tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1066238865635670472..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: பதிவும்..பாடங்களும்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger297125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46733645268380632042014-07-31T10:06:23.560+05:302014-07-31T10:06:23.560+05:30me the 300 :)me the 300 :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55127934931733747472014-07-30T14:31:57.073+05:302014-07-30T14:31:57.073+05:30Thank you very much sir...!!Thank you very much sir...!!புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1069733708467655492014-07-29T23:43:40.992+05:302014-07-29T23:43:40.992+05:30ALL THE VERY BEST SENTHIL !!ALL THE VERY BEST SENTHIL !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29764666572782942332014-07-29T14:13:20.204+05:302014-07-29T14:13:20.204+05:30வாழ்த்திய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...வாழ்த்திய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6889473652767679452014-07-29T13:37:09.079+05:302014-07-29T13:37:09.079+05:30//பாயிண்ட் 2 என்ன இருந்தாலும் அனைவருக்கும் ஒரே நேர...//பாயிண்ட் 2 என்ன இருந்தாலும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும் ! பாகுபாடு கூடாது !//
+1111Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34694569727466724222014-07-29T12:51:22.732+05:302014-07-29T12:51:22.732+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!!!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74976984749079450122014-07-29T11:28:03.434+05:302014-07-29T11:28:03.434+05:30// ஈரோட்டில் நிச்சயமாக உங்களுக்கு பொவொண்டோ உண்டு !...// ஈரோட்டில் நிச்சயமாக உங்களுக்கு பொவொண்டோ உண்டு ! //

அப்போ மிஸ்டர் மாயமண்டை ஈரோட்டில் பொவண்டோ குடித்து தன் மாயவிரதத்தை முடித்துக்கொள்கிறாரா? எனக்கு இது LMS'ஐவிட பெரிய விஷயம்! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32003422090983289032014-07-29T11:16:34.168+05:302014-07-29T11:16:34.168+05:30வணக்கம் சார்..வாழ்த்துக்கள்.
1.இமாலய வெற்றி பெறப்...வணக்கம் சார்..வாழ்த்துக்கள்.

1.இமாலய வெற்றி பெறப்போகும்LMS க்காக ..
2.மி.ம.பற்றி தீர்க்கமானமுடிவு எடுத்ததற்காக

வலை பதிவில் வராத நண்பர்களின் பார்வைக்காக LMS உடன் ஒரு சிறு குறிப்பு
மின்னும் மரணம் 900 ரூபாய் விலை பற்றி..முன்பதிவு பற்றி அவசியம் சேர்க்க .கோருகிறேன்.
COLLECTORS SPECIAL ..பழைய மினி லயன் ,ஜூனியர் லயன் தொகுப்புகள் வருமானால்..அருமை .
நன்றி சார் ...
VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2631899488270547742014-07-29T11:04:22.431+05:302014-07-29T11:04:22.431+05:30// இந்த விவாதம் இத்துடன் நிறைவுப் பெறுகிறது //
Go...// இந்த விவாதம் இத்துடன் நிறைவுப் பெறுகிறது //

Good news. ஸ்வீட் எடு, கொண்டாடு! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75197614547729845452014-07-29T10:41:22.363+05:302014-07-29T10:41:22.363+05:30//That's what I point.//
He point.. I point.....//That's what I point.//

He point.. I point.. you point.. I point.. again you point.. you know what is this below point ?

//ஆதலினால் விவாதம் இத்துடன் நிறைவுப் பெறுகிறது. நன்றி !//

இந்த ஒரு ஜாலி கமேண்டோடு இந்த விவாதம் இத்துடன் நிறைவுப் பெறுகிறது. நன்றி :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53117076074213619912014-07-29T10:20:07.145+05:302014-07-29T10:20:07.145+05:30// ஒரு எல்லைக்கு மேல் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது...// ஒரு எல்லைக்கு மேல் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது அல்லவா? //

That's what I point.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56870074201031606992014-07-29T10:14:01.998+05:302014-07-29T10:14:01.998+05:30நன்றி தலைவரே :)நன்றி தலைவரே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30491690943798244202014-07-29T10:13:02.884+05:302014-07-29T10:13:02.884+05:30ஈரோட்டில் நிச்சயமாக உங்களுக்கு பொவொண்டோ உண்டு !ஈரோட்டில் நிச்சயமாக உங்களுக்கு பொவொண்டோ உண்டு !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39024331356644797632014-07-29T10:12:56.510+05:302014-07-29T10:12:56.510+05:30//Editor decided a 500 advance bookings for a reas...//Editor decided a 500 advance bookings for a reason. The price Rs 900 could be arrived for a reason we never know. In such case, how can we predict there will be 1000 advance bookings? We still do not know how many copies of LMS will sell in the coming 1 week. In such case how can we predict things and dictate editor?//

ஒரு எல்லைக்கு மேல் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது அல்லவா? எனவே எனக்கு சரி என்று தோன்றிய கருத்தை இங்கு என் அபிப்ராயமாக பதிவிட்டுள்ளேன். அதற்குமேல் அலசுவது அதிகப்பிரசங்கிதனமாக போய் விடும் என்பதால் என் அபிப்ராயத்தில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன். ஆதலினால் விவாதம் இத்துடன் நிறைவுப் பெறுகிறது. நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67055236461224711792014-07-29T10:08:52.815+05:302014-07-29T10:08:52.815+05:30//எல்லா கருத்துகளும் இங்கிருந்தே (Blog comments) எ...//எல்லா கருத்துகளும் இங்கிருந்தே (Blog comments) எடுக்கப்பட்டவை.
எடுக்கப்பட்ட கருத்துகளும் சொற்ப எண்ணிக்கையிலான நம்மால் உருவாக்கப்பட்டவையே //

அப்படியில்லை, என்னுடைய நீண்டநாள் கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74167216622802924532014-07-29T10:03:18.682+05:302014-07-29T10:03:18.682+05:30@மிஸ்டர் மரமண்டை,
எல்லா கருத்துகளும் இங்கிருந்தே ...@மிஸ்டர் மரமண்டை,

எல்லா கருத்துகளும் இங்கிருந்தே (Blog comments) எடுக்கப்பட்டவை. எடுக்கப்பட்ட கருத்துகளும் சொற்ப எண்ணிக்கையிலான நம்மால் உருவாக்கப்பட்டவையே :) ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74817021482775705262014-07-29T09:56:11.021+05:302014-07-29T09:56:11.021+05:30// இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றினால் 1000 பிரதிகள...// இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றினால் 1000 பிரதிகள் ஏறக்குறைய அனைத்தும் முன்பதிவு மூலமே விற்பனையாகக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏராளம் என்பதே பரவலான கருத்து. //

Editor decided a 500 advance bookings for a reason. The price Rs 900 could be arrived for a reason we never know. In such case, how can we predict there will be 1000 advance bookings? We still do not know how many copies of LMS will sell in the coming 1 week. In such case how can we predict things and dictate editor?

// என்பதே பரவலான கருத்து //
பரவலான கருத்து என்றால் TV News'ல் வந்த கருத்தா?
ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89176650539896004342014-07-29T09:48:38.890+05:302014-07-29T09:48:38.890+05:30//சாருக்கு சோடா குடுங்கப்பா...//
ப்ளீஸ்.. bovonto...//சாருக்கு சோடா குடுங்கப்பா...//

ப்ளீஸ்.. bovonto இருந்தா கொடுக்கலாமே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73990190310948578662014-07-29T09:47:06.201+05:302014-07-29T09:47:06.201+05:30Ramesh Kumar :
இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றினால...Ramesh Kumar :

இதுபோன்ற வழிமுறையைப் பின்பற்றினால் 1000 பிரதிகள் ஏறக்குறைய அனைத்தும் முன்பதிவு மூலமே விற்பனையாகக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏராளம் என்பதே பரவலான கருத்து. ஒருவேளை அப்படி நடந்து விட்டால் மீண்டும் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருந்தால் காமிக்ஸ் எதிர்காலம் வசந்தகாலமாக மாறும் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36999982082794483622014-07-29T09:42:33.765+05:302014-07-29T09:42:33.765+05:30// இங்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக கூற விரும்புகிறேன்...// இங்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக கூற விரும்புகிறேன் //

சாருக்கு சோடா குடுங்கப்பா...ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52122767313751155732014-07-29T09:41:38.489+05:302014-07-29T09:41:38.489+05:30//Ideas to increase subscription / reservation of ...//Ideas to increase subscription / reservation of special issues//

V Karthikeyan : +1 (4)

2015 ல் சந்தா எண்ணிக்கை மிகவும் குறைந்துப் போகும் என்ற கணிப்பை கணக்கில் கொண்டு அதற்கான சில முன்னேற்பாடுகளை இப்போதே திட்டமிட வேண்டும். ஏன் சந்தா குறையும் என்பதற்கான காரணம் மிகவும் எளிதானது. அனைத்து கடைகளிலும் ; அனைத்து ஊர்களிலும் கூரியர் சார்ஜ் இல்லாமல் காமிக்ஸ் கிடைக்கும் எனும்போது மொத்தமாக பணம் செலுத்த யாராயிருந்தாலும் சற்று யோசிக்கவே செய்வர்.

இரண்டாவதாக, காமிக்ஸ் எந்தவித குறையும் இல்லாமல் அதாவது முனை மடங்கி ; வேஸ்டேஜ் பிரிண்ட் பக்கங்கள் இல்லாமல் பார்த்துப் பார்த்து பரிசோதித்து வாங்கிக் கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மனப்பான்மையும் மிகப் பெரிய காரணமாக 2015ல் அமையும்.

அமெரிக்கா ; பிரான்ஸ் ; ஸ்ரீலங்கா ; பெங்களூரூ ; காமிக்ஸ் தீவிர வாசகர்கள் - என்று மட்டும் இன்று இல்லாவிட்டால் சந்தாவே இல்லாத காமிக்ஸ் புத்தக விற்பனை வழிமுறையாக மாறிவிடுமோ என்ற மாற்றுக் கருத்தையும் கணக்கில் கொண்டு 2015 ற்கான நடைமுறையை திட்டமிட வேண்டும் என்பதே ஒரு காமிக்ஸ் வாசகனான என்னுடைய விருப்பம். நன்றி விஜயன் சார் ! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27095153159405026342014-07-29T09:29:36.471+05:302014-07-29T09:29:36.471+05:30LOAD MORE.........ஹிக்........... ஹிக் LOAD MORE.........ஹிக்........... ஹிக் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37542806738741721772014-07-29T09:26:30.360+05:302014-07-29T09:26:30.360+05:30சந்தா கட்டி காலங்காலமா காத்திருக்கிற நமக்கு ஒரு வா...சந்தா கட்டி காலங்காலமா காத்திருக்கிற நமக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே புக் அனுப்பினாத்தான் என்னவாம் ...........

புக் வராதவங்களுக்கு போன் போட்டு விசாரிக்கிற தொனி இருக்கே அட .........அட............... அட

ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஆஆஅ ....... Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68868654132757521822014-07-29T09:25:19.677+05:302014-07-29T09:25:19.677+05:30//Release the book earlier like 2 weeks before the...//Release the book earlier like 2 weeks before the release, so subscribers gets first. So that's a motivation to subscribe.//

V Karthikeyan : +1 (3)

இங்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக கூற விரும்புகிறேன். முன்பதிவு செய்பவர்களுக்கும் ; சந்தாதாரகளுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் நாம் கொடுத்தே ஆக வேண்டும். தற்போதுள்ள நடைமுறை எதற்காக என்பதை என்னால் கணிக்க முடிந்தாலும் அதை முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்து விட்டதாக கருதியே 2015ல் செயல்பட வேண்டும். உதாரணமாக..

1.கூரியர் சார்ஜ், புத்தகத்தின் விலையோடு சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக காமிக்ஸ் விலை 150? 80?
2.Rs.35 விலையிலான வெளியீடுகளை சந்தாவில் சேர்க்காமல் வியாபார விரிவாக்கத்திற்காக மட்டும் வெளியிடலாம்.

இதன் மூலம் சந்தாரார்கள் ; கடைகளில் வாங்குபவர்கள் என அனைவருக்கும் ஒரே விலையில் காமிக்ஸ் கிடைக்கும். புத்தகம் வெளிவந்து பலநாட்கள் கழித்து புத்தகக் கண்காட்சியில் வாங்குபவர்களுக்கு 10% சலுகை விலையிலும் ; சந்தா செலுத்தாமல் online மூலம் வாங்குபவர்களுக்கும் (with discount) ; மொத்தமாக பணம் செலுத்த இயலாமல் கடைகளில் வாங்கும் வாசகர்களுக்கும் ஒரே விலையில் காமிக்ஸ் கிடைக்கும். இதன்மூலம் கடைகளுக்கு கொடுக்கப்படும் விற்பனை கமிஷன் உபரி இலாபமாக கணக்கில் வரும்.

இது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் வருங்காலத்தில் அமுல்படுத்தியே தீர வேண்டும் எ.எ.கருத்து :)

contd.. 4Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87859220069113385982014-07-29T09:24:17.535+05:302014-07-29T09:24:17.535+05:30//Release the book earlier like 2 weeks before the...//Release the book earlier like 2 weeks before the release, so subscribers gets first. So that's a motivation to subscribe.//

V Karthikeyan : +1 (2)

Collector's Edition ; ஸ்பெஷல் வெளியீடுகளை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கு இருவாரம் முன்பாக சந்தாதாரர்கள் ; முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். online விற்பனைகளுக்கும் ; கடைகளுக்கும் ; புத்தகக் கண்காட்சிகளுக்கும் இருவாரங்கள் கழித்தே இவ்வித வெளியீடுகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.

இது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் ; விற்பனை சிறிதளவு பாதிக்கும் என்று மனதளவில் நினைத்தாலும் இந்த முடிவை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும். இதன்மூலம் உயிர் நாடியான சந்தாதாரர்களின் முக்கியத்துவம் காக்கப்பட்டு ; ஸ்பெஷல் வெளியீடுகளுக்கான சந்தா எண்ணிக்கையும், முன்பதிவும் அதிகரிக்கும் என்பது பரவலான கருத்து :)

contd.. 3Anonymousnoreply@blogger.com