tag:blogger.com,1999:blog-4996032295438770357.comments2024-03-19T07:30:13.142+05:30Lion-Muthu ComicsVijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger246490125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48650506295018474922024-03-19T07:30:13.142+05:302024-03-19T07:30:13.142+05:30ஆயிரமாவது பதிவு...ஆயிரம் காமிக்ஸ் கலக்குற/ஈங்க/ வி...ஆயிரமாவது பதிவு...ஆயிரம் காமிக்ஸ் கலக்குற/ஈங்க/ விசயா....

கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25094774563471621152024-03-19T07:25:19.081+05:302024-03-19T07:25:19.081+05:30எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிரியரேஎனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிரியரேகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78544636555519884802024-03-19T07:24:10.576+05:302024-03-19T07:24:10.576+05:30அபி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். முடிந்த...அபி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். முடிந்தால் ஆகஸ்ட் மாத ஈரோடு புத்தக விழாவுக்கு வரவும். எந்த வருடம் நீங்கள் வந்தாலும் சரி. நாம் சந்திக்கலாம். Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2495482467951470582024-03-19T07:02:15.394+05:302024-03-19T07:02:15.394+05:30ஏன் இந்த மாடஸ்டி ஸ்பெசல் ஸ்பைடர் ஸ்பெசல் ஆர்ச்சி ஸ...ஏன் இந்த மாடஸ்டி ஸ்பெசல் ஸ்பைடர் ஸ்பெசல் ஆர்ச்சி ஸ்பெசல். லாம் என்ன பாவம் பண்ணுனதுக !!( மாடஸ்டி ரசிகர் கள்னு சொல்றவங்களாம் ஸ்பெசல் கேட்கல). மாடஸ்டி டெக்ஸ் என்றில்லாமல் அதிகமாககாமிக்ஸ் வரவேண்டும் என்பதற்காக மாடஸ்டி ஆர்ச்சி ஸ்பைடர் ஸ்பெசல் கேட்கும் s t v யாருக்கு நன்றி. தேங்க்ஸ் புள்ளி விவர புலியாரேசக்திhttps://www.blogger.com/profile/15122448208674301845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51372424469767299832024-03-19T06:49:02.905+05:302024-03-19T06:49:02.905+05:30மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்...மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்சக்திhttps://www.blogger.com/profile/15122448208674301845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2132292426105917102024-03-19T00:41:43.737+05:302024-03-19T00:41:43.737+05:30காமிக்ஸ் என்ற ஒற்றை நேசத்தில் பெயர்களாக அறிமுகமாகி...காமிக்ஸ் என்ற ஒற்றை நேசத்தில் பெயர்களாக அறிமுகமாகி இன்றும் நாம் பலர் நல்ல நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் இணைந்திருக்க பாலமாக இருக்கும் எடிட்டர் விஜயன் சாரையும் நேரில் சந்தித்திராத அன்பு நண்பர்களையும் இதுவரை நேரில் சந்திக்கவும், புத்தகவிழா ஒன்றில் கலந்து கொள்ளவும், இனிய நினைவுகளுக்காக இணைந்து ஒரு புகைப்படம் எடுக்கவும் கூட இதுவரை ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதும் தான் எனக்கு நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக உள்ளது. டெக்ஸ் 75 க்காக போட்ட திட்டங்கள் அனைத்தும் சென்ற ஆண்டு என் அப்பா திடீரென்று காலமாகியதால் கானல் நீராகி போனது. நிலைமைகள் சீரானபின் கண்டிப்பாக மீண்டும் முயற்சிப்பேன்.Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61625683962143751152024-03-19T00:18:17.633+05:302024-03-19T00:18:17.633+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். 💐💐இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். 💐💐Nagarajan Santhanhttps://www.blogger.com/profile/02475319718935135510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40037178612473575232024-03-19T00:18:14.641+05:302024-03-19T00:18:14.641+05:30கண்டிப்பாக தமிழ் காமிக்ஸில் இனியும் யாராலும் எட்ட ...கண்டிப்பாக தமிழ் காமிக்ஸில் இனியும் யாராலும் எட்ட முடியாத ஒரு அசாத்திய மைல்கல் சாதனை தான் ❤Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5503787530798899292024-03-19T00:15:50.527+05:302024-03-19T00:15:50.527+05:30This comment has been removed by the author.Nagarajan Santhanhttps://www.blogger.com/profile/02475319718935135510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73236711159497288032024-03-18T23:55:56.659+05:302024-03-18T23:55:56.659+05:30எடிட்டர் சார்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
எடிட்டர் சார்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44728721694025110182024-03-18T22:41:23.454+05:302024-03-18T22:41:23.454+05:30VVSVVSDomohttps://www.blogger.com/profile/06062800555236485373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33344560961676370542024-03-18T22:30:41.874+05:302024-03-18T22:30:41.874+05:30ஈரோட்டின் இரக்க சிந்தையுள்ள இளம் இளவரசன்!
இதை ஏத்...ஈரோட்டின் இரக்க சிந்தையுள்ள இளம் இளவரசன்!

இதை ஏத்துகறதுல உங்களுக்கு ஏதும் சிரமமில்லைதானே சகோ?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39202679316231634482024-03-18T22:08:33.369+05:302024-03-18T22:08:33.369+05:30Hi Editor sir ,
VVS .
Pictures looks awesome on...Hi Editor sir ,
VVS .
Pictures looks awesome on the wrapper .
Wish you many more happy returns of the day sir!!!!Bathrihttps://www.blogger.com/profile/05552368000973429188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39517695713066487412024-03-18T21:35:38.507+05:302024-03-18T21:35:38.507+05:30ஈ.இ.சி.இ.இ 🤔🤔🤔🤔🤔ஈ.இ.சி.இ.இ 🤔🤔🤔🤔🤔கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7615890619747071692024-03-18T19:13:44.008+05:302024-03-18T19:13:44.008+05:30My heartiest birthday wishes to our beloved edito...My heartiest birthday wishes to our beloved editor sir.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52781956976188193952024-03-18T19:03:28.665+05:302024-03-18T19:03:28.665+05:30சத்தமில்லாதொரு சாதனை......!!!!
லயன்-முத்து எடிட்ட...
சத்தமில்லாதொரு சாதனை......!!!!

லயன்-முத்து எடிட்டர் திரு.விஜயன் சார்@ 16வயது இளைஞராக லயன் காமிக்ஸ் ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சாதனைகள் & பரவலான சோதனை முயற்சிகளோடு தங்களது காமிக்ஸ் பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருகிறீர்கள். இந்த பயணத்தில் எத்தனையோ சாதனை மைல்கற்கள், அசாத்திய சிகரங்கள், கத்தி மீது நடக்கும் நுட்பங்கள், அந்தர்பல்டிகள்...என பல்வேறு அசகாயங்களை அசால்டாக செய்து வருகிறீர்கள். இப்போது தமிழ் காமிக்ஸ் உலகில் யாரும் நினைத்துக் கூட பார்க்க இயலாத எண்ணிக்கையை தொட்டு உள்ளூர்கள்...அது,

"""" ஆயிரம் இதழ்கள் தயாரிப்பு"""""

என்ற மகத்தான சாதனை...!!!!!

*இன்றைய வாசிப்புத்துறையில் இருக்கும் சவால்களை சமாளித்து,
""நெஞ்சுக்கு நெருக்கமானது""" என்ற ஒரே காரணத்திற்காக ஆயிரம் தடைகள் வந்தாலும் சமாளித்துக் கொண்டு, தங்களது பயணத்தில், தாங்கள் எட்டியிருக்கும் "1000" இதழ் என்ற இமாலய சாதனைக்கு இன்றைய இனிய நாளில் எங்கள் அனைவரின் வாழ்த்துகள் சார்💐💐💐💐💐💐💐💐💐💐💐

*ஆயிரம் வெளியீடுகள் என்பது இன்றைய சூழலில் மகத்தான சாதனை. வேறெந்த காமிக்ஸ் பதிப்பகமும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய சிகரத்தில் கால்வைத்துள்ளீர்கள். அடுத்தடுத்த 1500, 2000.....என்ற உயரங்களை எட்ட கடவுள் ஆசிர்வாசத்தை வேண்டுகிறோம் சார்🙏🙏🙏🙏🙏

எடிட்டர் விஜயன் சார் தயாரிப்பில் வெளியான இதழ்கள்...மார்ச்2024 முடிய,

லயன்-445
முத்து---323(168- கடல் பிசாசு டூ 490)
திகில்-61
மினிலயன்-40
ஜூனியர் லயன்-4
திகில் லைப்ரரி-2
காமிக்ஸ் க்ளாசிக்ஸ்-27
முத்துமினி-(2016)-6
சன்ஷைன் லைப்ரரி-27
ஜம்போ-24
சன்ஷைன் கி.நா.-5
லயன் கிராஃபிக் நாவல்-25
லயன் மேக்ஸி-8
தி லயன் லைப்ரரி-30
டிங்டாங்-1

மொத்தம்-...1028

ஆக நாங்கள் கேட்பது அதேதான் சார்....

"""ஆயிரமாவது கொண்டாட்ட சிறப்பிதழ்""""

""""TVTS-Team Vijayan Thousand Special """

*தங்களின் பர்த்டே ஸ்பெசல் ஆக ஆயிரமாவது வெளியீடு ஆயிரம் பக்கங்களில்....*

குறிப்பு...

*இந்தப் பட்டியல் 100%முழுமையானது என சொல்ல மாட்டோம். As a fan boys ஆக 99% தகவல்களை கவர் செய்துள்ளோம்; எண்ணிக்கை ஒன்றிரண்டு மாறியிருக்கலாம். சென்றாண்டே இதை பார்த்து சொல்லாமல் கோட்டை விட்டதற்கு சன்னமான ஹி...ஹி... ப்ரெண்ட்ஸ்!!!

*40 ஆண்டுகளின் எண்ணிக்கையை ஆவணப்படுத்தலில் வாசகர்களாக நாங்கள் 100%சரியாக செயல்பட இயலாது தான்! தாங்கள் இந்த ஆண்டில் எப்பவேணா "1000 செலிபரேஷன் ஸ்பெசல்" போடலாம் சார்...

*இந்த கணக்கில் சேர்க்கப்படாதவை.....(இவைகள் தங்களுக்கு முன் இருந்த அணியின் தயாரிப்புகள் என தாங்கள் தெரிவித்து விட்டபடியால்...)

முத்து - 1 டூ 167
முத்து வாரமலர்-22
முத்து மினி பழையது-8
&வெளியீடு எண்கள் இல்லாத சில முத்து ரீபிரிண்ட்கள்
V comics-15

& லயன் மினி, ஜாலி டைம்ஸ், எலியப்பா, கைப்புள்ள ஜாக்ஸ் போன்ற வெளியீடு எண்கள் இல்லாதவை!

*இந்த தங்களின் பயணத்தில் 2012முதல் நேரடியாக பங்கு கொள்வது எங்கள் அனைவருக்கும் கிடைத்த பாக்கியம் என்றே சொல்வோம் சார்.

---STV வித் KOK, ஷெரீப், பேபி &கனவுலகம்!!!

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76733587305028071632024-03-18T18:17:50.354+05:302024-03-18T18:17:50.354+05:30Best wishes for many more happy returns of gloriou...Best wishes for many more happy returns of glorious daySirThanigaihttps://www.blogger.com/profile/05382212053850644145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28414350551129960852024-03-18T18:15:00.614+05:302024-03-18T18:15:00.614+05:30இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்,நலமுடன் வாழ்வா...இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்,நலமுடன் வாழ்வாங்கு வாழ்ந்து எங்கள் குண்டுபுக்ஸ் கனவுகளை நிறைவேற்ற உதவுங்கள் சார்..Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67641427623120046242024-03-18T18:02:03.363+05:302024-03-18T18:02:03.363+05:30Happy Birthday Editor Sir...Happy Birthday Editor Sir...Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34258092268686676692024-03-18T17:42:31.693+05:302024-03-18T17:42:31.693+05:30இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார் Sankar Chttps://www.blogger.com/profile/11423807611087711114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33834164785483122692024-03-18T17:24:21.825+05:302024-03-18T17:24:21.825+05:30❤❤❤❤❤❤❤❤❤❤கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46641794475110557752024-03-18T17:22:19.845+05:302024-03-18T17:22:19.845+05:30நீங்கள் மட்டும் இளமையாக இல்லாமல் உங்கள் எழுத்து நட...நீங்கள் மட்டும் இளமையாக இல்லாமல் உங்கள் எழுத்து நடையில் எங்களையும் இளமையாக வைத்திருக்கும் எங்கள் ஆசான் அவர்களின் என்றும் 16போல் வாழ வாழ்த்துகிறேன்

நன்றி!!🥰🥰🌟🌟🌟💥💥🎉🎉🎉💐💐🌹🌹🥀🥀🥀🌺🌺🌷🌷🌻🌻🌻ANBUhttps://www.blogger.com/profile/10059059005115086211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37117761687629100122024-03-18T16:58:02.095+05:302024-03-18T16:58:02.095+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்...இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்...Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75603437412736491172024-03-18T16:29:40.424+05:302024-03-18T16:29:40.424+05:30இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் எடிட்டர் சார்இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் எடிட்டர் சார்senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22541838671278783152024-03-18T16:25:14.288+05:302024-03-18T16:25:14.288+05:30@விஜயன் சார்:
நம்ம STV கத்துக்கிட்ட மொத்த வித்தையை...@விஜயன் சார்:
நம்ம STV கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் என் மண்டையில இறக்கிவிடப் பாக்குறீங்களா? அந்த அளவுக்கு, நமக்கு மனதைரியம் கிடையாது சார்! :-D காதோடு காது வச்ச மாதிரி வீட்டிலேயே லேசுபாசா டை அடிச்சுக்கறதோட சரி! ஒரு பய கண்டுபிடிக்க முடியாது! :-)

@ஈ.வி.:
"கண்ணுல வந்து விழற அளவுக்கு கூட நமக்கு முடி இல்லாம போச்சேன்னு...:", முன் வழுக்கையைத் தடவிக்கிட்டே நீங்க விரக்தியில சிரிக்கிறது நேக்குப் புரியறது :-)

@பெண்களூர் பரணி:
கிக்... கிக்... கிக்... (சிரிப்பு), உங்க எண்ணவோட்டம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! ஆனா அதுல பாருங்க, அது நரை முடியா ஏன் இருக்கணுங்கிறேன்? Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.com