tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1221265779655527331..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: நீண்டிடுமா நீலம் ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger207125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62933796214102147092021-06-06T22:14:04.284+05:302021-06-06T22:14:04.284+05:30Perfect reaction Perfect reaction Soma Yhttps://www.blogger.com/profile/07423130334383642609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31746847235967401692021-06-06T20:24:08.686+05:302021-06-06T20:24:08.686+05:30புரியுது டெ.வி...
அட ஃப்ரீயா விடுங்க...புரியுது டெ.வி...
அட ஃப்ரீயா விடுங்க...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81244387819229591692021-06-06T18:20:09.882+05:302021-06-06T18:20:09.882+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34536766806464672322021-06-06T18:05:31.708+05:302021-06-06T18:05:31.708+05:30Dear EDI,
Bluecoats' is my personal favourite...Dear EDI,

Bluecoats' is my personal favourite, which I made it clear with you on our first Comic Con. Haven't read them on Tamil translation. But will give it a try before lockdown is done, and will share my humble review.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72704042031349661252021-06-06T17:46:40.406+05:302021-06-06T17:46:40.406+05:30சரிங்க சார் !

:-)சரிங்க சார் !

:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41600819537720381642021-06-06T16:18:52.892+05:302021-06-06T16:18:52.892+05:30ப்ளுகோட் பட்டாளம் நல்லா தான் இருக்கு...தொடரலாம்ப்ளுகோட் பட்டாளம் நல்லா தான் இருக்கு...தொடரலாம்Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77981947727785824792021-06-06T16:03:41.443+05:302021-06-06T16:03:41.443+05:30சார்
ஒரு புக் வருவதற்கு முன் அந்த கதை தொடருமா இ...சார்

ஒரு புக் வருவதற்கு முன் அந்த கதை தொடருமா இல்லையா என்று debate வைப்பது அதன் விற்பனையை பாதிக்கலாம்

ஜஸ்ட் மை 2 சென்ட்ஸ் லார்கோ ராஜ்https://www.blogger.com/profile/02405417434304109588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86177369509779385952021-06-06T15:19:29.358+05:302021-06-06T15:19:29.358+05:30போகின்ற போக்கில் அது தான் நடக்கப் போகுது சார் !போகின்ற போக்கில் அது தான் நடக்கப் போகுது சார் !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20858498893372782782021-06-06T15:17:35.954+05:302021-06-06T15:17:35.954+05:30மரம், தண்ணி, உரம், பதியம் என்ற சகலத்தோடு உழைப்பு ,...மரம், தண்ணி, உரம், பதியம் என்ற சகலத்தோடு உழைப்பு , நம்பிக்கை , முதலீடு என்றுமே போட்ட ஒருத்தன் கூட அங்கே ஸ்டாலில் இருந்திருப்பான் சார் ; கவனித்திருக்க மாட்டீர்கள் !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34388639927469254742021-06-06T15:14:30.680+05:302021-06-06T15:14:30.680+05:30லக்கி லூக் பேனர்களை கவனிக்க தவறி விட்டீர்கள் போலும...லக்கி லூக் பேனர்களை கவனிக்க தவறி விட்டீர்கள் போலும் சார் ; கார்ட்டூன்களுக்கென்றே தனியாய் 3 ரேக் ஒதுக்கியதையும், அவற்றின் மேலே மொக்கை சைசில் பேனர்கள் போட்டிருந்ததுமே உங்கள் கவனங்களை ஈர்க்கலை போலும் !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36463823119308506572021-06-06T15:10:40.693+05:302021-06-06T15:10:40.693+05:30ரைட்டுங்க சார் ! இனி சிறப்பாய் செயல்பட முயற்சித்த...ரைட்டுங்க சார் ! இனி சிறப்பாய் செயல்பட முயற்சித்திடுவோம் !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74428139760044641232021-06-06T14:55:53.971+05:302021-06-06T14:55:53.971+05:30///நீங்கள் அதை சரியாக promote பண்ணவில்லை என்பதுதான...///நீங்கள் அதை சரியாக promote பண்ணவில்லை என்பதுதான் உண்மை.///

உங்களிடம் ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன் நண்பரே?

தமிழ்நாட்டிலும் ஒரு கார்ட்டூன் புரட்சி ஏற்படுமெனில் எந்தவொரு ஐடியாவும் வரவேற்கக் கூடியதே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12157627288510007572021-06-06T14:53:08.137+05:302021-06-06T14:53:08.137+05:30So please don't think stop cartoons and think ...So please don't think stop cartoons and think how to promote cartoons and increase sales.Sarohttps://www.blogger.com/profile/04852666426856491022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24218704056684970032021-06-06T14:50:54.301+05:302021-06-06T14:50:54.301+05:30இப்போது நாம் படிக்கும் கார்ட்டூன் கதைகள் எல்லாம் ப...இப்போது நாம் படிக்கும் கார்ட்டூன் கதைகள் எல்லாம் ப்ளாக் ஹியூமர் எனும் (கதையினூடே லேசான புன்சிரிப்பை வரவழைக்கும்) காமெடி வகையிலே உருவாக்கப்படுகின்றன.ப்ளூகோட்ஸ்,கிளிப்டன் போன்றோரின் கதைகளில் பூம்பூம் படலங்களின் வெடிச்சிரிப்பை எதிர்பார்க்க முடியாது.ஆகையால் அதிக எதிர்பார்ப்பில்லாமல் படித்தால் இவர்களை தொடரச்செய்யலாம்.MAGESH KUMARhttps://www.blogger.com/profile/01414207911260578410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4609379951835717882021-06-06T14:50:23.436+05:302021-06-06T14:50:23.436+05:30பல book festival ல் நமது book stall ல் .Tex tiger ...பல book festival ல் நமது book stall ல் .Tex tiger என்று பல flex வைத்துள்ளீர்கள் . Ok. அங்கு வரும் குட்டி குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு இவர்கள் யாரென்றே தெரியாது.regular comics ரசிகர்கள் க்கு தெரியும் அவர்கள் வாங்கி கொள்வார்கள்.ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் நமது Lucky, Smurfs , இது போன்று cartoons பொம்மைகள் flex வைத்து குழந்தைகள் கவனத்தை பெற வேண்டும். இன்றைய small generation தான் நமது comicsஐ next stepக்கு.அழைத்து செல்வார்கள்.நமது future comic's victory இன்றைய குழந்தைகள் மற்றும் பொடியர்கள் கையில் உள்ளது . So cartoons are very very important fuel for our comics and important life water for comic's tree 🌲🌲 and family.Sarohttps://www.blogger.com/profile/04852666426856491022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64545988085620030612021-06-06T14:34:27.867+05:302021-06-06T14:34:27.867+05:30சரிங்க சார் ! சரிங்க சார் ! Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31505811309798702072021-06-06T14:28:51.896+05:302021-06-06T14:28:51.896+05:30கார்ட்டூன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உ...கார்ட்டூன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உங்களால் அடுத்த generation க்கு இந்த காமிக்ஸ் வளர்ச்சியை கொண்டு செல்ல இயலாது. உலகத்தின் மிகப்பெரிய ஜாம்பவான் Disney cartoons மூலமாகத்தான் பெரும் வெற்றியை பெருகிறது. நீங்கள் cartoons books சரியாக விற்பனை ஆகவில்லை என்றீர்கள். அது சரியல்ல.நீங்கள் அதை சரியாக promote பண்ணவில்லை என்பதுதான் உண்மை.Sarohttps://www.blogger.com/profile/04852666426856491022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67966179329377536112021-06-06T14:11:26.932+05:302021-06-06T14:11:26.932+05:30//என்னைப் பொறுத்தவரை க்ராபிக் நாவல்கள் நம் வாசிப்ப...//என்னைப் பொறுத்தவரை க்ராபிக் நாவல்கள் நம் வாசிப்பு தேர்ச்சி பெற அவசியம் தேவையே//

+1Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9472533589427552582021-06-06T14:09:30.320+05:302021-06-06T14:09:30.320+05:30////பேசாமல் மீதமிருக்கும் லக்கி மற்றும் சிக் பில் ...////பேசாமல் மீதமிருக்கும் லக்கி மற்றும் சிக் பில் கதைகளை வருடத்துக்கு 6 ஆல்பங்கள் என்று வெளியிடுங்கள் சார் - அதையாவது படிப்போம் !!///

+10000
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26861862815415074622021-06-06T14:03:44.598+05:302021-06-06T14:03:44.598+05:30இதே எண்ணம் தான் பெரும்பாலான ரசிகர்கள் இடையே பொடியர...இதே எண்ணம் தான் பெரும்பாலான ரசிகர்கள் இடையே பொடியர்களை பற்றி...

கொயந்த பிள்ளைக சமாச்சாரம்...ஒரே மாதிரி ஓடியாடிட்டு இருக்கானுக.. இதில் என்ன காமெடி இருக்கு, போரடிக்கிறார்கள்..என அவர்களும் முடிவு செய்வார்கள் தானே!!!!அதை மறுக்க இயலாது தானே!!

அதான் பொடியர்கள் ஊத்திக்க காரணம்.... உங்க பார்வையில் ப்ளூகோட், அவர்கள் பார்வையில் பொடியர்கள்...!!

இன்னும் சிலருக்கு மற்ற காமெடிகள்...

மொத்தத்தில் அனைவரும் காமெடிகளை பார்க்க வேண்டிய பார்வையை மாற்றி கொள்ளதவரை...,,,,

நமக்கு லக்கியும் சிக்பில்லும்தான்!!!

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83824496270696185902021-06-06T13:53:52.642+05:302021-06-06T13:53:52.642+05:30நன்றிகள் சகோஸ்.நன்றிகள் சகோஸ்.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88785029289338411032021-06-06T13:48:49.124+05:302021-06-06T13:48:49.124+05:30அருமை சகோ...எனக்கும் கிராபிக் நாவல்கள் விருப்பமானவ...அருமை சகோ...எனக்கும் கிராபிக் நாவல்கள் விருப்பமானவையேPartheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54159946892277694142021-06-06T13:45:28.245+05:302021-06-06T13:45:28.245+05:30உனக்குஉனக்குகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66587323784203828372021-06-06T13:45:09.247+05:302021-06-06T13:45:09.247+05:30உண்மையைச் சொல்லு மக்கா...எனக்கு இப்பதா தெரியுதாங்க...உண்மையைச் சொல்லு மக்கா...எனக்கு இப்பதா தெரியுதாங்கும்..கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12003348811610200052021-06-06T13:39:01.499+05:302021-06-06T13:39:01.499+05:30///நான் அந்த குடும்பத்தாரை சந்திக்க போகும்போது, அந...///நான் அந்த குடும்பத்தாரை சந்திக்க போகும்போது, அந்த மகனுக்கு கொண்டு போய் சில புத்தகங்களை கொடுக்க நினைத்துள்ளேன்... "கண்ணான கண்ணே" அதில் நிச்சயம் இடம்பெறும்.. ///

சூப்பர்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com