tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2351956210605252035..comments2024-03-29T10:34:46.053+05:30Comments on Lion-Muthu Comics: கதைகளின் கதையிது ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger326125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16398302793997253122017-10-24T05:01:28.930+05:302017-10-24T05:01:28.930+05:30எனது ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே!எனது ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே!Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50100557161798319472017-10-23T22:29:32.721+05:302017-10-23T22:29:32.721+05:30நன்றிகள் சரவணன்நன்றிகள் சரவணன்udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87263306065913641682017-10-23T21:54:36.159+05:302017-10-23T21:54:36.159+05:30சனியிரவின் ஒரு பதிவுக்கே இங்கே மேல் மூச்சு ; நடு ம...சனியிரவின் ஒரு பதிவுக்கே இங்கே மேல் மூச்சு ; நடு மூச்சுலாம் வாங்குது ; இந்த அழகிலே 4 ஆ ?

இப்படி உசுப்பியே பதுங்கு குழியிலே 'சிவனே'ன்னு கிடந்த ஒருத்தரை பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் ஸ்டான்ட் நிக்க வைச்சாச்சு ; நாங்கள்லாம் சிக்குவோமா ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87903656204466754052017-10-23T21:48:44.543+05:302017-10-23T21:48:44.543+05:30//நம்ம ஸ்டீல்க்ளாவை வச்சு பத்துப் பதினஞ்சு பக்கத்த...//நம்ம ஸ்டீல்க்ளாவை வச்சு பத்துப் பதினஞ்சு பக்கத்துக்கு ஒரு கடுதாசியை எழுதி அனுப்பிவச்சு, நம்ம கொடூர குணத்தை அவருக்குப் புரியவைப்போம்!//

நல்ல காலம் ...."கவிதை" எழுதச் செய்யலாமென்று வட கொரியா ரேஞ்சுக்கு ரோசனை தோணலை !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55412040836983125302017-10-23T21:48:00.198+05:302017-10-23T21:48:00.198+05:30@ கரூர்கார்
ஹா ஹா ஹா! இதுகூடவா தெரியலை?!! குதிரைக...@ கரூர்கார்

ஹா ஹா ஹா! இதுகூடவா தெரியலை?!! குதிரைகளுக்கு சொறிஞ்சுவிடத்தான்! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13574434262676477362017-10-23T21:46:00.131+05:302017-10-23T21:46:00.131+05:30mayavi.siva & all : அந்த நாட்களில் மும்மூர்த்த...mayavi.siva & all : அந்த நாட்களில் மும்மூர்த்திகள் ஏற்படுத்திய தாக்கங்களின் பரிமாணமே வேறு ! கடிகார முட்களோடு இணைக்கப்பட்ட மொக்கைச் சிப்பாய் பொம்மை - கையில் ஒரு கூரிய வாளோடு ! அதன் மறுமுனையிலோ கட்டிபோடப்பட்ட மாயாவி !

அப்புறம் அந்த பாங்காக்கின் ஒதுக்குப்புறத்தில் உள்ள புராதனைக் கோவிலில் CID லாரன்ஸை நிர்மூலமாக்க நடக்கும் தாக்குதல் !! பாம்பைத் தூக்கி வீசும் நைசாரித் !!

நமது ஜாக்கி ஜட்டிக்காரரோ - பெய்ரூட்டில் அந்த உச்சாணி கோபுரம் போலான அமைப்பிலிருந்து விழுந்து விட்டாரோ ? என்று ஸ்டெல்லா பதறும் காட்சிகள் !!

எக்கச்சக்கம் - 1970 களுக்கு !!!

Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23861041542932380872017-10-23T21:43:22.883+05:302017-10-23T21:43:22.883+05:30ஆமா.. அது எதுக்கு ஈ வி சார்..🤔🤔🤔ஆமா.. அது எதுக்கு ஈ வி சார்..🤔🤔🤔P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67598929269129833982017-10-23T21:34:54.841+05:302017-10-23T21:34:54.841+05:30வெற்றிகரமாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை 324 ஐத் தாண...வெற்றிகரமாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை 324 ஐத் தாண்டுவதால் புதுப் பதிவு ஒன்று த௫மாறு ஆசிரியர் அவர்களிடம் வேண்டுதல் வைக்கப் படுகிறது.!!!!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70550738638543788612017-10-23T21:29:11.693+05:302017-10-23T21:29:11.693+05:30பார்முலா x 13 நமது மறுபதிப்பில் வ௫ம் வாய்ப்புண்டா ...பார்முலா x 13 நமது மறுபதிப்பில் வ௫ம் வாய்ப்புண்டா சார்?சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88919949547151496672017-10-23T21:28:36.751+05:302017-10-23T21:28:36.751+05:30பிரமாதம் சார். பல இடங்களில் வாய் விட்டு சிரித்து வ...பிரமாதம் சார். பல இடங்களில் வாய் விட்டு சிரித்து விட்டேன். எங்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் இத்தனை வருடங்களாக எங்கள் முகத்தில் புன்னகையினை வரவழைக்க நீங்கள் அடிக்கும் குட்டிக்கர்ணங்கள் இனை அழகாக செதுக்கியுள்ளீர்கள். Hats Off You Sir.
சி.சி.வ வெகு நாள் வராத குறையை இப்பதிவு நிவர்த்தி செய்து விட்டது. தொடரட்டும் உங்கள் சேவை சார். அப்போதுதானே நாங்கள் நவரசங்களையும் அள்ளிப் பருக முடியும். சுயநலம்தான்Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49823122963639690242017-10-23T21:26:01.726+05:302017-10-23T21:26:01.726+05:30@ மாயாவிகாரு
நான்கூட சின்ன வயசுல, பழைய இரும்புக்க...@ மாயாவிகாரு

நான்கூட சின்ன வயசுல, பழைய இரும்புக்கடைகளில் தேடி கெளபாய் ஷூக்களின் பின்பக்க பல்சக்கரம் மாதிரி ரெண்டை தேடிப்பிடிச்சு, பிஞ்சுபோன என் செருப்பின் பின்பக்கத்துல குத்திக்கிட்டு தீப்பொறி பறக்க காலை உதைத்து உதைத்து நடந்த காலமெல்லாம் இன்றும் பசுமையாய்...!

ஆனால், கெளபாய் ஷூக்களில் இருக்கும் பல் சக்கரத்தின் பயன்பாடு பற்றி அப்போது எனக்கு சுத்தமாகத் தெரியாது என்பதுதான் வேடிக்கை!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83558719858113616752017-10-23T21:14:26.600+05:302017-10-23T21:14:26.600+05:30@ ATR & MITHUN ஆழ்ந்த அனுதாபங்கள் .எல்லாம் வல்...@ ATR & MITHUN ஆழ்ந்த அனுதாபங்கள் .எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மனஉறுதி தரட்டும்Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88043575503220501922017-10-23T21:14:22.141+05:302017-10-23T21:14:22.141+05:30ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே . அவரின் ஆத்மா சாந்தியடைய...ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே . அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91628373257014595692017-10-23T21:11:38.388+05:302017-10-23T21:11:38.388+05:30ஆழ்ந்த அனுதாபங்கள் ATR சார். உங்களுடைய தாயாரின் ஆத...ஆழ்ந்த அனுதாபங்கள் ATR சார். உங்களுடைய தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50944631106360335882017-10-23T21:09:17.033+05:302017-10-23T21:09:17.033+05:30;)))))) குபிர்னு சிரிச்சுட்டேன் பஸ்ல.பக்கத்தில் உட...;)))))) குபிர்னு சிரிச்சுட்டேன் பஸ்ல.பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஆசாமி ஜன்னல் ஓரமா ஒடுங்கி உட்கார்ந்து கொண்டார்.கடிச்சுடுவானோ...என்று நினைத்திருந்திருப்பாரோ...Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58258137528571361592017-10-23T21:06:12.466+05:302017-10-23T21:06:12.466+05:30சூப்பர் நண்பரே.சூப்பர் நண்பரே.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53198297958778241242017-10-23T21:05:55.395+05:302017-10-23T21:05:55.395+05:30எடிட்டர் சார்...
சந்தா கட்டுறவங்களைவிடவும் உங்க ப...எடிட்டர் சார்...

சந்தா கட்டுறவங்களைவிடவும் உங்க பதிவுகளைப் படித்து ரசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிட்டே போகுது! 200+ கமெண்ட்ஸ் வந்துட்டாலே இப்பல்லாம் "சார்... உப பதிவு ப்ளீஸ்னு" கோரஸ் பாட ஆரம்பிச்சுடறாங்க. ( அந்த கோஷ்டியில் நானும் ஒருத்தன்!) பேசாம நீங்க 'வாரம் நாலு வலைப் பதிவு - அதற்கான சந்தா இவ்வளவு'னு அறிவிச்சீங்கன்னா ஒரே வாரத்துல ஆயிரம் சந்தாக்களைத் தாண்டிடலாம்னு தோனுது! "ஓராண்டு பதிவுக்கான சந்தா செலுத்துபவர்களுக்கு - டெக்ஸ் பற்றிய பிரத்யேக உப-பதிவுகள் இலவசம்"னு அறிவிச்சுட்டீங்கன்னா சந்தாக்களும், பிரச்சினைகளும் வந்து குவிஞ்சிடாது?!! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7102693763909402852017-10-23T20:55:20.573+05:302017-10-23T20:55:20.573+05:30@ திரு விஜயன்
ஆனா பாருங்க அந்த சமயத்தில் என் ஆரா...@ திரு விஜயன்

ஆனா பாருங்க அந்த சமயத்தில் என் ஆராய்ச்சியே வேறு. லாரன்ஸ் தனது கைகடிகாரத்தை அழுத்தியதும், அதன் அடிப்பக்கத்தில் இருந்து வட்டமான ஒரு வெட்டு கத்தி வெளிய வர....

அதில் உரசி கைக்கட்டை அவிழ்க்கும் 007 தந்திரம் அட்டகாசமானது. அதுபோல கடிகாரத்தில் செய்யமுடியுமா என அந்த காலத்து (அப்பாவின்) பெரிய சைஸ் HMT வாட்சில் கம்பாஸ் வைத்து நோண்டி பார்த்ததும்...

அந்த வட்டமான கத்தி சுற்றும்படியானதா..? அல்லது வெறும் வட்டமான கத்தி மாத்திரமா..? என சிந்தனையை கிளறிய கேள்வி இன்றும் பசுமை.!! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20215382008836324602017-10-23T20:42:13.401+05:302017-10-23T20:42:13.401+05:30ஏனுங்க சரவணன்... லாரன்ஸு-டேவிட்டை எறும்பு கடிச்சது...ஏனுங்க சரவணன்... லாரன்ஸு-டேவிட்டை எறும்பு கடிச்சது, கொசுக் கடிச்சது - இதையெல்லாமா ஞாபகம் வச்சிக்கிட்டிருப்பாங்க?!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35441176783330320472017-10-23T20:40:58.094+05:302017-10-23T20:40:58.094+05:30விஜயன் சார் நண்பர்களின் நெருங்கிய உறவுகள் தவறியதா...விஜயன் சார் நண்பர்களின் நெருங்கிய உறவுகள் தவறியதால் தளம் சோகமாக உள்ளது நீங்கள் உடனே ஒரு உப பதிவு ஜம்போ காமிக்ஸ் பற்றிய சின்ன ட்ரைலரோடு கொடுத்தீர்கள் என்றால் தளம் உற்சாகத்திற்க்கு மாறும் தயவு செய்து போடுவீர்களாசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32254573883945178502017-10-23T20:34:53.164+05:302017-10-23T20:34:53.164+05:30@ ஆதி
எடிட்டரின் பதிவுகளில் இழையோடும் நகைச்சுவை +...@ ஆதி

எடிட்டரின் பதிவுகளில் இழையோடும் நகைச்சுவை + வார்த்தை ஜாலங்களை நீங்கள் ரசித்திடும் அழகே தனிதான்! அப்பப்போ இங்ஙனக்குள்ள எழுதுங்க சாமி!

@ தலீவர்

பாத்தீங்களா தலீவரே... எதிரணித் தலைவரின் நையாண்டியை?!! உங்க வயிறு 'அரவை மில்'லாம்! உள்ளே எதைத் தள்ளினாலும் அரைச்சுத் தள்ளிடுவீங்களாம்!! (கோவத்துல என்ர மீசை துடிக்குது தெரியுதுங்களா தலீவரே? டிங் டிங் டிங்)

எதிரணித் தலைவருக்காண்டி ஏற்கனவே நீங்க முழுநீள கடுதாசி எழுத ஆரம்பிச்சுட்டீங்கன்றதும், இன்னும் ஓரிரு நாள்ல அது சிவகாசிக்குப் போய்ச் சேர்ந்துடும்றதும் அவருக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லைதான்! ஹோ ஹோ ஹோ... அந்தக் கடுதாசியை பார்த்த மாத்திரத்தில் அவர் வயித்துக்குள்ள வாஷிங் மெஷின் ஓடும் பாருங்க...

இன்னிக்குப் பண்ணிய நையாண்டிக்கும் சேர்த்து நாலு பக்கம் எக்ஸ்ட்ராவா எழுதியனுப்புங்க தலீவரே! இதுக்கப்புறமும் போராட்டக்குழுவினரைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிப்பதை அவர் நிறுத்தலேன்னா நம்ம ஸ்டீல்க்ளாவை வச்சு பத்துப் பதினஞ்சு பக்கத்துக்கு ஒரு கடுதாசியை எழுதி அனுப்பிவச்சு, நம்ம கொடூர குணத்தை அவருக்குப் புரியவைப்போம்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14702049994639426652017-10-23T20:21:45.066+05:302017-10-23T20:21:45.066+05:30அருமையா சொன்னீங்க... இதனாலே தானே தங்க தலைவன்னு சொல...அருமையா சொன்னீங்க... இதனாலே தானே தங்க தலைவன்னு சொல்லுகிறேன்... சூப்பர்...Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73696198809762964992017-10-23T20:13:39.258+05:302017-10-23T20:13:39.258+05:30mayavi.siva : அந்தக் கதையில் எனக்கு நினைவிருக்கும்...mayavi.siva : அந்தக் கதையில் எனக்கு நினைவிருக்கும் முக்கிய sequence அந்த தென்னை மரத்தில் நம்மவர்கள் கட்டப்பட்டுக் கிடக்கும் சீன தான் சார் ! கொஞ்ச காலத்துக்குப் பார்க்கும் கட்டெறும்புகளையெல்லாம் கடுப்பில் மிதித்துத் திரிந்ததும் நினைவுள்ளது ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49357480570903702722017-10-23T20:10:52.962+05:302017-10-23T20:10:52.962+05:30@ மிதுன் சக்ரவர்த்தி
உங்கள் தந்தையின் ஆன்மா சாந்த...@ மிதுன் சக்ரவர்த்தி

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-426254515889960732017-10-23T20:09:23.819+05:302017-10-23T20:09:23.819+05:30@ ATR
ஈடுசெய்ய முடியாத இழப்பு. தாயாரின் ஆன்மா சாந...@ ATR

ஈடுசெய்ய முடியாத இழப்பு. தாயாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com