tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1193729162669284822..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு காலும்..ஒரு கட்டைவிரலும் ...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger163125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51744439954965946282021-10-22T20:52:23.682+05:302021-10-22T20:52:23.682+05:30Now that we've looked at a few of the numerous...Now that we've looked at a few of the numerous advantages of hiring professional resume writers rather than scrounging a CV off of Linkedin, let's have a look at three of the best current resume writing services available to you. So find best resume help hereAnna Dobkinhttps://www.blogger.com/profile/11748814794943499456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59221788298672874592020-02-03T00:43:55.114+05:302020-02-03T00:43:55.114+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Interesting Inspirational Quotes
Quality Excellence Quotes
Powerful World Quotes
Train Hard Gym Quotes
Wiki Dragons Search
Forever Future Quotes
Gain Independent Quotes
Gain Success Quotes
Good Exams Quotes
اقوال ممتازةEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-342489735758299642019-11-29T08:49:09.802+05:302019-11-29T08:49:09.802+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9811225385925896482019-11-29T06:04:01.531+05:302019-11-29T06:04:01.531+05:30அவரின் கதைகள் இரண்டு தான் என்று ஆசிரியர் சொன்னதாக ...அவரின் கதைகள் இரண்டு தான் என்று ஆசிரியர் சொன்னதாக ஞாபகம். இரண்டும் நமது காமிக்ஸில் வந்து விட்டது. நீங்கள் அவைகளை வண்ணத்தில் மறுபதிப்பாக கேட்கிறீர்களா?Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70973648135794915422019-11-28T21:48:20.022+05:302019-11-28T21:48:20.022+05:30நாளையே வா வா...நாளையே வா வா...கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40952462316762189872019-11-28T21:47:43.454+05:302019-11-28T21:47:43.454+05:30சார் புத்தகங்கள் கெளம்பியாச்சாசார் புத்தகங்கள் கெளம்பியாச்சாகோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27649174926146694362019-11-28T21:46:23.514+05:302019-11-28T21:46:23.514+05:30ஜெரமைய எப்டியாச்சு தப்ச்சி வந்ர்யா...ஜெரமைய எப்டியாச்சு தப்ச்சி வந்ர்யா...கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81173108345970892872019-11-28T21:31:20.656+05:302019-11-28T21:31:20.656+05:30 சென் நெசமாத்தான்😕 சென் நெசமாத்தான்😕கோயமுத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/11281277042798847165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50246554054550269622019-11-28T17:38:28.085+05:302019-11-28T17:38:28.085+05:30மிக்க நன்றி பாஸ், உங்களுக்குள் உறையும் கலைஞனின் வெ...மிக்க நன்றி பாஸ், உங்களுக்குள் உறையும் கலைஞனின் வெளிப்பாடாகவே இதை உணருகிறேன். And "Giri" is enough.no Sir, please.

கடந்த இருவாரங்களாக அபிராமி Sir’ன் கமெண்டுககளுக்கு பதில் அளித்தது மிகவும் அரிய வாய்ப்பு. அவரது கேள்விகளுக்கும், நகைசுவை டயலாக்குகளுக்கும் பதில் அளிக்க யோசித்தது அரிய அனுபவம். அதற்கு உறுதுணையாக இருந்த மற்ற அன்பு நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

நல்லவேளையாக நான் மௌன வாசகனாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பை இழந்திருப்பேன். Thank you very much Sir and friends.
R.GIRI NARAYANANhttps://www.blogger.com/profile/10036696881259502521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84659557683162429922019-11-28T17:24:18.527+05:302019-11-28T17:24:18.527+05:30எனக்கு கூட பழைய ஞாபகங்கள் வருகிறது. பள்ளி காலத்தில...எனக்கு கூட பழைய ஞாபகங்கள் வருகிறது. பள்ளி காலத்தில் 10 பைசாவுக்கு வாடகைக்கு எடுத்து படித்திருக்கிறேன்.பணிக்கென பெங்களூர் சென்றபின் ஊருக்கு வரும்போதெல்லாம் சேலம் பஸ்ஸாண்ட்லில் காமிக்ஸ் வாங்குவதற்காய் தெறிக்க ஓடியதுண்டு. அப்புறம் ஊர் ஊராய் சுற்றும் வேலை வந்ததும் அந்தந்த ஊரில் உள்ள புத்தககடையை பரிச்சயம் செய்து கொண்ட பழக்கமெல்லாம் உண்டு. பின்புதான் ஊருக்கு செல்லும் பொதெல்லாம் சிவகாசி ஆபிசுக்கு நடையாய் நடந்த காலமெல்லாம் உண்டு. துவக்க காலத்தில் பிரகாஷ் பப்ளிகேசன் சந்து செல்வதற்கு முன்பாய் இன்னொரு சந்து உண்டு .அதனுள் புகுந்து அங்கே ஓர் ஆபீஸில் புத்தகங்கள் இருக்கா என மல்லுகட்டிய அனுபவமும் உண்டு.பிரஸ்-ல் வேலை நடந்தபோது, ஆபீஸ் எதிர்புறம் மாடியில் குடோன் இருந்தபோது, நான் வாங்காத புக் ஏதாவது இருக்குமா என்று எல்லா புக்கையும் புரட்டி போட்டதும் உண்டு. இரத்தபடலம் தொகுப்பு காலத்தில் தினம்தோறும் காவடி எடுக்காத குறைதான். ஒர் கட்டத்தில் புத்தகம் வெளியிடபடாத காலத்தில், அடுத்த புக் எப்ப வரும் என்று ஆபீஸில் அழாத குறையாய் கேட்ட காலங்களும் உண்டு. கடந்த 2 ஆண்டு முன்பு (என எண்ணுகிறேன்) சந்தாதாரராய் இருந்தேன். அப்பொழுதும் ஆபீஸ் சென்றே புத்தகங்களை பெற்று கொண்டேன். இன்றும் கிடைக்கும் விடுமுறையில் ஆபீஸ் சென்று புத்தகங்கள் வாங்குகிறேன். புன்னகை ஒளிர்https://www.blogger.com/profile/11618186617797121266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42744387899976741142019-11-28T13:48:04.782+05:302019-11-28T13:48:04.782+05:30புத்தகங்கள் அனுப்பியாயிற்றா சார் ??புத்தகங்கள் அனுப்பியாயிற்றா சார் ??தங்க தலைவன்https://www.blogger.com/profile/00692435737580721825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-590893025861853762019-11-28T13:44:36.492+05:302019-11-28T13:44:36.492+05:30Sir, Why spider & Steel claw old books not rep...Sir, Why spider & Steel claw old books not republish on 2020. Lots of old spider and steel claw are still pending. I'm waiting to buy them in 2020. But 2020 list disappointing. சந்தோஷ் கோவைhttps://www.blogger.com/profile/08625616727586346698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66607594975795858192019-11-27T23:31:08.536+05:302019-11-27T23:31:08.536+05:30தற்சமயம் கூட ஜெரோமயாவின் பயணங்கள் முடிவதில்லை தான்...தற்சமயம் கூட ஜெரோமயாவின் பயணங்கள் முடிவதில்லை தான் படித்து கொண்டு இருக்கிறேன்.ஏதோ ஒரு வசியம் இருக்க தான் செய்கிறது இதில்.ஆனால் பலருக்கு !!!!!!!!Saranselvihttps://www.blogger.com/profile/01960535785781818252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33336658263057548592019-11-27T23:19:15.350+05:302019-11-27T23:19:15.350+05:30@ GIRI NARAYANAN Sir,
தனிப்பட்ட முறையில் வரையப்பட...@ GIRI NARAYANAN Sir,

தனிப்பட்ட முறையில் வரையப்படும் ஹெர்மனின் ஓவியங்களை ரசிப்பது இப்போது எனக்கு தண்ணிபட்ட பாடாகிவிட்டது.ஹெர்மன் என் மனதுக்கு நெருக்கமான ஓவியராகிவிட்டார்.
அதனால்,
ஜெரெமியாவுக்கு என்னுடைய ஆதரவு உண்டு.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19840425161366314812019-11-27T18:07:19.530+05:302019-11-27T18:07:19.530+05:30Sir, ஜெரோமியாவை படித்ததனால் நான் அடைந்த பரவசத்தை வ...Sir, ஜெரோமியாவை படித்ததனால் நான் அடைந்த பரவசத்தை விட, சில நண்பர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு வருத்தத்தை அளிக்கிறது.

Dear Doctor Sir! உங்களுக்கும் ஜெரோமியாவிற்கும் இடையே கோபதாபம் இருக்கலாம். அதற்காக இரண்டு இளம் காதலர்கள் அந்தரங்கமாக கூடி பேசி களித்திருக்கையில், காதை நுழைத்து அவர்கள் பேச்சினை ஒட்டு கேட்டதும் அல்லாமல் , அதனை இங்கு நம் அனைவரின் முன்னாலும் போட்டு உடைத்தது வருந்தத்தக்கது ஆகும். நீங்கள் உடைத்தவுடன் நண்பர் G. P காதலிக்கு அரேபியா வரை தொடர்பு இருக்குமோ என்று உளவறியும் அளவுக்கு சென்று விட்டார். (Hellow! பாஸ்! கவனம். சாலையெல்லாம் படுகுழிகளே!

Boss! இங்கிலாந்து , அயர்லாந்து என்று அசத்திய நீங்கள் கொஞ்சம் அமெரிக்க பயணி ஜெரோமியாவிற்கும் ஆதரவு காட்டினால் நன்று.

செந்தில் சத்யா அவர்களே! நாமெல்லாம் ஸ்பைடர் ரசிகர்கள். ஜெரோமியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு Guts உள்ளவர்கள். So, be Cheerful.

தலைவரே! ஆசிரியர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

வருடம் ஒன்று வந்தால் போதும் என்ற போது அமைதியாயிருந்த நண்பர்கள் , 6 என்றதும் ஆவேசமடைந்து விட்டனர்.இதனால் ஜெரோமியாவை வருடத்திற்கு ஒன்றிலிருந்து ஐந்து பாகத்திற்குள் வெளியிட்டால் எவ்வித பிரச்னையும் இருக்காது என்று தோன்றுகிறது.

ஆகையால், Editor Sir, ஜெரோமியாவை …………, now I (am) escape.
R.GIRI NARAYANANhttps://www.blogger.com/profile/10036696881259502521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53527890354552891682019-11-27T17:34:04.455+05:302019-11-27T17:34:04.455+05:30ஜெராமியா வேண்டும் என்று இங்கு குரல் கொடுக்கும் நண்...ஜெராமியா வேண்டும் என்று இங்கு குரல் கொடுக்கும் நண்பர்கள் பலர் ஈரோடு வராததால் குறைந்த ஓட்டுகள் :-)

அடுத்த முறை ஈரோட்டில் இவருக்கு ஆதரவு அதிகரிக்கும் போல் தெரிகிறது:-)

அதேபோல் தற்சமயம் கையிருப்பில் உள்ள ஜெராமியா இதழ்களின் விற்பனை சூடுபிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மேலும் நண்பர்கள் ஆதரவு அதிகரித்தாலும் தற்சமயம் கையில் உள்ள ஜெராமியா முழுவதும் காலியான பிறகு இவரின் அடுத்த பாகங்களை ஆசிரியர் கொண்டுவருவது நலம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51240521088182974202019-11-27T17:02:24.289+05:302019-11-27T17:02:24.289+05:30Jeremiah +1Jeremiah +1Veerapandianhttps://www.blogger.com/profile/15007582256973896992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30855054248158705322019-11-27T10:20:57.988+05:302019-11-27T10:20:57.988+05:30ஒருவேளை காதலி பூனை மியா ஜார்ஜோட ரசிகையா இருந்திக்க...ஒருவேளை காதலி பூனை மியா ஜார்ஜோட ரசிகையா இருந்திக்கா...?Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42248488355559727172019-11-27T10:16:02.969+05:302019-11-27T10:16:02.969+05:30:-))):-)))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73964119261406040092019-11-27T10:15:10.127+05:302019-11-27T10:15:10.127+05:30ஜெராமியா

ஈரோடு வாக்கெடுப்பில் ,நேரில் ,வி...ஜெராமியா

ஈரோடு வாக்கெடுப்பில் ,நேரில் ,விற்பனையில் குறைந்த ஓட்டுகளே பெற்ற இதழ் நண்பர்களே..

கிடைக்காத இதழ்கள் கிடைக்கும் பொழுது ஆர்வம் மட்டுப்படுவதும் கிடைத்த இதழ்கள் கிடைக்காது எனும்போது ஆர்வம் ஓங்குவதும் இயற்கைதான் போலும்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11055994906567427442019-11-27T06:35:16.398+05:302019-11-27T06:35:16.398+05:30😄😄😄😄😄👌👌👌👌👌😄😄😄😄😄👌👌👌👌👌செந்தில் சத்யா முத்து லக்ஷ்மி சத்ய லக்ஷ்மி தேவி லயன் குடும்பத்தினர்ர் https://www.blogger.com/profile/04615465486713554028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47871829325952990932019-11-27T06:21:45.748+05:302019-11-27T06:21:45.748+05:30//////நடைமுறைக்கு சுகப்படும் விஷயமாய் தெரிகிறதா gu...//////நடைமுறைக்கு சுகப்படும் விஷயமாய் தெரிகிறதா guys ?////

தீவிர சிகிச்சை பகுதி மருத்துவர் : என்ன ஆச்சும்மா ? ஏன் உங்க வீட்டுக்காரர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்?
மனைவி : அணில் சேமியா நல்லாருக்கும் ..கடையில போய் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்...அவரு காதில ஜெரெமியா –ன்னு கேட்டுட்டது போல ..மயக்கம் வந்துடுச்சு ...

தோல் மருத்துவர் : உங்க வீட்டுக்காரருக்கு ஒரு வருஷமா அரிப்பு அப்பப்போ வருதுன்னு சொல்றீங்களே ..அவருக்கு ஒத்துக்காத –அலர்ஜி –ஏற்படுத்தும் பொருள் உணவு ,மாத்திரை பத்தி சொல்ல முடியுமா ??

மனைவி : பெனிசிலின் ,டைக்லோபினாக் ,கத்தரிக்காய், பச்சை பட்டாணி, இறால் அப்புறம் ஜெரெமியா.

காதலன் பூனை : ...வ்வ்வவ்வ்வ்

காதலி பூனை : என்னங்க இது ? மியாவ் –ன்னு கத்தாம இப்படி சத்தம் போடறீங்க ?
காதலன் பூனை : என்னை வளர்க்கிற வீட்டுக்காரர் ஒரு தமிழ் காமிக்ஸ் ரசிகர் ..அவர்தான் மியாவ்ல இருக்குற மியா வேண்டாம் ..அப்படி செஞ்சா தினைக்கும் மீன் வாங்கி தரேன்னு சொன்னாரு ..மீனுக்கு ஆசைப்பட்டு உன்கிட்டேயும் அதே சவுண்டு வருது

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26471704687163299302019-11-27T01:51:41.134+05:302019-11-27T01:51:41.134+05:30ஜெரொமியாவுக்கு தம்ஸ் அப் 👍👍ஜெரொமியாவுக்கு தம்ஸ் அப் 👍👍MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65993451152837520822019-11-27T01:43:06.458+05:302019-11-27T01:43:06.458+05:30இதே கேள்வி தான் நானும் கேட்டேன்.அதற்கு ஆசிரியரின் ...இதே கேள்வி தான் நானும் கேட்டேன்.அதற்கு ஆசிரியரின் பதிலையும் மேலே சென்று பாருங்களேன்..Saranselvihttps://www.blogger.com/profile/01960535785781818252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6151723386431101292019-11-26T21:38:10.253+05:302019-11-26T21:38:10.253+05:30ம்க்கும் வாழைப்பூ வடை வேண்டும் என்பதை தலைவரும் செய...ம்க்கும் வாழைப்பூ வடை வேண்டும் என்பதை தலைவரும் செயலாளரும் எப்படி சுற்றி வளைத்து கேட்கிறாங்க :-)

விஜயன் சார், ரெண்டு பிளேட் வாழைப்பூ வடை ரெடி பண்ணிடுங்க. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com