tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2086834460231047382..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: நீலப் பொடியர்கள் - உங்கள் இல்லங்களில் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger239125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5456797484840614612016-09-24T22:34:36.420+05:302016-09-24T22:34:36.420+05:30TEX
Italy Title No : 313 & 314
COSTIN BIANCA ...TEX
Italy Title No : 313 & 314
COSTIN BIANCA - PERFETTOTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40661357732542894362016-09-24T22:34:15.463+05:302016-09-24T22:34:15.463+05:30TEX
Italy Title No : 313 & 314
COSTIN BIANCA ...TEX
Italy Title No : 313 & 314
COSTIN BIANCA - PERFETTOTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4823904563317550962016-09-13T12:10:23.817+05:302016-09-13T12:10:23.817+05:30துரோகத்துக்கு முகமில்லை-
விவரிக்க இயலா ஒரு hot an...துரோகத்துக்கு முகமில்லை-
விவரிக்க இயலா ஒரு hot and cold கதையோட்டம். வீரம் கொப்பளிக்க முஷ்டியை மட்டும் நம்பாமல் யுத்த காலத்தில் விவேக டெக்ஸ் வித்தியாசமாக தான் காட்சி தருகிறார். கார்சனோ, முகாமில் முடங்க மறுத்து சிலிர்ப்பதை ஒரு கரைக்கண்ட வீரன், களம் கானத்துடிப்பதாக காட்டும் காட்சிகள், கிட் கார்சனுக்கு படைப்பாளிகள் கொடுத்த மகுடமாக தோன்றியது, கர்சன் மற்றும் டெக்ஸ் இடையிலான வசனங்கள் மூலம் அவர்கள் நட்புக்கு இந்த கதை புதிய பரிணாமத்தை கொடுக்க எத்தனிப்பதை உணரலாம்.

கதை சில குழப்பங்கள் இல்லாமல் இல்லை, செவ்விந்திய இளைஞனை கொன்றது யார் என்பதில் யுகத்தின் அடிப்படியில் ஒரு முடிவை செனட்டர் கூடி எடுப்பது கொஞ்சம் லாஜிக் இல்லா விஷயம் தான், கொல்லப்பட்ட அந்த இளைஞனை டெக்ஸ்வில்லர் கண்டெடுத்த சில மணித்துளிகளில் செவ்விந்திய தலைவன் கூட்டத்துடன் எதிர்கொள்ளும் காட்சியும், டெக்ஸ் இன் மூவர் குழுவை சரியாக கண்டுபிடித்த செவிந்தியர்குழுவில் யாருமே கொலைசெய்த மூவர்குழுவை(?) பார்க்காததும் குழப்ப காட்சிகளே, அனால் அதன் பின் வரும் செவ்விந்திய chasing அனல்பறக்கும் பக்கங்கள், அத்யாயம் 2இல் வரும் அணைத்து காட்சிகளிளும், ஒவ்வொரு frameற்கும் detail strokes ஆகா சித்திர மெருகூட்டியிருக்கிறார்கள் மெச்சதகுந்த சித்திரதரம்.

சில குறிப்பிட்ட இடங்களில் தற்பெருமை வசனங்கள் அதிகமாக தெரிந்தாலும், என்றும் இல்லாத விதத்தில் ஆதர்ச டெக்ஸ் புலம்புகிறார், அந்த பகுதி கொஞ்சம் சோக காவியமாக தான் இருந்தது, ஆனால் அந்த காட்சிகள் அவரை இனமோதல்களின் வன்மத்தை புரிந்தவராக காட்டும் ஒரு முயற்சியாக பார்க்கவைக்கிறது. மொழிபெயர்ப்பில் மெனக்கெடல் புரிகிறது, இருப்பினும் சில இடங்களில் தேவைக்கு அதிகமாக வசனங்கள் இருக்கத்தான் செய்கிறது. மொத்தத்தில் இராணுவ மற்றும் செவிந்திதிய கலாச்சார விஷயங்களை தத்ருபமாக இணைத்து ஒரு அருமையான concept கொண்ட, ஓஹோ ஆஹா சித்திர தரத்திலான ஒரு டெக்ஸ்வில்லர் சாகசம் .Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51368168828511405682016-09-13T11:00:47.754+05:302016-09-13T11:00:47.754+05:3017.1.1971 முதல் கல்கி பத்திரிக்கையில் வெளியான சி...17.1.1971 முதல் கல்கி பத்திரிக்கையில் வெளியான சிங்கக்கழுகு என்னும் மாடஸ்டியின் தொடர் காமிக்ஸை ஆசிரியர் தற்சமயம் வெளியிட முடிந்தால் சிறப்பாக இருக்கும். மிக மிக அற்புதமான ஓவியங்கள் இதன் சிறப்பு. என்னிடம் இருந்து தவறிப்போன புத்தகங்களில் இதுவும் ஒன்று. இளவரசி கதை முழுவதும் மிக அழகாக இருப்பார். கார்வினும் அப்படியே.பலருக்கும் பரிச்சயமில்லாத இந்த கதை அனைவரையும் கவர வாய்ப்புள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67093115257514448912016-09-06T20:41:56.372+05:302016-09-06T20:41:56.372+05:30ஸ்மார்ப்ஸ் -
அட்டைப்படம் blogல் இட்ட digital form...ஸ்மார்ப்ஸ் -

அட்டைப்படம் blogல் இட்ட digital format இல் இருந்ததைவிட சிகப்புஅடர்த்தி குறைவாக அருமையாக வந்திருக்கிறது.
கதை சிரித்து மாலலை, கொஞ்சம் கடினமான content தான் அனாலும் அருமையாக கையாண்டிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு மிக அருமை ரசிக்கும்படி இருந்தது. ஒரே நெருடல் சினிமா சார்ந்த வசனங்கள், காமெடி கதைகளில் சினிமா வசனங்களின் spoof அதிகப்படியாக வருவதை குறைக்கலாம். Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60704861900709470002016-09-06T08:37:05.806+05:302016-09-06T08:37:05.806+05:30நண்பர்களே...ஆசிரியரே... என் கை அசைப்பு. உங்களுக்கு...நண்பர்களே...ஆசிரியரே... என் கை அசைப்பு. உங்களுக்கு (அதாங்க hai )Jana Krishnahttps://www.blogger.com/profile/12261102032946575710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56364728774490383612016-09-04T02:32:40.270+05:302016-09-04T02:32:40.270+05:30ஆசிரியரின் புதிய பதிவு - 'ஞாயிறு - 'ரமணா&#...ஆசிரியரின் புதிய பதிவு - 'ஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. !!' - வந்துவிட்டது நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35072873769346765382016-09-04T02:31:16.078+05:302016-09-04T02:31:16.078+05:30New post readyNew post readyகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49434629627088975592016-09-04T01:56:10.842+05:302016-09-04T01:56:10.842+05:30Super Vijay ji. Attakasam :-)Super Vijay ji. Attakasam :-)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45449484207242512802016-09-03T22:51:52.709+05:302016-09-03T22:51:52.709+05:30நன்றி பாட்ஷா ஜி! :)
இன்னிக்கு மதியம் புதுசா ஒரு ந...நன்றி பாட்ஷா ஜி! :)

இன்னிக்கு மதியம் புதுசா ஒரு நம்பர்லேர்ந்து ஃபோன் வந்துச்சு. கம்பீரமான குரல்ல ஒரு பத்து நிமிசத்துக்கு நான்-ஸ்டாப்பா சிரிச்சுக்கிட்டே இருந்துச்சு! அப்புறம் பார்த்தா அது நீங்க!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75632794907038122282016-09-03T22:36:44.575+05:302016-09-03T22:36:44.575+05:30மண்டைத்தொலியை திருடிவிட்டாய்.....!!!
ஹா...ஹா
சூப்ப...மண்டைத்தொலியை திருடிவிட்டாய்.....!!!
ஹா...ஹா
சூப்பர்....T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69502362490547763972016-09-03T22:32:53.184+05:302016-09-03T22:32:53.184+05:30" வின்செஸ்டரை தாண்டி வருவாயா "!!!
"..." வின்செஸ்டரை தாண்டி வருவாயா "!!!
"Gun அருகே நானிருந்தால்"!!
" கொலைபாயுதே"
Gunனு வெளயுற பூமி"!!!
விஜய்..
ரயிலில் தனியாக அமர்ந்து சிரித்துக்கொண்டே செல்கிறேன்.
உங்கள் தலைப்புகள் நமது ஆசிரியர் எடுத்துக்கொள்வது நிச்சயம்.T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83384578679391966462016-09-03T21:53:05.842+05:302016-09-03T21:53:05.842+05:30நன்றி நண்பர்களே! :)
எங்கே மொக்கையாப் பூடுமோன்னு ந...நன்றி நண்பர்களே! :)

எங்கே மொக்கையாப் பூடுமோன்னு நினைச்சு மூனு நாளா பப்ளிஷ் பண்ணாமயே வச்சிகினுருந்தேன். கிளாடு இட்டு வொர்க்கிடு!

@ புதுவை செந்தில்
ஏதோ என்னால முடிஞ்சது. ஹிஹி!

@ ரட்ஜா
இந்தத் தலைப்புகளை எடிட்டருக்கு காப்பிரைட் கொடுக்க சம்மதிக்கிறேன். ஆனா அதுக்குப் பிரதியுபகாரமா எங்கிட்டே இருக்கற 'சூ.ஹீ.சூ.ஸ்'ஐ அவர் திரும்ப வாங்கிக்கணும் ( இலவசமாத்தான்! கொரியர் சார்ஜும் நானே போட்டுக்கறேன்). இதுக்கு அவருக்கு சம்மதமான்னு கேட்டுச் சொல்லுங்க! ;)

@ M.P
:) அப்படியே ஆகட்டும்!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29269560885303660612016-09-03T21:28:19.728+05:302016-09-03T21:28:19.728+05:30Mp*+1Mp*+1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54747994252519179822016-09-03T21:25:41.819+05:302016-09-03T21:25:41.819+05:30செம செம :-)
சூப்பர் சிரிப்புசெம செம :-)
சூப்பர் சிரிப்புVinesh Erodehttps://www.blogger.com/profile/05689578326940949544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57534748895009138842016-09-03T20:35:02.507+05:302016-09-03T20:35:02.507+05:30@ Erode Vijay

சில தலைப்புகளை ஆச...@ Erode Vijay

சில தலைப்புகளை ஆசிரியர் உங்களிடமிருந்து copyright வாங்கிக்கொள்ளலாம்
உதாரணமாக : மரணம் விரும்புதே உன்னை, யாவரும் சவம் !
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71361945056334736022016-09-03T20:23:25.352+05:302016-09-03T20:23:25.352+05:30விஜய்.. :))) ஈமெயில்ல சிரமம் இல்லாம கமெண்ட் படிச்ச...விஜய்.. :))) ஈமெயில்ல சிரமம் இல்லாம கமெண்ட் படிச்சிட்டு இருந்தவன மெனக்கெட்டு ப்ளாக் பக்கம் வந்து கமெண்ட் போட வச்சிருக்கீங்க..

யாவரும் சவம் - நல்லாவே இருக்கு!

ஒரு விஷயம் தெரியுமா, எங்க வீட்டம்மா ஒரு தடவ என்கிட்ட ரொம்ப சீரியஸா பேசிட்டிருந்தாங்க. அந்த நேரம் பாத்து உங்களோட கமெண்ட் ஒன்னு தெரியாம படிச்சி சிரிச்சிட்டேன்.. அப்புறம் நடந்தத உங்களுக்கு சொல்லனுமா என்ன?புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44389530448572388132016-09-03T18:45:45.857+05:302016-09-03T18:45:45.857+05:30:-):-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54564601037162927412016-09-03T17:52:18.537+05:302016-09-03T17:52:18.537+05:30ஈவி...சூப்பர் உங்க மறு வாசிப்பு விமர்சனங்களை சமயம்...ஈவி...சூப்பர் உங்க மறு வாசிப்பு விமர்சனங்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தொடருங்களேன். கிறிப்பாக புத்தக விழாக்களின் போது. விற்பனைக்கு உதவ வாய்ப்பு உண்டு.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29376962566950475262016-09-03T17:48:00.583+05:302016-09-03T17:48:00.583+05:30என்னை மாதிரி ஞாபக சக்தி இருக்கும் இளைஞர்களால் இன்ன...என்னை மாதிரி ஞாபக சக்தி இருக்கும் இளைஞர்களால் இன்னும் இரத்தப்படலத்தை படிக்க முடிவதால் தலீவர், செயலாளர், சேலம் டெக்ஸ் போன்ற பெரியவங்க வருடத்திறகு ஒரு ரத்தப்படலம் வர ஆதரவளிக்க வேண்டுகிறோம். ஆளுக்கு தகுந்த படி cat litter, டீ, பன், பிரியாணி அன்பளிப்பாக வழங்கப்படும்.😜😜😜😜😜😜😜😜😜Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24978941227335608882016-09-03T17:45:54.602+05:302016-09-03T17:45:54.602+05:30ஹா ஹா ஹா . சூப்பர் விஜய் சார் ஹா ஹா ஹா . சூப்பர் விஜய் சார் Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5785797116537267372016-09-03T17:44:34.420+05:302016-09-03T17:44:34.420+05:30மதுரை புத்தக திருவிழா இனில் விற்பனை நன்றாக நடக்க எ...மதுரை புத்தக திருவிழா இனில் விற்பனை நன்றாக நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28424139067473188302016-09-03T16:54:07.205+05:302016-09-03T16:54:07.205+05:30Hi vijayan , Yes need largo next series in Tamil. ...Hi vijayan , Yes need largo next series in Tamil. Also expecting Ratha padalam XIII 1-18 in color,
Ready to book in advance. Thanks...balahttps://www.blogger.com/profile/06013419945715555090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23663645462841372202016-09-03T15:52:38.473+05:302016-09-03T15:52:38.473+05:30:))

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74166158788355315622016-09-03T15:31:20.986+05:302016-09-03T15:31:20.986+05:30Ragasiya kirathagane....!
Ha...ha....!
Can't s...Ragasiya kirathagane....!
Ha...ha....!
Can't stop laughing......T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.com