை...//இதுக்கு இப்படி ஒரு எதிர்மறை சிந்தனை வரும்னு நினைக்கவில்லை சார்.
மந்திரி என்னோட ஃபேவரைட் ..!//

ச்சும்மா...!!! டீஸிங்..!!!

//கதையே இனிதான் ஆரம்பிக்குது.அதாவது கலீபாவான மந்திரி ,அதில் உள்ள டார்ச்சரைத் தாங்காமல் மீண்டும் மந்திரி எனும் நாமகரணத்திற்காக போடும் குட்டிகரணமாக இருந்தால் எப்படி இருக்கும்?(கற்பனை)//

ஹா..ஹா..ஹா..

ம.மந்திரி : கலீபாவா இருக்கறது ஒரே கலீஜ்பா...!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36271651591600990352018-12-06T16:01:16.682+05:302018-12-06T16:01:16.682+05:30லக்கி க்ளாசிக்...
இரு கதைகளுமே படித்த கதைகள் மட்ட...லக்கி க்ளாசிக்...

இரு கதைகளுமே படித்த கதைகள் மட்டுமல்ல கையில் வைத்திருக்கும் இதழ்களும் கூட .ஆனாலும் இம்மாத அட்டகாச தரத்தில் பெரிய அளவில் கண்ணை கவரும் அட்டைப்படத்தில் இதழ் கைகளில் தவழும் போது படிக்காமல் இருக்க முடியுமா..மேடையில் ஒரு மன்மதன் கதை ஒரு நாள் அதிரடி பொடியன் அடுத்த நாள் என்ற எண்ணத்தில் தான் இதழை படிக்க ஆரம்பித்தது.ஆனால் இரு கதைகளையும் ஒரு சேர படித்து முடித்தவுடன் தான் இதழை கீழே வைக்க தோன்றியது.

லக்கி க்ளாசிக் ஒரிஜினல் க்ளாசிக்.....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62708404350100138202018-12-06T11:49:34.188+05:302018-12-06T11:49:34.188+05:30///மதியில்லா மந்திரி ஆசிரியர் மோரிஸ் அல்ல..
RENE ...///மதியில்லா மந்திரி ஆசிரியர் மோரிஸ் அல்ல..

RENE GOSCINNY...முதல் பக்கத்துலேயே போட்டிருக்கே.///

அட.. ஆமாம்.
நான்தான் சரியா கவனிக்கவில்லை.
Sorry sir.!

///மதியில்லா மந்திரி இனிமேட்டு வேண்டாம்னு குறியீடு ஏதாவது வச்சிருக்கீங்களா ?? :-)///

இதுக்கு இப்படி ஒரு எதிர்மறை சிந்தனை வரும்னு நினைக்கவில்லை சார்.
மந்திரி என்னோட ஃபேவரைட் ..!

///அவ்ளோதான் கதை முடிஞ்ச் போச்!!///

கதையே இனிதான் ஆரம்பிக்குது.அதாவது கலீபாவான மந்திரி ,அதில் உள்ள டார்ச்சரைத் தாங்காமல் மீண்டும் மந்திரி எனும் நாமகரணத்திற்காக போடும் குட்டிகரணமாக இருந்தால் எப்படி இருக்கும்?(கற்பனை)

அதாவது மந்திரி 2.0 இல்லைன்னா
மந்திரி 3.0
Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44838572996292688772018-12-05T23:29:57.897+05:302018-12-05T23:29:57.897+05:30கலீபாவின் இடத்தில் நானிருந்தால், சிரமேற்கொண்டு சிர...கலீபாவின் இடத்தில் நானிருந்தால், சிரமேற்கொண்டு சிரமப்படும் மந்திரியாரிடம்

//'இந்தாப்பா..! என்னோட ராஜ்ஜியத்தை நீயே வச்சிக்க.!ஒரு வருஷம் ,ரெண்டு வருஷம் இல்ல 987654321 நீயே கலீபா 'னு சாசனம் எழுதிக் கொடுத்திடுவேன்.//

அவ்ளோதான் கதை முடிஞ்ச் போச்!!

மதியில்லா மந்திரி இனிமேட்டு வேண்டாம்னு குறியீடு ஏதாவது வச்சிருக்கீங்களா ?? :-)

//இதைப் பத்தி ஆசிரியர் மோரிஸ் அவர்களுக்கு ஸ்ட்ராங்கா ஒரு லெட்டர் எழுதப் போறேன்...//

மதியில்லா மந்திரி ஆசிரியர் மோரிஸ் அல்ல..

RENE GOSCINNY...முதல் பக்கத்துலேயே போட்டிருக்கே...

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29762697829118478142018-12-05T22:14:22.027+05:302018-12-05T22:14:22.027+05:30மதியில்லா மந்திரி..!
மந்திரியோட ஒவ்வொரு கதையுமே ச...மதியில்லா மந்திரி..!

மந்திரியோட ஒவ்வொரு கதையுமே சீரியஸாகவே குபீர் சிரிப்பை வரவழைக்கிறது..!
கடைசியில் பல்பு வாங்கப் போகிறார் என்றுதெரிந்துமே மேற்ப்படி மந்திரியாரைப் போலவே அந்த பதபதப்பையும் அவஸ்தையையும் நமக்குள்ளேயும் கடத்துவதே மந்திரியாரின் ஸ்பெஷாலிட்டி..!

கலீபா குழந்தை உள்ளம் கொண்டர் என்பதாலேயே மந்திரியின் உள்ளக்கிடக்கை, தவிப்பை, இலட்சியத்தை உணரமுடியவில்லை போலும்..!

கலீபாவின் இடத்தில் நானிருந்தால், சிரமேற்கொண்டு சிரமப்படும் மந்திரியாரிடம்

'இந்தாப்பா..! என்னோட ராஜ்ஜியத்தை நீயே வச்சிக்க.!ஒரு வருஷம் ,ரெண்டு வருஷம் இல்ல 987654321 நீயே கலீபா 'னு சாசனம் எழுதிக் கொடுத்திடுவேன்.

மந்திரியார் கஷ்டப்படுவதை என்னால பாக்க முடியல....😢😢😭😭😭

இதைப் பத்தி ஆசிரியர் மோரிஸ் அவர்களுக்கு ஸ்ட்ராங்கா ஒரு லெட்டர் எழுதப் போறேன்....!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52407049350837515402018-12-05T20:16:50.956+05:302018-12-05T20:16:50.956+05:30OK Sir. Understood. ThanksOK Sir. Understood. ThanksYasinhttps://www.blogger.com/profile/14435372148950895024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64796549186937864632018-12-05T20:15:35.319+05:302018-12-05T20:15:35.319+05:30This comment has been removed by the author.Yasinhttps://www.blogger.com/profile/14435372148950895024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65583669805547803732018-12-05T19:22:39.608+05:302018-12-05T19:22:39.608+05:30தலைவரே...
உங்களுக்கு ஒரு கதை பிடிக்கலைங்கறதை யார்...தலைவரே...

உங்களுக்கு ஒரு கதை பிடிக்கலைங்கறதை யார் மனதும் புண்படாத மாதிரி நயமா எடுத்து சொன்ன உங்க ஸ்டைலுக்கு நான் அடிமை Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40632446570840949462018-12-05T19:18:52.938+05:302018-12-05T19:18:52.938+05:3013 th floor ஹாரர் கதையே கிடையாது சார் ! முயற்சித்த...13 th floor ஹாரர் கதையே கிடையாது சார் ! முயற்சித்துப் பாருங்களேன் - பிடிக்காது போகாது ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40214614325212203912018-12-05T19:15:59.055+05:302018-12-05T19:15:59.055+05:30//டிஷர்ட், காலண்டர் மற்றும் காஃபி மக் இவற்றிற்கான,...//டிஷர்ட், காலண்டர் மற்றும் காஃபி மக் இவற்றிற்கான, சாம்பிள் காட்டினீர்கள் என்றால் முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்... :)//

டி-ஷர்ட் சற்றே நேரம் எடுக்கும் சார் ; பாக்கி சமாச்சாரங்களை இம்மாதத்தினில் கண்ணில் காட்டி விடலாம் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80064394342701109042018-12-05T19:14:36.087+05:302018-12-05T19:14:36.087+05:30மௌனமே ஒரு மொழி தானே ஜகத் !மௌனமே ஒரு மொழி தானே ஜகத் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74980357659803315472018-12-05T19:14:00.813+05:302018-12-05T19:14:00.813+05:30Fleetway கதைகள் புனர்ஜென்மம் எடுத்து வருகின்றன என்...Fleetway கதைகள் புனர்ஜென்மம் எடுத்து வருகின்றன என்றாலும், அவற்றுள் எவற்றையெல்லாம் Rebellion தேர்வு செய்கின்றனவோ - அவற்றுள்ளிருந்தே இப்போதைக்கு நமது தேர்வுகளை அமைத்திட இயலும் ! So அவர்களது சிறகுகள் விரியும் தருணமே நமக்கான options களும் கூடிடும் சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70332087084287500382018-12-05T19:12:13.440+05:302018-12-05T19:12:13.440+05:30இல்லை சார் ; கடைகளின் விற்பனைகளுமே நமக்கு அத்தியாவ...இல்லை சார் ; கடைகளின் விற்பனைகளுமே நமக்கு அத்தியாவசியமானவை எனும் போது - அவர்கட்கு அதற்குரிய அவகாசம் தரும் பொறுப்பும் நமக்குண்டு ! So புத்தாண்டின் இதழ்கள் புத்தாண்டிற்கே !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com