tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1190708416870114362..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு டைனமைட்டின் கதை...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger309125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26175991276733911612018-09-16T03:41:20.520+05:302018-09-16T03:41:20.520+05:30பரணி,
நம்ம எடிட்டர் சார் தவறாக பிரிண்ட் செய்திருந்...பரணி,
நம்ம எடிட்டர் சார் தவறாக பிரிண்ட் செய்திருந்தாலேகூட, நான் அதையும் ஒரு புது ரகம் என்று நினைக்கிற ஆள். என்கிட்ட வந்து லயன் காமிக்ஸ்ல தப்பை கண்டுபிடிச்சிட்டீங்களானு கேட்கறீங்க??? ;-)

(மைண்ட் வாய்ஸ்: இந்த உலகம் நம்மளை எப்படியெல்லாம் நம்புது???)ஹசன்https://www.blogger.com/profile/08714811034995877224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34431143175936312642018-09-11T18:22:10.454+05:302018-09-11T18:22:10.454+05:30அட!அட!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85902123006694629672018-09-11T18:20:18.216+05:302018-09-11T18:20:18.216+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!!எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15297612344989835632018-09-11T18:19:43.600+05:302018-09-11T18:19:43.600+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47771767026741580912018-09-11T17:41:38.275+05:302018-09-11T17:41:38.275+05:30ஒன்றும் பிரச்சனையே இருந்திருக்காதே ; கவனப்பிசகுக்க...ஒன்றும் பிரச்சனையே இருந்திருக்காதே ; கவனப்பிசகுக்கு மன்னிப்புக் கோரியிருப்பேன் !! பிழையின் பொருட்டு வருத்தத்தைத் தெரிவிப்பதில் என்ன சிரமம் இருந்திருக்கும் ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77692474754343905242018-09-11T09:33:27.479+05:302018-09-11T09:33:27.479+05:30அடடே!! டெக்ஸுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கீங்...அடடே!! டெக்ஸுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கீங்களா?!! பர்ர்ரால்லியே!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11625830451523887502018-09-11T06:33:46.363+05:302018-09-11T06:33:46.363+05:30சூப்பர் சரவணன். சந்தோஷமாக உள்ளது. ஃபோட்டோ இருந்தால...சூப்பர் சரவணன். சந்தோஷமாக உள்ளது. ஃபோட்டோ இருந்தால் இங்கு share செய்யுங்களேன்?Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68166364717528902252018-09-11T00:00:28.489+05:302018-09-11T00:00:28.489+05:309.9.2018 ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற வாசகர் சந...9.9.2018 ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன்.சற்று தாமதமாகத் தான் கலந்து கொள்ள முடிந்தது.டெக்ஸ்ஸின் 70 வது பிறந்த நாள் கேக் வெட்டி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நண்பர்கள் டெக்ஸ் 70 என்ற பனியன் அணிந்து படம் எடுத்துக் கொண்டனர்.பிறகு நமது ஸ்டால் சென்று நண்பர்கள் புத்தகங்களை அள்ள ஆரம்பித்தனர்.என் பங்குக்கு இந்த மாத புத்தகங்கள் மற்றும் விரட்டும் விதி மற்றும் மார்ட்டின் ஸ்பெசல் வாங்கினேன்.மறக்க முடியாத அனுபவம் இது.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27336854141995990072018-09-10T23:06:50.167+05:302018-09-10T23:06:50.167+05:30இதெல்லாம் முடிச்சாத்தான் நான் மர்மக் கத்தி மற்றும்...இதெல்லாம் முடிச்சாத்தான் நான் மர்மக் கத்தி மற்றும் கடவுளர்களின் தேசம் பற்றிய விவாதத்தை ஆரம்பிக்க முடியும். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55177981530797952552018-09-10T22:41:55.861+05:302018-09-10T22:41:55.861+05:30உப பதிவு போடுங்க சார்...!!!
இன்னும் குரங்கு வேட்ட...உப பதிவு போடுங்க சார்...!!!

இன்னும் குரங்கு வேட்டை, சைத்தான் சாம்ராஜ்யம் லாம் இருப்பதாக தெரிகிறது சார்.

டெக்ஸ் 70க்கு லாஆஆஆஆஆஆஆங்கா ஒரு மினி தொடர் வேறு ப்ளான் பண்ணியிருக்கேன்....!!!

உப பதிவு உடனடித் தேவை!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60816935081317126672018-09-10T22:37:40.939+05:302018-09-10T22:37:40.939+05:30சேலத்துக்கு இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் அய்ய...சேலத்துக்கு இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் அய்யா!!!

சென்னை ஆல்வேஸ் டாப்புத்தான்!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33056186861565198652018-09-10T21:56:13.774+05:302018-09-10T21:56:13.774+05:30உப பதிவு ப்ளீஸ். உப பதிவு ப்ளீஸ். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42662684269269054342018-09-10T21:35:13.963+05:302018-09-10T21:35:13.963+05:30300300Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91430710247461413532018-09-10T21:27:01.519+05:302018-09-10T21:27:01.519+05:30//யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்...//யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே - மியாக்குட்டி சொன்னது... அதில்
அர்த்தம் உள்ளது!!

(அதுசரி... பரமசிவனை பிக்சர்லயே காணோமே... லீவுல போயிருக்கிறாரா?!! பார்த்து - 'விடுமுறை நாள் வில்லங்கம்' ஆகிடப்போவுது!)//

என் பதிவில் பிழையேதுமில்லை. பரமசிவன் அளவிற்கு ஒப்பீடு செய்ய இங்கு எவருக்கும் தகுதியில்லை. யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே!! UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32106408658949464832018-09-10T21:00:12.331+05:302018-09-10T21:00:12.331+05:30ஹா ஹா ஹா!! :))))))))
எல்லா 'சென்னை'களுமே ...ஹா ஹா ஹா!! :))))))))

எல்லா 'சென்னை'களுமே கலக்கல்!! பெங்களூரும்!!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22550059196962666982018-09-10T20:51:37.280+05:302018-09-10T20:51:37.280+05:30யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் ச...யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே - மியாக்குட்டி சொன்னது... அதில்
அர்த்தம் உள்ளது!!

(அதுசரி... பரமசிவனை பிக்சர்லயே காணோமே... லீவுல போயிருக்கிறாரா?!! பார்த்து - 'விடுமுறை நாள் வில்லங்கம்' ஆகிடப்போவுது!)

:P :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34956783406453291442018-09-10T20:50:55.258+05:302018-09-10T20:50:55.258+05:30செனா ...!!
கடைசி ரெண்டும் Ultimate ..:):...செனா ...!!

கடைசி ரெண்டும் Ultimate ..:):):):)))))KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78893489234496572262018-09-10T20:36:02.403+05:302018-09-10T20:36:02.403+05:30//ஈரோடு விஜய்: @ Navaneetha krishan
நேர்த்தியான, ...//ஈரோடு விஜய்: @ Navaneetha krishan

நேர்த்தியான, நியாயமான ஆலோசனைகளை வழங்க முயற்சித்திருப்பதற்கு என் நன்றியும், வாழ்த்துகளும் நண்பரே!!

நான் செய்ததை 'பகடி' என்றா சொல்கிறீர்கள்?!! ஹிஹி!! மிகவும் அடக்கி வாசிக்கப்பட்ட அது என்னைப்பொருத்தவரை 'ப' கூடக் கிடையாது! ;)

ஒவ்வொரு கமெண்ட்டையும் டைப் செய்துவிட்டு 'publish' பட்டனை அழுத்துவதற்கு முன்பு பலமுறை யோசிப்பதுண்டு! ஆனால், அழுத்திய பிறகு அதன் விளைவுகளைப் பற்றிப் பொதுவாக வருத்தப்படுவதும் கிடையாது!! சில அசாதாரணச் சூழ்நிலைகளில், என் கமெண்ட் ஒரு நல்ல உள்ளத்தை பாதிக்கிறதென்றால் வருத்தப்படுவதிலோ மன்னிப்புக் கேட்பதிலோ எனக்கு துளியும் தயக்கம் கிடையாது தான்! ஆனால் இப்போது சம்மந்தப்பட்டிருக்கும் அந்த நபருக்கு நான் கொடுத்திருப்பதெல்லாம் ரொம்பவே குறைச்சல்! இதை ஏதோ திமிர்பேச்சு என்று நினைக்க வேண்டாமே... நம்ம கேரக்டர் அப்படி! :) //

கருடன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம் - கருடா செளக்கியமா என்று :PUDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67777407064884993222018-09-10T20:32:58.935+05:302018-09-10T20:32:58.935+05:30//ஈரோடு விஜய்: @ Navaneetha krishan
நேர்த்தியான, ...//ஈரோடு விஜய்: @ Navaneetha krishan

நேர்த்தியான, நியாயமான ஆலோசனைகளை வழங்க முயற்சித்திருப்பதற்கு என் நன்றியும், வாழ்த்துகளும் நண்பரே!!

நான் செய்ததை 'பகடி' என்றா சொல்கிறீர்கள்?!! ஹிஹி!! மிகவும் அடக்கி வாசிக்கப்பட்ட அது என்னைப்பொருத்தவரை 'ப' கூடக் கிடையாது! ;)

ஒவ்வொரு கமெண்ட்டையும் டைப் செய்துவிட்டு 'publish' பட்டனை அழுத்துவதற்கு முன்பு பலமுறை யோசிப்பதுண்டு! ஆனால், அழுத்திய பிறகு அதன் விளைவுகளைப் பற்றிப் பொதுவாக வருத்தப்படுவதும் கிடையாது!! சில அசாதாரணச் சூழ்நிலைகளில், என் கமெண்ட் ஒரு நல்ல உள்ளத்தை பாதிக்கிறதென்றால் வருத்தப்படுவதிலோ மன்னிப்புக் கேட்பதிலோ எனக்கு துளியும் தயக்கம் கிடையாது தான்! ஆனால் இப்போது சம்மந்தப்பட்டிருக்கும் அந்த நபருக்கு நான் கொடுத்திருப்பதெல்லாம் ரொம்பவே குறைச்சல்! இதை ஏதோ திமிர்பேச்சு என்று நினைக்க வேண்டாமே... நம்ம கேரக்டர் அப்படி! :) //

கருடன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம் - கருடா செளக்கியமா என்று :PUDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32862867225863248752018-09-10T20:06:37.134+05:302018-09-10T20:06:37.134+05:30ஷாப்பிங் போகும் இவர்கள் யார் ????
சேலம் ...
...ஷாப்பிங் போகும் இவர்கள் யார் ????

சேலம் ...
ரெண்டு டெக்சோனா சோப் கொடுங்க !!

திருப்பூர்
அவருக்கு மாங்கோ ஐஸ்க்ரீம், இவருக்கு சாக்லேட் ,எனக்கு வென்னிலா,அவருக்கு பட்டர்ஸ்காட்ச் .உனக்கு ?

எனக்கு ப்ளூபெர்ரி ...

சேலம். அருகில்
கடைக்காரரே ! ஒரு பொட்டி ஆர்ட்டின் கொசுவர்த்தி சுருள் கொடுங்க

சென்னை ...
ரெண்டு பாக்கெட் லிப்டன் மாடஸ்ட் டீ கொடுங்க !!!!

பெங்களூரு...
ரெண்டு பாக்ஸ் ஸ்மர்ப் எக்செல் கொடுங்க !

ஈரோடு ...
தம்பி ! ரெண்டு ரிண்டின்கேன் ஜூஸ் கொடு !
யாதும் ஊரே
பெரிய கடையா இருக்கே ! மாசம் ட்ரென்ட் எவ்வளவு ??

கோவை
கடைக்காரர் : ஜேசன் டைரெக்ட் அப்படின்னு டிஷ் எதுவும் இல்லீங்களே ...

சென்னை
ஜாக்கி பிராண்டுல நைண்டி பைவ் சைஸ்ல நாலு குண்டு சட்டி குடுங்க !!

சென்னை
இரன்டு முழுக்கை சட்டை எடுகணும் ...அஜந்தா டைல்ஸ் எப்படி போகனும் ?
வழியில் செல்பவர் : சட்டை எடுக்க எதுக்கு டைல்ஸ் கடைக்கு போறீங்க ? ஓ !!! நீங்க அஜந்தா TEX TILES –ஐ சொல்ல வர்றீங்களா ???

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23444126939782175912018-09-10T20:02:14.076+05:302018-09-10T20:02:14.076+05:30///யோவ் மாம்ஸ்! மிக்ஸியை ஆன் பண்ணும்போது ஈரக்கையோட...///யோவ் மாம்ஸ்! மிக்ஸியை ஆன் பண்ணும்போது ஈரக்கையோட சுவிட்ச் போர்டை தொடாதீர்னு எத்தினி வாட்டி சொல்றது! ///

கரண்ட் பில் ஜஸ்தியாயிடும்னு அம்மிலதான்யா அரைக்க சொல்றாங்க...!!

KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30082155833089864322018-09-10T19:53:46.285+05:302018-09-10T19:53:46.285+05:30//தாய்மொழியில் பிழைகளைத் தவிர்ப்பது அத்தனை பெரிய ர...//தாய்மொழியில் பிழைகளைத் தவிர்ப்பது அத்தனை பெரிய ராக்கெட் விஞ்ஞானமும் அல்ல ; அதை நியாயப்படுத்திட "கல்லுறி" படிப்பு சார்ந்த oxford அறிக்கைகளும் தேவையில்லை !! பொறுமை ப்ளீஸ் ; நிதானம் ப்ளீஸ் !

And

கவலையே வேண்டாம் சார் ; சச்சின் டெண்டுல்கருக்கும் shelf life உண்டு ; ராஜர் பெடெரருக்குமுண்டு ; விஸ்வநாதன் ஆனந்துக்குமே !! So டெக்ஸ் மாத்திரம் அதற்கொரு விதிவிலக்காகிப் போகும் பட்சத்தில் அவர் இறை அவதாரமாகிடுவார் அல்லவா ? No - அவருமே ஒரு சராசரியான படைப்பே என்பதை நிலைநாட்டவாவது கி.பி. 3042 -சுமாருக்கு அவரது மவுசு குறைந்திடும் சாத்தியங்கள் ஏகப் பிரகாசம் என்று பட்சி சொல்கிறது !! So அதுவரைக்கும் மனுஷன் உலாவித் திரியட்டுமே ?//

எடிட்டர் சார்,

பகடி செய்வது தங்கள் தகுதிக்கு அழகா என்பதைக் கூட சிந்திக்க விடாமல் செய்யும் காரணி எதுவென்று எனக்குப் புரியவில்லை ?!

மெத்தப் படித்தவர்களாகிய எடிடட்டர் சமூகம் மூலம், ரூபாய் 2675/- விலையில் வெளியான இரத்தப் படலம் புத்தகத்தில உள்ள "ராவல்" என்ற. அழியாப் பிழை, எந்த மீடியத்தின் சிருஷ்டி என்று அந்த நண்பர் கேட்டால் என்ன பதில் கொடுத்திருப்பீர்கள் ?!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47419486891473952342018-09-10T19:53:17.714+05:302018-09-10T19:53:17.714+05:30TEX வில்லர் கதையை விட இந்த சம்பாஷணை நல்லா இருந்துச...TEX வில்லர் கதையை விட இந்த சம்பாஷணை நல்லா இருந்துச்சே :-) வாரம் ரெண்டு பேர் இப்டி ஒரு டாபிக் செலக்ட் பண்ணி அடிச்சோம்னா சூப்பரா இருக்கும் :-) :-) 4 மில்லியன் ஸ்பெஷல் கூட கிட்ட வந்துரும் ... :-) :-) Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82092598147955730052018-09-10T19:46:39.334+05:302018-09-10T19:46:39.334+05:30//தாய்மொழியில் பிழைகளைத் தவிர்ப்பது அத்தனை பெரிய ர...//தாய்மொழியில் பிழைகளைத் தவிர்ப்பது அத்தனை பெரிய ராக்கெட் விஞ்ஞானமும் அல்ல ; அதை நியாயப்படுத்திட "கல்லுறி" படிப்பு சார்ந்த oxford அறிக்கைகளும் தேவையில்லை !! பொறுமை ப்ளீஸ் ; நிதானம் ப்ளீஸ் !

And

கவலையே வேண்டாம் சார் ; சச்சின் டெண்டுல்கருக்கும் shelf life உண்டு ; ராஜர் பெடெரருக்குமுண்டு ; விஸ்வநாதன் ஆனந்துக்குமே !! So டெக்ஸ் மாத்திரம் அதற்கொரு விதிவிலக்காகிப் போகும் பட்சத்தில் அவர் இறை அவதாரமாகிடுவார் அல்லவா ? No - அவருமே ஒரு சராசரியான படைப்பே என்பதை நிலைநாட்டவாவது கி.பி. 3042 -சுமாருக்கு அவரது மவுசு குறைந்திடும் சாத்தியங்கள் ஏகப் பிரகாசம் என்று பட்சி சொல்கிறது !! So அதுவரைக்கும் மனுஷன் உலாவித் திரியட்டுமே ?//

எடிட்டர் சார்,

பகடி செய்வது தங்கள் தகுதிக்கு அழகா என்பதைக் கூட சிந்திக்க விடாமல் செய்யும் காரணி எதுவென்று எனக்குப் புரியவில்லை ?!

மெத்தப் படித்தவர்களாகிய எடிடட்டர் சமூகம் மூலம், ரூபாய் 2675/- விலையில் வெளியான இரத்தப் படலம் புத்தகத்தில உள்ள "ராவல்" என்ற. அழியாப் பிழை, எந்த மீடியத்தின் சிருஷ்டி என்று அந்த நண்பர் கேட்டால் என்ன பதில் கொடுத்திருப்பீர்கள் ?!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31481966672812042552018-09-10T19:42:13.526+05:302018-09-10T19:42:13.526+05:30 ஒளவை அவளுக்கு உறவாம்?i
விளக்கம் ப்ளீஸ்i i ஒளவை அவளுக்கு உறவாம்?i
விளக்கம் ப்ளீஸ்i i?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.com