tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1268031554033487666..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: முன்னே..பின்னே....!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger218125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66891437576595897092023-03-07T16:01:27.490+05:302023-03-07T16:01:27.490+05:30நானும் தோர்கல் குண்டு புத்தகத்தை எதிர்பார்க்கிறேன்...நானும் தோர்கல் குண்டு புத்தகத்தை எதிர்பார்க்கிறேன்inigohttps://www.blogger.com/profile/06480096877703117731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5215370439593458162023-03-01T17:54:24.341+05:302023-03-01T17:54:24.341+05:30Abisheg சொல்வது சரியோ என்று நினைக்க தோன்றுகிறது. ந...Abisheg சொல்வது சரியோ என்று நினைக்க தோன்றுகிறது. நான் comic புத்தகம் முதலில் வாங்கும் பொழுது இரண்டு மூன்று வேறு புத்தகங்களோடு விலை கம்மியான ஒரு தோர்கல் புத்தகத்தையும் ஒன்று வாங்கினேன். தோர்கல் புத்தகத்தை மிகவும் பிடித்து விட்டது உடனே அனைத்து தோர்கல் புத்தகங்களையும் வாங்கி விட்டேன். அடுத்த தோர்கல் புத்தக இதழுக்காக காத்திருக்கிறேன். இவ்வளவு அற்புதமான கதை அம்சம் கொண்ட புத்தகம் ஏன் விற்பனையில் சக்கை போடு போடவில்லை என்று தெரியவில்லை வருத்தமாக உள்ளது😔🥺😩😭😭❤inigohttps://www.blogger.com/profile/06480096877703117731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75626030398334762622023-02-21T21:15:38.961+05:302023-02-21T21:15:38.961+05:30தோர்கல் வாழ்கதோர்கல் வாழ்கinigohttps://www.blogger.com/profile/06480096877703117731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74685562113438297302023-02-19T11:42:59.848+05:302023-02-19T11:42:59.848+05:30சார் , வைல்ட் வெஸ்ட் வன்மேற்கு கதைகளில் , horro...சார் , வைல்ட் வெஸ்ட் வன்மேற்கு கதைகளில் , horror genre இல் நாம் கதைகளை
வெளியிட்டால் நன்றாக இருக்கும் சார் . உதாரணமாக cannibalistic horror , உண்மையில் நடந்த சம்பவங்களின்
அடிப்படையில் வெளியிட்ட கதைகளை தமிழுக்கு கொண்டுவரவேண்டும் எனது வேண்டுகோள் .
நன்றி leomhttps://www.blogger.com/profile/13928673634354165913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43006948947893876932023-02-19T07:51:50.721+05:302023-02-19T07:51:50.721+05:30எடிட்டரின் புதிய பதிவு எப்பவோ ரெடி நண்பர்களே!! :)எடிட்டரின் புதிய பதிவு எப்பவோ ரெடி நண்பர்களே!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68980529892185085542023-02-18T12:12:38.164+05:302023-02-18T12:12:38.164+05:30சொமட்டோலா ஒடம்புக்காகுமா...நம்ம பக்குவத்துக்கு ஈடா...சொமட்டோலா ஒடம்புக்காகுமா...நம்ம பக்குவத்துக்கு ஈடாகுமா...பத்து வைங்க....வந்ருவாககோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19088569261608392092023-02-18T11:39:15.127+05:302023-02-18T11:39:15.127+05:30///தவறான ஞாபகம் சார் ! ஸ்டாக் காலி என்ற பிற்பாடு இ...
///தவறான ஞாபகம் சார் ! ஸ்டாக் காலி என்ற பிற்பாடு இன்னொரு பொட்டியைத் திறந்து புதையல் அள்ளியது ஜெரேமியா -2 "பயணங்கள் முடிவதில்லை" இதழினில் !///

ஆம் சார்... தாங்கள் சொல்லி இருந்தது சரிதான்....அது ஜெரெமையா தான்..தவறான புரிதலுக்கு மார்கோவின் ரசிகர்கள் அதே வழிந்து வழிந்து.....🙏🥰🥰🥰🥰

ஜெரெமையா வுக்கு அடுத்து பி.பி.வி. பற்றியும் குறிப்பிட்டு உள்ளீர்கள்...
தாங்கள் தொடர்ச்சியாக சொன்ன விசயங்களை உள்வாங்கிக்க விடாம *மார்கோவின் சாகஸங்கள்* எங்க கண்களை கட்டிட்டது..

எது எப்படினாலும் *நாங்க 50வயசுகளை நெருங்கினாலும் இன்னும் 20, 25 பையன்களாட்டம் தான் இருக்கோம்.. இத்தனை இளமையாக எங்க மனசுயும், சிந்தனையையும் இந்த காமிக்ஸ் வைத்துக் கொள்கிறது....*🥰🥰🥰

தொடர்ச்சியாக மார்கோ பாணியில் சிலதை களமிறக்க கேட்டுக்கொண்டு....😜😜😜😜

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67471943838602170642023-02-18T09:43:45.703+05:302023-02-18T09:43:45.703+05:304 கட்டன் சாயா ; மூணரை போண்டா...! இதுக்கோசரம் பாய்ல...4 கட்டன் சாயா ; மூணரை போண்டா...! இதுக்கோசரம் பாய்லரைப் பத்த வைச்சு ; கடையைத் திறப்பதற்குப் பதிலா Zomaato வில் ஆர்டர் செஞ்சிட்டு போயிட்டா மதின்னு தோணுது சேட்டா ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81841834931689544842023-02-18T06:03:36.218+05:302023-02-18T06:03:36.218+05:30சார் இன்று பதிவுக் கிழமை...சார் இன்று பதிவுக் கிழமை...Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13913426037445585722023-02-18T00:46:54.300+05:302023-02-18T00:46:54.300+05:30எதிர்பாரா சமயத்தில் காலை வாரிய க்ரெடிட் கார்ட் மிஷ...எதிர்பாரா சமயத்தில் காலை வாரிய க்ரெடிட் கார்ட் மிஷின் ; UPI முறையில் பணம் பெறும் லிமிட்டை உசத்த GPay செய்த சண்டித்தனம் (இப்போது நமது மாதந்திர லிமிட்டை 1 கோடி ஆக்கியுள்ளனர் !!) ; எதிர்பாரா விதத்தில் சிவகாசியிலிருந்து வந்த இன்னொரு பணியாளுக்கு kidney ஸ்டோன் பிரச்சனை நேர்ந்தது ; குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்ட ஸ்டால் வரிசை # 9 ல் அமைந்து போனதால் அப்பக்கத்து டிக்கெட்டிங் கவுண்ட்டர் திறக்கப்படும் நாட்களில் கூட்டம் அலைமோதுவதும், இன்ன பிற தினங்களில் பேஸ்தடிப்பதும் - என்று களத்தில் கிட்டிடும் அனுபவங்கள் ; பாடங்கள் - திட்டமிடல்களுக்கு அப்பாற்பட்டவை !

End of the day it boils down to hoping for the best & leaving the rest to God sir !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12326097043071484572023-02-18T00:41:22.349+05:302023-02-18T00:41:22.349+05:30தவிர,பணியாட்கள் முழுக்க முழுக்கவே காமிக்ஸ் ஆர்வலர்...தவிர,பணியாட்கள் முழுக்க முழுக்கவே காமிக்ஸ் ஆர்வலர்களாகவும் இருந்திடும் பட்சத்தில் நமது எதிர்பார்ப்புகளெல்லாமே நனவுகளாகிடும் ! But யதார்த்தம் அதுவல்லவே சார் ?

பணத்தை பத்திரமாய் ஒப்படைத்தாகணும் ; கணக்கு வழக்கில் கோட்டை விட்டுவிடலாகாது ; புக்ஸ் களவு போகாது பார்த்துக் கொண்டாக வேண்டும் ; 16 நாட்களின் இறுதியில், இங்கிருந்து நாம் அனுப்பிய புக்ஸ் - அங்கெ விற்ற புக்ஸ் = கையிருப்பு என்ற கணக்கினில் tally ஆகுதா ? என்பனவே அவர்களது கண்ணோட்டங்களில் பிரதானமாகிடும் அல்லவா ? Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6827502726579882802023-02-18T00:24:15.904+05:302023-02-18T00:24:15.904+05:30நண்பரே....பரிந்துரைகளுக்கு நன்றிகள் ; ஆனால் சகலத்த...நண்பரே....பரிந்துரைகளுக்கு நன்றிகள் ; ஆனால் சகலத்திற்கும் flipsides உள்ளன !

கூட்டம் சேரும் சமயம், நம்மாட்கள் நின்று, பொறுமையாய் சந்தா பற்றி ; இன்ன பிற தடங்கள் பற்றி விவரிப்பதெல்லாமே விகடன் போல 4 அல்லது 6 ஸ்டால் கொண்ட விசாலங்களில் மாத்திரமே practically possible !

அப்புறம் மாயாவி வாங்குவோர் இன்ன பிற இதழ்களும் பற்றிய ஞானம் கிட்டின், வாங்குவார்கள் என்பதையெல்லாம் நாங்களும் உங்களைப் போலவே 10 வருசங்களுக்கு முன்வரைக்கும் நம்பித் தான் திரிந்தோம் ! ஆனால் நோஸ்டால்ஜியா தவிர்த்த வெறெதுவும் இல்லாத அந்த அணிக்கு, பாற்கடல் அமுதத்தையே தாம்பாளத்தில் வைத்துத் தந்தாலும் ஒரு இரண்டாவது பார்வைக்குக் கூட சாத்தியங்கள் லேது என்பதே அனுபவப் பாடம் !

In an ideal utopian world, 'இத இப்படி பண்ணி ; அத அப்புடி அடுக்கி ; அங்கன இப்டி பேசி , மொத்தமா தட்டுறோம்...தூக்குறோம்னு 'திட்டங்களெல்லாமே வரைபட லெவலில் சூப்பர் தான் ! ஆனால் ground reality is a completely different ball game ! Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8343927289478178832023-02-18T00:09:30.451+05:302023-02-18T00:09:30.451+05:30தவறான ஞாபகம் சார் ! ஸ்டாக் காலி என்ற பிற்பாடு இன்ன...தவறான ஞாபகம் சார் ! ஸ்டாக் காலி என்ற பிற்பாடு இன்னொரு பொட்டியைத் திறந்து புதையல் அள்ளியது ஜெரேமியா -2 "பயணங்கள் முடிவதில்லை" இதழினில் !

"பிஸ்டலுக்கு பிரியாவிடை " கதையே வேற ! ஈரோடு விழாவுக்கென அறிவித்தது ! சூப்பர் கதையுமாச்சே என்ற நம்பிக்கையில் வழக்கமான பிரிண்ட் ரன்னில் அச்சிடவும் செஞ்சாச்சு !

இதழும் வெளியாகி,ஹிட்டும் அடிச்சூ ; பச்சே அந்த ஈரோடு விழா முடிஞ்ச பிற்பாடு ஆரும் வாங்கில்லா ! இன்றைக்கு நம்ம கையில உள்ள ஸ்டாக்கில், எண்ணிக்கையின்படி largest - ஈ கதபுக் தான் ! கிட்டதட்ட 450 புக்ஸ் தேறும் !

இப்போதெல்லாம் புத்தக விழா தருணங்களில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் "ஆங் ..பாப்போமே..இன்னிக்கி வடக்கே சூலம்...பின்னுக்கே மூலம்" என்றபடிக்கே நான் கழன்றுகொள்வதன் பிரதான காரணமே அந்த அனுபவப்பாடம் தான் சார் !

விழா ரிலீஸ் என்ற பந்தாக்கள் சூப்பர் தான் ; but அந்த அரைநாள் உற்சாகங்களைத் தாண்டி யதார்த்தம் டீ பாய்லரைத் தொட்டது போல சுடுவது தான் சிக்கலே ! அதற்குப் பதிலாய் நாலு மாயாவி பஜ்ஜியும், மூணு வேதாளர் வடையும் போட்டாக்கா சுடச்சுட போணியாகிடுது !

Facts ஒப் நாயர் சாயா கடை #Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67510370400370071212023-02-18T00:02:09.674+05:302023-02-18T00:02:09.674+05:30@Edi Sir..😍😘😃😀
இன்று பதிவுக்கிழமைங்க..😃😃@Edi Sir..😍😘😃😀

இன்று பதிவுக்கிழமைங்க..😃😃Now or Never..✊https://www.blogger.com/profile/15355147101431219730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3352669630613672422023-02-17T19:52:04.877+05:302023-02-17T19:52:04.877+05:30சென்னை புத்தக திருவிழாவில் நான் பங்கேற்பது இதுவே ம...சென்னை புத்தக திருவிழாவில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறை.

நமது ஸ்டாலிற்காகவே பெங்களூரில் இருந்து வந்திருந்தேன்.

நிறை குறைகளை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் இப்பொழுது.

நிறைகள்:
புத்தகங்கள் அழகாய் எளிதாக எடுக்கும்படி அடுக்கப்ப்பட்டு இருந்தன.

புன்னகையோடு உதவியாய் இருந்த அக்கா.

புத்தகங்கள்

சென்ற வருட புத்தகங்களை ஒரே பேக்காய் இருந்தது. (இதே போல் சில புத்தகங்களை ஸ்பெஷல் பேக் போல சேர்த்து போட்டால் சிலர் மொத்தமாய் எடுக்க வசதியாய் இருக்கும்)

புத்தகங்கள்

விலை

குறைகள்:

கார்டு மெஷின் வொர்க் ஆகவில்லை (புத்தகங்கள் வாங்கிய உண்மை விலையை மனைவியிடம் சொல்ல வேண்டிய நிலை இதனால்)

இன்னும் நீ போகலையா, என்பது போல என்னை பார்த்துகொண்டு இருந்த ஒருவர் (அண்ணாச்சி அல்ல).

பில்லிங் ல புத்தகத்தின் quantity increase ஆகாமல் ஒரே புத்தகம் இரு entry விழுந்தது.

பரிந்துரைகள்:

சில பிரிவுகளாப் பிரித்து ஆங்காங்கே சில சிறிய பதாகைகள் என்னென்ன பிரிவில் இங்கே இருக்கிறதென்று வைத்தால் சிலருக்கு நேரே அங்கு சென்று தேர்ந்தெடுக்க வசதியாய் இருக்கும். சில நேரங்களில் மொத்தமாய் பார்ப்பதில் சிலவற்றை தவறவிட வாய்ப்புண்டு.

சந்தாவை பற்றி short ah புது வாசகர்களிடம் கூற & சில ஸ்டோரி Synopsis சொல்லி பரிந்துரை செய்ய dedicated ஆ ஒரு ஆள்

பல காம்பினேஷன் ல புத்தகங்களை சேர்த்து combo pack ஆ வைத்து Special Discount போல Label போட்டு ஒன்று இரண்டு வாங்குபவர்களை இன்னும் இரண்டு extra வாங்க வைக்கலாம்.

பெரும்பாலும் புது வாசகர்கள் இரும்புக்கை மாயாவி வாங்குகிறார்கள் என்றால் அதன் உள் அட்டைகளில் புதிதாய் உள்ள சிறந்த புத்தகங்கள் பற்றிய போஸ்டர் வைப்பது உடன் ஒரு Synopsis ( மாயவியை தாண்டி இன்னும் காமிக்ஸ் உலகம் இருக்கிறது என்ற ஒரு அறிமுகத்திற்கு உதவியாய் இருக்கும்)

இன்னும் சில என் மண்டை உதயங்களை ஆசிரியருக்கு மெயிலாய்....என்னவள்https://www.blogger.com/profile/08465421770971316321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26278870571771791062023-02-17T18:30:19.984+05:302023-02-17T18:30:19.984+05:30இருவண்ணத்திலும்
இருவண்ணத்திலும்
கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22573374589171751512023-02-17T18:28:58.137+05:302023-02-17T18:28:58.137+05:30அவரு புள்ளி விவரப் புலி ஆச்சே..அதான்.அவரு புள்ளி விவரப் புலி ஆச்சே..அதான்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24662770278701406012023-02-17T18:27:01.447+05:302023-02-17T18:27:01.447+05:30வேதாளர் வண்ணத்தில்...வேதாளர் வண்ணத்தில்...Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53069095340786986972023-02-17T17:49:52.642+05:302023-02-17T17:49:52.642+05:30வேதாளர் பெல்ட்
வேதாளர் டுப்பாக்கிவேதாளர் பெல்ட்
வேதாளர் டுப்பாக்கிகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64487016505547621082023-02-17T17:49:00.679+05:302023-02-17T17:49:00.679+05:30வேதாளம் முத்திரை
வேதாளர் ஷு
வேதாளர்...வேதாளம் முத்திரை
வேதாளர் ஷு
வேதாளர்...கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90110450386102326152023-02-17T16:03:15.692+05:302023-02-17T16:03:15.692+05:30@STV...😍
ரொம்ப நன்னிங்கோ..@STV...😍
ரொம்ப நன்னிங்கோ..Now or Never..✊https://www.blogger.com/profile/15355147101431219730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14795471583811610632023-02-17T14:46:18.985+05:302023-02-17T14:46:18.985+05:30வேதாளர் போஸ்டர்,
வேதாளார் புக்மார்க்
வேதாளர் பேட...வேதாளர் போஸ்டர்,

வேதாளார் புக்மார்க்

வேதாளர் பேட்ஜ்

வேதாளர் டீ டர்ட்

வேதாளர் கேப்

வேதாளர் முகமூடி.....

இதெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சுங்க... இதுகளும் ஒரு பக்கம் வரட்டுமே....?!

அடுத்த வருடம் வேதாளர் கிட்வாக்கருக்கு 90வது பிறந்தவருடம் வருது... அதுக்கு ஒரு மெகா குண்டுபுக்....🤪சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72654221982828184292023-02-17T11:38:27.503+05:302023-02-17T11:38:27.503+05:30@Editor Sir..😍😘
வேதாளர் புத்தம்புது கதைகளை S70/...@Editor Sir..😍😘

வேதாளர் புத்தம்புது கதைகளை S70/S60/S50/S40 ..ல் B/wல் வெளியிடுங்கள்.🙏💐🌷

வேதாளரின் Good oldiesகளை கலரில் மாதம்தோறும் வெளியிடுங்கள்..😍🙏🙏💐

வேதாளரின் சிறு சிறு கதைகளை B/wல் Rs.50/75 விலையில் புக்ஃபேரில் வெளியிடுங்கள்..😘😃👏👍❤💜Now or Never..✊https://www.blogger.com/profile/15355147101431219730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13458158325907814822023-02-17T10:35:54.691+05:302023-02-17T10:35:54.691+05:30புலிக்கு சரி உங்களுக்கு ஏன் சாமி :-)புலிக்கு சரி உங்களுக்கு ஏன் சாமி :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42779238576897600262023-02-17T09:17:26.253+05:302023-02-17T09:17:26.253+05:30I am big fan for that SandaaaaaleeeeeeeeeI am big fan for that SandaaaaaleeeeeeeeeSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com