tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1487445751457186744..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு போராட்டத்தின் கதை !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30436154974247676342024-03-16T22:48:37.146+05:302024-03-16T22:48:37.146+05:30Walt disney stories
Interesting Walt disney stories
Interesting SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28981080746525832712012-07-09T16:56:07.360+05:302012-07-09T16:56:07.360+05:30இன்று 1000 ரூபாய் bank transfer மூலம் அனுப்பி உள்ள...இன்று 1000 ரூபாய் bank transfer மூலம் அனுப்பி உள்ளேன். இதனை சந்தா நீட்டிப்புக்கும் never before special க்கும் சேர்த்துக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இது பற்றி ஒரு e-mail அனுப்பி உள்ளேன்.Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33296984725019053352012-07-07T18:17:43.866+05:302012-07-07T18:17:43.866+05:30Dear Mr. Vijayan, i enjoyed very much David jerome...Dear Mr. Vijayan, i enjoyed very much David jerome, and i like this story very much because he is not like super heroes, but character like simple and honest person.

keep in good workJolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91779228130298399872012-07-07T08:59:23.700+05:302012-07-07T08:59:23.700+05:30few front covers in that list are sizzling and let...few front covers in that list are sizzling and lets hope Mr.Vijayan comes off with a fast paced / thrilling story of Jerome next time around :-)princebeckshttps://www.blogger.com/profile/16449998597121199202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78783793605844122802012-07-07T08:54:05.075+05:302012-07-07T08:54:05.075+05:30" Jérôme K. Jérôme Bloche " google this,..." Jérôme K. Jérôme Bloche " google this, u'll get the list of Jerome comics released so far(all are french)...and it seems no comics of Jerome been translated in English till date.princebeckshttps://www.blogger.com/profile/16449998597121199202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75497400465706450962012-07-06T19:17:27.853+05:302012-07-06T19:17:27.853+05:30ஒன்றாம் திகதி ஞாயிறு காலை சிகப்புக்கன்னி மர்மம் கி...ஒன்றாம் திகதி ஞாயிறு காலை சிகப்புக்கன்னி மர்மம் கிடைக்கப்பெற்றேன்,, முற்றிலும் வேறுபட்ட நல்ல கதை... அந்தி கிறிஸ்து சாத்தான் சபையின் 6 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 6 ஆம் நாள்... 666 என்பதை படிக்கும்பொழுது என்ன இது இதுவும் திகில் ஸ்பெசல் கதை வகையறாவா என்று நினைக்கத்தோன்றியது...valaiyakamhttps://www.blogger.com/profile/17960827440496265413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71489142752320847942012-07-06T18:30:42.548+05:302012-07-06T18:30:42.548+05:30சரியாக சொன்னீர்கள் நண்பரேசரியாக சொன்னீர்கள் நண்பரேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22768186745259893462012-07-06T07:09:52.990+05:302012-07-06T07:09:52.990+05:30லயன் பிறந்த நாளுக்கு அதிரடி அறிவிப்புகள் வருவது போ...லயன் பிறந்த நாளுக்கு அதிரடி அறிவிப்புகள் வருவது போல கனவு கண்டேன் .பலிக்குமா சார் ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90199913835324112372012-07-05T22:37:28.574+05:302012-07-05T22:37:28.574+05:30Dear Vijayan Sir,
I enjoyed spending time with Mr...Dear Vijayan Sir,

I enjoyed spending time with Mr.Jerome. The story travel path & its presentation, raised my eyebrows in several places. This calm hero seems to be smarter than our Powerful Super Heros.

Thank You
P r a s a n n aDurai Prasannahttps://www.blogger.com/profile/09779811989868638433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51725851041181996742012-07-05T21:58:36.209+05:302012-07-05T21:58:36.209+05:30~ @ # # $ % ^ & & ***************((((())))...~ @ # # $ % ^ & & ***************((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))%%%%%%%%%%%%%%%%%##########@@@@@@@@@@@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88897523021012819162012-07-05T20:53:08.550+05:302012-07-05T20:53:08.550+05:30டியர் எடிட்டர் சார்,
பாருங்க வெளியீட்டாளரான உங்களு...டியர் எடிட்டர் சார்,
பாருங்க வெளியீட்டாளரான உங்களுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், உங்களது 4 வெளியீடுகளை வாங்கும் நாங்கள் எவ்வளவு குழம்புவோம் என்று. இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க ஒவ்வொரு வெளியீடுகளிலும் தனி அடையாளங்களோடு வெளியீடு நம்பர்களுடன் வெளியிடும் தேதி,மாதம் வருடம் ஆகியவற்றை பிரிண்ட் செய்வதை கட்டாயமாக நடைமுறைப்படுத்துங்கள். 40 வருடங்களாக காமிக்ஸ் துறையில் தனிமுத்திரை பதித்துவரும் ஒரு பப்ளிஷர் இந்த ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த தயங்குவது ஏன்?

அன்புடன்,
பாலாஜி சுந்தர்,
www.picturesanimated.blogspot.comBALAJI SUNDARhttps://www.blogger.com/profile/17391081790894891788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22233278587732694212012-07-05T19:41:36.758+05:302012-07-05T19:41:36.758+05:30டியர் விஜயன் சார்,
முன்பு நமது lion மற்றும் முத்...டியர் விஜயன் சார்,

முன்பு நமது lion மற்றும் முத்து காமிக்ஸில் வெளி வந்த ஸ்பெஷல் இதழ்கள் - கௌபாய் ஸ்பெஷல், ஜாலி ஸ்பெஷல் உள்ளிட்ட ஸ்பெஷல் இதழ்கள் இப்போது கிடைக்குமா ? இவ்விதழ்கள் மறுபதிப்பு பெற வாய்ப்பு உள்ளதா?

எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டிjayakanthanhttps://www.blogger.com/profile/13063530907827603257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86139454172696083202012-07-05T18:58:59.981+05:302012-07-05T18:58:59.981+05:30thalaiva vijayan ayya neenga please ovvvoru sanik...thalaiva vijayan ayya neenga please ovvvoru sanikilamaiyum vanthu ethavathu sollitu ponga pls
koranjathu haiiiiiiiiiiiiii
nanga kathirupom
please athuku mela ethavathu sollanumna surprice ah irukattum
just say hai or say what u think on saturday only please
or friday
fix ur convenient day ... but should come at particular time
appo than nanga unga friends ....even if you have something in ur mind to share with us and make it as availlable on particular day... only so that it will be good...
please try to schedule it ...
naanga comics padichi kedaikura inbatha vida ungaloda arivipugal .. engaluku santhosama iruku ( athu correct timela varalana kooda romba santhosama iruku)
please tell ur idea sorry if iam over speaak naanga kathirupathu romba feel panrom .. nan matum thana therila ... enna friends nan solrathu correct ah...oru masam unga release vara varaikum kathirukuratha vida unga reply or blog kaga kathurukurom..
ungal nanban
bala
chennaiBaladasarathanhttps://www.blogger.com/profile/05047672129486940979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91041397262396085232012-07-05T13:46:59.466+05:302012-07-05T13:46:59.466+05:30I have this book with me!I have this book with me!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67078250712267852062012-07-05T10:18:21.769+05:302012-07-05T10:18:21.769+05:30NEW LOOK yeppo sir?NEW LOOK yeppo sir?சுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71471504342987487522012-07-05T10:18:15.208+05:302012-07-05T10:18:15.208+05:30can some one tell me the name of its english origi...can some one tell me the name of its english original.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51388419077774012932012-07-04T19:25:37.210+05:302012-07-04T19:25:37.210+05:30i agreei agreeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25021586808860287492012-07-04T16:45:26.800+05:302012-07-04T16:45:26.800+05:30:) :):) :)Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39107375127168545422012-07-04T00:29:22.483+05:302012-07-04T00:29:22.483+05:30டவுன்லோட் லிங்க்குகள் வேலை செயவில்லை, முடிந்தால் ச...டவுன்லோட் லிங்க்குகள் வேலை செயவில்லை, முடிந்தால் சரி செய்யவும்.. அப்படியே இது லீகலா இல்லீகலா என்பதையும் தெரியப்படுத்தவும்..தேவாரம்https://www.blogger.com/profile/01287538983967176326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10731405024044662022012-07-03T22:26:17.812+05:302012-07-03T22:26:17.812+05:30ஜெரோம் கதை விமர்சனம்: இரத்தின சுருக்கமாக சொல்ல வேண...ஜெரோம் கதை விமர்சனம்: இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் "யானை பசிக்கு சோள பொரி" போல! புத்தக ப்ரியன்புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17804821391838672992012-07-03T19:43:40.063+05:302012-07-03T19:43:40.063+05:30நான் நிச்சயம் இந்த [ஸ்க்ரூஜ் ] கதையை படித்திருக்கி...நான் நிச்சயம் இந்த [ஸ்க்ரூஜ் ] கதையை படித்திருக்கிறேன்.... நான் முன்பே ஒருமுறை இதே தளத்தில் குறிப்பிட்டது போல அது குழந்தை இதழ்களின் பொற்காலம்.......லயன் வெளியீடுகள் மட்டுமல்லாது பல்வேறு பாலர் மலர்கள் வந்த காலம்....ஹூம் ......காலம் 80 களிலேயே உறைந்திருக்கக்கூடாதா?சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72741318824861931362012-07-03T13:08:06.421+05:302012-07-03T13:08:06.421+05:30// இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்று...// இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்றும் எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்றும் சின்னதாய் ஒரு census எடுத்துப் பார்ப்போமா ? //

நம்மளையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள் விஜயன் சார் :))

நீங்கள் சொன்னது போல அது ஒரு பொன்னான காலம், அந்த பொன்னான காலம் மீண்டும் திரும்ப வருவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது விஜயன் சார்

இவ்வருடத்தின் முதல் பாதியில் புத்தகங்கள் வந்தது போல மீண்டும் உங்கள் அதிரடியை தொடருங்கள் நாங்கள் என்றும் உங்களுடன்
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72466069164224285202012-07-03T09:50:27.733+05:302012-07-03T09:50:27.733+05:30ஆசிரியர் அவர்களுக்கு,
ஜெரோம் நேற்று என் கைக்கு கி...ஆசிரியர் அவர்களுக்கு,

ஜெரோம் நேற்று என் கைக்கு கிடைத்தார். கூடுமானவரை நான் புத்தக விமர்சனம் பண்ணுவதை தவிர்த்திடுவேன் - சில காரணங்களுக்காக. ஆனால் ஜெரோம் பற்றி விமர்சனம் பண்ணிடலாம் என்று நினைக்கிறன்.

பிளஸ்கள்
1. ஜெரோம் ஒரு ஆர்பாட்டம் இல்லாத இயல்பான கதாநாயகன்
2. அற்புதமான சித்திரங்கள். குறிப்பாக கதாபாத்திரங்களை சுற்றி தீட்டப்பட்டுள்ள சித்திரங்கள்.
3. நாம் தினமும் சந்திக்கும், மிகைபடுத்தப்படாத இயல்பான கதாபாத்திரங்கள்
4. அற்புதமான பொழிபெயர்ப்பு

மைனஸ்கள்
1. கொஞ்சம் ஓவராக பயப்படும் சோம்பேறித்தனமான கதாநாயகன்
2. விறுவிறுப்பு குறைவான அலுப்பூட்டும் கதையின் நீளம்.
3. நீளமான வசனங்கள்
4 . கதை ஜவ்வாக இழுப்பதுபோன்ற - தவிர்க்கமுடியாத உணர்வுP.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56393619321081093892012-07-02T17:27:36.746+05:302012-07-02T17:27:36.746+05:30//இன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்க...//இன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்குறுதியோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன்.//

புறப்பட்டுப்போனவர்தான். என்ன வேளைப்பளுவோ தெரியவில்லை; இந்தப் பக்கம் வரவேயில்லை. அட்லீஸ்ட், இப்படிச் சொல்லாமலாவது விட்டிருக்கலாம் - நாங்கள் நாளுக்கு நானூறு தரம் ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்துக்கொண்டிருக்காமலிருந்திருப்போம்.

அடுத்தடுத்த புத்தகங்களை தாமதிக்காமல் சொன்ன தேதிகளில் அனுப்புவதற்கான ஆயத்தப்பணிகளில் ஆசிரியர் ஈடுபட்டிருக்கிறார் என்கிற நம்பிக்கையோடு அமைதி காக்கிறது சங்கம்! :)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37478366491491255372012-07-02T13:23:51.411+05:302012-07-02T13:23:51.411+05:30I received this month issues (2books) of muthu com...I received this month issues (2books) of muthu comics on 30th June. Not yet read the stories due to work load.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.com