tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2137269916178377186..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger378125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52103913427036901552013-01-11T00:52:38.808+05:302013-01-11T00:52:38.808+05:30Hi Vijayan sir advance pongal wishes your family&#...Hi Vijayan sir advance pongal wishes your family's...Anonymoushttps://www.blogger.com/profile/16795492657579364846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21105984939045498402013-01-11T00:11:39.480+05:302013-01-11T00:11:39.480+05:30எனக்கு இங்க ஒரக்கமே வரமாடங்குது !நீங்க எப்பிடிதான்...எனக்கு இங்க ஒரக்கமே வரமாடங்குது !நீங்க எப்பிடிதான் இப்பிடி கொறட்டை போடுரியலோ தெரியல !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9825977504791930792013-01-10T23:31:09.638+05:302013-01-10T23:31:09.638+05:30ஆசிரியர்,லயன் டீம் மற்றும் Lion universe நண்பர்கள்...ஆசிரியர்,லயன் டீம் மற்றும் Lion universe நண்பர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

என் சேலேக்சன்
1.ராபின்
2.மார்டின்
3.வனரேஞ்சர் ஜோ
4.டயபாலிக்
5.மாடஸ்தி ? , Detective சார்லஸ் ? ஜான் ஸ்டீல்?

ok ,Too late again,whatever என் கருத்து என்னவேனில் டெக்ஸ் கதைகள் பெரும்பாலும் ரியலிஸ்டிக் குறைவான [ 40 வருடமாக அதே வயது,அதே முகம்,அதே குதிரை ?,அதே குத்து ,அதே டுமில்,அதே teenage மகன் ] அதேவேளை அதிரடிகள் ,பஞ்ச் வசனம்,வில்லர்-கார்சன் நகைசுவை,சிலவேளை அமானுஷ்யம்,என எவரையும் சட்டென ரசிக்கவைக்கும் கதைகள்.
இந்த ஒரு காரணத்தாலேயே பிற ஐரோப்பிய தொடர்கள் போல் வருடதிற்கு ஒரு பதிப்பு என்றில்லாமல் [கடவுளே இந்த XIII தொடர் முடியும் வரை செத்தால் கூட ஆன்மா சாந்தியடையுமா?திரும்பவும் முதலில் இருந்தா? ] அமெரிக்ககாமிக்ஸ் போல் மாதம் ஒருமுறை [ ? ] வருகிறது.எனவே அந்த டார்போசர் ரககதைகள் கூட வரலாம்.மற்றபடி மாதம் ஒருமுறை ராணிகாமிக் 007,முகமூடி மாயாவியை வசனங்களின் எரிச்சல் இருந்தாலும் ரசித்தபோது டெக்ஸ்சை ரசிக்கமுடியுமா என்றால் அது அபத்தம்.குறைந்த விலையும் இருந்திட்டால் லயனின் திருப்புமுனையாக அமைவது உறுதி.
வெறுமனே டெக்ஸ்சில் மட்டும் லயித்திராது அவர் தம்பியார் லக்கியையும் அல்லது அவர்களுடன் டயபாலிக்,சிக்பில் உள்ளிட்ட சிலகவ்போய்களையும் ஸ்பெஷல் வெளியீடுகள் தவிர்த்து ஒட்டுமொத்தமாக பக் பண்ணி மாதாந்த தனி கவ்பாய் காமிக்ஸ் ஒன்று வெளியிடுவது பற்றி யோசிக்கலாமே?மீடியாவும் சினிமாவும் உருவாக்கிவிட்டுள்ள American Super Heroes யுகத்தில்அவர்கள் தவிர்த்து இன்றைய இளம்தலைமுறையை இலகுவில் சென்றடைய Super cow boy டெக்ஸ் மற்றும் லக்கிகு முடியலாம்.அதேவேளை உங்களை போலவே குறிபிட்ட வயது வந்தபின் முன் அனுபவம் பெற,அடுத்த தலைமுறை வகைக்கு ஆயத்தமாக உங்கள் பிள்ளைகளிடம் கூட கொடுக்கலாமே?
அதேநேரம் இப்படி எல்லாம் செய்யலாமே என கூற முடியுமே தவிர அச்சு துறையிலுள்ள கஷ்டங்கள், நெருக்கடிகள் பற்றிஉங்களுக்கு மட்டுமே புரியும்.நடைமுறை சாத்தியமான முறையில் நிதிநெருகடிகள்,ராயல்டி கட்டணங்கள் என பிரச்சினைகள் மத்தியில் செயற்பட ஆரம்பித்த நீங்கள் "1987-ல் செய்திட்ட அதே தவறைத் தொடர்ந்திட வேண்டாமே என்ற எச்சரிக்கை மணியும் தலைக்குள்ளே ஒலிக்காமலில்லை ! "என கூறியதும் மிகசரி.
தங்கலால் மட்டும் முடிந்த கொலவெறி தாக்குதல் நிச்சயம் வேறெந்த மொழியிலும் காண கிடைக்கும் என்று நம்பவில்லை.ஏனெனில் பொதுவாக எந்த ஒரு சொந்தமாக கதை தயாரிக்கும் ,அல்லது மொழி பெயர்க்கும் நிறுவனமும் தனி ஒரு ஹீரோவை வைத்து ஸ்பெஷல் என அல்லது double size என வெளியிடுவார்களே தவிர பல்வேறு ரக பட்ட கதைகள் கொண்ட பாரிய ஸ்பெஷல் வெளியிட்டு இருப்பர் என நான் நம்பவில்லைஅவ்வாறான அனுபவம் யார் கைக்கும் எட்டாது இருக்க கூடாது.அவ்வாறான இதழ்களை மறுபதிப்பு என்றில்லாது ஸ்டாக் முடிந்த பின் 2 ம் பதிப்பு,3ம் பதிப்பு என கால அவகாசம் கொடுத்து வெளியிடும் வசதி கிட்டுவது சாத்தியமென்றால் மட்டும் அதை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டால் குறித்த இதழ்கள் பண பிரச்சினையால் வாங்க முடியாதவர்கள்,சிறுவர் உள்ளிட்டோர் தன்னம்பிக்கையுடன் செயற்பட ஒரு உந்துதல் கிடைக்கும்.எல்லாம் காஸ்ட்லி என விட்டு செல்லவும் மாட்டார்கள்.

Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26127339421739673922013-01-10T22:55:22.457+05:302013-01-10T22:55:22.457+05:30Glad to hear from you, Editor Sir,
Right comment a...Glad to hear from you, Editor Sir,
Right comment at the right time...
As you said, Many People's good wishes surely helped a speedy recovery of your mother.

Happy to meet you tomorrow, your father and the entire team.. Sir.
Also very curious to meet our online friends...
Waiting for the tomorrows daylight(NBS delight)... udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17905749464637685952013-01-10T22:49:56.756+05:302013-01-10T22:49:56.756+05:30எப்படா எழு மணியாகும்னு பரபரப்புடன் காத்திருக்கிறே...எப்படா எழு மணியாகும்னு பரபரப்புடன் காத்திருக்கிறேன்! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47517322991928155972013-01-10T22:19:18.675+05:302013-01-10T22:19:18.675+05:30இங்க நாங்க office அ பூட்டவே விடலையே !கெஞ்சி கேட்டு...இங்க நாங்க office அ பூட்டவே விடலையே !கெஞ்சி கேட்டு உள்ள படுங்க குளுருதுள்ள !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55801717759977719652013-01-10T21:50:30.727+05:302013-01-10T21:50:30.727+05:30This comment has been removed by the author.Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72759947134316974322013-01-10T21:30:42.377+05:302013-01-10T21:30:42.377+05:30This comment has been removed by the author.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16622193322127421812013-01-10T20:47:09.961+05:302013-01-10T20:47:09.961+05:30did any one get NBS ? some of us should have got i...did any one get NBS ? some of us should have got it, as it was sent yesterday morning itself.Srini Vhttps://www.blogger.com/profile/08186102906787694258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12506381065902507062013-01-10T20:37:44.014+05:302013-01-10T20:37:44.014+05:30சொன்னா கேளுங்க ஸ்டீல் க்ளா! புத்தகம் நாளை காலைதான்...சொன்னா கேளுங்க ஸ்டீல் க்ளா! புத்தகம் நாளை காலைதான் கொரியர் ஆபிசுக்கே வரும். ஃபிளாஸ்க் நிறைய காபியை ஊத்திக்கிட்டு இப்பவே கொரியர் ஆபிஸ்க்கு போய் உட்கார்ந்திட்டா எப்படி?!
கொரியர் பாய்க்கு இப்பவே டிப்ஸ் வேற குடுத்திட்டீங்களாமே! ஏன் இப்படி இருக்கீங்க? டிப்ஸ் கொடுக்கறது தப்பில்லை; அது வீடு தேடி கொண்டுவந்து டெலிவரி பண்ணும்போது கொடுக்கவேண்டியது; நீங்க கொரியர் ஆபிசுக்கு தேடிப்போயெல்லாம் கொடுக்கக்கூடாது.

இப்படிக்கு,
ஈரோடு ST கொரியர் பிராஞ்ச் ஆஃபிஸ் வாசலிலிருந்து படுக்கை விரிப்புகளுடன் - ஈரோடு விஜய்.

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45487853405665460612013-01-10T19:53:46.025+05:302013-01-10T19:53:46.025+05:30வழி மேல் விழி வைத்து காத்து இருப்போம் நாளை NBSகாக....வழி மேல் விழி வைத்து காத்து இருப்போம் நாளை NBSகாக.....

கொரியர் அலுவலகத்தில் ;-)

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23100285872723003692013-01-10T19:22:21.397+05:302013-01-10T19:22:21.397+05:30//NBS -ன் final trailer கொண்ட புதிய பதிவு 11-ஆம் t...//NBS -ன் final trailer கொண்ட புதிய பதிவு 11-ஆம் thethi காலையில் அரங்கேறிடும் ! //
ஆசிரியர்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31941925068213934302013-01-10T17:38:49.848+05:302013-01-10T17:38:49.848+05:30சிவகாசி-ல் புத்தகம் நாளை தான் கிடைக்கும் என நினைக்...சிவகாசி-ல் புத்தகம் நாளை தான் கிடைக்கும் என நினைக்கிறேன், அதாவது "NBS" சென்னை-ல் வெளியான பின் !!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32613858706246702122013-01-10T15:06:04.654+05:302013-01-10T15:06:04.654+05:30நன்றி நண்பரே பார்த்து விட்டேன் !வாங்கிய நண்பர்கள் ...நன்றி நண்பரே பார்த்து விட்டேன் !வாங்கிய நண்பர்கள் உண்டா ..............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40547381739764922802013-01-10T14:48:10.716+05:302013-01-10T14:48:10.716+05:30@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:
T...@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:

Trailer starts here ....

http://tamilcomics-soundarss.blogspot.in/

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55498573571565738312013-01-10T14:14:01.802+05:302013-01-10T14:14:01.802+05:30சிவகாசி சென்று புத்தகம் வாங்கிய நண்பர்கள் யாரும் உ...சிவகாசி சென்று புத்தகம் வாங்கிய நண்பர்கள் யாரும் உண்டா ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86471262337898598032013-01-10T11:02:01.275+05:302013-01-10T11:02:01.275+05:30உங்களுக்காக காலை 5:29:59- க்கே அனுப்பி விட்டார்கள்...உங்களுக்காக காலை 5:29:59- க்கே அனுப்பி விட்டார்கள்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34094518490870557612013-01-10T10:11:20.421+05:302013-01-10T10:11:20.421+05:30சார் ,புத்தகங்களை அனுப்பி விட்டீர்களா...சார் ,புத்தகங்களை அனுப்பி விட்டீர்களா...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38978947591384731632013-01-10T08:41:35.863+05:302013-01-10T08:41:35.863+05:30இதுதான் இயற்கை நியதி! இதுதான் இயற்கை நியதி !இதுதான் இயற்கை நியதி! இதுதான் இயற்கை நியதி !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83761015974447773252013-01-10T08:38:43.932+05:302013-01-10T08:38:43.932+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6253510023364730782013-01-10T08:36:16.073+05:302013-01-10T08:36:16.073+05:30நாளை நமதே .......நாளை நமதே .......கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25215955171413734372013-01-09T23:10:56.100+05:302013-01-09T23:10:56.100+05:30e bay ல் சூப்பர் ஹீரோ ஸ்பெசல் விற்று தீர்ந்து விட...e bay ல் சூப்பர் ஹீரோ ஸ்பெசல் விற்று தீர்ந்து விட்டது !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38729764453668153402013-01-09T23:01:49.592+05:302013-01-09T23:01:49.592+05:30ஐயோ! சொக்கா இன்னும் இரண்டே நாட்கள்தான் ..........எ...ஐயோ! சொக்கா இன்னும் இரண்டே நாட்கள்தான் ..........எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ ......கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60471645459810862882013-01-09T18:27:16.072+05:302013-01-09T18:27:16.072+05:30அற்புதமான மொழிநடை!!!அழகான கையெழுத்து!!!நன்றி -கள் ...அற்புதமான மொழிநடை!!!அழகான கையெழுத்து!!!நன்றி -கள் பல நண்பரே!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66725685608400615242013-01-09T17:46:52.868+05:302013-01-09T17:46:52.868+05:30http://johny-johnsimon.blogspot.in/2013/01/super.h...http://johny-johnsimon.blogspot.in/2013/01/super.html

நண்பர் ஜானி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு உங்களுக்காக ...திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com