tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1366608913003700237..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஜாலியாய் ஒரு சேதி !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2986238305445694352024-03-16T12:30:40.318+05:302024-03-16T12:30:40.318+05:30ஆஹா லக்கி லுக் மறுபதிப்பு குறித்த செய்தியே இவ்வளவு...ஆஹா லக்கி லுக் மறுபதிப்பு குறித்த செய்தியே இவ்வளவு ஆனந்தத்தை தருகிறதே.. சமீபத்தில் மீண்டும் வெளி வந்த வானவில்லைத் தேடி தான் என் கையில் கிடைத்த முதல் பதிப்பு SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63837080354697292482012-04-30T11:39:53.117+05:302012-04-30T11:39:53.117+05:30டியர் எடிட்டர்,
சினிபுக் இதுவரை தொட்டிடாத தொடரை, ...டியர் எடிட்டர்,

சினிபுக் இதுவரை தொட்டிடாத தொடரை, முதலில் இருந்தே நாம் கிரகித்து கொண்டிருந்தும், அதற்கு சரியான அங்கீகாரத்தை நமது லயனின் இந்த கலர் மறுபிரவேஷத்தில் காட்டவில்லை என்ற ஆதங்கம் தான், அந்த குத்தி பார்க்கும் கமெண்டின் மூலம்.

விற்பனைக்கு ஒரு ஷெரீப்பின் வண்ண கலவைகளை இன்றும் மறக்க முடியவில்லை. வுட்சி கோமாளிகளை சற்று முன்னரே ஏதாவது ஸ்பெஷலில் இணைக்க முடிந்தால், சந்தோஷம். நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள அந்த இரு கதைகளும் சிக்பில்லின் ஆதி கால கதைகளாக இருந்தால் சிறப்பு. சமீபத்திய கதைகள் வெறும் சுமார் ரகம் தான், உதாரணத்திற்கு வெள்ளையாய் ஒரு பேய்.

காத்திருக்கிறேன் சிக்பில்லை மற்றும் ஷெரீப் அண்ட் கோவை மீண்டும் வண்ணத்தில் தமிழில், காண்பதற்கு.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54775643735970167732012-04-21T13:04:40.840+05:302012-04-21T13:04:40.840+05:30Vijayan Sir
So Far I have not received thalai van...Vijayan Sir

So Far I have not received thalai vangi kurangu and doctor 7 books. Its almost a month over since you said you have started despatching books(mar 3rd week i think).

I have sent many emails to lioncomics "lioncomics@yahoo.com" . Not even a single reply.

I have posted this message also in your forums. You also dont reply.

This is how a subscriber(who has already paid the subscription amount) is being treated.

You can check in how many of your forums I have posted this message. For none of them, you have replied. But you are replying only to certain set of people whom you are aware/comfortable with. Why ?

Why we are supposed to follow up so many times to get new issues?

If this continues, again the subscriber count will only reduce and people may not come back.

I am tired of these follow ups. on what basis, books are sent ? please clarify that.

When you send books to someone, the subscriber can be informed in his email id I think.

Why the books are not sent to the subscribers inspite of the fact that they have mailed many times and posted many times in your forums?

If this continues, I would like to cancel my subscription and pay for books only when it comes. So that I can get the books in courier or so..

Dont you think that issues faced by a subscriber in getting his books is high priority for you to look into?

Please reply to this ATLEAST.Srini Vhttps://www.blogger.com/profile/08186102906787694258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4620471913788043452012-04-18T23:02:14.700+05:302012-04-18T23:02:14.700+05:30Lion 28 not outLion 28 not outMaheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82976135415742171002012-04-17T22:46:22.945+05:302012-04-17T22:46:22.945+05:30கோடையில் ஒரே கலாட்டா மீ தி 100கோடையில் ஒரே கலாட்டா மீ தி 100jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54343768120070341812012-04-17T22:44:09.411+05:302012-04-17T22:44:09.411+05:30கோடையில் ஒரு கலாட்டாகோடையில் ஒரு கலாட்டாjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65454523261581374852012-04-17T09:19:04.549+05:302012-04-17T09:19:04.549+05:30டியர் சார் ,லக்கி -லயன் combine ஸ்பெஷல்,லயன் ஸ் co...டியர் சார் ,லக்கி -லயன் combine ஸ்பெஷல்,லயன் ஸ் colourful happy birthday ஸ்பெஷல் எப்படி ?Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57855549072417672182012-04-16T20:49:42.752+05:302012-04-16T20:49:42.752+05:30Rafiq Raja : சினிபுக் நிறுவனம் காமிக்ஸ் எனும் ரசனை...Rafiq Raja : சினிபுக் நிறுவனம் காமிக்ஸ் எனும் ரசனைக்குள் அடிபதிப்பதற்கு ஒரு மாமாங்கம் முன்னரே சிக் பில் குழுவினர் நமக்குப் பரிச்சயமானவர்கள் தானே ...! So அந்நிறுவனத்தின் பதிப்புகளுக்கும் நாம் சிக் பில்லை சற்றே ஓய்வெடுக்கச் செய்வதற்கும் துளித் தொடர்பும் கிடையாது. சொல்லப் போனால் இன்னும் கை வசம் இரு சிக் பில் புதுக் கதைகள் துயில் பயின்று கொண்டுள்ளன.

வுட்சிடி கோமாளிகள் வருவார்கள் ! வண்ணத்தில்...இந்தாண்டின் இறுதியின் போது !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71190879857927003642012-04-16T17:08:26.260+05:302012-04-16T17:08:26.260+05:30Lion celebration special -> reasons for the nam...Lion celebration special -> reasons for the name. i have never seen such a positive energy from you after the early 90's...this is what lion & muthu known for...they are like phoenix birds..
so it time for us to celebrate the "love for our comics"..
Luv u all comic fans & special thanks to vijayan sir....

small request-> please try to publish thorgal...he is quite superb like Tiger..
consider it sir....Senthilhttps://www.blogger.com/profile/16536952623981462431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24719768736910633202012-04-16T13:38:14.743+05:302012-04-16T13:38:14.743+05:30லயன் கிச்சு கிச்சு மலர்
-The Roaring...லயன் கிச்சு கிச்சு மலர்
-The Roaring is backசிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70968500337063106222012-04-16T00:43:59.469+05:302012-04-16T00:43:59.469+05:30sir i think this will our 29th year of celebration...sir i think this will our 29th year of celebration. By the way the changes in the blog, like page alignment, and other things are excellent.சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9198802884418395152012-04-15T23:12:09.438+05:302012-04-15T23:12:09.438+05:30சிக்பில் தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு ஸ்பெஷல் காரண...சிக்பில் தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு ஸ்பெஷல் காரணங்கள் உள்ளனவா... இல்லை சினிபுக் அவற்றை வெளியிடாதது தற்போதைய காரணமா ;) ?Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21654116600712854952012-04-15T22:19:02.225+05:302012-04-15T22:19:02.225+05:30செ. சங்கர்: ஓசி குடுத்து ஓடிப்போன என்னோட அபிமான பு...செ. சங்கர்: ஓசி குடுத்து ஓடிப்போன என்னோட அபிமான புத்தகம் . கண்டிப்பா மறுபதிப்பு வேண்டும்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72867628026161771632012-04-15T20:53:41.477+05:302012-04-15T20:53:41.477+05:30ஹலோ விஜயன் சார் ,
லயன் சூப்பர் ஸ்பெஷல் ஆண்டு பதிப்...ஹலோ விஜயன் சார் ,
லயன் சூப்பர் ஸ்பெஷல் ஆண்டு பதிப்பு
லயன் நியூ சூப்பர் ஸ்பெஷல்
லக்கி லுக் ரீபிட் ஸ்பெஷல் பதிப்பு
லயன் ரீபிட் ஸ்பெஷல்
இதுதான் லயன் வருட மலர்
காமிக்ஸ் திருவிழா மலர்
லயன் பைவ்ஸ்டார் ஸ்பெஷல்rajaganeshhttps://www.blogger.com/profile/06342060070480281051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2740077348910418092012-04-15T20:37:36.838+05:302012-04-15T20:37:36.838+05:30“சிங்கத்தின் சிறுவயது 28” – எப்படி இருக்கு நம்ம தல...“சிங்கத்தின் சிறுவயது 28” – எப்படி இருக்கு நம்ம தலைப்பு…?அருப்புக்கோட்டை சரவணன்https://www.blogger.com/profile/06109176537687129186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77069874057782038522012-04-15T18:32:17.861+05:302012-04-15T18:32:17.861+05:30ஹாய் எடிட்டர் சார்!
மாமூலான காமிக்ஸ் பாணியில பெயர...ஹாய் எடிட்டர் சார்!
மாமூலான காமிக்ஸ் பாணியில பெயர் வைத்தால் "சிங்கத்திற்கொரு பிறந்தநாள்" என்று வைக்கலாம்.
-- விமலாஹரன்Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66632872025147090102012-04-15T11:54:25.860+05:302012-04-15T11:54:25.860+05:30நான் லக்கி லூக்கின் நீண்ண்ட நாள் ரசிகன். இரண்டு மு...நான் லக்கி லூக்கின் நீண்ண்ட நாள் ரசிகன். இரண்டு முழு நீள லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி! இதனுடன் முன்பு வெளி வந்த "பூம் பூம் படலம்" கதையை முழு வண்ணத்தில் மறு பதிப்பு செய்திட்டாலென்ன? ஏனெனில் லக்கி லூக் கதைகளில் அருமையான கதை & முழு வண்ணத்தில் எதிர்பார்த்து இரு வண்ணங்களில் வந்து என்னை ஏமாற்றிய கதை. இந்த அருமையான கதையை முழு வண்ணத்தில், உயர் தரத்தில் படிக்க ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

நண்பர்களே, என் விருப்பத்துடன் நீங்கள் ஒத்து போனால், உங்கள் கருத்தையும் பதிவு செய்யவும்.

மிகுந்த எதிர்பார்ப்புடன்
செ. சங்கர்Sankar Chttps://www.blogger.com/profile/18300694610300373234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89847092655663017692012-04-15T11:42:33.177+05:302012-04-15T11:42:33.177+05:30கொஞ்சம் தமிழ் பெயர்களையும் வைக்கலாமே
* அகவை 28 ஆன...கொஞ்சம் தமிழ் பெயர்களையும் வைக்கலாமே

* அகவை 28 ஆனந்த சிறப்பிதழ்
* அகவை 28 அற்புத இதழ்
* குளு குளு அகவை 28 சிறப்பிதழ்
* வாடா மலர் 28

அது ஏனோ தெரியவில்லை, என் பெயர் unknown என்று வருகிறது.
சங்கர் C.Sankar Chttps://www.blogger.com/profile/18300694610300373234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76552191399482046462012-04-15T03:58:26.553+05:302012-04-15T03:58:26.553+05:30சார், "லயன் மீண்ட ஆண்டு மலர்" இது நல்லா ...சார், "லயன் மீண்ட ஆண்டு மலர்" இது நல்லா இருக்கே...?MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54885187301009420912012-04-15T03:52:57.742+05:302012-04-15T03:52:57.742+05:30சார். "லயன் மீண்ட வருஷம் ஸ்பெஷல் " எப்பு...சார். "லயன் மீண்ட வருஷம் ஸ்பெஷல் " எப்புடி ....?MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86911416740057454142012-04-15T03:18:41.465+05:302012-04-15T03:18:41.465+05:30ஜாலியாய் ஒரு லயன்ஜாலியாய் ஒரு லயன்Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13214378528768485092012-04-15T03:09:30.383+05:302012-04-15T03:09:30.383+05:30சிரிப்பு சிறப்பிதழ் ;
லக்கி ஸ்பெசல் ;
lion பர்த்...சிரிப்பு சிறப்பிதழ் ;
லக்கி ஸ்பெசல் ;
lion பர்த்டே ஸ்பெசல்Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30456069476197818642012-04-15T02:08:15.510+05:302012-04-15T02:08:15.510+05:30தலைப்புகள் நல்லா இருக்குதலைப்புகள் நல்லா இருக்குMeeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43498079801540248622012-04-15T00:59:31.663+05:302012-04-15T00:59:31.663+05:30"உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர் பார்கிறேன் &q..."உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர் பார்கிறேன் " ன்னு ஆசிரியர் முனு முனுக்குறது ஈரோடு காவேரி ஆறு வர கேக்குது .
வட ஊசுரதுகுள்ள பேரு வச்சா நல்லதுErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73516265231231333792012-04-14T22:55:22.433+05:302012-04-14T22:55:22.433+05:30Sorry, I meant to type:
About the payment for t...Sorry, I meant to type:
About the payment for these books, is it OK to NEFT transfer the money for our copy, or do you still prefer DDs for amounts below Rs 300?Suriohttps://www.blogger.com/profile/11420030861035926062noreply@blogger.com