tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2110957015288150151..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: சித்திர வித்தகர்கள்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger267125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34625399268286325482018-10-29T12:54:26.482+05:302018-10-29T12:54:26.482+05:30I would highly appreciate if you guide me through ...I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Ayurveda Schweiz
Ayurveda Suisse
Ayurveda.ch
Diät Küche Berner Oberland
Fisch Küche Brienz
Indische Küche Interlaken
Seehotel Bären Brienz
Boutique Ganesha
Wohlfühltag Schweiz
Seeterrasse Berner Oberland
Kinderspielplatz Interlaken
NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48842925130115302572015-10-11T05:54:02.648+05:302015-10-11T05:54:02.648+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி, நண்பர்களே! :)எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி, நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68537943840300915522015-10-10T21:36:54.877+05:302015-10-10T21:36:54.877+05:30ஸ்பைடர்:என்னையும் கலர்ல எதிர் பார்த்து நான் கண்ணாட...ஸ்பைடர்:என்னையும் கலர்ல எதிர் பார்த்து நான் கண்ணாடி போட்டதுதான் மிச்சம்!மாடஸ்டிக்கு கண்டிப்பா கலர் உண்டு.ஸ்வீட் எடுத்துக்கோங்க சார்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76206954269759227802015-10-10T21:27:01.706+05:302015-10-10T21:27:01.706+05:30Rama Karthigai : // The book is suggested for the ...Rama Karthigai : // The book is suggested for the Mature readers only//

+1

உண்மை !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76044405899414421052015-10-10T21:05:22.887+05:302015-10-10T21:05:22.887+05:30Mr. Maramandaii,
The book is suggested for the Ma...Mr. Maramandaii,

The book is suggested for the Mature readers only, by the Authors. May me in our Lion-Muthu comics, still some are believing, all books are for all ages, and all the contents are suited for all people.

Releasing the book and not selling in the book fares is not a good business decision by the editor. Editor should clearly mention Age limit & nature of the content in all the books (as mentioned international books).

If releasing mature content books, dilutes the brand value of Lion-Muthu comics, Editor you should release under a different imprint.

Kudos of the editor to try Bouncer like stories.
Anonymoushttps://www.blogger.com/profile/14768925873413661307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30725172229473290202015-10-10T18:49:50.560+05:302015-10-10T18:49:50.560+05:30HaiHairajasekarvedehahttps://www.blogger.com/profile/10074654267947334107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85186204998958117742015-10-10T17:34:49.759+05:302015-10-10T17:34:49.759+05:30Congrats Vijay. Don't look at the last page of...Congrats Vijay. Don't look at the last page of that book.RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29152157925741111102015-10-10T17:31:28.609+05:302015-10-10T17:31:28.609+05:30நாளைய ஸ்பெஷல் என்ன?நாளைய ஸ்பெஷல் என்ன?Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88401616422212806372015-10-10T13:56:22.654+05:302015-10-10T13:56:22.654+05:30புரட்டாசி முடிஞ்சாதான் "போட்டி "புரட்டாசி முடிஞ்சாதான் "போட்டி " KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39159425648541363952015-10-10T12:17:32.982+05:302015-10-10T12:17:32.982+05:30நோ லூட்டி
ஒன்லி போட்டிநோ லூட்டி
ஒன்லி போட்டிகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77035228159822961172015-10-10T11:45:46.909+05:302015-10-10T11:45:46.909+05:30/// நான் சாப்பிடணுமா வேண்டாமான்னு நீங்க மேல வலது ம.../// நான் சாப்பிடணுமா வேண்டாமான்னு நீங்க மேல வலது மூலைக்கு போய் ஓட்டு போட்டீங்கன்னா ...நல்லது. ///

49 - O.
KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11549033578947251632015-10-10T11:32:57.574+05:302015-10-10T11:32:57.574+05:30ஸ்பைடர்: என்ன அப்படி பாக்குறீங்க ,நான்தாப்பா ஸ்பைட...ஸ்பைடர்: என்ன அப்படி பாக்குறீங்க ,நான்தாப்பா ஸ்பைடரு,

ஓ.. நான் ஏன் இப்படி ஆயிட்டேன்னு பாக்குறீங்களா ....
அது ஒண்ணுமில்ல நம்ம புரஃபசர் பெல்ஹாம் கிட்ட மத்த b&w ஹீரோஸ் எல்லாரும் coloured ஹீரோவா வர்ற மாதிரி என்னையும் மாத்த சொன்னேனா,அதுக்கு அவன் கொடுத்த மருந்த சாப்பிட்டதில நான் coloured hero ஆகாம இப்படி கிழடு ஹீரோவா மாறிட்டேன்.

அப்புறம் இது என்ன கையிலன்னு கேக்கிறீங்களா..!?

அந்த மடையன் நான் திரும்ப இளமையா மாற இந்த மருந்து கொடுத்திருக்கான் ,இத நான் சாப்பிடணுமா வேண்டாமான்னு நீங்க மேல வலது மூலைக்கு போய் ஓட்டு போட்டீங்கன்னா ... ... நல்லதுகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4802608258323044492015-10-10T00:04:20.075+05:302015-10-10T00:04:20.075+05:30superb comment. much eligible than a nick name poe...superb comment. much eligible than a nick name poem.தமிழ்ப்ப்ரியன்https://www.blogger.com/profile/01964378310304964793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27832399396495429532015-10-09T23:59:01.992+05:302015-10-09T23:59:01.992+05:30ஒன்றும் கவலை வேண்டாம். வழக்கம்போல புனை பெயரில் ஒரு...ஒன்றும் கவலை வேண்டாம். வழக்கம்போல புனை பெயரில் ஒரு கவிதை எழுதி அதை தூக்கிப்பிடித்தால் தானாகவே சேரவேண்டிய இடத்துக்கு பரிசு சேர்ந்துவிடும்.தமிழ்ப்ப்ரியன்https://www.blogger.com/profile/01964378310304964793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57150978489204334082015-10-09T22:18:09.420+05:302015-10-09T22:18:09.420+05:30ஹாஆஆவ்வ்! !!!!
9ஆம் தேதி விடிஞ்சிடுச்சா!?
குட...ஹாஆஆவ்வ்! !!!!

9ஆம் தேதி விடிஞ்சிடுச்சா!?

குட் மார்னிங்!

என்னது விடிஞ்சி 19 மணி நேரம்ஆயிடிச்சா??,,

குட்நைட்!!!

KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50574258460084292802015-10-09T19:23:59.594+05:302015-10-09T19:23:59.594+05:30அய்யா 9ம் தேதி பிறந்து 19 மணி நேரமாச்சு..யாருமே க...அய்யா 9ம் தேதி பிறந்து 19 மணி நேரமாச்சு..யாருமே கமென்ட் போடலியா அல்லது எனக்குதான் கண்ணு தெரியாம செலக்டிவ் குருடா போச்சா ...VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75785852097922424372015-10-08T23:02:11.021+05:302015-10-08T23:02:11.021+05:30***** நோ போட்டிக்காண்டி ******
****** ஒன்லி ல...***** நோ போட்டிக்காண்டி ******
****** ஒன்லி லூட்டிக்காண்டி ******

ஸ்பைடர் :  பிஸ்கட் தான்... ஆனா தங்க பிஸ்கட்! முன்பொரு சமயம் ஸ்காட்லாந்து பேங்க் லாக்கரை ஆட்டையை போட்டதில் மீதமிருப்பது இதுமட்டும் தான்! உதவின்னு கேட்டு வந்த உங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்சது... நீங்க பேங்க்ல லோன் எல்லாம் வாங்க வேணாம்... இதை எடுத்திட்டுப் போய் அடுத்த வருட சந்தாவைக் கட்டிடுங்க!

ஒரு நிமிஷம்...! எனக்காக நீங்க ஏதாவது கைமாறு செய்யணும்னு நினைச்சா  'விண்வெளி பிசாசு' கலர்ல வேணும்னு கேட்டு உங்க எடிட்டர்கிட்ட போராட்டம் நடத்துங்க... நான் கலர்ல எப்படியெல்லாம் சாகஸம் பண்ணியிருக்கேன்னு ஒரு சாம்பிள் பார்க்க  இங்கே க்ளிக்குங்க டமிழ் ரசிகர்ஸ்!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7044618497242638422015-10-08T19:57:54.406+05:302015-10-08T19:57:54.406+05:30///ம் ....அப்புறம் ரவி சார் ...ரெண்டு மூணு கிராபிக...///ம் ....அப்புறம் ரவி சார் ...ரெண்டு மூணு கிராபிக் நாவல் போதுங்களா ..பத்தாதே ..ஒரு ஏழெட்டு கிராபிக் நாவல் போட்டு ஒரு கிராபிக் ஸ்பெஷல் போட சொல்வீங்க போல ..

உம்மையெல்லாம் முதுகுல குத்த கூடாது ஓய் ..வயித்துலதான் அடிக்கனும் ...கிர்ர்...////

இப்புறம் பரணி சார்.,

ஏழெட்டு கிராபிக் நாவல்ஸ் எனக்கு ஓ.கேதான். எல்லோருக்கும்., குறிப்பா உங்களுக்கு ஓ.கேவா ., இருந்தா சந்தோசமா எடிட்டர் சாரிடம் கோரிக்கை வைக்கலாம்.!!?

கி.நா மட்டுந்தான் கண்ணுல பட்டுச்சா பரணி சார்.?
எனக்கு பிடிக்கலைன்னாலும் ஜனநாய்கத்துக்கு மதிப்பு கொடுத்து மாடஸ்டி கதையும் கேட்டிருக்கேனே!! அதை கவனிக்கலையா சார்ர்ர்ர்ர்!!! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84667702150270193802015-10-08T18:53:49.495+05:302015-10-08T18:53:49.495+05:30வாழ்த்துகள் ஈ.வி.
சீக்கிரம் படிச்சிட்டு விமர்சனம் ...வாழ்த்துகள் ஈ.வி.
சீக்கிரம் படிச்சிட்டு விமர்சனம் எழுதுங்க. ஆவலா இருக்கு!!!!
(ஹிஹிஹி) .!!!!
(முப்பது நாள்ல ப்ரெஞ்ச் கத்துக்குவிங்களா???? ) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85602025124660135272015-10-08T18:12:34.796+05:302015-10-08T18:12:34.796+05:30கேப்ஷன் போட்டிக்கு கிடைத்த பரிசு இன்று கைகளில் வந்...
கேப்ஷன் போட்டிக்கு கிடைத்த பரிசு இன்று கைகளில் வந்துசேர்ந்தது! ( இவ்வளவு சீக்கிரமாகவா?!!!!!!!!!!)

அட்டகாசமான, புத்தம்புதிய, பெரிய சைஸ் புத்தகம்!!

சு..சுட்டுடாதீங்க விஜய்...

என்ன தவம் செய்தனை...

நன்றி எடிட்டர் சார்!

அடுத்த வருடம் வெளிவரயிருக்கும் ஒரு ஆல்பத்தை இன்றே புரட்டிப் ( படம் மட்டும் தான்) பார்ப்பதில் ஒரு த்ரில் இருக்கிறது!
( '30 நாளில் பிரெஞ்சு மொழி கற்பது எப்படி?' மொண.. மொண.. மொண.. )Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74570791993334584662015-10-08T17:07:12.979+05:302015-10-08T17:07:12.979+05:30செலவம் ஜி.....கடையில் குபீரென சிரித்து விட்டேன்......செலவம் ஜி.....கடையில் குபீரென சிரித்து விட்டேன்.....சூப்பர்...சூப்பர்....சிரித்து சிரித்து, வயிற்று வலி....மருந்து எதுனா அனுப்பி வைங்க ஜி.....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44927727329286578522015-10-08T16:57:02.874+05:302015-10-08T16:57:02.874+05:30வொய் திஸ் கொலைவெறி கிட் மாமா....
நல்ல ஐடியா கொடுத்...வொய் திஸ் கொலைவெறி கிட் மாமா....
நல்ல ஐடியா கொடுத்த பாராட்டனும்....
இரண்டு தீவாளி மலர் ஒன்றாக வைத்து அவற்றின் முதுகை பாரும்....சொக்கும்...துண்டு2..ஒட்டு1...
பார்க்க பார்க்க காமிக்ஸ் ஆவல் பெருகும்....இதுபோல நிசமாவே ஒண்ணு வராதா என எங்கும்.....சிவகாசி பக்கம் ஒருவருக்கு சிவரிங் எடுக்கும்...
10காவ கழுவு, ஒட்டா வச்சா சகிக்காது....ஃபினிசிங் வராது...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19814482093414542552015-10-08T12:04:01.529+05:302015-10-08T12:04:01.529+05:30இங்கே'கிளிக்'இங்கே'கிளிக்'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36337879131562539532015-10-08T10:51:13.331+05:302015-10-08T10:51:13.331+05:30This comment has been removed by the author.mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39994417077939955462015-10-08T10:43:17.010+05:302015-10-08T10:43:17.010+05:30செனா அனா - செம்ம அண்ணா!!! :-) செனா அனா - செம்ம அண்ணா!!! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com