tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8836778377168302448..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: பல கேள்விகளும் ; சில சிந்தனைகளும்...! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger252125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18221514326380802512013-06-23T13:14:49.395+05:302013-06-23T13:14:49.395+05:30அனைவருக்கும் வணக்கம்.
எடிட்டரின் புதிய பதிவு ரெடி...அனைவருக்கும் வணக்கம்.

எடிட்டரின் புதிய பதிவு ரெடி Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23596902905688409572013-06-23T12:09:22.437+05:302013-06-23T12:09:22.437+05:30when is the new article will come....when is the new article will come....Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84580097451609501132013-06-23T10:51:35.181+05:302013-06-23T10:51:35.181+05:30ஹாவ்.....அப்பாடி....உஸ்ஸ்ஸ் .... உட்கார்ந்து உட்க...ஹாவ்.....அப்பாடி....உஸ்ஸ்ஸ் .... உட்கார்ந்து உட்கார்ந்து ...இடுப்பே வலிக்கிறது ....சாப்பிட்டுவிட்டு வரலாம் ....Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89508047482766182142013-06-23T06:59:00.131+05:302013-06-23T06:59:00.131+05:30கிறுக்கல் கிறுக்கன் @ போர் அடித்தால் திரும்ப நீங்...கிறுக்கல் கிறுக்கன் @ போர் அடித்தால் திரும்ப நீங்க போர அடிங்க :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34010541700423616222013-06-23T03:35:56.261+05:302013-06-23T03:35:56.261+05:30//அதுவுமில்லாமல் புதியதாக இந்த தளத்திற்கு வரும் வா...//அதுவுமில்லாமல் புதியதாக இந்த தளத்திற்கு வரும் வாசகர்கள் இந்த மாதிரியான கருத்துக்களால் கவனம் சிதற வாய்ப்புக்களும் அதிகம் என்பதை மறுக்கவே முடியாது.//

இதுதான் நிதர்சனம். உதாரணத்திற்கு, முதல் முறையாக இந்த தளத்தை பார்த்த நாளன்று நானும் இதையே உணர்ந்தேன் - unfair negativities. Corporate கம்பெனிகளிடம் நாம் காட்டும் முடிவில்லா எதிர்பார்ப்புகளை போல / அதே தோரணையோடு ஒரு individual ஆர்வலரின் தனிப்பட்ட (பெரிய லாபமும் இல்லாத)முயற்சியின் மீதும் பூதக்கண்ணாடி போடுவது - more of a discourage than giving useful inputs. Hope things will be better in the future.
ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87828457603956898102013-06-22T23:01:33.470+05:302013-06-22T23:01:33.470+05:30கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) :
இரண...கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) :

இரண்டு நாட்களுக்கு முன்பே ஆசிரியரிடம் ஒரு கேள்வி கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் ஆசிரியர் என் பதிவை படிக்காமல் போய்விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த பதிவில் அதை பதிவிடவில்லை. எனவே அடுத்த பதிவில் என் கேள்வியை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கிறேன். பதில் இல்லாவிட்டாலும் பதிவிட்ட திருப்தி எனக்கு மிஞ்சி நிற்கும் என்பதே என் பதிவின் சிறப்பு..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27005220276651510732013-06-22T22:38:18.327+05:302013-06-22T22:38:18.327+05:30தங்களின் கருத்துக்களை அடிக்கடி படித்தறிய ஆவலாக உள்...தங்களின் கருத்துக்களை அடிக்கடி படித்தறிய ஆவலாக உள்ளேன். உங்களின் கருத்துக்களுக்கும், பதிவுகளுக்கும், உங்களின் 'தைரியத்திற்கும்' நான் ஒரு அபிமானி என்பதையும் இந்த நல்ல நாளில் அறிந்துக்கொள்ளுங்கள் நண்பரே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54732943095119786402013-06-22T22:27:16.267+05:302013-06-22T22:27:16.267+05:30கடைசியாக ஒன்றே ஒன்று: இவர்கள் அனைவருமே விமர்சிப்பத...கடைசியாக ஒன்றே ஒன்று: இவர்கள் அனைவருமே விமர்சிப்பதில் ஒரு விஷயத்தை காண முடிகிறது. ஒட்டுமொத்தமாக இல்லாமல் ஒவ்வொன்றிற்கும் ஒப்பீடு வேறு வேறு விஷயங்களுடனே / பதிப்பகங்களுடனே செய்கிறார்கள்.

உதாரணமாக

= எழுத்துருக்கள் பற்றி விமர்சிக்கும் போது பொதுவாகவும்

= அட்டைப்படங்களை பற்றி விமர்சிக்கும்போது அந்த மூலக்கதையுடனும்

= சென்சார் பற்றி பேசும்போது மற்றொரு மொழியாக்க பதிப்பாளருடனும்

= மொழியாக்கம் பற்றி பேசும்போது இன்னுமொரு மொழியாக்க புத்தகத்துடனும் (க.காதலரை தவிர)

= விலையை பற்றி பேசும்போது இந்திய இதழ்களுடனும்

= சந்தா பற்றி (அதாவது கொரியர் சார்ஜ் பற்றி) பேசும்போது வெகுஜன இதழ்களின் சந்தா முறையையும், வாடா இந்திய காமிக்ஸ் இதழ்களை பற்றியும்

= (சரியாக தெரிந்துகொள்ளாமல்) கஸ்டமர் சர்வீஸ் பற்றியும் (எடிட்டர் எத்துனை அயல் நாட்டினருக்கு அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அதிகமாக, உபரியாக புத்தகங்களை சொந்த செலவில் அனுப்பியுள்ளார் என்பது தெரிந்தால் ஒரு சினிபுக் மெயிலை வைத்து கொண்டு பதிவிடமாட்டார்கள்)

= விலையை பற்றி மட்டும் பேசுவது கிடையவே கிடையாது. அப்படி பேசினாலும் ஏற்கனவே இவர் வைத்த விலையுடன் இவரையே ஒப்பிட்டு பேசுவது (கம்பேக் ஸ்பெஷல் நூறு ரூபாய்க்கு இஐநூறு பக்கங்கள், அதற்க்கு பிறகு ஐம்பது பக்கங்கள் குறைத்தது ஏன்?)

நண்பர்களே,

விலை குறைவாக, இலவச தபாலில் அனுப்ப நமது இதழ் ஒன்றும் வெகுஜன புத்தகம் கிடையாது. அப்படிப்பட்ட வெகுஜன இதழ்களில் மூன்று இதழ்களை தொடர்ந்து வாங்கினால் தெரியும் அதில் இருக்கும் பிரிண்டிங் மிஸ்டேக்குகள், எழுத்துபிழைகள், பைண்டிங் தவறுகள் என்னவென்று.

போத்தீஸில் இருக்கும் சாமுதிரிகா பட்டின் விலையையும், சரவணா ஸ்டோர்ஸில் இருக்கும் சட்டையின் விலையையும் ஒப்பிடுவதே தவறு.

ஒன்று குறிப்பிட்ட அளவிலேயே, சிறிய எண்ணிக்கையில் தயார் ஆவது (நமது காமிக்ஸ்), மற்றது பெரிய எண்ணிக்கையில் கணிசமான மக்களின் எதிர்ப்பார்ப்பில் தயார் ஆவது (இவர்கள் ஒப்பிடும் மற்ற இதழ்கள்).
லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58726993729564412642013-06-22T22:22:56.609+05:302013-06-22T22:22:56.609+05:30ஜுனூன் , கானூன் என்று தொடர்கள் தமிழில் வெளிவந்தது ...ஜுனூன் , கானூன் என்று தொடர்கள் தமிழில் வெளிவந்தது வெகுகாலத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். அப்படி என்றால் நீங்கள் எங்களுக்கு மிகவும் சீனியராக இருக்கக் கூடும். வயதானாலேயே அப்படித்தான், எதிலும் ஒரு திருப்தி இருக்காது. கவலைப்படாதீர்கள், லார்கோ வின்ச் , வேயின் ஷெல்டன் கதைகளில் உள்ள இளமையின் அதி வேகமான மொழிபெயர்ப்பு எல்லா கதைகளிலும் வராது. உங்களுக்கு ஏற்றது போல், 'போக்குவரத்தால் சாலை ஸ்தம்பித்தது' என்பதை போல் நத்தை போல் நகரும் கதையும் எங்கள் ஆசிரியருக்கு கிடைக்காமலா போய்விடும் ? அந்த நேரம் வரும் போது நீங்களும் அசைப்போட்டு ரசிக்கலாம் வாசகரே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84191611896506453072013-06-22T22:06:28.431+05:302013-06-22T22:06:28.431+05:30நல்வரவு நண்பரே ! நான் கடவுளுக்கும் சத்தியத்திற்கும...நல்வரவு நண்பரே ! நான் கடவுளுக்கும் சத்தியத்திற்கும் தவிர வேறு யாருக்கும் பயப்படுவதில்லை. தங்கள் வரவு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. என்னை பொறுத்தவரை நீங்கள் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த தைரியசாலி. வாழ்த்துக்கள் நண்பரே ! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38828603301358582392013-06-22T21:56:59.029+05:302013-06-22T21:56:59.029+05:30ஆனால் ஒரு வகையில் இவர்களை நினைக்கும்போதும் பெருமைய...ஆனால் ஒரு வகையில் இவர்களை நினைக்கும்போதும் பெருமையாக இருக்கிறது. நாமாவது காமிக்ஸ் புத்தகங்களை படிக்கும்போகும், எடிட்டரின் தளத்துக்கு வரும்போதும் மட்டுமே நினைக்கிறோம்.

ஆனால் இவர்கள் எந்நேரமும் அடுத்து என்ன குறையை புதியதாக சொல்லலாம், வேறு என்ன விஷயத்தை சொல்லி படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றே சதா சர்வகாலமும் எடிட்டரையும், நமது தமிழ் காமிக்ஸ்களையுமே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

புராண கதையில் வருவதைப்போல கோவிலில் இருக்கும் பூஜாரியைவிட ஒரு சாதார மனிதனே கடவுளை அதிகமாக நினைத்துக்கொண்டு இருப்பது போலவே இவர்களும் என்றும் விட முடியவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஏனென்றால் இவர்கள் (வார்த்தைகளால்) வேட்டையாடுவது தமிழகத்தின் கடைசி டைனோசரை என்பது இவர்களில் எத்துனை பேருக்கு தெரியும்?லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83575554145412898962013-06-22T21:23:07.748+05:302013-06-22T21:23:07.748+05:30ஆரம்பத்தில்
= புத்தகங்கள் வருவதே ஒழுங்கில்லாமல் ...ஆரம்பத்தில்

= புத்தகங்கள் வருவதே ஒழுங்கில்லாமல் இருக்கிறது அப்புறம் ஏன் சந்தா கட்டவேண்டும்? என்றார்கள்.

= லயன் / முத்து காமிக்ஸ் இனிமேல் வராது என்றார்கள்.

= இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் உடன் முடிந்துவிடும் என்றார்கள்.

= லயன் முத்து வலைப்பூவை நடத்துவதே எடிட்டர் இல்லை, வேறு ஒரு குழுவே என்றார்கள்.

= சாணித்தாள் என்று சொன்னார்கள்

= பழைய ஃப்ளீட்வே கதைகளையே கொண்டு மாவை அரைக்கிறார் என்றார்கள்

= புத்தகங்கள் கருப்பு வெள்ளை கலர் என்று காம்பினேஷனில் வருவது பிடிக்கவில்லை என்றார்கள்

= சொன்ன தேதிக்கு புத்தகங்கள் வருவதில்லை என்றார்கள்

= புத்தக வடிவமைப்பு சரியில்லை என்று சொன்னார்கள்

= எழுத்துருக்கள் சிறியதாக இருக்கிறது என்றார்கள்

= அட்டைப்பட டிசைன் லோக்கலாக இருக்கிறது என்று சொன்னார்கள்

இப்படி சொன்ன எல்லாவற்றையும் ஒரு வருடத்திலேயே எடிட்டர் அவர்கள் சொன்னவர்கள் வாயடைக்கும்படி சிறப்பாக செய்துவருவதை கண்டவுடன் இனிமேல் quantifiable ஆக எதனை சொன்னாலும் அதற்க்கு பதில் வந்துவிடும் என்பதால் qualitative விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு மொழியாக்கம் சரியில்லை என்று சொல்கிறார்கள் .

சிவாஜி படத்தில் ரஜினி ஷிரேயாவிடம் சொல்வது போல வேறேதோ விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு (படத்தில் ஷிரேயா ரஜினி கருப்பு, தான் வெள்ளை என்று சொல்லி ரஜினியை நிராகரிப்பார்) இப்படி கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் படத்தில் வருவது போல (ஷிரேயாவுக்கு ரஜினியை ரொம்பவும் பிடிக்கும்) இவர்களுக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களை ரொம்பவும் பிடிக்கும் என்பதாலேயே இதனை சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் அதற்காக வரும் விமர்சனங்கள் பொறுமையின் எல்லையை சோதிப்பதைப்போல தொடர்ந்து அனுமான் வால் போல நீள்வது படிக்கும் வாசகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்து விடும்.

அதுவுமில்லாமல் புதியதாக இந்த தளத்திற்கு வரும் வாசகர்கள் இந்த மாதிரியான கருத்துக்களால் கவனம் சிதற வாய்ப்புக்களும் அதிகம் என்பதை மறுக்கவே முடியாது. ஆகையால் விமர்சனங்களை எதிர் வைக்கும்போது (குறிப்பாக பொதுவில் வைக்கும்போது) சற்றே கவனத்துடன் செய்வது நல்லது என்றே தோன்றுகிறது, அதுவும் எடிட்டரின் மனம் திறந்த (எதிர்மறை விமர்சனங்கள் குறித்தான) பதிவுக்கு பின்பு.லூசு - father of லூசு பையன் https://www.blogger.com/profile/06540470856338988834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86647343239605018962013-06-22T20:53:39.746+05:302013-06-22T20:53:39.746+05:30சமீபகாலமாக நமது lion muthu காமிக்ஸில் மொழிபெயர்ப்...சமீபகாலமாக நமது lion muthu காமிக்ஸில் மொழிபெயர்ப்பு ரொம்பவும் கொடூரமாக இருக்கிறது . முன்பு ஒரு காலத்தில் தூர்தர்ஷன் சேனலில் ஜுனூன் , கானூன் என்று தொடர்கள் தமிழில் வந்தது . அது போல இருக்கிறது நமது மொழிபெயர்ப்பு . பூத வேட்டை நன்றாக இருந்தது . லார்கோ வின்ச் , வேயின் ஷெல்டன் கதைகளில் கதை என்ன என்று தெரியாமல் ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொருவர் மொழிபெயர்த்தார்களோ என்று எண்ண தோன்றுகிறது . ஆங்கிலத்தில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தது போல .................. கால கிரகம் . எழுத்தாளர் சுஜாதா கூறியது போல " traffic was paralysed என்பது போக்குவரத்தால் சாலை ஸ்தம்பித்தது என்று இருக்க வேண்டும் , மாறாக போக்குவரத்திற்கு பக்கவாதம் ஏற்பட்டது என்று இருக்க கூடாது " ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22900355616611456592013-06-22T16:05:51.579+05:302013-06-22T16:05:51.579+05:30START MUSIC..... START MUSIC..... T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64937837875449243022013-06-22T13:31:00.701+05:302013-06-22T13:31:00.701+05:30ஹலோ இங்கே யாருமில்லையா.............???
யாராவது எத...ஹலோ இங்கே யாருமில்லையா.............???

யாராவது எதாவது சிண்டு முடியுங்களேன்..

போரடிக்கிதுகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33291374235820602062013-06-21T22:48:21.503+05:302013-06-21T22:48:21.503+05:30நிச்சயம் வரும் என்ற அறிவிப்புடன்!நிச்சயம் வரும் என்ற அறிவிப்புடன்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66702240555316356072013-06-21T11:37:43.449+05:302013-06-21T11:37:43.449+05:30MAY BE NEXT POST WE WILL GET ANSWER FROM EDITORMAY BE NEXT POST WE WILL GET ANSWER FROM EDITORD.Kanagasundaramhttps://www.blogger.com/profile/06450674670986708101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5189890056724609952013-06-21T11:09:31.111+05:302013-06-21T11:09:31.111+05:30மின்னும் மரணம் மறுபதிப்பு பற்றி எடிட்டர் கருத்து த...மின்னும் மரணம் மறுபதிப்பு பற்றி எடிட்டர் கருத்து தெரிவித்து வாசகர்களின் வேண்டுகோள் மழைக்கு முடிவு கட்டலாமே!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48206685290919645932013-06-21T00:51:22.118+05:302013-06-21T00:51:22.118+05:30//கொஞ்சம் துடுக்கான விளையாட்டுப் பிள்ளையைப்போல! - ...//கொஞ்சம் துடுக்கான விளையாட்டுப் பிள்ளையைப்போல! - என்று கொள்ளலாமா? :)//

எடிட்டர் வராத குறையை @விஜய் எழுத்து தீர்க்கிறது :) அதே எழுத்து நடைV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52434786261823495872013-06-21T00:09:39.274+05:302013-06-21T00:09:39.274+05:30ஹே..............விஜய்க்கு ஒரு விசில் அடிச்சிட்டு ப...ஹே..............விஜய்க்கு ஒரு விசில் அடிச்சிட்டு போறேன்பா தூங்கறதுக்கு .....உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் .....உய்....எப்படி நம்ம மூஞ்சி......சர்ர்ர்ர் ......புர்ர்ர்ர்ர் .....விஷ்........சரேல்.......Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86455358283819107192013-06-20T23:28:43.644+05:302013-06-20T23:28:43.644+05:30ஆஆஆ .....ஐயோ .....எனக்கும் முதுகுல டின்ன கட்ட பாக்...ஆஆஆ .....ஐயோ .....எனக்கும் முதுகுல டின்ன கட்ட பாக்கறாங்களே .....யாராவது காப்பாத்துங்கப்பா.......ஊம்ம்ம்ம் .......கர்ர்ர்...புர்ர்ர் ......அடப்போங்க பாஸ் (மரமண்டயைதான் ) வஞ்சமாவது புகழ்ச்சியாவது அதெல்லாம் ஒன்னும் கிடையாது. மனதுக்கு பட்டத சொன்னேன் அது ஒரு தப்பா இப்படியாவது மின்னும் மரணம் வந்தாபரவயில்லைன்னு பாத்தா காரியத்தையே கெடுத்துடுவீங்க போலிருக்குதே....பாருங்கப்பா எனக்கும் ஆசிரியருக்கும் சிண்டு முடியறத......சும்மா அட்ராசக்க...அட்ராசக்கன்னு ஜாலியா இருப்பீங்களா அத உட்டுட்டு சண்ட போட கூப்புடுரீங்களே...எப்போபார் சீரியஸ்தானா எல்லாரையும் சிரிக்க வைங்கப்பா..... இந்த ஆட்டத்துக்கு நா வரல சாமீ.....புடிக்கலீனா சொல்லிடுங்க நிறுத்திபுட்டு நாலு file-ல பாக்கறேன்....வரட்டுமா மரமண்ட .....டட் டட்....டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....உய்ய்ய்......சொய்ங்........ Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63896505006041111012013-06-20T22:53:21.744+05:302013-06-20T22:53:21.744+05:30மிக்க நன்றி விஜய் !மிக்க நன்றி விஜய் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37778387278723967672013-06-20T22:51:39.463+05:302013-06-20T22:51:39.463+05:30நண்பர் ரவிகிருஷ்ணாவின் பின்னூட்டங்கள் சற்றே கிண்டல...நண்பர் ரவிகிருஷ்ணாவின் பின்னூட்டங்கள் சற்றே கிண்டலான தொணியுடையவைதான்; ஆனால், இங்கே பின்னூட்டமிடும் மற்ற சிலரைப்போல் நெஞ்சிலே நஞ்சை விதைத்து வார்த்தைகளால் ஈட்டியெறியும் மனநிலை கொண்டவரல்ல என்று நான் நம்புகிறேன்!

கொஞ்சம் துடுக்கான விளையாட்டுப் பிள்ளையைப்போல! - என்று கொள்ளலாமா? :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45035954425615728782013-06-20T22:35:58.929+05:302013-06-20T22:35:58.929+05:30//அடக்கடவுளே! இங்கு நானா புரியாதபடி கமெண்ட் இட்டு ...//அடக்கடவுளே! இங்கு நானா புரியாதபடி கமெண்ட் இட்டு வருகிறேன் //

அவர் தொடர்ந்து ஆசிரியரை கிண்டலடித்து பதிந்து வருவதை நீங்கள் புரிந்துக் கொண்டுள்ளீர்களா ? என்று அறியவே உங்களை கேட்டேன் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1842920324211638492013-06-20T22:26:19.172+05:302013-06-20T22:26:19.172+05:30// நீங்கள் கூறுவதை புரியும்படி கூறலாமே ஈரோடு விஜய்...// நீங்கள் கூறுவதை புரியும்படி கூறலாமே ஈரோடு விஜய்//

அடக்கடவுளே!
இங்கு நானா புரியாதபடி கமெண்ட் இட்டு வருகிறேன்?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com