tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2052251020485984977..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: மாற்றமே - உன் விலை என்ன ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger354125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2216729658376546752013-07-24T14:02:03.973+05:302013-07-24T14:02:03.973+05:30Thanks ALL.
Thanks ALL.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15514889355113741022013-07-24T13:28:47.182+05:302013-07-24T13:28:47.182+05:30காமிரேட்ஸ்,
எடிட்டரின் புதிய பதிவு மனதில் மகிழ்ச்...காமிரேட்ஸ்,

எடிட்டரின் புதிய பதிவு மனதில் மகிழ்ச்சி வேண்டும் 55 நிமிடங்களுக்கு முன்பாக பதிவேறி இருக்கிறது.

லிங்க் இதோ: http://lion-muthucomics.blogspot.in/2013/07/blog-post_24.htmlKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10887741757924033442013-07-23T22:33:46.239+05:302013-07-23T22:33:46.239+05:30// தொடராமில்லையா? //
தொடரலாமில்லையா? - என்று படிக...// தொடராமில்லையா? //

தொடரலாமில்லையா? - என்று படிக்கவும். :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78604758129314490942013-07-23T22:25:04.457+05:302013-07-23T22:25:04.457+05:30டியர் எடிட்டர்,
மலைபோல் குவிந்து கிடக்கும் MHS (m...டியர் எடிட்டர்,

மலைபோல் குவிந்து கிடக்கும் MHS (million hits special)ன் பணிகள் உங்களைத் தொடர்ந்து பிஸியாய் வைத்திருப்பதில் வியப்பேதும் இல்லைதான்! எனினும், MSHல் வெளிவரயிருக்கும் கதைகளைப் பற்றி மட்டுமாவது எங்களுக்கு ஒரு குறும்பதிவு மூலமாகக் கோடிட்டுக் காட்டிவிட்டு உங்கள் பணிகளைத் தொடராமில்லையா? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18277096734152740052013-07-23T14:54:39.319+05:302013-07-23T14:54:39.319+05:30மனியார்டர் வழியாக சந்தா அனுப்பிடும் வாசகர் கவனத்தி... மனியார்டர் வழியாக சந்தா அனுப்பிடும் வாசகர் கவனத்திற்கு:

http://news.vikatan.com/article.php?module=news&aid=17537

இனி இணையம் மூலமாக விரைவாக மனியார்டர் அனுப்ப முடியும்! :)SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86727444451605881362013-07-23T11:05:02.975+05:302013-07-23T11:05:02.975+05:30சூப்பர் விஜய் @ PLEASE THINK 100 times of joining ...சூப்பர் விஜய் @ PLEASE THINK 100 times of joining in oracle! I would like to take offline rest if you like.

Anyway all the very best and good luck.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83260721503785366102013-07-22T20:42:23.234+05:302013-07-22T20:42:23.234+05:30//நாளைக்கே அல்ல ; சற்றே ஒய்வானதொரு தருணத்தில் !//
...//நாளைக்கே அல்ல ; சற்றே ஒய்வானதொரு தருணத்தில் !//

Fair enough! :)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57846889829006103402013-07-22T20:32:05.236+05:302013-07-22T20:32:05.236+05:30//'நல் நேர நஞ்சு' சேர்த்த சூடான டீ இல்லாமல...//'நல் நேர நஞ்சு' சேர்த்த சூடான டீ இல்லாமலே) தெளிவாகிவிட்டேன் :)//

'நல் நேர நஞ்சு' தெளிவுக்கான கஷாயம் அல்ல. நீங்கள் குற்றம் கண்டுபிடித்ததற்காக வழங்கப்படும் slow poison.

ஆ... இது என்ன எனக்கும் அந்த வில்லன்களின் பேச்சுத்தோரணை வந்துவிட்டது! சீக்கிரமாக Kid Luckyஐ படித்து recovery ஆகவேண்டும்!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11850066412922455702013-07-22T15:50:16.389+05:302013-07-22T15:50:16.389+05:30அடூத்தஃபதிவுஃஎப்போஃசார்அடூத்தஃபதிவுஃஎப்போஃசார்Ranjith Rhttps://www.blogger.com/profile/12109228044567999818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53269089884137653802013-07-22T15:25:20.938+05:302013-07-22T15:25:20.938+05:30கிரி,
கமெண்ட் பெட்டியின் கீழே ஆங்கிலத்தில் Load M...கிரி,

கமெண்ட் பெட்டியின் கீழே ஆங்கிலத்தில் Load More என்று இருப்பதை கவனியுங்கள்

அதனை க்ளிக் செய்தால் கமெண்ட்டுகள் Load ஆகும்.

மேலும் Load More ஆப்ஷன் வரும்வரை அதனை க்ளிக் செய்யுங்கள்

உங்கள் கமெண்ட்டுகள் அனைத்துமே இங்குதான் இருக்கின்றன.

பின் குறிப்பு: கூகுல் மெயிலில் (அதாவது G மெயிலில்) இப்போது வலைத்தளம் Facebook போன்றவற்றின் கமெண்ட்டுகள் Tab முறையில் Social என்று தனியாக ஒரு Tab ஆப்ஷனில் வந்துவிடுகிறது.

ஒருவேளை நீங்கள் அதனைத்தான் Junk Box என்று நினைக்கிறீர்களோ?

மிக முக்கியமான பின் குறிப்பு: இந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு முன் கூட்டியே தெரியும் என்றால், மிகப் பெரிய பல்ப் வாங்கிய என்னை மன்னித்து விடுங்கள் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57206732412256719182013-07-22T15:17:35.416+05:302013-07-22T15:17:35.416+05:30சார் உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி போட...சார் உங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி போட்ட என் பதிவுகள் எல்லாம் Junk boxக்கு சென்று விட்டது என்று நினைக்கிறன் :( நான் போடும் பதிவுகள் எதுவுமே டிஸ்ப்ளே ஆக மாட்டேன் என்கிறது :(Giridharan Vhttps://www.blogger.com/profile/09187809686408301586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23548535511212361282013-07-22T15:13:23.183+05:302013-07-22T15:13:23.183+05:30சார் உங்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி சொல்லி போட...சார் உங்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி சொல்லி போட்ட என் பதிவுகள் எல்லாம் Junk boxக்கு சென்று விட்டது என்று நினைக்கிறன் :(Giridharan Vhttps://www.blogger.com/profile/09187809686408301586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44288092614590289632013-07-22T14:55:01.641+05:302013-07-22T14:55:01.641+05:30// இதில் நிஜ வாழ்வொன்று பொதிந்திருக்கிறதல்லவா நண்ப...// இதில் நிஜ வாழ்வொன்று பொதிந்திருக்கிறதல்லவா நண்பர்களே.?//
உண்மை!
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76053240925706470862013-07-22T11:38:10.406+05:302013-07-22T11:38:10.406+05:30@ ஆதி தாமிரா
எல்லாம் நம் எடிட்டர் புகட்டிய யானைப்...@ ஆதி தாமிரா

எல்லாம் நம் எடிட்டர் புகட்டிய யானைப் பால் தான், மன்னா! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38833825786841894482013-07-22T11:32:47.266+05:302013-07-22T11:32:47.266+05:30@ கார்த்திக்
எனக்கும் 'கமான்சே' மீது ஒரு ...@ கார்த்திக்

எனக்கும் 'கமான்சே' மீது ஒரு கண் உண்டு! எனினும், காம்போ இதழ்களைப் பற்றிய எடிட்டரின் சமீபத்திய விளக்கமே என்னை அவ்வாறு கேட்கவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டது.

நீங்கள் சொன்னபடியே நடந்தாலும் இரட்டை சந்தோஷமே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35800483550970951532013-07-22T11:22:10.400+05:302013-07-22T11:22:10.400+05:30@Erode VIJAY:
//மளமளவென்று பத்து கதைகளை தயார் செய்...@Erode VIJAY:
//மளமளவென்று பத்து கதைகளை தயார் செய்து அச்சுக்கு அனுப்பிடவேண்டியதுதானே?//
பத்து கதைகளா?! அய்யோ, ஆளை விடுங்க விஜய்! :) கமான்ச்சே முதல் பத்து பாகத்தை மில்லியனியம் ஸ்பெஷலா போடறதா இருந்தா இப்பவே முன்பதிவு செய்ய ரெடி! :) ஒரே புக்காக வெளியிட்டு, அந்தத் தொடர் தீர்ந்தால் என்ன?! வேறு ஐரோப்பிய காமிக்ஸ் (தொடர்) கதைகளுக்கா பஞ்சம்! :)

இது நீங்க போட்ட கமெண்டு, ஞாபகம் இருக்கா?! ;)

// 15 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எண்ணியுள்ளேன் //

ஹம்... எடிட்டர் திருந்திட்டர்னு நெனச்சேன்... அடுத்த இரத்தப்படலம் உருவாகிவருதற்கான எல்லா அறிகுறியும் தெரிகிறது! அந்தச் சின்னப்பெண் 'கமான்சே' மூதாட்டி ஆவதற்குள் முடித்தால் சரிதான்!
:)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85175291979113587012013-07-22T11:20:36.804+05:302013-07-22T11:20:36.804+05:30@பரணி&சி.சி ரசிகர்களுக்கு,
பாதியில் இருக்கும்...@பரணி&சி.சி ரசிகர்களுக்கு,

பாதியில் இருக்கும் ஒரு கட்டுரைத்தொடரை இப்போதே எப்படி புக்காக்க முடியும்? அது முடியும்வரை காத்திருப்பதுதான் நியாயம் என்று படுகிறது. முடிந்தபின் நிச்சயம் தனி புக்காக வெளியிட விஜயன் சார் சம்மதிப்பார் என நம்புகிறேன்.

இல்லாமல் அப்போதும் அமைதியாகவே இருந்தார் எனில், பிரபல பதிப்பகம் மூலமாக நாமே கச்சிதமாக பதிப்பித்து விடுவோம். அதற்கு நான் கேரண்டி! ஆகவே, அமைதிகாக்க! :-))

அவர் அதற்கு தொடரும் போடுற அழகைப்பாத்தீங்களா? கிரைம் நாவல் தோத்துடும். இந்த இதழில் ஆனாலும் அநியாய சஸ்பென்ஸ். காமிக்ஸை விட சி.சி தான் அதிக சுவாரசியமாக இருக்கிறது என்பேன் நான். ஏனெனில், இதில் நிஜ வாழ்வொன்று பொதிந்திருக்கிறதல்லவா நண்பர்களே.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40052408563717460122013-07-22T11:12:53.622+05:302013-07-22T11:12:53.622+05:30@பரணி,
உங்கள் புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி...@பரணி,

உங்கள் புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது. இப்படித்தெரிந்தால், இன்னும் காட்டமாக அந்த பதிலை எழுதியிருப்பேன். :-))) பரவாயில்லை, ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருந்தால் போரடிக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

இப்போதைக்கு உணர்வுகளைப்பேசும் படைப்புகள் அனைத்தும் சோகப் படைப்புகளும் அல்ல, சோகப்படைப்புகள் அனைத்தும் உணர்வுகளைப்பேசும் படைப்புகளும் அல்ல என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்ளும்படி வேண்டி அமைகிறேன் நன்றி, வணக்கம்!

@ஈரோடு விஜய்

உங்கள் பின்னூட்டங்களுக்கு நான் ரசிகனாகவே ஆகிவிட்டேன்! கலக்குறீங்க.. :-)))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80833697329844545302013-07-22T11:07:22.183+05:302013-07-22T11:07:22.183+05:30// பெயர்கூட ரெடி பார்த்தீர்களா?! //
அப்புறம் என்ன...// பெயர்கூட ரெடி பார்த்தீர்களா?! //

அப்புறம் என்ன எடிட்டர் சார், மளமளவென்று பத்து கதைகளை தயார் செய்து அச்சுக்கு அனுப்பிடவேண்டியதுதானே? பத்தில் ஒரு கதையாக 'சி.சி.வயதில்' இருந்தால் தாரமங்களம் பரணிதரன் தன் உண்ணும் விரதத்தை கைவிடுவாரில்லையா? :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22555464222774388942013-07-22T10:46:25.390+05:302013-07-22T10:46:25.390+05:30@சூப்பர் விஜய்:
//Oracle இல்லிருந்து offer வந்துவி...@சூப்பர் விஜய்:
//Oracle இல்லிருந்து offer வந்துவிட்டது//
வாழ்த்துக்கள் விஜய்! Let's take this offline, reach me on email / fb.

//ஒரே உறையில் இரு வால்கள்//
ரெண்டு வாலையும் நீங்களே வச்சுக்கங்க பாஸ்! ;)

@Erode VIJAY:
//லயன் ப்ளாக்கின் ஹிட்ஸை ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கு எகிறச் செய்திடும் ப்ரோக்கிராமை//
உண்மை என்னவென்றால் ஒரு வலைப்பூ அல்லது இணைய தளம் பிரபலம் அடைந்ததும், பல "Spam" தளங்கள் தாமாக அந்த முகவரிக்கு traffic-ஐ அளித்து, தினசரி ஹிட்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து விடும்! நாமாக எதுவும் செய்யவே தேவையில்லை! :) அதனால் என்ன நன்மை இருக்கிறதோ இல்லையோ, லயன் வாசகர்களுக்கு ஒரு குண்டு சைஸ் 'மில்லியனியம்' சூப்பர் ஸ்பெஷல் கிடைத்து விடும்! :) பெயர் கூட ரெடி பார்த்தீர்களா?! ;)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28090860035621598382013-07-22T10:00:23.896+05:302013-07-22T10:00:23.896+05:30வாழ்த்துக்கள் நண்பரே !!! வாழ்த்துக்கள் நண்பரே !!! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57019727789200721702013-07-22T09:51:16.170+05:302013-07-22T09:51:16.170+05:30@ சூப்பர் விஜய்
ஆரக்கிளில் இணைவதற்கு வாழ்த்துக்கள...@ சூப்பர் விஜய்

ஆரக்கிளில் இணைவதற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

லயன் ப்ளாக்கின் ஹிட்ஸை ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கு எகிறச் செய்திடும் ப்ரோக்கிராமை கார்த்திக்கோடு இணைந்து எழுதி முடித்திட இனி தடையேதும் இல்லையல்லவா?

நாம் திட்டமிட்டபடியே அனைத்தும் நிகழ்ந்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15822839971533222022013-07-22T09:45:22.507+05:302013-07-22T09:45:22.507+05:30// Oracle இல்லிருந்து offer வந்துவிட்டது.//
வாழ்த...// Oracle இல்லிருந்து offer வந்துவிட்டது.//

வாழ்த்துக்கள் நண்பரே !!! திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21312641185446721992013-07-22T09:37:06.017+05:302013-07-22T09:37:06.017+05:30@ கார்த்திக் சோமலிங்கா: ஒரு வழியாக 6மாதங்கள் கழித்...@ கார்த்திக் சோமலிங்கா: ஒரு வழியாக 6மாதங்கள் கழித்து Oracle இல்லிருந்து offer வந்துவிட்டது. Will Join you soon (Mid Aug)..

ஒரே ஆபீசில் இரு காமிக்ஸ் fans.. ஒரே உறையில் இரு வால்கள் (PUN intended, lol..)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7979381349413989192013-07-22T08:59:42.740+05:302013-07-22T08:59:42.740+05:30ஒரு நாளுக்கு சராசரியாக 1000 ஹிட்ஸ் என்றால் இன்னும்...ஒரு நாளுக்கு சராசரியாக 1000 ஹிட்ஸ் என்றால் இன்னும் 500000 ஹிட்ஸ் பெற 500 நாட்கள் அதாவது ஜனவரி 2015 க்கு தான் 1மில்லியன் ஹிட்ஸ் அடிக்கும் (பொங்கு ஆட்டம் ஆடாதிருந்தால் ). So ஜனவரி 2015 க்கு 1000 பக்கங்களில் "மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷல்" Rs.1000தில் முழு வண்ணத்தில் 20 புது கதைகள்.

Booking எப்போ அரம்பம் சார் ?Anonymousnoreply@blogger.com