tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1459257198335443382..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: 200..!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger274125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13956729795621212102015-01-25T10:33:44.218+05:302015-01-25T10:33:44.218+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14261477943112521452015-01-25T10:28:18.425+05:302015-01-25T10:28:18.425+05:30அதுக்கு Tiger தான் கிடைச்சாராஅதுக்கு Tiger தான் கிடைச்சாராகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27421247596652886662015-01-25T10:17:04.430+05:302015-01-25T10:17:04.430+05:30எடிட்டர் சார்,
CBFல் ஒருபுறம் டெக்ஸின் புத்தகங்க...எடிட்டர் சார்,
CBFல் ஒருபுறம் டெக்ஸின் புத்தகங்கள் மளமளவென்று காலியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் டைகரின் புத்தகங்கள் சீண்ட ஆளின்றி தூசுபடிந்து கிடந்ததாமே...? (புதிய பதிவு வரும்வரை யாரையாவது சீண்டலாமேன்னு... ஹிஹி)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5611905668499427102015-01-25T00:00:04.128+05:302015-01-25T00:00:04.128+05:30அடுத்த பதிவினை upload செய்யலாமே !!அடுத்த பதிவினை upload செய்யலாமே !!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26073750333233484182015-01-24T16:43:31.366+05:302015-01-24T16:43:31.366+05:30டியர் எடிட்டர் சர்ர்,
//ஏற்கனவே சென்ற பதிவில் நான்...டியர் எடிட்டர் சர்ர்,
//ஏற்கனவே சென்ற பதிவில் நான் கோடிட்டிருந்த "கார்ட்டூன் ஸ்பெஷல்" இதழும் கூட சந்தாவிற்கு சம்பந்தமிலா புது வரவு என்பதால் கா.ஸ்பெ + மு.கா.350 ஆகிய இரு இதழ்களுக்குமாய் சேர்த்து புக்கிங் செய்யும் எற்பாடைச் செய்யலாம் !//
இதுதரன் நரன் கேள்வி கேட்ட கர்ரணம். என்னை தப்பரக நினைத்து கொள்ளரதீர்கள் சர்ர். பிளீஸ்?Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11718452511120163292015-01-24T11:15:42.991+05:302015-01-24T11:15:42.991+05:30இப்படி ஒவ்வொருவரும் ஆசிரியரிடம் பதில் கிடைக்கும் வ...இப்படி ஒவ்வொருவரும் ஆசிரியரிடம் பதில் கிடைக்கும் வரை ஒரே குற்றச்சாட்டை மாதக்கணக்கில் தொடருவேன் என்று முடிவெடுத்துவிட்டால் என்னவாகும்.

சிந்திக்க வேண்டிய கேள்விதான்

கிட் ஆர்டின் கண்ணன் கேள்வியில் தவறு மட்டும் இல்லை குற்றமும் இருந்ததால்தான் வினோத்கண்ணன் கன்டனம் தெரிவித்து இருந்தார்.
+1

வினோத் கண்ணன் கண்டித்ததில் தவறில்லை,
வினோத் கண்ணனிடம் குற்றம் கண்டுபிடிப்பவர்களின் செயலில் கண்ணியமில்லை.
+11111111111111111Anonymoushttps://www.blogger.com/profile/06468807398269952151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40942118717343825902015-01-24T10:28:34.283+05:302015-01-24T10:28:34.283+05:30http://youtu.be/wA2e8EGj7hE
ஆமாம் !..great effort...http://youtu.be/wA2e8EGj7hE

ஆமாம் !..great effort .....மேலே இருப்பது அதர்வா வின் official trailer link Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51730787308046745662015-01-24T10:28:04.151+05:302015-01-24T10:28:04.151+05:30http://youtu.be/wA2e8EGj7hE
ஆமாம் !..great effort...http://youtu.be/wA2e8EGj7hE

ஆமாம் !..great effort .....மேலே இருப்பது அதர்வா வின் official trailer link Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44047779615881645792015-01-24T09:53:37.064+05:302015-01-24T09:53:37.064+05:30சில மாதங்களுக்கு முன்பு நானும் இப்படிதான் ஒரே குற்...சில மாதங்களுக்கு முன்பு நானும் இப்படிதான் ஒரே குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தேன். அதை பலரும் கண்டித்திருந்தனர். பின்னர் நானும் அது தவறு என்று உணர்ந்ததால் அதை நிறுத்திவிட்டேன். அன்று கண்டித்தவர்களில் பலர் இன்று அமைதியாக இருப்பதும், சிலர் ஆதரிப்பதும்தான் வேதனையளிக்கிறது. தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் போலும். வாழ்க ஜனநாயகம். தன்னுடைய செயலுக்காக கிட் ஆர்டின் வருந்துவாரோ இல்லையோ, திருந்த வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/17995822245199633836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22415780516749401542015-01-24T09:31:33.845+05:302015-01-24T09:31:33.845+05:30நமது வெளியீடுகளில் உள்ள சில சின்னஞ்சிறு குறைகளை ஒர...நமது வெளியீடுகளில் உள்ள சில சின்னஞ்சிறு குறைகளை ஒருத்தர் ஒருமுறை கூறிவிட்டால் போதும். அதை ஆசிரியர் கண்டிப்பாக பார்த்து சரியான நடவடிக்கை எடுப்பார். தேவையென்றால் மற்றவர்கள் +1 அல்லது +2 போட்டுவிட்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஒரே குற்றச்சாட்டை மறுபடியும்... மறுபடியும்... தொடச்சியாக ஒரு நபரே குறிப்பிடுவதும், அதைத்தொடர்ந்து மற்ற சில நண்பர்களும் அந்த குற்றச்சாட்டை ஆதரிப்பது போன்றவை ஆசிரியரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல், அமைதியாக சென்று கொண்டிருக்கும் இத்தளத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதோடு, புதிதாக பார்வையிட வருபவர்களிடையும் இத்தளத்தைபற்றிய ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கிடும் சூழ்நிலை உள்ளது. இப்படி ஒவ்வொருவரும் ஆசிரியரிடம் பதில் கிடைக்கும் வரை ஒரே குற்றச்சாட்டை மாதக்கணக்கில் தொடருவேன் என்று முடிவெடுத்துவிட்டால் என்னவாகும். இதுபோன்ற தவறான முன்னுதாரனங்களை சிலர் ஆதரிப்பது கவலைக்குரியது.

கிட் ஆர்டின் கண்ணன் கேள்வியில் தவறு மட்டும் இல்லை குற்றமும் இருந்ததால்தான் வினோத்கண்ணன் கன்டனம் தெரிவித்து இருந்தார்.

வினோத் கண்ணன் கண்டித்ததில் தவறில்லை,
வினோத் கண்ணனிடம் குற்றம் கண்டுபிடிப்பவர்களின் செயலில் கண்ணியமில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/12536533298034938969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58650336916823603012015-01-24T09:24:45.792+05:302015-01-24T09:24:45.792+05:30Making of an Indian-(Tamil...!?!) Graphic Novel......Making of an Indian-(Tamil...!?!) Graphic Novel...!

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6812619.eceமேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9802326511599172132015-01-24T07:38:38.549+05:302015-01-24T07:38:38.549+05:30King special - வல்லவர்கள் வீழ்வதில்லை.
M hits spec...King special - வல்லவர்கள் வீழ்வதில்லை.
M hits special -தேவ ரகசியம் தேடலுக்கல்ல.
KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32361150539879600672015-01-24T01:24:48.800+05:302015-01-24T01:24:48.800+05:30Hi Friends,
Can some one tell me/confirm me about...Hi Friends,

Can some one tell me/confirm me about 6 books released under our 2014's super sixer subscription?

1. Magnum Special,
2. Irave Irule Kollathe,
3. Kaval Kazhgu + Athmakkal Adanguavathillai
4. Uyare Oru Orrai Kazhgu + Nithhamum Kuttram

I am not sure what is other two books?? Kind Special + Million Hits special is name as per announcement in April 2014 but i couldnt figure out book names of those... Please help?Nambihttps://www.blogger.com/profile/03650762171592121852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37234880302081369352015-01-23T12:28:35.978+05:302015-01-23T12:28:35.978+05:30இது சேரோடு விஜய்க்காக....இது சேரோடு விஜய்க்காக....Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60716938420263270882015-01-23T10:50:38.003+05:302015-01-23T10:50:38.003+05:30Vijay @ LOL! Vijay @ LOL! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12763936412236649832015-01-23T07:14:56.307+05:302015-01-23T07:14:56.307+05:30@ மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
வாங்க பழகலாம். எங்கி...@ மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்

வாங்க பழகலாம். எங்கிட்டேயும் ரெண்டு காமிக்ஸ் இருக்கு... ஒன்னு - வேங்கையின் சீற்றம் ; இன்னொன்னுஅட்லாண்டாவில் ஆக்ரோசம் ... பிடிச்சிருந்தா படிங்க, இல்லேன்னா ஃப்ரண்ட்ஸா இருப்போம்... :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88601972134336355182015-01-23T06:37:18.610+05:302015-01-23T06:37:18.610+05:30வாங்க வெங்கடேசன்! பழகலாம்!வாங்க வெங்கடேசன்! பழகலாம்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24151219199929224932015-01-23T01:35:13.607+05:302015-01-23T01:35:13.607+05:30@மடிப்பரக்கம் வெங்கடேஸ்வரன் சர்ர்,
ஹலோ சர்ர்!@மடிப்பரக்கம் வெங்கடேஸ்வரன் சர்ர்,
ஹலோ சர்ர்!Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55046259724719922642015-01-22T22:53:51.646+05:302015-01-22T22:53:51.646+05:30-"/1-"/1
மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17271980880094152452015-01-22T22:19:47.361+05:302015-01-22T22:19:47.361+05:30HaiHaiமாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41918547317393109242015-01-22T21:38:22.916+05:302015-01-22T21:38:22.916+05:30Hai comics nanbargalHai comics nanbargalமாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81241420009220368322015-01-22T20:35:35.889+05:302015-01-22T20:35:35.889+05:30கதைகள் அனைத்தும் அற்புதம் .பௌன்சர் ..அண்ணன் தம்பிய...கதைகள் அனைத்தும் அற்புதம் .பௌன்சர் ..அண்ணன் தம்பியை கொல்ல.. தம்பி அண்ணனை கொல்ல
பிள்ளைகள் தாயை தற்கொலைக்கு தூண்ட 16 வயசு பையன் வெட்டி வெட்டி கூரு போட்டு எஜமானை நாய்களு க் கு விருந்து படைக்க .. வெட்டப்பட்ட கையை தூக்கி எறியும் போது கழுகு கௌவ கடைசி கிளை மாக்ஸ் பிரமாதம் சபாஷ் ....நல்ல காமிக்ஸ் suuuuper ம் ...எல்லா புகழும் ????VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38258829520741407582015-01-22T17:30:32.442+05:302015-01-22T17:30:32.442+05:30கிட் ஆர்ட்டினின் கேள்வியில் தவறில்லை. கேட்கப்பட்ட ...கிட் ஆர்ட்டினின் கேள்வியில் தவறில்லை. கேட்கப்பட்ட விதத்திலும் குறையில்லை. கூல்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29070850012169849762015-01-22T17:19:49.332+05:302015-01-22T17:19:49.332+05:30எழுத்துபிழை பற்றி பலர் கேள்வி எழுப்பி இருந்ததற்கு ...எழுத்துபிழை பற்றி பலர் கேள்வி எழுப்பி இருந்ததற்கு ஆசிரியரிடம் இருந்து பதில் கிடைக்காதல் ஆசிரியரின் (அவர் ஆன்லைனில் இருந்ததால்) பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கப்பட்டதாக கருதுகிறேன். மேலும் கிட் ஆர்ட்டின் KANNAN, இதன் பின் உள்ள காரணத்தையும் தெளிவாக கூறி உள்ளார்.

இதில் தவறு இருப்தாக எனக்கு தெரியவில்லை! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56654469777531714522015-01-22T15:47:06.585+05:302015-01-22T15:47:06.585+05:30டியர் எடிட்டர் சர்ர்,
மின்னும் மரணம் hard core பைன...டியர் எடிட்டர் சர்ர்,
மின்னும் மரணம் hard core பைன்டிங் தரனே சர்ர்? ஒரு நப்பரசைதரன் . வேறு என்ன? ஹி.,ஹிThiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.com