tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1672487697619527070..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஐந்தின் கதை...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger250125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56937078914899690742019-08-23T22:34:49.116+05:302019-08-23T22:34:49.116+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Interesting Inspirational Quotes
Daily Excellence Quotes
Positive World Quotes
Train Hard Quotes - Wiki Dragons
Beautiful Future Quotes
Positive Independent Quotes
Super Success Quotes
Good Exam Quotes - Quotes WordsEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75528243561088007932017-10-14T14:02:06.647+05:302017-10-14T14:02:06.647+05:30முத்துவும் லயனும் படிக்க துவங்கியதும் என் மனம் என்...முத்துவும் லயனும் படிக்க துவங்கியதும் என் மனம் என் சிறுவயது காலத்திற்கு சென்று விடுகிறது, ஆனந்தம் துள்ளல் வருகிறது,இளமை மாறாத புத்திலமை கொண்ட காமிக்ஸ் lion_ muthu congratulations.chiththardhasan69@gmail.com (9655276774+8825732408 By raviRavihttps://www.blogger.com/profile/09711009835939130465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50251281538742658172017-06-11T01:12:15.734+05:302017-06-11T01:12:15.734+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70975809566492728472017-06-10T17:34:33.373+05:302017-06-10T17:34:33.373+05:30:)
///(கடையில் வாங்கும் பரிதாபத்திற்குரிய காமிக்ஸ...:)

///(கடையில் வாங்கும் பரிதாபத்திற்குரிய காமிக்ஸ் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்) ///

சந்தா கட்டுங்க...
சந்தோசமா படிங்க! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35053872868885481502017-06-10T17:15:45.288+05:302017-06-10T17:15:45.288+05:30..ன்னாச்சி?
காமிக்ஸ் வாங்கலாம்னு போனேன்.
புக் இன்.....ன்னாச்சி?

காமிக்ஸ் வாங்கலாம்னு போனேன்.
புக் இன்னும் வரலியா?
என்ன... எடிட்டர் பிக்பாக்கெட் கிழவிங்ககிட்ட மாட்டிட்டாரா?
ஓ... அதனால லேட்டா 2ந்தேதிதான் வருதா?

2ந்தேதி சனிக்கிழமையாச்சா?
ஓகே ஓகே ஒண்ணும் பிரச்சனையில்ல மச்சி. திங்க கிழமை அதுவா கெடச்சிடும்.

இந்த வாரம்.

..ன்னாச்சி?

காமிக்ஸ் வாங்கலாம்னு போனேன்.
புக் இன்னும் வரலியா?

என்ன... எடிட்டர் பிக்பாக்கெட் கிழவிங்ககிட்ட மாட்டிட்டாரா?
ஓ... அதனால லேட்டா 10ந்தேதி வருதா?

10ந்தேதி சனிக்கிழமையாச்சா?

ஓகே ஓகே ஒண்ணும் பிரச்சனையில்ல மச்சி. திங்க கிழமை அதுவா கெடச்சிடும்.

..ன்னாச்சி?

(கடையில் வாங்கும் பரிதாபத்திற்குரிய காமிக்ஸ் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்)Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3179015971943029772017-06-10T08:47:14.714+05:302017-06-10T08:47:14.714+05:30விஜயன் சாா்,
நம்ம கடுதாசி கெடச்சுதுங்களா???விஜயன் சாா்,

நம்ம கடுதாசி கெடச்சுதுங்களா???MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33697045857821808142017-06-10T08:22:11.179+05:302017-06-10T08:22:11.179+05:30கண்டிப்பாக சந்திப்போம் விஜய் சாா்!!
நானும் அவ்வித...கண்டிப்பாக சந்திப்போம் விஜய் சாா்!!

நானும் அவ்விதமே பேராவலோடு உள்ளேன்!!
MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4698553627314509922017-06-10T06:01:58.094+05:302017-06-10T06:01:58.094+05:30சுவாரஸ்யமான எழுத்து நடை!
இந்தவருட EBFல் உங்களைச் ...சுவாரஸ்யமான எழுத்து நடை!

இந்தவருட EBFல் உங்களைச் சந்திக்க ஆவலாய் இருப்பேன் மிதுன் சக்கரவர்த்தி அவர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41859543712169105282017-06-10T05:32:08.695+05:302017-06-10T05:32:08.695+05:30சரியில்லை என்பதனை நளினமாக சுட்டி காட்டிருக்கலாம். ...சரியில்லை என்பதனை நளினமாக சுட்டி காட்டிருக்கலாம். அதை விடுத்து அவர் பயன்படுத்திருந்த வாசகங்கள் கண்டிக்க தக்கவைதான்¸ அந்த வாசகங்களை அவர் வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும்.

ஆசிரியருக்கு!
கிராபிக் நாவலில மற்ற கதைகள் நன்றாக இருக்கிறது. ஜெரேமய்யா நான் எப்படி தவிர்ப்பது. நான் மொத்தமாக சந்தா செலுத்துவதில் ஆர்வமும் பழக்கமும் உள்ளவன்.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24472951401926709292017-06-10T01:03:17.947+05:302017-06-10T01:03:17.947+05:30அய்யோ! அய்யோ!!
😂😂😂😂😂😂அய்யோ! அய்யோ!!

😂😂😂😂😂😂MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2150794340849603772017-06-10T01:01:10.950+05:302017-06-10T01:01:10.950+05:30விஜயன் சார், செமையா சொல்லி இருக்கிறீர்கள். இது தான...விஜயன் சார், செமையா சொல்லி இருக்கிறீர்கள். இது தான் யதார்த்தம் என்பதை மிகவும் அருமையாக. வெளிப்படுத்தி இருக்கீங்க.
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48076499968138628222017-06-10T00:59:05.192+05:302017-06-10T00:59:05.192+05:30ஜெய்சங்கர் பாய்ந்து பாய்ந்து சண்டை செய்கிறார். கவர...ஜெய்சங்கர் பாய்ந்து பாய்ந்து சண்டை செய்கிறார். கவர்ச்சிக்கு ராஜ்கோகிலா! பாடல் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
நாகேஷ் நடுநடுவே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். கர்ணனின் காமிரா நடிகர்களின் கால்களுக்கு நடுவே புகுந்தும், மலை, நீர்வீழ்ச்சி எல்லா இடங்களிலும் வித்தை காட்டியிருக்கிறது. படத்தில் சண்டை காட்சிக்கு பஞ்சமில்லை. சண்டைபிரியர்களுக்கு நல்ல விருந்து.
என்னடா ஆச்சு இவனுக்கு!!!
வெய்யிலில் கொஞ்சமாக மறை கிறை கழண்டிடுச்சான்னு சந்தேகம் வேண்டாம்.
Undertaker முதலடியே அதிரடியாய் இறக்கியுள்ளார். ஆங்கில கௌபாய் படம் பார்க்கையில் ஏற்படும் பிரமிப்பு Undertaker கதையை படிக்கையில் இறுதி பக்கம்வரை நீங்கவேயில்லை.
கதை படிக்கையில் இருட்டுக்கடை அல்வாவை சுடச்சுட சாப்பிட்ட மாதிரி இருக்கிறதென்று எழுத நினைத்து சட்டென நினைப்பை மாற்றிக் கொண்டேன்.
நான் பாட்டுக்கு அல்வா அது இது என்று எழுத யாராவது அது அல்வா இல்லையப்பா.ஒரு மாடு இப்போதுதான் சுடச்சுட உள்ளே உள்ளதை பின் வாசல் வழியே இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது அதை தின்றுவிட்டு அல்வா என்கிறாயே என்று "நாக் அவுட் பஞ்ச் " கொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் நமக்கெதற்கு வம்பு! பேசாமல் எழுபதுகளில் வெளியான ஜெய்சங்கர் படத்தின் விமர்சனத்தை ஒரு குடும்ப வார பத்திரிக்கையிலிருந்து சுட்டுவிடலாமென எண்ணி அப்படியே காப்பி அடித்துவிட்டேன். இப்போது நான் சாப்பிட்டது எதுவென எனக்கு சந்தேகம்வர வாய்ப்பில்லை.ஹி..ஹி....!Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66620473176415414862017-06-10T00:57:47.346+05:302017-06-10T00:57:47.346+05:30கருப்பு கிழவி க்கு பேட் நைட்!!
Parani BLR க்கு கு...கருப்பு கிழவி க்கு பேட் நைட்!!

Parani BLR க்கு குட்நைட் !!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24061239750188416672017-06-10T00:53:22.380+05:302017-06-10T00:53:22.380+05:30வருடாவருடம் நமது ஆண்டு மலர் வருகிற நேரத்தில் தளம் ...வருடாவருடம் நமது ஆண்டு மலர் வருகிற நேரத்தில் தளம் சூடாகும், அது என்னடா காணோம் என்று கடந்த சில வாரங்களாக யோசித்து கொண்டு இருந்தேன். இந்த பதிவில் நடந்தது விட்டது.

ஆண்டு மலருக்கு முன்னால் தளம் சூடாவது நல்லது என கருப்பு கிழவி சொல்லி இருக்கிறார். இனி எல்லாம் சுகமே என தூங்க செல்கிறேன்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83250678470105676582017-06-10T00:29:49.955+05:302017-06-10T00:29:49.955+05:30//2016 EBFல் தான் தமது reentryயை கண்டேன். கடைசியாக...//2016 EBFல் தான் தமது reentryயை கண்டேன். கடைசியாக நான் புத்தகம் வாங்கியது 2007ல் என்று நினைக்கிறேன்.

புத்தகங்களெல்லாம் வண்ணத்தில் இருந்ததைக் கண்டதும், ஏதோ புதுப்பதிப்பகமா அல்லது விஜயன் சாா் மொத்த பதிப்பகத்தையும் பொிய பசையுள்ள பாா்ட்டிக்கு வித்துட்டாரா? என்ற சந்தேத்தோடே பக்கங்களைப் புரட்டினேன்.

பிரகாஷ் பப்ளிஷா்ஸ், விஜயன் சாா் பெயரைக் கண்டதும் ஒரு விநாடி ஸ்டன்னாயிட்டேன்.

"வீழ்வது வீழ்ச்சியல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் வீழ்ச்சி" என்ற பதத்திற்கு நீங்கள் தான் சாலச் சிறந்த உதாரணம் சாா்.

மேற்கொண்டு எனது 4 வங்கிக் கணக்குகளிலும் இருந்த மினியம் அனைத்தையும் உருவி எடுத்து, தோிய ரூபாய் 7000ல் ஒரு 60 புத்தகங்களை வாங்கினேன்.

ஏறத்தாழ இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன்.

பிறகு சூப்பா் 6க்கும், சந்தா Eக்கும் பணம் செலுத்தியிருந்தேன்.

(அடுத்த ஆண்டு நானும் நிச்சயமாக சந்தாதாரா் ஆகிவிடுவேன்)

இடையில் சென்னை 2017 Book Fairக்குச் சென்றிருந்தேன். கையில் இருந்த 3000 ரூபாயில் சுமாா் 2000 க்கு French learning books களை வாங்கிவிட்டேன்.

அங்கே இருந்த தங்களது ஸ்டாலில் "ட்யுராங்கோ" வேறு என்னையே பாா்ப்பதுபோல் இருந்தது. எனக்கு நல்ல புத்தகங்களைக் கண்டாலே கை பா்ஸை தொலாவ ஆரம்பித்துவிடும்.

இனி பா்ஸை எடுத்தால் ஈரோடு வரை பாத யாத்திரைதான் டிரைன்க்கு டிக்கெட் எடுக்க முடியாது என்பது புத்திக்கு உறைக்க புக்கை வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

கடந்த 4 - 5 வாரங்களாக தமது வலைப்பதிவுகளிலும் ஐக்கியமாகிவிட்ட படியாலும், முன்பு வாங்கிய மொத்தப் புத்தகங்களையும் படித்துவிட்ட படியாலும் புதுவரவுகளின் மேல் ஆா்வத்தோடு இருந்தேன்.

ஏதோ ட்யுராங்கோ வாவது கிடைக்குமல்லவா என்ற ஆா்வத்தோடு கோபி ST கொாியா் போய் பாா்சல் வந்ததா என்று கேட்டேன்.

கொரியரும் வரலை, ஒண்ணும் போயானு தொரத்திட்டாங்க.

(கொசுருச் செய்தி : காலையிலிருந்து ஒரு 20 முறை போன்ல "சிவகாசிலோ்ந்து மிதுன் சக்ரவா்த்திங்கிற பேருக்கு, எதுனா பாா்சல் வந்திருக்கானு" கேட்டிருப்பேன். அதன் அந்த மாியாதை.😀😀😀)

புக்க அனுப்புனிங்களா, இல்லையான்னு சிவகாசிக்கே போன் பண்ணிகேக்க வேண்டியதுதான்னு போன் பண்ணினேன்.

அனுப்பியாச்சு சாா். வேண்ன நெம்பா் நோட் பண்ணிக்கோங்க சாா்னு சொன்னாங்க. இது கொரியா் நெம்பா் மாதிாி தெரியலயேன்னு, ST கொாியா்ல தானே அனுப்புனீங்கனு கேட்டேன்.

"இல்லை சாா்" போஸ்டல்ல அனுப்பிருக்கேன்னு சொன்னாங்க."

அசடு வழிய கொரியா்காராிம் சிரித்துவிட்டு "சாாி சாா். போஸ்டல்ல அனுப்பிட்டாங்கலாமனு" சொல்லிட்டு நிக்காம கெளம்பிட்டேன்.

வேகமா ஊருக்கு வந்து போஸ்டல் ஆபிஸில் கேட்டேன்.

இன்னிக்குத்தான் அனுப்பிருக்காங்க திங்கட்கிழமை தான் வரும்னு சொன்னாங்க.

இப்டி ஆயிப்போச்சே! சொிவுடு வண்டி எடுத்துட்டு ஈரோடு போன "ஜானி, ரின்டின்கேன்" ஆவது வாங்கிக்கலாம்னு போன புக் வரலைன்னுட்டாங்க.

பாத்தேன்.

சென்னை நம்மல பாத்து சிரிச்ச ட்யுரங்கோவையும், 3 ஜேசன் பிரைஸையும் வாங்கிட்டு வந்திட்டேன்.

வீட்டுக்கு வந்து பாத்த,
ட்யுரங்கோவின் முதல் பக்க போஸ் பிரம்மாதம்.

பெரியபிரேம் போட்டு வீட்டுல மாட்டலாம்.
அந்தப் பாா்வையே ஆயிரம் கதை சொல்கிறது. அந்த மனிதனுடைய கேரக்டரை இந்த ஒரு படமே விளக்கிவிடுகிறது. என்னவொரு அழுத்தம். என்னவொரு தீட்சண்யம்.

சாி புதுப்புக்தான் இல்லைன்னு ஆச்சு. உங்களுடைய பதிவை எதிா்பாா்த்து 1.00 மணிவரை காத்திருந்தேன்.

ம்ம்ம் வருலையே!

இதுக்குமேல விழியிரணட்டையும் நித்திராதேவி ஆட்கொண்டுவிட்டாள்.

ஆனால் புத்தித்கு தூக்கமில்லையே.
பதிவு எதுனா கீதாப்பா? னு பாத்தா இல்லை!!!

மணி 3.45

தூக்கம் தொலைந்தது.
புது புக் கெடைக்கல.
பதிவும வரலை.

Youtube ஐ ஆன் பண்ணினேன்.
Lara Fabian (French Singer) பாடல் கேட்டுக் கொண்டே அதிலேயே முழுகிபே போயிருந்தேன். 2 மணிநேரம் போனதே தெரியவில்லை.

FRANCE

கலை இலக்கியத்தில் எவ்வளவு மேம்பட்ட நாடு. அது நமது ஜெரமயாவுக்கும், உதவ முன்வந்திருப்பது நாட்டின் ஒரு பெரிய மரியாதையை உண்டாக்குகிறது.

ஏற்கனவே தங்களின் தயவாலும், லக்கிலூக்கின் மேல் நான் கொண்ட காதலாலும் French Language படித்துக் கொண்டிருக்கிறேன். (A1 LEVEL)

Finally,
கதையை ரசிப்பவா்கள் ஓவியத்தை ரசிப்பதில்லை;
ஓவியத்தை ரசிப்பவர்கள் இசையை ரசிப்பவா்கள்;
இசையை ரசிப்பவர் இலக்கித்தை ரசிப்பதில்லை;

இவையனைத்தும் ரசிக்கும் பேற்றைக் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி!

ஐரோப்பிய, பிரெஞ்சுக் காமிக்ஸ்களை வழங்கி வரும் உங்களுக்கும் நன்றி!!//MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70440264978564886152017-06-10T00:28:17.067+05:302017-06-10T00:28:17.067+05:30சாா்,
உங்களிடமிருந்து பதில் வந்தாலே ஒரு தனி குஷியா...சாா்,
உங்களிடமிருந்து பதில் வந்தாலே ஒரு தனி குஷியாகதுங்க சாா்.

அதனாலே ஞாயிறு பதிவையும் கீழே கொண்டாந்துட்டேன். 1300 பக்க வேளையைத் தொல்லைப் படுத்த!!

என்ன பண்ணரது கதையை படிக்கும் முன் உங்க கதையைத் படிக்கரதிலே தானே ஆா்வம் அதிகமா இருக்கு.MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78667913725708338732017-06-09T23:57:45.198+05:302017-06-09T23:57:45.198+05:30////
அப்புறம் நான் தூங்குவதே முழிச்சு இருப்பது போல...////
அப்புறம் நான் தூங்குவதே முழிச்சு இருப்பது போல் இருக்கும் என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறீர்களே ?///

ஹா ஹா ஹா!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18632889900377789292017-06-09T23:54:35.753+05:302017-06-09T23:54:35.753+05:30******** கவரிமான்களின் கதை ******
* எருதுச் சண்ட...******** கவரிமான்களின் கதை ******

* எருதுச் சண்டையை மையமாக வைத்து கிட்டத்தட்ட தென்னிந்திய பாணியில் ஒரு காதல் கதை. டெக்ஸும், கார்சனும் கதைக்கேற்றாற்போல் அடக்கி வாசித்திருக்கிறார்கள். சலூனில் மேசை நாற்காலிகள் சிதறுவதில்லை... யாருடைய முகரையும் டெக்ஸின் முஷ்டியால் பெயர்க்கப்படுவதில்லை... ஆனால் தூப்பாக்கிகள் முழங்கும் தருணங்களில் அனல் தெறிப்பதற்கும் பஞ்சமில்லை!

* நடிகர் விஜய் அல்லது விக்ரமை வைத்து தமிழில் படமாக எடுக்க உகந்த கதை! ( கோடம்பாக்கத்துக்கு 50 புக்ஸ் -பார்சேல்!) படத்துக்கு 'காளையன்'னு பேர் வைக்கலாம்.

* சித்திரங்களின் துல்லியமும், நேர்த்தியும் - அபாரம்! குறிப்பாக, சற்று நீளமான பேனல்களில் வரும் சித்திரங்கள் எல்லாமே ஸ்தம்பிக்கச் செய்கின்றன! கார்ஸன் - களையாக வரையப்பட்டிருக்கிறார்; ஆனால், டெக்ஸின் இறுக்கமான முகம் - அவ்வளவு சுகப்படவில்லை - சற்றே அந்நியமாகப் படுகிறது!

* முதல் அத்தியாயம் முடியும் தருவாயில் அந்தப் பாதிரியாரிடம் டெக்ஸ் பேசும் அந்த வசனங்களைப் படித்தபோது 'ஜிவ்'வுனு ஒரு உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுப்பதை, என்னைப்போலவே நிறைய நண்பர்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்!

* 'கவரிமான்களின் கதை' என்ற தலைப்புத்தான் சற்றே நெருடலாகத் தோன்றுகிறது! 'கவரிஎருதுகளின் கதை'னு வச்சிருந்தாக்கூட கொஞ்சம் பொருத்தமாய் இருந்திருக்கும்! :)

* தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இக்கதை வெளியாகியிருந்தால் மெரீனா பீச்சிலேயே பல ஆயிரம் பிரதிகள் விற்றிருக்க முடியும்!

மாறுபட்ட கதைக்களத்தாலும், பரபரவென நகரும் பக்கங்களாலும், ஸ்தம்பிக்கச் செய்திடும் ஓவியங்களாலும் - மீண்டும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் தல!

என்னுடைய ரேட்டிங் : 9.5/10
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67973322060782326812017-06-09T23:54:21.119+05:302017-06-09T23:54:21.119+05:30ஈரோடு விஜய் : கொஞ்சியும்...கெஞ்சியும்...கதை சொல்லி...ஈரோடு விஜய் : கொஞ்சியும்...கெஞ்சியும்...கதை சொல்லியும் சோறூட்டுவதுமே ஒருவித யாசிப்பு தானே மழலையிடம் ? அதன் பொருட்டு நாம் எப்போதாவது வருந்தியிருக்கிறோமா - என்ன ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54357710243373008702017-06-09T23:51:18.920+05:302017-06-09T23:51:18.920+05:30Mithun Chakravarthi : //இன்னும் முழிச்சிருக்கீங்கள...Mithun Chakravarthi : //இன்னும் முழிச்சிருக்கீங்களே??//

வாட்ச்மேன்களைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டு ; கூர்காக்களுக்கு லாலி பாடி விட்டு, பின்னிரவில் ஏதேனும் ஒரு சமயம் கண்ணசரும் பழக்கம் கொண்டவனுக்கு இரவு 11 -45 நண்பகல் மாதிரி !! இப்போதும் கூட LADY S இறுதி எடிட்டிங்கின் மத்தியில் எட்டிப் பார்த்து விட்டு ஓட்டம் பிடிக்கிறேன் !

அப்புறம் நான் தூங்குவதே முழிச்சு இருப்பது போல் இருக்கும் என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறீர்களே ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34085566619152735022017-06-09T23:44:09.310+05:302017-06-09T23:44:09.310+05:30Mithun Chakravarthi : //எதாவது வில்லங்கமா பதிஞ்சாத...Mithun Chakravarthi : //எதாவது வில்லங்கமா பதிஞ்சாத்தான் பதில் சொல்லுவீங்களோ???//

ஜூலை & ஆகஸ்டின் பணிகளின் ஒட்டு மொத்தமான பக்க எண்ணிக்கை சுமார் 1300 பக்கங்கள் சார் ! நான் ஜாலியாய் கீழே-மேலே என்று இங்கே அரட்டைக்கு ஆஜராகி விட்டால் கதை கந்தலாகிப் போகும் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38863463397530656612017-06-09T23:42:11.289+05:302017-06-09T23:42:11.289+05:30சாா் ஜஸ்ட் மிஸ்
இப்பத்தான் பதிலையே காணமேன்னு சொன்...சாா் ஜஸ்ட் மிஸ்

இப்பத்தான் பதிலையே காணமேன்னு சொன்னேன்.

நீங்களும் நம்மல மாதிாி நைட் வாட்ச்மேன் தானுங்களா?

இன்னும் முழிச்சிருக்கீங்களே??MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74816458393382390312017-06-09T23:38:57.666+05:302017-06-09T23:38:57.666+05:30Mithun Chakravarthi : //ஆனாலும் உன் மூளையை முழங்கா...Mithun Chakravarthi : //ஆனாலும் உன் மூளையை முழங்காலுக்கும் கீழேதான் தேடணும்டா ஜெராமயா!" டயலாக் உங்களுடைய கைவண்ணமா? அல்லது ஒரிஜனல்ல எதுனா இருக்கா சாா்.//

இது எங்கள் பக்கத்தில் புழக்கத்தில் உள்ள பேச்சு வழக்கு சார் ! ஒரிஜினலில் என்ன இருந்ததென்று இப்போது நினைவில்லை ; ஆனால் நிச்சயம் இது நம்மள் கி கைவண்ணமே ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18370312913826133882017-06-09T23:37:52.654+05:302017-06-09T23:37:52.654+05:30விஜயன் சாா்,
நீங்க மேல வரவே மாட்டீங்கிறீங்களேனு அ...விஜயன் சாா்,

நீங்க மேல வரவே மாட்டீங்கிறீங்களேனு அந்த பதிவை கீழேயே கொண்டுவந்துட்டேன்.

எதாவது வில்லங்கமா பதிஞ்சாத்தான் பதில் சொல்லுவீங்களோ???MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39419704059310612262017-06-09T23:34:23.927+05:302017-06-09T23:34:23.927+05:30///அவருடைய "உணா்வையே" கதையைப் பற்றிய விம...///அவருடைய "உணா்வையே" கதையைப் பற்றிய விமா்சனம் என்கிறாா்.

அவா் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சாியான விதத்தில், தோ்ந்த வாா்த்தைகளைத் தொிவு செய்து, நாகரீகமான முறையில் வெளிப்படுத்த தொியவில்லை போலும்///

+11111111

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com