tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2116531401628485531..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஆராய்ச்சியோடு ஒரு காலை !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger194125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74505578470378011682020-03-21T09:59:32.341+05:302020-03-21T09:59:32.341+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நட்பூக்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நட்பூக்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83380751252006851212020-03-21T09:21:47.058+05:302020-03-21T09:21:47.058+05:30I second Mr.Raghavan.!I second Mr.Raghavan.!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34691989735156991962020-03-21T09:21:31.834+05:302020-03-21T09:21:31.834+05:30அடடே! நான் கமெண்ட்டை டைப்புவதற்குள் எடிட்டர் பதில்...அடடே! நான் கமெண்ட்டை டைப்புவதற்குள் எடிட்டர் பதில் சொல்லிட்டாரா?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13654590546498767302020-03-21T09:21:09.999+05:302020-03-21T09:21:09.999+05:30ஆன்ட்ரியாவோடு ன்னு படிச்சது நான் மட்டும்தானா..!?ஆன்ட்ரியாவோடு ன்னு படிச்சது நான் மட்டும்தானா..!?KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76948777694367040742020-03-21T09:19:44.926+05:302020-03-21T09:19:44.926+05:30நான் இந்தப் பதிவின் தலைப்பைப் படித்தபோது 'ஆருச...நான் இந்தப் பதிவின் தலைப்பைப் படித்தபோது 'ஆருசியாவுடன் ஒரு காலை' என்று படித்துத் தொலைத்துவிட்டேன்! எப்படி ஷாக் ஆகியிருப்பேன்னு கொஞ்சம் யோசுச்சுப் பாருங்க!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18749566238174316572020-03-21T09:16:35.979+05:302020-03-21T09:16:35.979+05:30வாங்க காமிக் லவரே!!
எடிட்டர் சார்.. இந்தவாரப் பதி...வாங்க காமிக் லவரே!!

எடிட்டர் சார்.. இந்தவாரப் பதிவினை காமிக்லவர் சொன்னது குறித்த விவாதப் பொருளாக்கி நண்பர்களின் கருத்துகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம்!

காமிக்ஸ் இல்லாமல் மூன்று மாதங்கள் என்பதை தற்போதைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை! ஆனால் எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவை எடுக்கவேண்டிய தருணமிது என்பதையும் உணரமுடிகிறது!

உங்களது கருத்துகளுக்காகவும் தடக்தடக் இதயத்தோடு காத்திருப்போம்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82192276521654604892020-03-21T09:13:59.939+05:302020-03-21T09:13:59.939+05:30I can understand your good intentions Comic Lover...I can understand your good intentions Comic Lover ; but whatever I have to say on a sensitive subject like this might get to be the subject of debate ! And at the moment there is quite a bit of stuff flying around all over the place regard this virus menace ! So I will prefer to take a call based on the Government's guidelines !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83179750796077436332020-03-21T08:54:34.039+05:302020-03-21T08:54:34.039+05:30இந்த பதிவின் தலைப்பை முதலில் படித்த போது "ஆர்...இந்த பதிவின் தலைப்பை முதலில் படித்த போது "ஆர்ச்சியின் ஒரு காலை" என படித்து விட்டேன், என்னடா இது ஆர்ச்சியின் காலுக்கு என்ன ஆச்சு என பதிவுக்குள் பரபரவென புகுந்தேன்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40379133964574926402020-03-21T08:48:33.640+05:302020-03-21T08:48:33.640+05:30இரண்டு நாட்களாக எனக்குள் இந்த எண்ணம் ஓடிக்கொண்டு இ...இரண்டு நாட்களாக எனக்குள் இந்த எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது ஆனால் எப்படி சொல்வது என தயங்கி கொண்டு இருந்தேன் ராகவன்.

விஜயன் சார், இந்த மாத புத்தக வெளிஈட்டை ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைக்கலாம், அடுத்தமாதமும் சூழ்நிலை சரியாக விட்டால் அதற்கு அடுத்த மாதம் வெளியிடலாம்!

ஆனால் நீங்கள் அந்த அந்த மாத புத்தகங்களை தயார் (அச்சுக்கு அனுப்பும் வேலையை தவிர) செய்வதை தள்ளி போடாதீர்கள் :-) புத்தகங்கள் வெளிஈட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக இருந்தால் வாரம் இரண்டு பதிவுகளை எழுதுங்கள்!! நீங்க வழக்கம் போல் காமிக்ஸ் உடன் தொடர்பில் இருந்தால் உங்கள் நலத்திற்கு நலம் என்பதால் இந்த கோரிக்கைகள்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39405517783407792552020-03-21T08:38:32.938+05:302020-03-21T08:38:32.938+05:30Yes - logic is MORE COURIERS means putting MORE PE...Yes - logic is MORE COURIERS means putting MORE PEOPLE at HEALTH RISKS.

I personally cancelled all toys and books ordered for vacation for kids !!!Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77181189543080536272020-03-21T08:27:26.303+05:302020-03-21T08:27:26.303+05:30பதிவு கிழமைக்கு ஜே ஜே. எங்களை பொருத்த வரை சனி கிழம...பதிவு கிழமைக்கு ஜே ஜே. எங்களை பொருத்த வரை சனி கிழமை அன்று தான் பதிவு. அது இரவானலும் சரி நள்ளிரவு ஆனாலும் சரி.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60546090675098180282020-03-21T08:25:49.962+05:302020-03-21T08:25:49.962+05:30Not for once Sir you can always come back. This is...Not for once Sir you can always come back. This is a valid point you are making. I'm also waiting for our EditoR's view on this.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59365619629514938382020-03-21T08:11:21.417+05:302020-03-21T08:11:21.417+05:30Dear Editor
Came back just once for this message....Dear Editor

Came back just once for this message. Please avoid sending comic book couriers for three months. I hope our reader friends can understand and support in this emergent situation. I belong to a family of four generation of doctors and hence this request.

It is time to practice delayed gratification sir - like getting 12 comics after 3 months together.Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47469018751504059032020-03-20T23:45:19.501+05:302020-03-20T23:45:19.501+05:30அல்லது ரம்மிய கார்சனின் நண்பர் கதையான தலைவன் ஒரு ச...அல்லது ரம்மிய கார்சனின் நண்பர் கதையான தலைவன் ஒரு சகாப்தத்தின் பாயாசத்தை சாரி விமர்சனத்தை ஞாயிற்றுக்கிழமை உ.ப ஆசிரியரிடம் சொல்லி போட சொல்லலாம் :-) Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11168768578835951762020-03-20T23:38:50.289+05:302020-03-20T23:38:50.289+05:30விஜய் @ :-)
நல்லாவே யோசிக்கிறீங்க. விஜய் @ :-)

நல்லாவே யோசிக்கிறீங்க. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48282605602380546292020-03-20T23:25:05.050+05:302020-03-20T23:25:05.050+05:30@PfB
'தளபதி'ல "மாதங்களும் வாரம் ஆகும...@PfB

'தளபதி'ல "மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்..." -வரி ஞாபகத்துக்கு வருது! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61096059296169192052020-03-20T23:21:24.165+05:302020-03-20T23:21:24.165+05:30//
சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்த...//
சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்திப் பல வாரங்களாச்சு

தவறு.... சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்திப் பல மாதங்களாகி விட்டது :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80940868414559849902020-03-20T23:18:23.176+05:302020-03-20T23:18:23.176+05:30எதற்கும் ஒரு உ.ப தயார் பண்ணி வெச்சுக்கோங்க.... ஞாய...எதற்கும் ஒரு உ.ப தயார் பண்ணி வெச்சுக்கோங்க.... ஞாயிறு மாலையில் போட தேவைப்பட்டாலும் படும்.

அடுத்த மாத புத்தகங்கள் டீசரை இந்த வாரமாவது கண்ணில் காண்பிக்க முடியுமா சார்?Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17292571048587578352020-03-20T23:10:35.087+05:302020-03-20T23:10:35.087+05:30சார்..
முன்னேல்லாம் வெள்ளந்தி மாதிரி இருந்த நீங்க...சார்..

முன்னேல்லாம் வெள்ளந்தி மாதிரி இருந்த நீங்க இப்ப ரொம்பவே வெவரமாகிட்டீங்க! சனிக்கிழமை நைட் பதிவு போட்டா விடியறதுக்குள்ள 300க்கு கொண்டுவந்து விட்டுடுவோம்னு.. புத்திசாலித்தனமா காலை 7 மணிக்கு பதிவுன்னு எழுதறீங்க (அதுவும் டாண்னு பதிவாம்!!)

முடியாத்! வீ வான்ட் பதிவுக்கிழமை* பதிவு!

(சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்திப் பல வாரங்களாச்சு)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71532840915897599732020-03-20T22:54:51.329+05:302020-03-20T22:54:51.329+05:30பரணி நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசிவிட்டர்க...பரணி நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசிவிட்டர்களே. க க க போKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36169545128456553172020-03-20T22:43:22.533+05:302020-03-20T22:43:22.533+05:30சனிக்கிழமை மாலை புது பதிவு போட்டால் ஞாயிற்றுக்கிழம...சனிக்கிழமை மாலை புது பதிவு போட்டால் ஞாயிற்றுக்கிழமை உ.பவை ஊரடங்குடன் கொண்டாட நன்றாக இருக்கும் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34027174504624936762020-03-20T22:29:57.605+05:302020-03-20T22:29:57.605+05:30@ ALL : ஊரடங்கு அமலிலிருக்கவுள்ள ஞாயிறை புதுப் பதி...@ ALL : ஊரடங்கு அமலிலிருக்கவுள்ள ஞாயிறை புதுப் பதிவோடும், புதுக் கச்சேரிகளோடும் செலவிட்டால் என்ன guys ? ஞாயிறு காலை ஏழு மணிக்கு டாணென்று புதுப்பதிவு காத்திருக்கும் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36647718300539360742020-03-20T22:27:40.086+05:302020-03-20T22:27:40.086+05:30நன்றிகள் நண்பர்களே...! நன்றிகள் நண்பர்களே...! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27451618999078475052020-03-20T22:07:56.585+05:302020-03-20T22:07:56.585+05:30Belated Happy birthday wishesBelated Happy birthday wishesComicsselvahttps://www.blogger.com/profile/03011438634630605658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39718361172651481592020-03-20T21:42:35.544+05:302020-03-20T21:42:35.544+05:30// இந்த பட்டியலில் ஏதாவது கதைகள் விடுபட்டு இருந்தா...// இந்த பட்டியலில் ஏதாவது கதைகள் விடுபட்டு இருந்தால் நிச்சயமாக இணைத்துவிடலாம்.//
பார்த்துடுவோம்.......Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.com