tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1030866120475357401..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: நினைவோ ஒரு பறவை !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger157125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64183195476638258792024-03-16T12:42:06.449+05:302024-03-16T12:42:06.449+05:30//"சுட்ட" கதை என்பதால் அதற்க்கு கிரெடிட்...//"சுட்ட" கதை என்பதால் அதற்க்கு கிரெடிட் ஏற்றுக் கொள்ள கூச்சமாய் இருந்தது !// சமீபத்தில் குணா படத்தில் வரும் பாடலான பார்த்த விழி பார்த்தபடி பாடலின் மெட்டு ஏதோ ஒரு முருகர் பாடல் என்று கேட்டதில் இருந்தும், அட்லீ அவர்களின் படங்கள் ஹிட்டடிப்பதை காண்பதில் இருந்தும், காப்பி அடிப்பது தப்பில்லே சார் என்று உரக்க கூற வேண்டும் என்று தோன்றுகிறதே SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58148031258886032572012-08-01T09:49:14.437+05:302012-08-01T09:49:14.437+05:30Any one remember captain prince's BAYANGARA PU...Any one remember captain prince's BAYANGARA PUYAL?COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79721146748987812042012-08-01T09:45:13.172+05:302012-08-01T09:45:13.172+05:30This comment has been removed by the author.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88696660289579572862012-04-25T23:43:58.078+05:302012-04-25T23:43:58.078+05:30Nagarajan santhan : நன்றி நண்பரே ! உங்கள் ஆதரவுக்...Nagarajan santhan : நன்றி நண்பரே ! உங்கள் ஆதரவுக்கும் உங்கள் புள்ளி விபரத்துக்கும்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73837566075432342452012-04-25T20:14:56.002+05:302012-04-25T20:14:56.002+05:30உலகப் பதிவுகளில் கடைசி முறையாக, 'தலை வாங்கி கு...உலகப் பதிவுகளில் கடைசி முறையாக, 'தலை வாங்கி குரங்கு' & 'சாத்தானின் தூதன் டாக்டர் 7' புத்தகங்கள் பற்றிய ஒரு விமர்சனம்!... பல புதிய தகவல்களுடன்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51410926804970344802012-04-25T17:21:28.179+05:302012-04-25T17:21:28.179+05:30நல்லா கண்ணு வச்சீங்க போங்க… 10 நாள் ஆச்சு… எடிட்டர...நல்லா கண்ணு வச்சீங்க போங்க… 10 நாள் ஆச்சு… எடிட்டர் ஆளையே காணோம்…அருப்புக்கோட்டை சரவணன்https://www.blogger.com/profile/06109176537687129186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64167379219438113752012-04-25T11:51:53.617+05:302012-04-25T11:51:53.617+05:30இது என்ன கொடுமை'' இவற்றில் எதுவும் இல்லை !...இது என்ன கொடுமை'' இவற்றில் எதுவும் இல்லை !''க்கு ஒட்டு போட்டு முதல் இடத்துக்கு கொண்டு வந்துடுவீங்க போல இருக்கேமதியில்லா மந்திரிhttps://www.blogger.com/profile/05098473792847452451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59578611157246802102012-04-25T00:40:51.356+05:302012-04-25T00:40:51.356+05:30factu, factu, factu!factu, factu, factu!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78054662717456650222012-04-24T23:42:56.371+05:302012-04-24T23:42:56.371+05:30நிறைய நண்பர்கள் இதுவரை லார்கோவை படித்ததில்லை, அதனா...நிறைய நண்பர்கள் இதுவரை லார்கோவை படித்ததில்லை, அதனால்தான் இந்த பின்னடைவு. இந்த வோட்டை லார்கோவிக்கு பின்பு வெளிவிட்டுருந்தால், லார்கோதன் முதலிடம்.Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34482678170272285342012-04-24T22:19:22.901+05:302012-04-24T22:19:22.901+05:30நானும் ரெடி!நானும் ரெடி!discoverboohttps://www.blogger.com/profile/15291107006933135449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19499935770255309142012-04-24T19:27:30.727+05:302012-04-24T19:27:30.727+05:30லார்கோ??? :(
இந்த ரேஞ்சுலேயே ஓட்ட போட்டிங்கன்னா அ...லார்கோ??? :(

இந்த ரேஞ்சுலேயே ஓட்ட போட்டிங்கன்னா அப்புறம் எடிட்டர் - சூப்பர் ஹீரோ கோடை ஸ்பெஷல், சூப்பர் ஹீரோ மழைக்கால ஸ்பெஷல், சூப்பர் ஹீரோ குளிர்கால ஸ்பெஷல்ன்னு ஆரம்பிச்சிருவார்! யார் யாருக்கோ ஓட்டு போடாம லார்கோக்கு மட்டும் ஓட்டு போடுங்க பசங்களா!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46936565223432618732012-04-24T16:43:53.501+05:302012-04-24T16:43:53.501+05:30நாங்கள் இன்னமும் நான்காவது இடத்தில் முன்னனி வகிக்க...நாங்கள் இன்னமும் நான்காவது இடத்தில் முன்னனி வகிக்கிறோம் என்பதை எந்த வெட்கமுமில்லாமல் ஒத்துக் கொள்ளுகிறோம்... :)) எங்களை தோற்கடிக்க எந்தப் ப்ளுபெர்ரியாலும் இயலாது......

வாழ்க சூப்பர் ஹீரோ.... வளர்க அவர்கள் புகழ்.... வரட்டும் சூப்பர்ஹீரோ சூப்பர் ஸ்பெசல்.....கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54501844091880792662012-04-24T13:22:15.071+05:302012-04-24T13:22:15.071+05:30hi..SIV
you are great!!! collection is fantastic!!...hi..SIV
you are great!!! collection is fantastic!!!!

SenthilSenthilhttps://www.blogger.com/profile/12110798601457667286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27227710921075770612012-04-24T13:14:36.722+05:302012-04-24T13:14:36.722+05:30oh.very good...rombo rombo nanri.
senthiloh.very good...rombo rombo nanri.

senthilSenthilhttps://www.blogger.com/profile/12110798601457667286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73608561301511479692012-04-24T09:04:25.905+05:302012-04-24T09:04:25.905+05:30டெபாசிட் பறிகொடுத்த நம்ம இனிய நண்பர் "கனவுகளி...டெபாசிட் பறிகொடுத்த நம்ம இனிய நண்பர் "கனவுகளின் காதலர்" ஐ யாராவது பார்த்திர்களா..:)P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74667719121411433702012-04-24T07:00:02.151+05:302012-04-24T07:00:02.151+05:30For Mini lion list
http://mudhalaipattalam.blogspo...For Mini lion list
http://mudhalaipattalam.blogspot.in/2009/01/blog-post_27.htmlSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68134496026780350152012-04-24T05:58:54.127+05:302012-04-24T05:58:54.127+05:30Thanks Suresh. I really appreciate this help. Tha...Thanks Suresh. I really appreciate this help. Thank you very muthsenthamilhttps://www.blogger.com/profile/06114062788080542153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1190053777491706722012-04-24T00:17:28.841+05:302012-04-24T00:17:28.841+05:30இந்த பதிவு, சேலத்தில் இருக்கும் (இருந்த) நண்பர்களு...இந்த பதிவு, சேலத்தில் இருக்கும் (இருந்த) நண்பர்களுக்கு ஒரு வேளை பிடிக்கலாம்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46034964737887128702012-04-23T22:10:10.407+05:302012-04-23T22:10:10.407+05:30Hi senthil,
This is approximate list. Few books m...Hi senthil,

This is approximate list. Few books missing. total 40 number in Minilion. Only editer sir / Knowledged people can verify .

1 Thuppaki Munaiel
2 Marana Circus
3 Karuppu Padhiri Marmam
4 Kanaga Mosadi
5 Athiradi Manan
6 Sagasaveeran Sindbad + Artic Naragam
7 Cobra Theevil Spider + Berikai Porattam
8 Spider Padai + Gorilla Theevu + Computer Manithan
9 Oru Kalla Parunthin Kathai + Otrai Kan Jack
10 Visithira Jodi + Mudivu Enna
11 Vellai Pisasu
12 Oru Nanaya Porattam
13 oru Josyanin Kathai + Yar prabalam + Thanga Pathai +
14 Payangara payanam
15 Mayatheevil Alibaba + Pommaigalin Samrajyam
16 Neela Pei Marmam
17 Puratchi Thee
18 Raja Rani Jocky
19 Vinveliyil oru eli
20 Pisasu Pannai
21 Nadukadalil Eligal
22 Kollai Kara CAR
23 Thevai Oru Mottai
24 Sivappu Malai Marmam
25 Payangara Palam + Anthasthai Thedi
26 Comedy Cornol
27 Kolaikara Kathali
28 Elundhu vantha elumbukoodu
29 Virpaniku Oru Pei
30 Irumbuk Cow Boy
31 Payangara Podiyan Part 2
32 Kasilla Kodisvaran
33 Mayajala Mosadi
34 Oru Kavalanin Kathai
35 Visithira HeroSuresh Australiahttps://www.blogger.com/profile/05905835495204814902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26986004215132265452012-04-23T18:17:31.319+05:302012-04-23T18:17:31.319+05:30is there list like this? if it is please send
sen...is there list like this? if it is please send

senthilSenthilhttps://www.blogger.com/profile/12110798601457667286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11578349309589412702012-04-23T18:15:21.877+05:302012-04-23T18:15:21.877+05:30சார்… ஜூலை 15க்கு நானும் ரெடி… அப்படியே கைவசம் இரு...சார்… ஜூலை 15க்கு நானும் ரெடி… அப்படியே கைவசம் இருக்கும் காமிக்ஸை விற்கவும் அன்னைக்கு ஏற்பாடு பண்ணிடுங்க சார்… பிறந்த நாள் விழா கொண்டாடிட சிவகாசி வந்தா மாதிரியும் ஆச்சு… காமிக்ஸ் புக்ஸ் வாங்கினா மாதிரியும் ஆச்சு… ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம்…அருப்புக்கோட்டை சரவணன்https://www.blogger.com/profile/06109176537687129186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77773319170933362092012-04-23T10:25:45.112+05:302012-04-23T10:25:45.112+05:30Thanks Theeban. Neengal peyarai podiyan endru pott...Thanks Theeban. Neengal peyarai podiyan endru potterunthalum ungalai vida nanthan podiyan. Nan 12th padika pogum oru manavansenthamilhttps://www.blogger.com/profile/06114062788080542153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53707980323282678832012-04-23T05:02:23.663+05:302012-04-23T05:02:23.663+05:30விஜயன் சார் ..
இங்கு எத்தனை பேருக்கு "சிங்க...விஜயன் சார் ..

இங்கு எத்தனை பேருக்கு "சிங்கத்தின் சிறுவயதில்" ஆரம்பத்தில் இருந்து முழுவதும் படிக்கக் கொடுத்து வைத்திருந்திருக்கும் என்று தெரியவில்லை . அதை முதலில் இருந்து இங்கே உங்கள் பக்கத்தில் வெளியிடலாமே ப்ளீஸ் .. எங்களுக்கும் அடிக்கடி உங்கள் பதிவுகளைப் படித்தது போல் இருக்கும் ...ரெஜோhttps://www.blogger.com/profile/12403510835441507572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2465269039210430812012-04-22T21:37:46.453+05:302012-04-22T21:37:46.453+05:30ஸ்டாலின் சார்,
கடந்த மாதம் தான் ஈரோடு வந்தேன். ம...ஸ்டாலின் சார்,

கடந்த மாதம் தான் ஈரோடு வந்தேன். மறுபடியும் ஒரு பர்சனல் வேலையாக (அநேகமாக) மே மாத முதல் வாரத்திலோ அல்லது மூன்றாம் வாரத்திலோ வருவேன். அநேகமாக இந்த முறை இரண்டு நாட்கள் ஈரோட்டில் தங்க வேண்டியிருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். உங்களுக்கு நேரமிருப்பின் கண்டிப்பாக சந்திப்போம்.

முகமூடியை பொறுத்தவரையில் இது ஒரு தமிழக சூப்பர் ஹீரோ. முழு கதையை இங்கே வெளியிட்டால் இயக்குனர் கோபித்துக்கொள்வார். ஆகையால் நேரில் சொல்கிறேன்.

இந்த படத்தில் ஹீரோ பெயர் லீ (ப்ரூஸ் லீ தான்). அதைப்போலவே நம்ம காமிக்ஸ் ஹீரோ ..... வேண்டாம் சார், இதுக்கு மேலே வேண்டாம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77531815623753740152012-04-22T21:27:56.822+05:302012-04-22T21:27:56.822+05:30நண்பர் king viswa : ஸ்டாலின் குணசேகரன் ஒரு மிகபெரி...நண்பர் king viswa : ஸ்டாலின் குணசேகரன் ஒரு மிகபெரிய ரியல் ஹீரோதான் "அவர்போல நம்மால் இருகமுடியவிலை" என்று நினைத்து கூட பார்க்க முடியாது . பொதுநல தொண்டர் அவர் .

அது என்ன முகமூடி அவ்வளவு எதிர்பார்பை அனைவரிடமும் ஏர்படுத்துகிறது . அதில் முழுக்க முழுக்க காமிக்ஸின் அடிப்படை மட்டும் தானா ?
அடுத்தமுறை ஈரோடு வரும்பொழுது மறக்காமல் சொல்லுங்கள்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.com