tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9217497864035195345..comments2024-03-29T20:52:25.249+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு வலைப்பயணம் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger284125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15462479245252249622020-02-03T00:42:20.242+05:302020-02-03T00:42:20.242+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Interesting Inspirational Quotes
Quality Excellence Quotes
Powerful World Quotes
Train Hard Gym Quotes
Wiki Dragons Search
Forever Future Quotes
Gain Independent Quotes
Gain Success Quotes
Good Exams Quotes
اقوال ممتازةEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41629210445359374292019-12-29T07:03:30.802+05:302019-12-29T07:03:30.802+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24693736645619203332019-12-29T06:27:46.636+05:302019-12-29T06:27:46.636+05:30வழக்கமா 300 கமெண்ட். வந்தா உப பதிவு வரும். இந்த மு...வழக்கமா 300 கமெண்ட். வந்தா உப பதிவு வரும். இந்த முறை ஒரு மாறுதலுக்காக 300 கமெண்ட் வந்ததுக்கு அப்புறம்தான் பதிவு வருமாம்.new year offer.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63631939415978986512019-12-29T00:21:37.414+05:302019-12-29T00:21:37.414+05:30புதுப்பதிவையும் காணோம்!
புக்கையும் காணோம்!!
ஆசிரிய...புதுப்பதிவையும் காணோம்!
புக்கையும் காணோம்!!
ஆசிரியர் எங்காணும் மேற்கால போயிட்டாரா?MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33878658386009870082019-12-29T00:17:39.092+05:302019-12-29T00:17:39.092+05:30அருகதை +1அருகதை +1MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18495927692349738512019-12-28T23:53:59.250+05:302019-12-28T23:53:59.250+05:30'போட்டி'னு நான் சொன்னது அந்த போட்டியை அல்ல...'போட்டி'னு நான் சொன்னது அந்த போட்டியை அல்ல! அச்சச்சோ.. நான் சரியாத்தான் பேசுறனான்னு எனக்கே டவுட்டு வந்துடுச்சே? :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67674694581882324702019-12-28T23:50:07.076+05:302019-12-28T23:50:07.076+05:30செல்வம் அபிராமி@
Corrected version for you
உண்மை ...செல்வம் அபிராமி@
Corrected version for you

உண்மை கார்த்திக். நீங்கள் விஜயன் சாரை முதல் முதலில் புக் fair பேட்டி எடுத்த போது அடேங்கப்பா இவர் பெரிய ஆள் என பார்த்து வியந்தது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது.

இவரின் கமெண்ட் நகைச்சுவையாக இருக்கும், விஜய் சொன்னது போல் பல போட்டிகளில் வென்றவர். முதன் முதலில் காமெடி கதைக்கு இவரும் விஜயும் மொழிபெயர்ப்பு செய்த போது வியந்து இருக்கிறேன். க்ராபிக் நாவலுக்கு லோகோ வடிவமைத்தது என பல முகம் காட்டியவர்:-)Parani fom bangalorehttps://www.blogger.com/profile/12293484161112845162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27598547509391175062019-12-28T23:37:00.721+05:302019-12-28T23:37:00.721+05:30@செனாஅனா

@PfB
மறுபடியும் தப்பு! இதுக...@செனாஅனா

@PfB

மறுபடியும் தப்பு! இதுக்கு முன்னே போட்டதே பரவாயில்ல!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32331223320800629392019-12-28T23:34:18.307+05:302019-12-28T23:34:18.307+05:30@ PfB
பேட்டி எடுத்ததோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது...@ PfB

பேட்டி எடுத்ததோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது எடிட்டரின் போட்டியையும் எடுத்திருக்கிறார்!!;) ஆனால் எல்லாமே constructive criticism! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40852267862782756512019-12-28T23:32:34.735+05:302019-12-28T23:32:34.735+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22984840064499442392019-12-28T23:30:21.328+05:302019-12-28T23:30:21.328+05:30//நீங்கள் விஜயன் சாரை முதல் முதலில் புக் fair பேட்...//நீங்கள் விஜயன் சாரை முதல் முதலில் புக் fair பேட்டி எடுத்த போது அடேங்கப்பா இவர் பெரிய ஆள் என நினைத்தேன். ஆனால் உண்மையில் நீங்கள் பெரிய ஆள்தான்.//

இந்த உலகத்துக்கு நீங்க ஏதோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது..ஆனா அது என்னன்னுதான் புரியல...:-)))Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1113113611565677652019-12-28T23:26:29.315+05:302019-12-28T23:26:29.315+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34603880390198564902019-12-28T23:00:14.251+05:302019-12-28T23:00:14.251+05:30This comment has been removed by the author.Parani fom bangalorehttps://www.blogger.com/profile/12293484161112845162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11966913583639052172019-12-28T22:57:05.745+05:302019-12-28T22:57:05.745+05:30கார்த்திக் சோமலிங்கா அருமை 👌👌👌👌கார்த்திக் சோமலிங்கா அருமை 👌👌👌👌செந்தில் சத்யா முத்து லக்ஷ்மி சத்ய லக்ஷ்மி தேவி லயன் குடும்பத்தினர்ர் https://www.blogger.com/profile/04615465486713554028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66023557374604396872019-12-28T22:52:55.407+05:302019-12-28T22:52:55.407+05:30Vijay @ நீங்கள் ஒரு சிந்தனை சிற்பி:-)Vijay @ நீங்கள் ஒரு சிந்தனை சிற்பி:-)Parani fom bangalorehttps://www.blogger.com/profile/12293484161112845162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1744770030643392452019-12-28T22:29:17.771+05:302019-12-28T22:29:17.771+05:30கார்த்திக் சார் எவ்வளவு அழகாக சொன்னீர்கள். I லவ் ய...கார்த்திக் சார் எவ்வளவு அழகாக சொன்னீர்கள். I லவ் யூKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17701855182941791772019-12-28T20:46:50.400+05:302019-12-28T20:46:50.400+05:30Chemical bond super sir.Chemical bond super sir.ஸ்ரீதர் கும்பகோணம்https://www.blogger.com/profile/01610964145617490116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62351136520206859852019-12-28T19:59:21.564+05:302019-12-28T19:59:21.564+05:30ஆத்மார்த்தமான வார்த்தைகள் சார்.ஆத்மார்த்தமான வார்த்தைகள் சார்.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79780665837394820742019-12-28T19:28:49.898+05:302019-12-28T19:28:49.898+05:30சிறுவயதில் ஹாட்லைன் வழியே வியந்து பார்த்த ஒருவருடன...சிறுவயதில் ஹாட்லைன் வழியே வியந்து பார்த்த ஒருவருடன், நடுவில் ஆன்லைனில் அளவளாவும் வாய்ப்பு அமைந்ததும், தோளில் கை போடாத குறையாக அரட்டை, ஆர்ப்பாட்டங்கள் அடித்துத் தீர்த்தாலும், உங்கள் மீதான மதிப்பு என்றும் மாறாது.

பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் வெவ்வேறு தளங்களிற்கு நகர்ந்து விட்டதொரு காலத்தில், தமிழில் காமிக்ஸ் வெளியிடுவதும், அதை ஒட்டியதொரு வலைப்பூவை உயிர்ப்புடன் வைத்திருப்பதும்... ம்ம்! மனமார்ந்த வாழ்த்துகள்... :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6588967606258973862019-12-28T19:08:21.890+05:302019-12-28T19:08:21.890+05:30January books eppo delivery sir ??January books eppo delivery sir ??Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60585138971223037122019-12-28T18:59:33.419+05:302019-12-28T18:59:33.419+05:30ஜனவரி 9 டு 21 சார் ! சென்னை நந்தனத்தில் ! ஜனவரி 9 டு 21 சார் ! சென்னை நந்தனத்தில் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19828941242525958942019-12-28T16:17:34.677+05:302019-12-28T16:17:34.677+05:30ஸ்பைடர் kourava vedamnu nenach
En ஸ்பைடர் kourava vedamnu nenach
En ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/17074913490965749209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43232346056246943242019-12-28T16:15:17.988+05:302019-12-28T16:15:17.988+05:30எனக்கு அருகதை இருக்கே. சார் புக் எப்ப சார் வரும்.எனக்கு அருகதை இருக்கே. சார் புக் எப்ப சார் வரும்.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11638318091006024382019-12-28T14:55:29.868+05:302019-12-28T14:55:29.868+05:30apa spider illayaapa spider illayaAnonymoushttps://www.blogger.com/profile/14596284068296319018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57656488988138791512019-12-28T13:13:38.225+05:302019-12-28T13:13:38.225+05:30சர்ச் சென்னை புக் பேருக்கு டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்...சர்ச் சென்னை புக் பேருக்கு டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்சா. சார் முன்னாடியே தெரிஞ்சா டிரெயின் டிக்கெட் ரிசர்வ் பண்ண முடியும். பொங்கல் சமயம் டிக்கெட்டு கொஞ்சம் கஷ்டம் சார்.Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.com