tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1506062961640120265..comments2024-03-29T18:00:35.094+05:30Comments on Lion-Muthu Comics: சுடச் சுட ஒரு மார்ச் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger139125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46776233865638237112019-03-03T11:02:45.547+05:302019-03-03T11:02:45.547+05:30Yep - கண்டிப்பாக fascinating - அதுவும் அந்த anti-c...Yep - கண்டிப்பாக fascinating - அதுவும் அந்த anti-climax மற்றும் second climax !

எனினும் கதை சற்றே இழுவை - 50 பக்கங்களில் முடிந்திருக்க வேண்டிய கதை.Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33177040091163207462019-03-03T09:34:33.284+05:302019-03-03T09:34:33.284+05:30எடிட்டரின் புதிய மதியப் பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய மதியப் பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32092239012662540032019-03-03T09:21:04.213+05:302019-03-03T09:21:04.213+05:30நானும் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கேன்நானும் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கேன்Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86320780607548761202019-03-03T09:19:36.803+05:302019-03-03T09:19:36.803+05:30இன்று பதிவு உண்டா ஆசிரியர் சார்..?! :-)இன்று பதிவு உண்டா ஆசிரியர் சார்..?! :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72543416861803641052019-03-03T09:19:00.801+05:302019-03-03T09:19:00.801+05:30தாரையில் மணி சரியாக 9;18 என்பதையும் தெரிவித்து விட...தாரையில் மணி சரியாக 9;18 என்பதையும் தெரிவித்து விடுங்கள் ரம்மி...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1066171530751202702019-03-03T09:14:07.770+05:302019-03-03T09:14:07.770+05:30சிவகாசி கடிகாரத்திலே இன்னும் மணி ஒன்பது ஆகலியான்னு...சிவகாசி கடிகாரத்திலே இன்னும் மணி ஒன்பது ஆகலியான்னு தலிவர் கேட்கச் சொன்னாரு..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5587974348095441722019-03-03T09:11:16.639+05:302019-03-03T09:11:16.639+05:30இன்று பதிவு உண்டா நண்பர்களே?!!இன்று பதிவு உண்டா நண்பர்களே?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85436839647916693862019-03-03T08:08:32.322+05:302019-03-03T08:08:32.322+05:30முதல்பகல் மாறி பல மாமாங்கம் ஆயிடுச்சு ஈவி...
பழைய...முதல்பகல் மாறி பல மாமாங்கம் ஆயிடுச்சு ஈவி...

பழைய நெனப்புடா பேராண்டிங்கிற மாதிரில இருக்கு...

இப்பல்லாம் கல்யாண மண்டபங்கள்ல தாலி கட்டி முடிச்சு விருந்து முடிஞ்ச கையோட மாப்ள ரூமுக்குள்ள பொண்ணையும் போட்டு அடைச்சிட்றாங்கே - வூட்டுக்கு கெளம்புற வரைக்கும் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கணுமாம் ( மவனே ஜாலியா சிரிச்சுக்கிட்டாdaa இருக்க - இப்பவே ஒனக்கு சங்குதாண்டி)jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68146216844704274802019-03-03T07:51:04.318+05:302019-03-03T07:51:04.318+05:30சாம்சங் கோடாங்கி இப்பதான் திருந்தியிருக்காரு கெடுத...சாம்சங் கோடாங்கி இப்பதான் திருந்தியிருக்காரு கெடுத்திடாதீங்கப்பா...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11540284072171161092019-03-03T07:48:15.904+05:302019-03-03T07:48:15.904+05:30About steel claw: என்னாச்சு - PFB போன்ல கான்ஃபெரன...About steel claw: என்னாச்சு - PFB போன்ல கான்ஃபெரன்ஸ் கமெண்ட் மாதிரி தெரியுதே (கடந்த சிலபல காலமா).jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74774409272038299952019-03-03T07:20:04.495+05:302019-03-03T07:20:04.495+05:30OnamatophoeiaOnamatophoeiajhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18584261171998366512019-03-03T07:18:37.507+05:302019-03-03T07:18:37.507+05:30@ Ragh ji
நமது ஆன்லைன் ஸ்டோரில் இந்த மாதத்துத் தல...@ Ragh ji

நமது ஆன்லைன் ஸ்டோரில் இந்த மாதத்துத் தலைப்பைக் கிளிக் பண்ணீங்கன்னா அடுத்துவரும் பேஜில் '488 items'ன்ற மாதிரி ஏதாவதொரு நம்பரைக் காட்டும்! லிஸ்ட்டிங் போடும்போது 500. இப்போ ஸ்டாக்கில் 488. அப்படீன்னா விற்பனையானது மொத்தம் 12.

ஒவ்வொரு தலைப்புக்கும் இதே மாரிதி க்ளிக் பண்ணிப் பார்க்க, யார் பெஸ்ட் ஸெல்லர்னு தெரிஞ்சுடும்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66645441258275770972019-03-03T07:05:52.709+05:302019-03-03T07:05:52.709+05:30கரெக்ட்டுகரெக்ட்டுTrichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84809008455206133772019-03-03T00:26:01.713+05:302019-03-03T00:26:01.713+05:30Wow! Super!!Wow! Super!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46557864135411635792019-03-02T23:07:17.537+05:302019-03-02T23:07:17.537+05:30Erode Vijay, How do you calculate which book sold ...Erode Vijay, How do you calculate which book sold how many copies?Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48521832595795945182019-03-02T22:14:57.168+05:302019-03-02T22:14:57.168+05:30Thank you sir, Vijay an sir. Thank you erode Vijay...Thank you sir, Vijay an sir. Thank you erode Vijay sir. I will send the mail right away! Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55159987434878857622019-03-02T22:12:52.589+05:302019-03-02T22:12:52.589+05:30🙏🙏🙏🙏🙏
மொதல்ல ,ஜாலியா ரெண்டு வரி மட்டும் எழுத...🙏🙏🙏🙏🙏

மொதல்ல ,ஜாலியா ரெண்டு வரி மட்டும் எழுதலாம்னு நெனைச்சேன்.ஆரம்பிச்சதும் மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகள் வர ,அதுவே ரெண்டு பக்கத்துக்கு நீண்டது. அதை அப்டியே பப்ளிஷ் பண்ணா, அதைப் படிக்கிறவங்களை நினைச்சு பரிதாபம் ஏற்பட்டது.அதனால நானே அதை எடிட் பண்ணி சுருக்கிவிட்டேன்.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67749191999823814452019-03-02T22:11:11.968+05:302019-03-02T22:11:11.968+05:30இன்னிக்குத்தான் சுடச்சுட நாலு புத்தகங்கங்கள் கிடைச...இன்னிக்குத்தான் சுடச்சுட நாலு புத்தகங்கங்கள் கிடைச்சுருக்கு - அத வச்சு இன்னிக்கு நைட்டை ஓட்டிக்கிடலாம்றதால போனாபோவுதுன்னு உங்க கோரிக்கையை ஏத்துக்கிடறோம்!

ஆனாலும் இந்தப் போக்கு பிடிக்கலே!

முதலிரவை முதல்பகலாக மாத்தறதுன்றது எந்தஅளவுக்கு நம்மவூர் கலாச்சாரத்துக்கு ஒத்துவராதோ.. அதே அளவுக்கு 'சனி சாயங்காலப் பதிவை' 'ஞாயிறு நண்பகல் பதிவாக' மாத்துறதையும் காமிக்ஸ் கலாச்சாரத்தால ஏத்துக்கிடமுடியாது!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77224909335308317022019-03-02T22:04:58.631+05:302019-03-02T22:04:58.631+05:30👍👍Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51158059107541217422019-03-02T21:51:42.254+05:302019-03-02T21:51:42.254+05:30@ ALL : ஞாயிறு தூக்கத்தை ஒருநாள் அனுபவித்த ஜாலியோட...@ ALL : ஞாயிறு தூக்கத்தை ஒருநாள் அனுபவித்த ஜாலியோடு காலையில் ஒன்பதுக்கு இங்கே எட்டிப் பார்த்திடுங்களேன் guys ? புதுப் பதிவோடு காத்திருப்பேன் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31987690308242211462019-03-02T21:43:04.395+05:302019-03-02T21:43:04.395+05:30Editor ஐயா ஈரோடு புக் Fair ku என்ன plan என்று எப்ப...Editor ஐயா ஈரோடு புக் Fair ku என்ன plan என்று எப்போது அறிவிப்பு ? இந்த மாத இதழ்களை சனிகிழமை தான் சுவைக்க முடியும். விற்பனைக்கு ஒரு பேய் எப்படி உள்ளது herlock jumboவில் வசீகரித்தார் . ஜேம்ஸ் பாண்ட் கிராஃபிக் நாவல் அடாடாKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-618051355958741602019-03-02T21:27:08.523+05:302019-03-02T21:27:08.523+05:30செம்ம செம்ம gpஜிசெம்ம செம்ம gpஜிKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38862612501615315212019-03-02T21:24:06.168+05:302019-03-02T21:24:06.168+05:30அப்போ வாக்கெடுப்பில் முதல் இடம் பிடித்த American p...அப்போ வாக்கெடுப்பில் முதல் இடம் பிடித்த American psycho thrillarku வாய்ப்பு இல்லையா? Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1708813604411786622019-03-02T21:03:05.822+05:302019-03-02T21:03:05.822+05:30Not so sir...ஜம்போ ஒரு தனி கூரியராகவும், அதே தினத்...Not so sir...ஜம்போ ஒரு தனி கூரியராகவும், அதே தினத்தில் ரெகுலர் சந்தா இன்னொரு கூரியராகவும் அனுப்பியுள்ளனர் ! இரண்டு டிராக்கிங் நம்பர்களுமே 28 -ம் தேதி generate ஆனவைகளே ! ஆனால் இங்கிருந்து கிளம்பிய லோடில் இடம் லேது என்ற பிரச்னையா ? அல்லது அங்கே பட்டுவாடா செய்ய சோம்பலா ? தெரியலை - மறுநாள் உங்களது ஜம்போ கூரியரை மட்டுமே எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ! DTDC இதுவரையிலும் இது போல் சிக்கலேதும் உருவாக்கியதில்லை....surprising !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73749906090401902202019-03-02T20:58:31.587+05:302019-03-02T20:58:31.587+05:30ஜம்போ சீசன் -2-ல் ஜேம்ஸ் பாண்ட் # 3 உண்டு நண்பரே !...ஜம்போ சீசன் -2-ல் ஜேம்ஸ் பாண்ட் # 3 உண்டு நண்பரே ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com