tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1579778906802916811..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: பெ.பா.-ஒரு உ.ப. ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger178125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92117524767151207372017-03-23T20:48:42.956+05:302017-03-23T20:48:42.956+05:30சுபம்சுபம்Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83404686404994799762016-08-06T20:33:50.230+05:302016-08-06T20:33:50.230+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54759597457273307732016-07-10T22:07:08.381+05:302016-07-10T22:07:08.381+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Spideyhttps://www.blogger.com/profile/07517346358370730070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83955924957407213312016-07-10T20:47:44.064+05:302016-07-10T20:47:44.064+05:30****************** சுபம்2? ;P ********************...****************** சுபம்2? ;P **********************

Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43965093197329216702016-07-10T20:01:27.177+05:302016-07-10T20:01:27.177+05:30Hello Editor Sir,
I normally request "Monthl...Hello Editor Sir,

I normally request "Monthly packs" in batches, every few months.

Now i have to order from Feb-2016, I could not see the july-2016 monthly pack in the website. I have been checking the site for the last couple of days with the hope that it will be added.

I should confess that i do not follow the blog regularly hence i am not sure if it was listed under different name (Andumalar-2016?).

Could you please help fans like me by adding July-2016 pack in the site?

Thanks and Regards
VijayVijay Kumaranhttps://www.blogger.com/profile/04317049374113764265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37972107482717075482016-07-10T19:15:26.098+05:302016-07-10T19:15:26.098+05:30****************** சுபம் **************************************** சுபம் **********************மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91619410043740338342016-07-10T14:47:47.295+05:302016-07-10T14:47:47.295+05:30பெட்டி பார்னோவ்ஸ்கி:
புது மாதிரியான வாசிப்பு அனுப...பெட்டி பார்னோவ்ஸ்கி:

புது மாதிரியான வாசிப்பு அனுபவம் சில பக்கங்கள் கடந்த பின் எதேச்சையாக புத்தகத்தை மூட பின் அட்டை ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது, பின் கதையை முடித்து தான் புத்தகத்தை வைத்தேன்.

என்ன சொல்ல, இரத்த படலம் முழு பதிப்பை (color, hardbound delux edition ) சீக்கிரம் அறிவியுங்கள் என்பதை தவிர்த்து ...Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61134439390896949412016-07-10T11:15:07.179+05:302016-07-10T11:15:07.179+05:30பிரின்ஸ் கதை கதம்பம், கடல் நாயகன் பிரின்ஸ் எனது பள...பிரின்ஸ் கதை கதம்பம், கடல் நாயகன் பிரின்ஸ் எனது பள்ளி நாட்களில் favorite, அந்த பரட்டை தலை பார்னோ, சுட்டி பையன் ஜின் மற்றும் maverick பிரின்ஸ் காம்பினேஷனை கைகளில் தவழவிட்ட எடிட்க்கு நன்றி, .

அதிரடி சிறுகதை கதம்பம் என்றதும் ஒரு தயக்கம் இருந்தது ஆனால் இந்த பிரின்ஸ்ன் வித்தியாசமான வாசிப்புஅனுபவம்தந்து கலக்கிவிட்டார்.
எல்லா துவக்கமும் humble தான் பிரின்ஸ் விதிவிலக்கில்லை. முதல் கதை ஹெர்மான் காமிக்ஸ் கடற்கரையில் இருந்த நாட்களில் வரைத்ததாக இருக்கக்கூடும், முதல் கதையின் சித்திரங்களுக்கும் மற்றவைக்கும் அத்தனை வித்தியாசம்.

கதைகள் அனைத்தும் எதிர்பாரா twist, action வெடிக்கும் sparkling கம்பி மத்தாப்பு தான், ஏனோ தெரியவில்லை அந்த கடல் சார் கதை அமைப்பும் ஹெர்மானின் வித்தியாசமான தூரிகை வித்தையும் கதைகளுக்கு ஒன்ஸ் more வாசிப்பு கேட்கிறது. Fitting selections for annual issue.Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56404911623240071062016-07-10T10:43:46.567+05:302016-07-10T10:43:46.567+05:30//படித்தவரை ஆண்டுமலர் அட்டகாசம் //
me felt the sa...//படித்தவரை ஆண்டுமலர் அட்டகாசம் //

me felt the same too steel !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24087550808574212012016-07-10T04:11:17.166+05:302016-07-10T04:11:17.166+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43711895519443264212016-07-10T02:30:51.964+05:302016-07-10T02:30:51.964+05:30????????????????????????KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65935526072110839562016-07-10T00:16:12.744+05:302016-07-10T00:16:12.744+05:30Eagerly waiting for EditorEagerly waiting for EditorRAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76142340922380071542016-07-10T00:14:47.051+05:302016-07-10T00:14:47.051+05:30Eagerly waiting for EditorEagerly waiting for EditorRAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41423045422114791862016-07-10T00:02:27.070+05:302016-07-10T00:02:27.070+05:30இன்னுமா 2 Million hitsஐ டச் பண்ணலை????
சட்டுபுட...இன்னுமா 2 Million hitsஐ டச் பண்ணலை????

சட்டுபுட்டுன்னு டச் பண்ணி மில்லியயன் அண்ட் மோர் ஹிட்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கணுமே? !?? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41298650139063662232016-07-10T00:00:04.851+05:302016-07-10T00:00:04.851+05:30அடடே! புதுப்பதிவு வர்ர நேரமாயிடிச்சே.! மயங்கி கி...அடடே! புதுப்பதிவு வர்ர நேரமாயிடிச்சே.! மயங்கி கிடந்துல நாள்கிழமையே தெரியலையே.! அப்போ இதே சந்தேகத்தை அடுத்த பதிவிலும் கேட்டு வைக்கிறேன்.! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43526357072078904152016-07-09T23:46:34.370+05:302016-07-09T23:46:34.370+05:30இந்த செனா அனா எங்கே போயிட்டாரு.? இப்போன்னு பாத்து ...இந்த செனா அனா எங்கே போயிட்டாரு.? இப்போன்னு பாத்து எனக்கு சந்தேகம் ஒண்ணு வந்திருக்கு.!

///சுட்டது அந்த கடத்தல்காரனே ....நெஞ்சில் பாய்ந்த குண்டு முதுகை துளைக்கிறது ..சரிதானே சிவா.///

பிஸ்டலில் அல்லது ரிவால்வார்னு சொல்லணுமா? எதுக்கு வம்பு . . கைத்துப்பாக்கியில் சுடப்படும் தோட்டாவின் திசைவேகம்(தமிழ்ல Velocity) எவ்வளவு?
நெஞ்சுக்கூட்டில் (தமிழ்ல Chest) நுழையும் தோட்டா அத்துணை வேகத்துடன் முதுகின் வழியே வெளியேற வாய்ப்புண்டா??

செனா அனாவின் அறிவியல் பூர்வமான (இதுக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு குழப்பமா இருக்கு Scientific clarification ன்னு வெச்சுக்குவோம்) பதிலை எதிர்பார்க்கிறேன்.

அதுவரை

///சபாஷ்..சரியான பதில்..! [கிட் ஆர்ட்டின் தலையில் அடித்துகொண்டு பெட்டி மடியில் மயங்கி விழும் படம் ஒன்னுதாங்க..]///

மயங்கி விழுந்த இடத்திலேயே அப்படியே காத்திருக்கிறேனே!!!?!?

பின்குறிப்பு (செனா அனா வுக்கு மட்டும்):

செனா அனா! , பதிலை முடிஞ்ச வரைக்கும் லேட்டாவே சொல்லுங்க.! அங்கேயே காத்திருக்கிறேன் .வசதியா இருக்கு. ஒண்ணும் அவசரமில்லே. :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3526218009595868932016-07-09T23:28:47.536+05:302016-07-09T23:28:47.536+05:30வண்டலூர் சூவுல இருக்குற மாதிரியே ஒரு ஃப்பீலீங்கு :...வண்டலூர் சூவுல இருக்குற மாதிரியே ஒரு ஃப்பீலீங்கு :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32489662830921489502016-07-09T23:24:01.853+05:302016-07-09T23:24:01.853+05:30கோடியும் ஒரு கேடியும் :-
(Spoiler இல்லீங் சார்)
ம...கோடியும் ஒரு கேடியும் :-
(Spoiler இல்லீங் சார்)

மீண்டும் ஒரு கலகல ஆர்டின் & டாக்புல் விருந்து . வசனங்கள் தேவைப்படாமல் காட்சிகளிலியே காமெடி பல இடங்களில் காணப்படுகிறது. குறிப்பாக கதையின் கடைசிப்பேனல் அதாவது முற்றும் போடப்பட்டிருக்கும் கட்டம். முந்தைய கட்டத்தில் "புது ஜெயிலை கட்டுவதற்கு அவன் பெரிதும் உதவியாய் இருந்தான். என்னை வேலை செய்யவே விடாமல் எல்லா வேலைகளையும் அவனே செய்தான் " என்ற ஆர்டினின் வசனத்தை படித்துவிட்டு அடுத்த பேனலில் க்ரெஸஸ் செய்யும் காரியத்தை பார்க்கும் போது குபீர் சிரிப்பு .
நாள் முழுதும் சிறையில் மாட்டிக்கொண்ட ஆர்டினும் ஷெரிப்பும் சாவியை தேடி வர க்ரெஸஸை பணிக்கும்போது சாவி இருக்கும் இடம் வெடிச்சிரிப்பு.
வெகுமதி கொடுக்க நன்கொடை வசூலிக்கும்போது ஷெரீப்புக்கு பெர்ட் கொடுக்கும் நன்கொடை செம்ம சிரிப்பு.

ஒரேயொரு நெருடல். கதை வேகமாக போய் சடன் ப்ரேக்கில் டக்கென்று முடிந்த உணர்வு.( மெய்ன் வில்லனை கைது செய்ததற்கான முகாந்திரங்களை கொஞ்சமே கொஞ்சம் விரிவாக்கியிருந்தால் நெருடல் உணர்வு வரமால் போயிருக்குமோ என்னவோ!)

வழக்கம்போல ஆர்டினின் அப்பாவித்தனங்களும் டாக்புல்லின் அதிமேதாவித்தனங்களும் சிக்பில் மற்றும் குள்ளனின் சிறப்பான பங்களிப்புகளும் சேர்த்து மற்றுமொரு அட்டகாச நகைச்சுவை விருந்தை நமக்கு படைத்திருக்கின்றன.!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90915275097055988972016-07-09T22:53:32.397+05:302016-07-09T22:53:32.397+05:30ஜானி கதையை படிக்க மனசே வரலை. சித்திரங்களே கண்களை க...ஜானி கதையை படிக்க மனசே வரலை. சித்திரங்களே கண்களை கட்டிப்போட்டு விட்டன.
ரிப்போர்ட்டர் ஜானி கதைகளின் சித்திரங்களை ஓவியர் Tibet ஐ ப் பார்க்க நேரிட்டால் நிச்சயம் அவர் கை விரலுக்கு மோதிரம் போடுவேன் (கவரிங் மோதிரமாவது) :)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19135289400449592512016-07-09T22:52:46.508+05:302016-07-09T22:52:46.508+05:30சார்... புக்கு இன்னும் வரலே...சார்... புக்கு இன்னும் வரலே...Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15413838536554984642016-07-09T22:52:16.395+05:302016-07-09T22:52:16.395+05:30@ கம்பம் ஜெய்கணேஷ்
அட ஆமாம்..அந்த மெயிலில் உள்ளது...@ கம்பம் ஜெய்கணேஷ்

அட ஆமாம்..அந்த மெயிலில் உள்ளது தான் சரி..AGS.நாயகம் என்பதே சரி, பேசியதை வைத்து சொல்லிவிட்டேன்,என் கவனக்குறைவே... :(mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50649557590096911562016-07-09T22:44:20.487+05:302016-07-09T22:44:20.487+05:30நண்பர்களே ஒரு சிறிய சந்தேகம் சகாயம் என்று குறிப்பி...நண்பர்களே ஒரு சிறிய சந்தேகம் சகாயம் என்று குறிப்பிட்ட பெயரின் மெயில் ஐடி agsnayagam@yahoo.co.in, அதாவது AGS Nayagam என்று தானே உள்ளது.கம்பம் ஜெய்கணேஷ்https://www.blogger.com/profile/02512787301909848158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65810211323067158532016-07-09T22:40:21.607+05:302016-07-09T22:40:21.607+05:30வணக்கம் சரவணன் சார்.!வணக்கம் சரவணன் சார்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21365936315414324642016-07-09T22:35:57.418+05:302016-07-09T22:35:57.418+05:30//படித்தவரை ஆண்டுமலர் அட்டகாசம் //
+11111111//படித்தவரை ஆண்டுமலர் அட்டகாசம் //

+11111111மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81194132034340165962016-07-09T22:30:57.102+05:302016-07-09T22:30:57.102+05:30என்னது உங்களை விட 4வயசு பெரியவரா????....
தொம்...
ப...என்னது உங்களை விட 4வயசு பெரியவரா????....
தொம்...
பிறகு சிறுவானான என்னய போய் சார்னு கூப்பிடரார்...
அய்யா சகாயம் சார் ,
விஜி வாடா ,போடானு சொல்லுங்கள் சார்...புதிய பதிவு வந்தா சொல்டா விஜி -அப்டீன்னு சொல்லுங்கள் அய்யா ..சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.com