tag:blogger.com,1999:blog-4996032295438770357.post920608666939653851..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: புத்தாண்டும், புதுப் பார்வைகளும் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger319125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26255770063053865832023-03-10T12:18:16.615+05:302023-03-10T12:18:16.615+05:30வலெரியான் & லாரெலின்:
இந்த இதழுக்காக வெறித்தன...வலெரியான் & லாரெலின்:
இந்த இதழுக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறேன்inigohttps://www.blogger.com/profile/06480096877703117731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16810328027022459072017-01-08T08:32:28.659+05:302017-01-08T08:32:28.659+05:30க்கும்..க்கும்..P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41758649809338601032017-01-08T08:23:00.683+05:302017-01-08T08:23:00.683+05:30ஹிஹி! அப்படியும் இருக்கலாம் தான்! :Dஹிஹி! அப்படியும் இருக்கலாம் தான்! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70179152938981160122017-01-08T08:22:58.086+05:302017-01-08T08:22:58.086+05:30இ..இ.இது சிங்கிள் மீனிங்தானே குருநாயரே..!!?? இ..இ.இது சிங்கிள் மீனிங்தானே குருநாயரே..!!?? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68692708853913031122017-01-08T08:20:28.234+05:302017-01-08T08:20:28.234+05:30மிஸ் யூ கிட்ஆர்ட்டின்! நீங்க இல்லாம ஒரு சுதி குறைய...மிஸ் யூ கிட்ஆர்ட்டின்! நீங்க இல்லாம ஒரு சுதி குறையுது! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71339374145014777032017-01-08T08:20:10.450+05:302017-01-08T08:20:10.450+05:30அச்சச்சோ..!! நான் பக்கத்து ப்ளாட்டுல ன்னு படிச்சிட...அச்சச்சோ..!! நான் பக்கத்து ப்ளாட்டுல ன்னு படிச்சிட்டேன் ஈவி..!!
கர்ர்ர்ர்ர்ர்ர்ர். . . .!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91044003685635845212017-01-08T08:17:59.439+05:302017-01-08T08:17:59.439+05:30இன்னிக்கு Sunday ஆச்சே..??!!இன்னிக்கு Sunday ஆச்சே..??!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87327243777232097012017-01-08T08:17:48.340+05:302017-01-08T08:17:48.340+05:30இன்னும் பதிவக் காணலயே...
ஒருவேளை... தூக்கக் கலக்க...இன்னும் பதிவக் காணலயே...

ஒருவேளை... தூக்கக் கலக்கத்துல பக்கத்து ப்ளாக்குல பதிவப் போட்ருப்பாரோ...?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6713698454913954422017-01-08T08:17:22.358+05:302017-01-08T08:17:22.358+05:30இன்னிக்கு Sunday ஆச்சே..??!!இன்னிக்கு Sunday ஆச்சே..??!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49384220058985342162017-01-08T06:52:29.219+05:302017-01-08T06:52:29.219+05:30ஆகா பூனையாரின் மோப்ப சக்தி அபாரம்.ஆகா பூனையாரின் மோப்ப சக்தி அபாரம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70086567318277695552017-01-08T06:48:17.904+05:302017-01-08T06:48:17.904+05:30மிஸ் யூ வெரி பேட்லி, மிஸ்டர் ரவி அவர்களே! உங்க சிவ...மிஸ் யூ வெரி பேட்லி, மிஸ்டர் ரவி அவர்களே! உங்க சிவப்புக் கலர் செமி SLR கேமராவையும் தான்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29844268162518961612017-01-08T06:44:26.780+05:302017-01-08T06:44:26.780+05:30கிணத்தைக்காணோம்.கிணத்தைக்காணோம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64751742091891243452017-01-08T06:40:10.237+05:302017-01-08T06:40:10.237+05:30மிஸ் யூ தலீவரே!
ஆட்டகாரவுகல ஒரு கோஷ்டி 'அம்மா...மிஸ் யூ தலீவரே!

ஆட்டகாரவுகல ஒரு கோஷ்டி 'அம்மா'வுக்கு அஞ்சலி செலுத்திட்டுவர பீச்சுக்குக் கிளம்பிட்டிருக்கு. Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6497016679573305142017-01-08T06:29:50.260+05:302017-01-08T06:29:50.260+05:30நண்பர்களே ..ஆசிரியரின் புதிய பதிவு ரெடி
எனும் செ...நண்பர்களே ..ஆசிரியரின் புதிய பதிவு ரெடி

எனும் செயலாளரின் பதிவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ..:-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24661506770828932522017-01-08T06:27:16.110+05:302017-01-08T06:27:16.110+05:30அப்பப்போ பதவிகளை மட்டும் அள்ளி வழங்கிட்டு பதுங்கு ...அப்பப்போ பதவிகளை மட்டும் அள்ளி வழங்கிட்டு பதுங்கு குழிக்குள் போய்டறீங்க தலீவரே... Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80967444653946477622017-01-08T06:18:07.258+05:302017-01-08T06:18:07.258+05:30என்னங்க... பதிவ காணங்க...என்னங்க... பதிவ காணங்க...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18736335713318076622017-01-08T05:13:50.099+05:302017-01-08T05:13:50.099+05:30அருமை,அருமை.அருமை,அருமை.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84096924756433905332017-01-07T23:23:59.466+05:302017-01-07T23:23:59.466+05:30வடை போச்சே...
குட்நைட் சார்! வடை போச்சே...

குட்நைட் சார்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37595423893623071382017-01-07T23:21:51.242+05:302017-01-07T23:21:51.242+05:30Updates continues...
* நண்பர் அனந்தப்பன் காரைக்கா...
Updates continues...

* நண்பர் அனந்தப்பன் காரைக்கால் மற்றும் அவரது நண்பர் ராஜசேகர் ஆகியோர் எடிட்டருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்!

* உணவு இடைவேளைக்குப் பிறகு 'தி ஹிந்து' தமிழ் பதிப்பின் துணை ஆசிரியர் திரு. சந்திரமோஹன் அவர்களுடன் ஒரு குட்டி கலந்துரையாடல் நடைபெற்றது!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17231066350809501342017-01-07T23:16:52.824+05:302017-01-07T23:16:52.824+05:30This comment has been removed by the author.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13134123978229755752017-01-07T23:09:45.702+05:302017-01-07T23:09:45.702+05:30@ ALL : கொட்டாவிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க வழி...@ ALL : கொட்டாவிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க வழிமட்டும் இருந்தால் கோடைகாலத்தில் மின்வெட்டே இல்லாது பண்ணும் அளவுக்கு மின்சாரத்தை இந்நேரத்துக்கு தயாரித்திருக்க முடியும் !! கிழியும் கொட்டாவிகளோடு நான் "காமா-சோமா" என்று எதையாச்சும் போட்டு வைப்பதை விட, கொஞ்சம் சீக்கிரமே தூங்கி விட்டு, மார்கழி பஜனை நேரத்துக்கு எழுந்து பதிவை டைப் அடிக்காத தொடங்குவது சாலச் சிறந்தது என்று பட்டது ! So நீங்களும் சீக்கிரமே தூக்கத்தைப் போடுங்கள் guys - காலையில் பதிவு காத்திருக்கும் ! Good night !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34043986998678062072017-01-07T22:38:37.925+05:302017-01-07T22:38:37.925+05:30திரு. ATR,
உங்களை எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் உட...திரு. ATR,

உங்களை எதிர்பார்த்திருந்தேன்! ஆனால் உடல்நிலை காரணமாக உங்களால் வரமுடியாது என்றால் பரவாயில்லை! ஆனால் 'குட்டு வாங்கிட' கஷ்டபட்டுக்கொண்டு வராமல் இருக்கவேண்டாமே ப்ளீஸ்? முடிந்தால் நாளை வாருங்கள் - உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருப்போம்! ('கராத்தே கற்ற' உங்கள் மகனோடு வந்தாலும் சரிதான்!) Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54476200737230589392017-01-07T22:31:56.524+05:302017-01-07T22:31:56.524+05:30இன்றைக்கு நமது ஸ்டாலில் எடுக்கப்பட்ட க்ளிக்குகளோடு...இன்றைக்கு நமது ஸ்டாலில் எடுக்கப்பட்ட க்ளிக்குகளோடு நள்ளிரவுக்குப் பிறகு எடிட்டரிடமிருந்து புதிய பதிவு எதிர்பார்க்கப்படுகிறது! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26699877048587547192017-01-07T22:27:49.237+05:302017-01-07T22:27:49.237+05:30திரு.ஈ.வி.
உமக்கு நன்றியினை கூறிக்கொள்கிறேன்.
நாள...திரு.ஈ.வி.
உமக்கு நன்றியினை கூறிக்கொள்கிறேன்.
நாளை மறுபடி தொடரவேண்டுகிறேன்.
நல்ல இரவு.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30934112094082306432017-01-07T22:20:33.235+05:302017-01-07T22:20:33.235+05:30CBF updates: at the end of the day:
மதிய உணவு விட...CBF updates: at the end of the day:

மதிய உணவு விடுமுறைக்குப் பிறகு ஸ்டாலில் கூட்டமும், நிறைய்ய்ய நண்பர்களின் வருகையும் தொடர்ந்தபடி இருந்ததால் மேற்கொண்டு அப்டேட் செய்ய வாய்ப்பின்றிப் போனது!

* பொதுவாகவே இன்று கூட்டம் குறைச்சலே (எதிர்பார்த்த ஒன்றே!) , எனினும் நம் ஸ்டாலில் கூட்டத்திற்குக் குறைவில்லை என்றே சொல்லலாம்!

* உள்ளூர் (சென்னை) நண்பர்களின் வருகையும் நன்றாகவே இருந்தது! அவர்களில் பலரும் நிறைய நேரம் ஸ்டாலிலும், மற்ற நண்பர்களுடனும் செலவிட்டது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

மற்றவை சற்று ஓய்வுக்குப் பிறகு...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com