tag:blogger.com,1999:blog-4996032295438770357.post9135214832855251364..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: Hi ஜூலை ...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger185125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89278636643501090932018-07-02T17:14:13.652+05:302018-07-02T17:14:13.652+05:30அருமையான விமர்சனம் தோழரே அருமையான விமர்சனம் தோழரே கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74933950297260084952018-07-02T16:50:47.039+05:302018-07-02T16:50:47.039+05:30@Steelclaw
பார்சல் கிடைக்க கவிதை பிறக்க அதை தாங்கள...@Steelclaw
பார்சல் கிடைக்க கவிதை பிறக்க அதை தாங்கள் இங்கே வர்ணிக்க
செம்ம சகோதரரே கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81605980390967495942018-07-01T05:52:59.252+05:302018-07-01T05:52:59.252+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22233748951928538622018-07-01T00:35:10.292+05:302018-07-01T00:35:10.292+05:302ன்ட் ஆஃப் ஸ்டார்ட்ஸ், பை பை...!!!2ன்ட் ஆஃப் ஸ்டார்ட்ஸ், பை பை...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89942625629215146932018-07-01T00:32:05.273+05:302018-07-01T00:32:05.273+05:30அலாா்ட்! நம்மல தூங்க சொல்லிட்டு நைசா கமெண்ட் போடலா...அலாா்ட்! நம்மல தூங்க சொல்லிட்டு நைசா கமெண்ட் போடலாம்னு பாக்கறாா் போலிருக்கு!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55308921392352210552018-07-01T00:31:56.717+05:302018-07-01T00:31:56.717+05:30மெஸ்ஸி யை அனுப்பியாச்சுங் சார்...
இன்னும் ஒரு மணி...மெஸ்ஸி யை அனுப்பியாச்சுங் சார்...

இன்னும் ஒரு மணிநேரஞ் சென்றா, ரொனால்டோவுக்கும் டாட்டா காட்டலாம்...!!!!

சரி விடுங்க, இப்ப டாட்டா,
காலைல பதிவு...!!!!
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23423717409638071362018-07-01T00:28:01.223+05:302018-07-01T00:28:01.223+05:30@ STV
உரிக்கிறதெல்லாம் கணக்கு கிடையாது. அடுப்பிலே...@ STV

உரிக்கிறதெல்லாம் கணக்கு கிடையாது. அடுப்பிலே வெந்தாத்தான் ஞாயிறு!!

என்னேயே ஏமாத்தப்பாக்குறீங்களா?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59259016502088718812018-07-01T00:26:37.129+05:302018-07-01T00:26:37.129+05:30சார்....தூங்குறே வழிய பாருங்க....இப்போ தான் கம்பிய...சார்....தூங்குறே வழிய பாருங்க....இப்போ தான் கம்பியூட்டரையே கையில் எடுக்கிறேன் ! காலையிலே (குட்டிப்) பதிவு காத்திருக்கும் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81681774393560375712018-07-01T00:23:01.994+05:302018-07-01T00:23:01.994+05:30ஈ.வி.@ இன்னும் 2மணி நேரம் போனா கறி கடைல ஆடுகளின் த...ஈ.வி.@ இன்னும் 2மணி நேரம் போனா கறி கடைல ஆடுகளின் தோலை உரிக்க ஆரம்பிச்சிடுவாங்க....
பொறவு எப்பூடி சனிக்கிழமை???? சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51675403766181892952018-07-01T00:21:02.254+05:302018-07-01T00:21:02.254+05:30மறுபடியும் மொத கமெண்ட் போட, வெயிட்டிங்....!!!!
இ...மறுபடியும் மொத கமெண்ட் போட, வெயிட்டிங்....!!!!

இன்னும் ஒரு மணி நேரம் காத்து இருப்பேன்...!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15300729175523703822018-07-01T00:20:42.237+05:302018-07-01T00:20:42.237+05:30அதெல்லாம் முடியாது! விடியற வரைக்கும் சனிக்கிழமைதான...அதெல்லாம் முடியாது! விடியற வரைக்கும் சனிக்கிழமைதான்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5846321908810731932018-07-01T00:18:28.424+05:302018-07-01T00:18:28.424+05:30ஹலோ இன்னிக்கு ஞாயித்துகிழமை!ஹலோ இன்னிக்கு ஞாயித்துகிழமை!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73462904894650722992018-07-01T00:15:34.527+05:302018-07-01T00:15:34.527+05:30இன்னிக்கு சனிக்கிழமைன்றதை சிவகாசிக்காரவுஹ யாரும் ம...இன்னிக்கு சனிக்கிழமைன்றதை சிவகாசிக்காரவுஹ யாரும் மறக்கலைதானே?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73457499183024956712018-06-30T22:18:43.073+05:302018-06-30T22:18:43.073+05:30ஆசிரியர் சார்.எல்லா இதழ்களையும் ஜம்போ போல வடிவமைத்...ஆசிரியர் சார்.எல்லா இதழ்களையும் ஜம்போ போல வடிவமைத்தால் என்ன? Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49752028287781743802018-06-30T22:07:49.523+05:302018-06-30T22:07:49.523+05:30Erimalai theevil prince I never ever forget it and...Erimalai theevil prince I never ever forget it and still have the original copy. Actually it was advertised to be published along with karuppu 4 kilavi stories at 5 rupees. But was published at 3 rupees with only prince story + 1 frill . But paper colour was very nice .27 years gone! Unbelievable sir Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47475882190549731602018-06-30T22:07:15.628+05:302018-06-30T22:07:15.628+05:30தல வசனம் சும்மா தெறிக்கிறது.
சித்திரம் சும்மா அள்ள...தல வசனம் சும்மா தெறிக்கிறது.
சித்திரம் சும்மா அள்ளுகிறது.
கதை அதிரடி ரகம்.
கோசைஸ் டெக்ஸிடம் பேசும் வசனம் மிக நெகிழ்ச்சி.
இன்னும் நிறய frames very nice.
Thanku sir.மற்றும் ஒரு கார்சனின் கடந்த காலம். இது டெக்சின் கடந்த காலம். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23638509047109430862018-06-30T21:22:06.625+05:302018-06-30T21:22:06.625+05:30ட்ரெண்ட் படித்து விட்டேன் சார்...
உண்மையை சொன்னால்...ட்ரெண்ட் படித்து விட்டேன் சார்...
உண்மையை சொன்னால் தங்க்க் கல்லறையை மீண்டும் ஒருமுறை ஞாபக படுத்தியது...குறிப்பாக லக்னர் என்கிற கஸ்டாப் ஹேவல் கேரக்டர் இக்கதையில் வரும் வில்லனுக்கு அப்படியே பொருந்துகிறது ...saran05thalahttps://www.blogger.com/profile/17038180221098816864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53045957234263843022018-06-30T18:33:59.205+05:302018-06-30T18:33:59.205+05:30Lion Comics
// ஜம்போவின் முதல் விமர்சனமே பட்டாசாய...Lion Comics

// ஜம்போவின் முதல் விமர்சனமே பட்டாசாய் தெறிக்கிறது ; நன்றிகள் சார் //

இந்த வெற்றிக்காகத்தானே நீங்கள் இக்கதையை பற்றி அதிகமாக பேசவில்லை என்று நினைக்கிறேன் ...

நாமதான் புக்ஸ் வந்தா முதல்ல படிக்கிறது நம்ம

* தல *

யத்தானே சார்

மேலும் இக்கதை போல வேறு கதைகளை இப்படி கிலாகிச்சு நான் படித்ததில்லை (பழிவாங்கும் புயல் & விதி போட்ட விடுகதையை தவிர்த்து)

இனி ஜம்போவின் ஒவ்வொரு வருடத்திலும் இது போல ஒரு டெக்ஸ் கதையை வருடத்தின் முதல் கதையாக போடுங்க விஜயன் சார். இது எனது வேண்டுகோள்

ஜம்போ மேன் மேலும் உயர்ந்து பெரிய வெற்றிகளை பெற்றிட வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 😌😌😌 💐💐💐Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55491531898183620252018-06-30T17:25:48.032+05:302018-06-30T17:25:48.032+05:30அடுத்த வெளியீடுகள் பற்றிய குறைவாக இருப்பது போல் ஒர...அடுத்த வெளியீடுகள் பற்றிய குறைவாக இருப்பது போல் ஒரு பீலிங்,ஆசிரியருக்கு ஏதாவது திட்டம் இருக்கலாம்,அது சர்ப்ரைஸாகவும் இருக்கலாம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68583265258775993562018-06-30T17:23:59.015+05:302018-06-30T17:23:59.015+05:30முதல் புரட்டலில்,
1.ஜம்போ டெக்ஸ்-உள் அட்டை மடிப்பு...முதல் புரட்டலில்,
1.ஜம்போ டெக்ஸ்-உள் அட்டை மடிப்புடன் கூடிய பாணி மிகவும் கவனத்தை ஈர்த்தது,அசத்தல் ஓவியங்கள்,வித்தியாசமான பேப்பர் (தாளின் தரத்தைப் பற்றி பொதுவாக எனக்குத் தெரியாது,நண்பர்கள் இதுதான் தரமான தாள் என்றதும் மிக்க மகிழ்ச்சி)
2.பிரின்ஸ்-ஹெர்மன் ஓவியங்கள் என்றாலே அட்டை to அட்டை வேறுவிதமான பாணிதானே,தலைப்பில் எழுத்துருக்கள் மேல் தீ எரிவது போல் இருந்ததும்,கையால் எழுதியது போன்ற தன்மையுடன் இருந்த தலைப்பும் கவர்ந்தது.
3.லக்கி லூக் ஸ்பெஷல்-
வழக்கம்போல் சோடை போகாத கலரிங் பாணி,தரமான கெட்டி அட்டை,ஆண்டுமலருக்கான லோகோ கலரிங் இன்னும் சற்று தூக்கலாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்,அடர் ரோஸ் கலர் பிண்ணனி லோகோவை டல்லாக்கியது போல் ஒரு உணர்வு.
4.ட்ரெண்ட்-சில்லென்ற பனி கொட்டும் பிண்ணனியில் அட்டைப்படம் சிறப்பு,ஓவியங்களும்,கலரிங்கும் கண்ணைப் பறிக்கின்றன.
-இறுதியாக இந்த மாத இதழ்கள் ஏதோ மேட் பினிசிங் அட்டைன்னு நண்பர்கள் சொல்றாங்க,பார்க்க நிறைவாகவே உள்ளது,மொத்த இந்தமாத இதழ்கள் முழுநிறைவு,ஒவ்வொரு இதழ்களும் ஒரு ரகம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78164953184605424472018-06-30T17:23:00.012+05:302018-06-30T17:23:00.012+05:30ஜிபி.
நம்ம டெக்ஸ் எழுதறத படிச்சீங்கன்னா பக்கத்து...ஜிபி.

நம்ம டெக்ஸ் எழுதறத படிச்சீங்கன்னா பக்கத்துல இருந்து நாமளும் உணருவது போலவே இருக்கேன் இந்த மனுசன் ஓட்டல்ல போய் சாப்பிட்டதையெல்லாம் எழதறத படிச்சா நமக்கு வாயெல்லாம் குத்தாலமா ஆயிடும். அவரோட பழய புத்தக விழா சம்பந்தப்பட்ட கட்டுரையெல்லாம் படிச்சுப் பாருங்க. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8293243508148829722018-06-30T17:09:44.761+05:302018-06-30T17:09:44.761+05:30அருமையான விமர்சனம் சம்பத் ப்ரோஅருமையான விமர்சனம் சம்பத் ப்ரோசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78857842058706668852018-06-30T16:32:16.149+05:302018-06-30T16:32:16.149+05:30வேலைப் பளுவினாலும்,கூரியர் குழப்பத்தாலும் தாமாதமான...வேலைப் பளுவினாலும்,கூரியர் குழப்பத்தாலும் தாமாதமான இதழ்கள் ஒருவழியாக இப்போதுதான் கைக்கு கிடைத்தது.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69148657915566672062018-06-30T16:14:08.526+05:302018-06-30T16:14:08.526+05:30Jumbo book innum varAlaJumbo book innum varAlavasanthhttps://www.blogger.com/profile/09577643832647582640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49871126642134280072018-06-30T15:37:23.936+05:302018-06-30T15:37:23.936+05:30பட்டாசா டைனமைட் சார்.பட்டாசா டைனமைட் சார். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.com