tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1369506156552627181..comments2024-03-29T20:22:15.403+05:30Comments on Lion-Muthu Comics: ஜெய் பாகுபலி !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger376125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72015819456501697262020-04-22T08:47:24.990+05:302020-04-22T08:47:24.990+05:30உலகம் நின்றதை வரலாறு மறக்குமா?
வானூர்திகள் தரையிலு...உலகம் நின்றதை வரலாறு மறக்குமா?
வானூர்திகள் தரையிலும், வாகணங்கள் முடங்கியும், ரயில்கள் சில வாரங்களாக நின்றதையும் வரலாறு மறக்குமா?

பள்ளிகள் மூடியதையும், குழந்தைகள் வீட்டில் சிறைவாசம் இருப்பதும் யாரும் கண்டதுண்டா?
மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் நெருப்பை நோக்கி நடந்ததை யாரேனும் இதுவரை பார்த்ததுண்டா?

வீட்டு மொட்டைமாடியில், தனியாக ஆனால் ஊர் முழுதும் பாடியதை வரலாறு மறக்குமா? அவர்கள் தைரியத்தையும்.

நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதே நம் முதியோரை/ வலுவில்லாதோரை காக்கும் ஆயுதம் என வரலாறு எழுதட்டும்.

கரோனா போன பின்னர், கதவுகள் திறக்கும், மக்கள் வெளியே வருவர். மறுபடி முதலில் இருந்து ஆரம்ப்பிப்பர்.

இம்முறை அதிக கருணையுடன்.

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30844738584697523642020-04-21T10:44:31.734+05:302020-04-21T10:44:31.734+05:30Poem Translation
உலகம் நின்றதை வரலாறு மறக்குமா?
வ...Poem Translation

உலகம் நின்றதை வரலாறு மறக்குமா?
வானூர்திகள் தரையிலும், வாகணங்கள் முடங்கியும், ரயில்கள் சில வாரங்களாக நின்றதையும் வரலாறு மறக்குமா?

பள்ளிகள் மூடியதையும், குழந்தைகள் வீட்டில் சிறைவாசம் இருப்பதும் யாரும் கண்டதுண்டா?
மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் நெருப்பை நோக்கி நடந்ததை யாரேனும் இதுவரை பார்த்ததுண்டா?

வீட்டு மொட்டைமாடியில், தனியாக ஆனால் ஊர் முழுதும் பாடியதை வரலாறு மறக்குமா? அவர்கள் தைரியத்தையும்.

நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதே நம் முதியோரை/ வலுவில்லாதோரை காக்கும் ஆயுதம் என வரலாறு எழுதட்டும்.

கரோனா போன பின்னர், கதவுகள் திறக்கும், மக்கள் வெளியே வருவர். மறுபடி முதலில் இருந்து ஆரம்ப்பிப்பர்.

இம்முறை அதிக கருணையுடன்.

Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52802570427667163662020-04-20T21:20:40.322+05:302020-04-20T21:20:40.322+05:30நன்றிகள் சார்!
அடுத்த பதிவு ரெடியா இருக்கு - அங்க...நன்றிகள் சார்!
அடுத்த பதிவு ரெடியா இருக்கு - அங்கே வாங்க! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3976770463415923062020-04-20T21:17:22.479+05:302020-04-20T21:17:22.479+05:30வாழ்த்துக்கள் ஈ.விவாழ்த்துக்கள் ஈ.விJayakumar chemplast metturhttps://www.blogger.com/profile/10021922207742747436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3299639620502292232020-04-20T18:24:52.526+05:302020-04-20T18:24:52.526+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17600940907574095782020-04-20T17:36:34.246+05:302020-04-20T17:36:34.246+05:30நாம நினைச்ச அளவுக்கு கம்பேனி ரூல்ஸ் தெரிஞ்சவரில்லை...நாம நினைச்ச அளவுக்கு கம்பேனி ரூல்ஸ் தெரிஞ்சவரில்லை போலிருக்கே...!!
ம்... சரி வழக்கம்போலவே கேட்டுவைப்போம்!
"சார்.. அப்படியே ஒரு உப பதிவு.."Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16703410499833546392020-04-20T14:45:03.917+05:302020-04-20T14:45:03.917+05:30எடிட்டர் சார், மிக்க நன்றி. எடிட்டர் சார், மிக்க நன்றி. Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85477965202665556062020-04-20T14:34:10.547+05:302020-04-20T14:34:10.547+05:30// நடத்திய மனுஷன் என் தம்பியின் கல்லூரித் தோழன் ; ...// நடத்திய மனுஷன் என் தம்பியின் கல்லூரித் தோழன் ; நல்ல குடும்ப நண்பனுமே ! மொத்தமாய் ஒன்றேமுக்கால் லட்சத்தை நெற்றி நிறைய சாத்தி விட்டுக் காணாதே போய் விட்டார் ! //

கஷ்டமாக உள்ளது! மிகவும் பெரிய தொகை! நமது மறுவருகைக்கு பின்னர் இது போன்று தொடர்வது மனதிற்கு கஷ்டமாக உள்ளது! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92002528436491697862020-04-20T13:50:15.227+05:302020-04-20T13:50:15.227+05:30சும்மா இருங்க குமாரு! ஒரு நல்லவர், வல்லவர், நாலும்...சும்மா இருங்க குமாரு! ஒரு நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவருக்கு கம்பேனியின் சட்டதிட்டங்கள் தெரியாமப் போய்டுமா?!! எந்த நேரத்திலும் மினி பதிவோட வந்து நிப்பார் பாருங்க! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64503590412302126112020-04-20T13:40:28.479+05:302020-04-20T13:40:28.479+05:30//Apex Plaza வில் பழைய லேண்ட்மார்க் இருந்த இடத்தில...//Apex Plaza வில் பழைய லேண்ட்மார்க் இருந்த இடத்தில கொஞ்ச காலம் 3 Elephants என்ற பெயரில் ஒரு outlet -ம் ஓடிக்கொண்டிருந்தது ! அதை நடத்திய மனுஷன் என் தம்பியின் கல்லூரித் தோழன் ; நல்ல குடும்ப நண்பனுமே ! மொத்தமாய் ஒன்றேமுக்கால் லட்சத்தை நெற்றி நிறைய சாத்தி விட்டுக் காணாதே போய் விட்டார்//

முதுகில் குத்துபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே 😭😭😭😭செந்தில் சத்யா முத்து லக்ஷ்மி சத்ய லக்ஷ்மி தேவி லயன் குடும்பத்தினர்ர் https://www.blogger.com/profile/04615465486713554028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5515846989398789432020-04-20T13:13:39.397+05:302020-04-20T13:13:39.397+05:30சார் அப்படியே அந்த உப பதிவு????????சார் அப்படியே அந்த உப பதிவு????????Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22086056802871894892020-04-20T12:57:45.639+05:302020-04-20T12:57:45.639+05:30டிஸ்கவரி புக் பேலஸ் ; மவுண்ட் ரோடில் சில கடைகள் ; ...டிஸ்கவரி புக் பேலஸ் ; மவுண்ட் ரோடில் சில கடைகள் ; அடையாறில் சில ; எக்மோரில் சில என்றெல்லாம் நிறையவே முயற்சித்து, தாக்குப் பிடிக்க முடியாது ஓய்ந்து போனது தான் நிஜம் ! Apex Plaza வில் பழைய லேண்ட்மார்க் இருந்த இடத்தில கொஞ்ச காலம் 3 Elephants என்ற பெயரில் ஒரு outlet -ம் ஓடிக்கொண்டிருந்தது ! அதை நடத்திய மனுஷன் என் தம்பியின் கல்லூரித் தோழன் ; நல்ல குடும்ப நண்பனுமே ! மொத்தமாய் ஒன்றேமுக்கால் லட்சத்தை நெற்றி நிறைய சாத்தி விட்டுக் காணாதே போய் விட்டார் ! இன்றைக்கு T நகரில் பெல்க்கோ மட்டுமே நமக்கு நிறைவாக உதவிடும் நண்பர் ! So புதிதாய் இன்னும் சில விற்பனையகங்களைத் தேடிப் பிடிக்கும் வரையிலும் ஆன்லைனில் வண்டி ஓட்டுவதே நமக்கிருக்கும் மார்க்கம் sis !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49852997858812712192020-04-20T12:49:15.920+05:302020-04-20T12:49:15.920+05:30மொழிபெயர்ப்பாய் இல்லாது, சற்றே தனி நடையாய் உள்ள வர...மொழிபெயர்ப்பாய் இல்லாது, சற்றே தனி நடையாய் உள்ள வரிகளுமே அழகாய் உள்ளன ! Kudos !!! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3793689192003661462020-04-20T11:16:29.446+05:302020-04-20T11:16:29.446+05:30@Ganesh காமிக்ஸ் கிடைக்கும் இடம் update கொடுத்ததற்...@Ganesh காமிக்ஸ் கிடைக்கும் இடம் update கொடுத்ததற்கு நன்றி. சந்தா எனக்கு workout ஆகவில்லை. Smurfs, ஜானி, இரும்புக்கை மாயாவி, லக்கி லூக் etc நான் இப்பொழுது படிப்பதில்லை. ரசனைகள் மாறுபட்டவை அல்லவா? I like to choose my own comics issues. Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75773241643345856012020-04-20T11:07:18.642+05:302020-04-20T11:07:18.642+05:30சகோக்களே, மிகவும் நன்றி, @Kumar @Parani @Vijay @Sa...சகோக்களே, மிகவும் நன்றி, @Kumar @Parani @Vijay @Saravanan All of you made my day beautiful. உங்கள் அன்பில் திளைக்கிறேன். Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65258331556526162682020-04-20T10:52:32.427+05:302020-04-20T10:52:32.427+05:30// சங்கடங்களை தவிர்க்க
சந்தா கட்டவும். //
Well Sa...// சங்கடங்களை தவிர்க்க
சந்தா கட்டவும். //

Well Said!!
+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33982120633111134522020-04-20T10:24:16.388+05:302020-04-20T10:24:16.388+05:30சகோதரி மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்....சகோதரி மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39508140136811912342020-04-20T10:05:24.617+05:302020-04-20T10:05:24.617+05:30ஆசிரியர் PDF பற்றி எழுதியுள்ளார். இப்போது அதன் அடு...ஆசிரியர் PDF பற்றி எழுதியுள்ளார். இப்போது அதன் அடுத்த கட்டமாக YouTube இல் பதிவேற்றுவது நடக்கிறது. அதை நமது காமிக்ஸ் நண்பர்களே வரவேற்பதும்,
சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பிடும்போது, அதனை சாடுவதும் கவலையளிக்கிறது. Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77511628225750450362020-04-20T09:35:03.033+05:302020-04-20T09:35:03.033+05:30தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள
பெல்கோவில் மாதாமாத...தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள
பெல்கோவில் மாதாமாதம் தவறாமல்
கிடைக்கிறது.சங்கடங்களை தவிர்க்க
சந்தா கட்டவும்.kvganeshhttps://www.blogger.com/profile/06192152855515562197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9282705849442486192020-04-20T09:16:35.939+05:302020-04-20T09:16:35.939+05:30சூப்பர் சகோ! சூப்பர் சகோ! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51698260223379985182020-04-20T07:54:43.026+05:302020-04-20T07:54:43.026+05:30கொரோனா மருத்துவ குறிப்புகள் நன்று.கொரோனா மருத்துவ குறிப்புகள் நன்று.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58740423354410678572020-04-20T07:51:35.302+05:302020-04-20T07:51:35.302+05:30நன்றாக எழுதி உள்ளீர்கள்.நன்றாக எழுதி உள்ளீர்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85947348873126594792020-04-20T07:50:41.390+05:302020-04-20T07:50:41.390+05:30// நுங்கம்பாக்கத்தில் apex பிளாசா book store 2016இ...// நுங்கம்பாக்கத்தில் apex பிளாசா book store 2016இல் மூடி விட்டார்கள், ஆன்லைன் இஸ் my only option. சென்னை சிட்டியில் மெயின் bookstore களில் தமிழ் காமிக்ஸ் rare ஆகிவிட்டது. நான் வாங்கும் குண்டு பூக்குகள் தவிர்த்து, படித்த அனைத்தையும் distribute செய்கிறேன். Ashoknagar லைப்ரரிக்கும் donate செய்கிறேன். ஆனால் நிறைய பேர் enquire செய்வது, இந்த புக்ஸ் பக்கத்தில் எங்க கிடைக்கும். இதை கொஞ்சம் நிவர்த்தி செய்யணும். //

நல்ல சிந்தனை.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14641182020376497882020-04-20T06:14:28.976+05:302020-04-20T06:14:28.976+05:30// மொழி பெயர்ப்புக்கான இலக்கணங்களை கவிதை(?) வடிவில...// மொழி பெயர்ப்புக்கான இலக்கணங்களை கவிதை(?) வடிவில் ஆக்கும்போது நான் கடைபிடிப்பதில்லை ..வெறும் சாராம்சம் மட்டுமே // நீங்கள் எப்போதுமே வேறு லெவல் டாக்டர் சார் உங்களுடைய வார்த்தை சடுகுடுவை மிகவும் ரசித்தேன். Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28940360531061185532020-04-20T06:11:04.261+05:302020-04-20T06:11:04.261+05:30// மருத்துவ துறையினர் அனைவரும் தியாகத்தில் ராமாயணச...// மருத்துவ துறையினர் அனைவரும் தியாகத்தில் ராமாயணச் சீதைக்கு நிகராய்க் // வரிக்கு வரி அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்வதை விட கவிதையை படித்து உள் வாங்கி கொண்டு பிறகு அதன் உட் பொருள் மட்டும் மாறாமல் நமது வார்த்தைகளை உபயோகித்து எழுதும் போது அருமையாக இருக்கும் என்று செல்வம் அபிராமி சொன்னதில் எனக்கும் 100 சதம் ஒப்புதல் உண்டு.

மேலே நீங்கள் எழுதிய உங்கள் சொந்தமான வரிகள் எவ்வளவு அழகாக பொருந்து கிறது பாருங்கள்.

அனு அபாரம் அற்புதம் அட்டகாசம் அருமை அழகு.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.com