Powered By Blogger

Thursday, January 12, 2012

மீண்டும் "கொலைகாரக் கலைஞன்"


நண்பர்களே,

காமிக்ஸ் கிளாசிக்ஸ் புதிய வெளியீடாக - ஜானி நீரோ-வின் "கொலைகாரக் கலைஞன்" தயாராகி விட்டது...!

நாளை முதல் சென்னை புத்தகக் காட்சியிலும் (ஸ்டால் எண் : 372 ) ; நமது சிவகாசி அலுவலகத்திலும் இதழ் கிடைத்திடும் !

இந்த இதழ் முதன்முதலில் முத்து காமிக்ஸில் வெளிவந்திட்ட போது, உங்களில் பலர் பால் வடியும் பாலகர்களாய் தான் இருந்திருக்க வேண்டும் ! பின்னாளில் வந்திட்ட மறுபதிப்பு மூலம் இதனை படித்திருக்கலாம்...but ஒரிஜினல் சைசில் இந்த vintage கதைகளை எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது என்பது என் எண்ணம்...

இந்த இதழ் 1972 -ல் வெளியான போது இதற்கான ஆங்கில ஒரிஜினல்களை 'ஆ'வென்று பராக்குப் பார்த்தது இன்னமும் எனக்கு நினைவு உள்ளது...அதுவும் குறிப்பாக - கார் பின்சீட்டில் படுத்துத் தூங்கும் ஸ்டெல்லா காரோடு கடலுக்குள் விழுவது ; கிளைமாக்ஸ் பகுதியில் கோமாளி வேஷம் போட்டு ஓடும் வில்லன் ;  என்று சில sequences அழுத்தமாக மனதில் பதிந்தது இன்றைக்கும் நினைவில் உள்ளது.....!


கதையின் முதல் பக்கத்தில் , கதைக்கான முன்னோட்டத்தை ஒரு முறை படித்துப் பாருங்களேன்...என்ன ஒரு அற்புதமான நடை...!! Happy Reading !!


16 comments:

 1. சார், அட்டகாசமாய் இவ்வருடத்தினை துவக்கியுள்ளீர்கள்...I came back thrice to the book fair and finally got my "Come Back Special" this evening and also made payment for my annual subscription. Special Thanks goes to Vishwa who suggested me to visit today. Looking forward for more thrills and surprises :)

  ReplyDelete
 2. எனக்குப் பிடித்த காமிக்ஸ் ஹீரோக்கள் ஜானி நீரோ, ரிப் கெர்பி. ஆனால் இந்தக் கதை படித்து விட்டேனா என நினைவில்லை.

  இப்ப வாங்கிப்( படிச்சிப்)புடுவோம்.

  ReplyDelete
 3. விஜயன் சார், சனிக்கிழமை தான் வருவேன் புத்தக கண்காட்சிக்கு புத்தகம் தீர்ந்து விடாதே? நிறைய பிரிண்ட் வரும் தானே?

  ReplyDelete
 4. லக்கி,

  Welcome again ! நிறையவே பிரதிகள் இருக்கும் ...so தைரியமாக வந்திடலாம் !

  ReplyDelete
 5. Vijayan sir,

  Wow! Great! Keep up this momentum. Keep rocking.
  We are eagerly waiting to get more comics from you this year.

  Thanks & Regards,
  Mahesh kumar. S

  ReplyDelete
 6. Dear Mr. Vijayan,

  Is there a way to buy the books online ?

  Thanks
  Bala.

  ReplyDelete
 7. sIR WILL THIS BOOK BE COVERED IN OUR ANNUAL SUBSCRIPTION? i HAVE ALREADY SUBSCRIBED. wHEN WILL I BE GETTING THE BOOK????

  ReplyDelete
  Replies
  1. Plz Phone to Sivakasi in this off. No. 04562272649. they just closed their shop in Book Fair chennai. So you try tomorrow. its Comics Classics. If you Subscribe Comics Classics seperately, its fine. they'll send it this week or next. bye!

   Delete
 8. Simple No Words. Lion and Muthu comics headbangs like hell.
  Kudos and Hats off to Vijayan sir and team.
  I'am sure Lion and Muthu comics with the able leadership of Vijayan sir will blast ahead in the coming years and reach it's glory.
  We are here to support in whatever ways we can.
  -Mani from Chennai.

  ReplyDelete
 9. Dear Vijayan,

  Can't wait to get this issue and the comeback special in my hands. I have been trying to call your office to see if my copy has been mailed to my US address yet, but it appears that everyone from your office has left to Madras for the book fair. I had to wake up in the middle of the night to call your office and for three nights in a row I couldn't reach anyone.

  Will there be anyone in the office next Monday? I will try again on Monday.

  ReplyDelete
 10. Since you are reprinting comics already published in the comics classics, may I make a request for another reprint?

  The very first classics issue "Pathazha Nagaram" was sold out before most people could buy it. Could you please consider reprinting this story if you have plans to issue more reprints in the large size?

  ReplyDelete
 11. அப்பாட கடைசியாக comback வாங்கியாச்சு... கடந்த இரு வருடமாக தமிழ் காமிக்ஸ் இல்லதானால் cinebook மாறியதால், வண்ணத்தில் வந்த லக்கி லுக் மற்றும் பிரின்ஸ் கதைகளை தவிர இன்னும் மற்ற கதைகளை படிக்கவில்லை... லக்கி லுக் மற்றும் பிரின்ஸ் வண்ண கதைகள் நன்றாக இருக்கின்றன.

  ReplyDelete
 12. I purchased "Comeback Special" & "Kolaigara Kalignan" yesterday in Book fair (Have no patience to wait for my subscription copy). And happy to have chat with Mr. Radhakrishana & Mr. Ganesan.

  - Muthu

  ReplyDelete
 13. Dear Vijayan Sir

  I am very much happy to see our comics again started rocking... As I am at Hyderabad now, I could not touch it physically :-( . But I am just dreaming about the latest books. We are there to support you and you are there to fullfil our expectations. Aayiram comics vandhalum our Lion/Muthu standards varuma?

  I just don't want to say thank you as we are one (comics) family. We will keep our flag high as much as possible.

  With luv,
  Sankar C.

  ReplyDelete