tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9135593319301597295..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஞாயிறும்..ஜூரியும்.....! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger319125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33557389254588808512015-01-11T09:42:06.267+05:302015-01-11T09:42:06.267+05:30Yes u r very much correct.It is a slip,not wantonl...Yes u r very much correct.It is a slip,not wantonly done, The editor may have lot of guilty let us not add worries.Anonymoushttps://www.blogger.com/profile/15147835942689331104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34639672262777602162015-01-09T10:22:31.910+05:302015-01-09T10:22:31.910+05:30@ selvam abirami
நண்பரே...இதைவிட நாகரிகமாக முற்று...@ selvam abirami

நண்பரே...இதைவிட நாகரிகமாக முற்றுப்புள்ளி வைக்கமுடியாது...அருமை...அருமை...!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85910621419454169312015-01-09T10:04:44.962+05:302015-01-09T10:04:44.962+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35969876956456001162015-01-09T01:10:33.352+05:302015-01-09T01:10:33.352+05:30+1 (அதுதரன் சர்ரே! எடிட்டர் புதுவருடப்பிறப்பன்றே வ...+1 (அதுதரன் சர்ரே! எடிட்டர் புதுவருடப்பிறப்பன்றே வருத்தம் தெரிவித்து விட்டர்ரே பரஸ்)
விடுங்கள் பரஸ்.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந் Anonymoushttps://www.blogger.com/profile/04355772098339323520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44191534042024213622015-01-08T23:59:06.454+05:302015-01-08T23:59:06.454+05:30@RK.......ஹா......ஹா.....ஹா........(மந்திரியார் மன...@RK.......ஹா......ஹா.....ஹா........(மந்திரியார் மன்னிக்க.....இது இடுக்கண் வருங்கால் நகுக....:-௦Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11647847362235350302015-01-08T23:44:45.355+05:302015-01-08T23:44:45.355+05:30@RK…….பிரச்சினை பைலில் இல்லை என்பதுதான் இந்த ஆரவார...@RK…….பிரச்சினை பைலில் இல்லை என்பதுதான் இந்த ஆரவாரத்தின் மூல காரணம் என தோன்றுகிறது RK…….
எண்பதுகளின் நடுவில் உருவான நமது இந்த மாடஸ்டி கதை TITAN PUBLISHERS மூலம் WILD BOAR,KALIS’ DISICIPLES,DOUBLE AGENT ஆகிய மூன்று கதைகளை உள்ளடக்கி DOUBLE AGENT (நிழலோடு நிஜ யுத்தம்) என்ற டைட்டிலில் 2011 JUNE வாக்கில் வெளியிடப்பட்டது மறுபதிப்பாக......
Digital restoration செய்யப்பட்ட இந்த மூன்று கதைகளின் ஓவியர் neville colvin தான்.இந்த புக்கில் neville colvin-ன் original sketches சில இடம் பெற்றுள்ளன...
தேர்ந்த ப்ளாக் கிரிடிககுகளின் விமர்சனம் பலவற்றில் இடம் பெற்றுள்ள இந்த தொகுப்பில் neville colvin –ன் படங்கள் மீது எதிர்மறை கருத்துக்கள் ஏதுமில்லை.
இந்த கதைக்கான படங்கள் வரையும்போது மாடஸ்டி கதைகளில் அவர் ஆறு வருட அனுபவஸ்தர்....(இதற்கு பிறகு romero வரைந்தார்)
TITAN PUBLISHERS மிக பெரிய ஸ்தாபனம்......film,tv,GN,fiction,comics,pop culture merchandise,magazines என பரந்து விரிந்த ஒன்று......terminator salvation,transformers,aliens போன்ற ஹாலிவுட் படங்களை novelise செய்யுமளவு state of the art graphic studios உள்ளவர்கள்....இத்தகைய வசதிகள் உள்ளவர்கள்தான் மாடஸ்டி பைலை Digital restoration செய்திருக்கிறார்கள் என்பதே நான் சொல்ல வருவது.....
கணினி மயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் சைஸ் மாற்றம் செய்ய scaling of drawing-ன் basic protocol படி வரையறுக்கப்பட்ட standard ratio-க்குள் grid-களின் அளவு, எண்ணிக்கையை தீர்மானித்து original sketches –ன் clarity-யை autocad மூலமாகவே கொண்டு வர முடியும் என்பது நீங்கள் நன்கு அறிந்ததே.....
என்னுடைய stand…….மன வருத்தம் தெரிவித்த கையோடு let’s move on…..பிற நல்ல இதழ்கள் உள்ளனவே.......அவற்றையும் விமர்சனம் செய்யலாமே.....எந்த வகையில் பார்த்தாலும் எடிட்டர் நம் நண்பர்தானே? .....
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84623811808731397592015-01-08T23:15:46.100+05:302015-01-08T23:15:46.100+05:30// நாளைக்கு பார்சல் வந்தா அத இன்னும் பத்து நாளைக்க...// நாளைக்கு பார்சல் வந்தா அத இன்னும் பத்து நாளைக்கு பிரிக்காம வச்சிருந்து துன்பம் தந்த அதுக்கு துன்பம் தர சொல்ராங்கோ....:-) //

+1 கலீபாவுக்கு பதிலா கலீபா ஆகப்போகும் மந்திரி, நிச்சயம் துன்பத்துக்கு பதிலா துன்பம் தந்து பழகனும்.. அதனால புக்கை 10 நாளுக்கப்பரம் அதே கொரியர் சர்வீஸ் மூலம் தனக்கே அனுப்பி அப்பரமாதான் படிக்கனும்!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47545358878254174372015-01-08T23:01:38.334+05:302015-01-08T23:01:38.334+05:30எதிர்மறையான கருத்தை சொல்பவர் எல்லாம் எதிரிகள் கூடா...எதிர்மறையான கருத்தை சொல்பவர் எல்லாம் எதிரிகள் கூடாரத்தை சேர்ந்தவர் என்று நினைப்பது தவறு.

நான் அவனில்லை என்று சொல்லும்போதே... நீங்கள் அவர்தானோ என்ற சந்தேகம் வருகிறது.ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25289122777023156202015-01-08T22:00:25.014+05:302015-01-08T22:00:25.014+05:30பாக்தாத்க்கு அனுப்பி விட்டார்களா ?பாக்தாத்க்கு அனுப்பி விட்டார்களா ?RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60033021776777998802015-01-08T21:59:20.337+05:302015-01-08T21:59:20.337+05:30இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை ...இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
கலைஞர் உரை:
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
மு.வ உரை:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
சாலமன் பாப்பையா உரை:
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
Translation:
Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.
Explanation:
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
அதாவது இந்த பெரிய மனுஷங்க இன்னா சொல்ல வராங்கன்னா நாளைக்கு பார்சல் வந்தா அத இன்னும் பத்து நாளைக்கு பிரிக்காம வச்சிருந்து துன்பம் தந்த அதுக்கு துன்பம் தர சொல்ராங்கோ....:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85560324676837586182015-01-08T21:56:58.823+05:302015-01-08T21:56:58.823+05:30Plus 1001Plus 1001RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81105907130882955352015-01-08T21:45:08.194+05:302015-01-08T21:45:08.194+05:30தரம் அற்ற என்று என்று சொல்லி இருக்க கூடாது. தரம் இ...தரம் அற்ற என்று என்று சொல்லி இருக்க கூடாது. தரம் இல்லாத என்று சொல்ல வேண்டும்.RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14621425226826521122015-01-08T21:37:08.822+05:302015-01-08T21:37:08.822+05:30@V Karthikeyan:
Thnksss :)@V Karthikeyan:
Thnksss :)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9063065986569841382015-01-08T21:27:36.940+05:302015-01-08T21:27:36.940+05:30@ Ramesh Kumar
+1@ Ramesh Kumar

+1mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16827543006111106202015-01-08T21:05:58.467+05:302015-01-08T21:05:58.467+05:30ப்ளீஸ் ரமேஷ்குமார் உங்கள் profilil பார்த்தேன் உ...ப்ளீஸ் ரமேஷ்குமார் உங்கள் profilil பார்த்தேன் உங்கள் உருவம் தெரியவில்லை

ஒரு நண்பரின் profilil தெரிந்தீர்கள் 40 வயதிற்குள் இருப்பீர்கள் ப்ளீஸ் தமிழோடு விளையாட வேண்டாம்..
VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31938406182281978212015-01-08T20:38:25.646+05:302015-01-08T20:38:25.646+05:30அந்தந்த காலத்தில் வெளிவரும் கதைத்தொடர்களின் ஒரிஜின...அந்தந்த காலத்தில் வெளிவரும் கதைத்தொடர்களின் ஒரிஜினல்கள் அந்தந்த காலத்தில் நல்ல கண்டிஷனில் கிடைக்கின்றன.. அவற்றை மட்டும் ஃபோகஸ் பண்ணலாம்.

பழைய கதைகளை வாசகர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக எந்த கண்டிஷனாக இருந்தாலும் பரவாயில்லை என வெளியிட்டால் நிச்சயம் சங்கடம்தான். சிக்பில் கதைகள் டிஜிட்டலில் மாற்றப்படுவதற்காக பொறுமை காக்கிறோமல்லவா.. அதே போல மாடஸ்டி கதை ஃபைல்கள் நல்ல கண்டிஷனில் இல்லாதபோது பரணிலேயே கிடந்திருக்கலாம். தூசியோடு வெளியில் வந்து மூச்சு முட்டுகிறது - Sorry.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57840737968219082982015-01-08T19:44:20.751+05:302015-01-08T19:44:20.751+05:30சேரலதன்.... சேரலதன்..... சேரலதன்.....
இந்த தரமற்ற...சேரலதன்.... சேரலதன்..... சேரலதன்.....

இந்த தரமற்ற என்ற வார்த்தையை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. இதற்கு பதிலாக அருவறுக்கத்தக்க, மோசமான, தரக்குறைவான, கேவலமான போன்ற புனித வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன். முதலில் தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு இங்கே பதிவிட வரவும். நண்பர் சுந்தர்ராஜை தாக்கி பேசினால் என்னால் பொருத்துக் கொள்ள முடியாது தக்க பதிலடி கொடுப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15215438224008458373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84684799104728382472015-01-08T19:32:03.085+05:302015-01-08T19:32:03.085+05:30அய்யோ அய்யோ ....அய்யையையோ அய்யோ
அய்யோ அய்யோ .......அய்யோ அய்யோ ....அய்யையையோ அய்யோ
அய்யோ அய்யோ ....அய்யையையோ அய்யோ............அபூர்வ சகோதரர்கள் மனோரமா மாதிரி
எனக்கு இன்னும் புக் வரலை ......

வாங்க செல்வம் அபிராமி ....ஒப்பாரி வைக்க ஆள் பத்தலை ..............Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36203775426019535722015-01-08T19:09:44.958+05:302015-01-08T19:09:44.958+05:30மாலை வணக்கங்கள் நண்பர்களே,
எந்தவித நவீன வசதிகளும்...மாலை வணக்கங்கள் நண்பர்களே,

எந்தவித நவீன வசதிகளும் இல்லாத 46 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு சாதாரண, மக்கும் சாணி தாளில் பிரிண்ட் செய்யப்பட்ட சித்திரங்களே இன்றும் எவ்வளவு அழகாவும், ஆழமாகவும் இருக்கிறதென்று கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்...!
மலைபோல் தொழில்நுட்பம் குவிந்து கிடக்கும் இன்று, அடையாளமே தெரியாத சித்திரங்களுடன் 'மாடஸ்டி' என்ற பெயரில்,ஆண்டில் துவக்கத்தில்....மேலும் பார்க்க..... இங்கே'கிளிக்' mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4122562558124239862015-01-08T18:18:23.920+05:302015-01-08T18:18:23.920+05:30சுந்தர்ராஜ் அது நீங்கதான் என்று மரமண்டைக்கே (இது அ...சுந்தர்ராஜ் அது நீங்கதான் என்று மரமண்டைக்கே (இது அவனில்லை) தெரியும். அப்படி இருக்கும்போது நான் அவன் இல்லை என்று சொன்னால் இந்த ஊர் நம்புமா? வேசம் நல்லா வித்தியாசமாதான் போடுறீங்க... இந்த கொண்டைதான் உங்களை காட்டிக் கொடுத்துவிடுகிறதே. இப்படி தரமற்ற வேலை செய்ய வேண்டாம்.

நான் அவன் இல்லை படத்தின் இறுதியில் நான் அவன் இல்லை என்று சொல்பவன் குட்டு உடைந்துவிடுமே அதுதான் இங்கேயும் நடந்துள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/18348182177933901813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89656826790700472272015-01-08T17:45:33.113+05:302015-01-08T17:45:33.113+05:30வெல் அத இங்கிலீஷ்ல சொல்லும்னா "travel itinera...வெல் அத இங்கிலீஷ்ல சொல்லும்னா "travel itinerary" :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75863686916001024022015-01-08T17:43:04.153+05:302015-01-08T17:43:04.153+05:30// போன வருடம் முழுவதும் வாய் வலிக்க சந்தா கட்ட மாட...// போன வருடம் முழுவதும் வாய் வலிக்க சந்தா கட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டு, எங்களுக்கு தெரியாமல் சந்தா கட்டி, இந்த மாத புத்தகங்கள் வந்தவுடன், வீட்டில் தொடர்ச்சியாக 1 மணி நேரம் வசவு வாங்கி கட்டிக் கொண்ட சு.............ஜ் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.//

வீட்டில் எனக்கு வசவு கிடைத்தாலும். படித்துவிட்டு அப்படியே போட்டு செல்லும் புத்தகத்தை எடுத்து பத்திரமாக ரேக்கில் அடுக்கி வைப்பதும், அந்த ரேக்கை சுத்தமாக துடைத்து வைப்பதும் என்னை வசைபாடும் அந்த பெரியவர்கள்தான்.
இளந்திரேயன் ஒரு சந்தேகம். சொந்தமாக காமிக்ஸ் வாங்கினாலும், அதை அப்படியே கசங்காமல் பத்திரப்படுத்திவிட்டு, அடுத்தவர்கள் வீட்டில் வந்து காமிக்ஸ் படிப்பவர்களை என்ன சொல்வது.

சு.............ஜ் நான்தான் என்று அனைவரும் தவறாக நினைத்து கொள்ளப்போகிறார்கள்.
நான் அவன் இல்லை...... நான் அவன் இல்லை....Anonymoushttps://www.blogger.com/profile/06468807398269952151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39476802071485690952015-01-08T17:28:19.409+05:302015-01-08T17:28:19.409+05:30// தரமற்ற என்ற வார்த்தையை சொன்னது தப்பில்லையாம் அத...// தரமற்ற என்ற வார்த்தையை சொன்னது தப்பில்லையாம் அதை சுட்டி காட்டியது தப்பாம் //

தரமற்ற - என்ற வார்த்தை தரமற்ற வார்த்தை அல்ல...ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69247398001442203102015-01-08T16:43:09.203+05:302015-01-08T16:43:09.203+05:30நான் கைகளையும் தூக்கி surrender ஆகி ரொம்ப நேரம் ...நான் கைகளையும் தூக்கி surrender ஆகி ரொம்ப நேரம் ஆகிறது கிட் ..கண்ணன்..எடிட்டர் அவதரிக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யும் 200 கமெண்ட்ஸ் வரை..அதற்குப்பின் அந்த வாரம் முழுமையும் உயிர்த்துடிப்புடன் இந்தத்தளத்தை வைத்திருக்கும் உங்களைப்போன்ற ரசிகர்கள்..ஐ லைக் யுவர்
இன்னொசென்ஸ் அண்ட் காமெடி சென்ஸ் VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51111819754705822512015-01-08T16:01:02.719+05:302015-01-08T16:01:02.719+05:30இன்று புக்ஸ் பேக் வந்துவிட்டது. நீண்ண்ண்ட நாள் இடை...இன்று புக்ஸ் பேக் வந்துவிட்டது. நீண்ண்ண்ட நாள் இடைவெளியில் போன மாடஸ்டியே என் முதல் சாய்ஸ். krishna babuhttps://www.blogger.com/profile/04676656118911040008noreply@blogger.com