tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8750986086944991274..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: கேள்விகள் முடிவதில்லை !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger244125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47847040975460225082018-05-12T22:23:08.825+05:302018-05-12T22:23:08.825+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25687893320586268862018-05-12T19:57:52.754+05:302018-05-12T19:57:52.754+05:30குதிரை காலு முறிஞ்சிட்டா சுட்டு கொன்னுடுவாங்கள்ல ந...குதிரை காலு முறிஞ்சிட்டா சுட்டு கொன்னுடுவாங்கள்ல நம்ப கௌபாய்ஸ் "வாயில்லா ஜீவன மரணாவஸ்தையிலருந்து காப்பாத்த" அப்பிடின்னு ஒரு வசனம் அந்நேரம் கரீட்டா பேசுவாங்கே

அதுகணக்கா ஆமோஸ மரணாவஸ்தையிலருந்து விடுவிக்க
மின்னல் வேகத்துல ட்யூரங்கோ சுட்ருவாப்ல, அவுரோட சதுர சாம்பல் கலரு ஸ்பெஷல் துப்பாக்கியால.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86230002335589567382018-05-12T19:56:43.029+05:302018-05-12T19:56:43.029+05:30Sir new post please!Sir new post please! Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25545371560827876112018-05-12T19:47:27.957+05:302018-05-12T19:47:27.957+05:30நாளக்கி நாயத்துகிழம
மட்டனா
சிக்கனா
மீனா
கருவாடா
...நாளக்கி நாயத்துகிழம

மட்டனா
சிக்கனா
மீனா
கருவாடா

இல்ல
வெறும் பருப்பு ரசமா ஆசிரியரேjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34739493480619026302018-05-12T19:42:48.509+05:302018-05-12T19:42:48.509+05:30ஜகா வாங்கிடாதீங்க சாமியோவ்ஜகா வாங்கிடாதீங்க சாமியோவ்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82210238189764030552018-05-12T19:39:52.829+05:302018-05-12T19:39:52.829+05:30பக்கா கமர்சியல்
தெலுங்கு டப்பிங் மாதிரிபக்கா கமர்சியல்
தெலுங்கு டப்பிங் மாதிரிjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74129657045933220892018-05-12T19:38:11.155+05:302018-05-12T19:38:11.155+05:30இங்கே வியர்வை வழிந்தோடுகிறது.இங்கே வியர்வை வழிந்தோடுகிறது.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4363726167317921672018-05-12T19:36:57.569+05:302018-05-12T19:36:57.569+05:30தல விதிதல விதிjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25635364965814627752018-05-12T19:34:47.194+05:302018-05-12T19:34:47.194+05:30Yes of course, but not really enjoyable to heartYes of course, but not really enjoyable to heartjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49601389165763069962018-05-12T16:29:25.406+05:302018-05-12T16:29:25.406+05:30அபாரம்! அருமையான பணி!! தூள் கெளப்பியிருக்கீங்க சாா...அபாரம்! அருமையான பணி!! தூள் கெளப்பியிருக்கீங்க சாா்!!!

அளவு சிறியதாய் இருப்பது படிப்பதற்கு ரொம்பவே சௌகா்யம் தான்!!

அதுபோலவே பாக்கெட் சைஸ் ஸ்பைடரும் ரொம்பவே கம்ப்பா்ட்!!

அதுவும் பெட்ல படுத்துட்டே படிக்கும் வசதி பொிய சைஸ்ல அவ்வளவா கிடைப்பதில்லை!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2863672373303193632018-05-12T15:32:54.447+05:302018-05-12T15:32:54.447+05:30பெங்களூர் காமிக் கான் ௨௦௧௨ (?) -க்கு அவசரம் அவசரமா...பெங்களூர் காமிக் கான் ௨௦௧௨ (?) -க்கு அவசரம் அவசரமாய்த் தயாரித்த இதழிது ! சனி மாலை ஆரம்பித்து, ஞாயிறுக்குள் எழுதிய கையோடு - ஒன்றரை நாளில் டைப்செட்டிங்கும் செய்து அச்சிட்ட இதழ் சார் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3473916468076755902018-05-12T12:51:57.041+05:302018-05-12T12:51:57.041+05:30கெளபாய் புதியவர்கள் தேவை..டெக்ஸ் எப்போதும் போல் தொ...கெளபாய் புதியவர்கள் தேவை..டெக்ஸ் எப்போதும் போல் தொடரலாம்..ரிப்போட்டர் வருடம் இரண்டு,மாடஸ்டி வருடம் ஒன்றாவது நலம்,இது எங்கள் விருப்பம்..நீங்கள் உங்கள் நிலையை பொருத்து எதை செய்தாலும் எங்கள் முழுமையான ஆதரவு என்றும் உங்களுக்கே..rajaram.rpss22@gmail.comhttps://www.blogger.com/profile/10899545872278852688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2165533896335728722018-05-12T12:16:03.883+05:302018-05-12T12:16:03.883+05:30"நிலவொளியில் நரபலி"
கடும் சண்டையின் நெர..."நிலவொளியில் நரபலி"

கடும் சண்டையின் நெருக்கடியான சூழலில்,

டெக்ஸ் : எதிா்பாரா ஒத்தாசை கிட்டியுள்ளது ஜிம்!

ஜிம் : உன் விதியைக் கண்காணிக்கும் அதிா்ஷ்ட தேவதைக்கு, சதாகாலமும் நீ ஓவா்டைம் பணி தருவது தொிந்த சங்கதி தானே டெக்ஸ்?

அடுத்த பிரேமில்

"ணங்"

டெக்ஸ் : தேவதைகள் உலவும் பூமியில் இந்த சாத்தான்களுக்கு இடமிருக்கக் கூடாது!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49768805314727820662018-05-12T12:07:21.748+05:302018-05-12T12:07:21.748+05:30ரஜினி + கமல் = சிரஞ்சீவி ன்னு பாலசந்தா் சொல்லி அறி...ரஜினி + கமல் = சிரஞ்சீவி ன்னு பாலசந்தா் சொல்லி அறிமுகப்படுத்தியது போல,

டெக்ஸ் + டைகா் = டுயுரங்கோ

உண்மையிலேயே மின்னல் வேகத்தில் கதை நகா்வது டுயுரங்கோவின் சிறப்பு!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5293935874628011142018-05-12T12:03:44.325+05:302018-05-12T12:03:44.325+05:30பற்றாக்குறைக்கு "லூ.வி.ல. + ஜ.கா" !!பற்றாக்குறைக்கு "லூ.வி.ல. + ஜ.கா" !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50987510925283802992018-05-12T12:00:46.449+05:302018-05-12T12:00:46.449+05:30//டெக்ஸ் போன்ற ஒரிஜினாலிட்டியோ, டைகர் போன்ற புத்தி...//டெக்ஸ் போன்ற ஒரிஜினாலிட்டியோ, டைகர் போன்ற புத்திசாலி இழையோ, அந்த சவப்பெட்டிக்காரன் போன்ற புதிய கோணம் மற்றும் அசால்ட் நடையோ, பவுன்சர் போன்ற இயலா சோக கீதமோ, கமான்சே போன்ற உண்மைக்கு மிக அருகில் வருவதோ, டுராங்கோவில் சுத்தமாக இல்லை//

இதுவொரு கமர்ஷியல் கௌபாய் தொடரென்று வைத்துக் கொள்ளலாம் சார் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83521494590616808282018-05-12T11:48:49.940+05:302018-05-12T11:48:49.940+05:30ஆகஸ்டின் பெரும் புள்ளிகளைக் கரை சேர்க்கும் வரைக்கு...ஆகஸ்டின் பெரும் புள்ளிகளைக் கரை சேர்க்கும் வரைக்கும் வேறெதிலுமே மனதை செலுத்த முடியவில்லை சார் ! அடுத்த மாதம் இந்நேரத்துக்கு இ.ப. மூன்று புக்குகளுமே அச்சாகி இருக்க வேண்டும் - ஆண்டவன் அருளோடு ! அதன் பின்னே லேசாக மூச்சு விட ஆரம்பிக்கலாம் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31387669593941234712018-05-12T11:43:55.326+05:302018-05-12T11:43:55.326+05:30848 + 777 = 1625 !!848 + 777 = 1625 !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45388984929681677382018-05-11T20:39:19.232+05:302018-05-11T20:39:19.232+05:30என்னான்னே தெர்ல
நம்ப வாத்தியார் (அதாங்க ஆசிரியர்)
...என்னான்னே தெர்ல
நம்ப வாத்தியார் (அதாங்க ஆசிரியர்)
கொஞ்சம் காலமா டல்லா சத்தமில்லாம இருக்காப்ல.
ஏன்னு புரியல சார்....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32647750162059467082018-05-11T20:24:20.020+05:302018-05-11T20:24:20.020+05:30அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். இந்தப் பதிவின் தலை...அன்பின் ஆசிரியருக்கு,

வணக்கம். இந்தப் பதிவின் தலைப்பைப் போல ஒரு சில கேள்விகள் முடிவதில்லை?!! நேற்று புத்தகங்களை ஒதுக்கும்போது 2018 அட்டவணை கையில் சிக்கியது. ஆர்வத்தோடு அதனை புரட்டும்போதுதான் நாம் (வாசகர்களோடு நீங்களும் உண்டுதானே?) தவற விட்டதொரு சங்கதி கண்ணில் பட்டது. ஏப்ரல் ‘18-ல் Four and Five சந்தா பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பு உள்ளது. அது பற்றிய தகவல்கள் ஏதும் உண்டா? மேலும் சந்தாதாரர்களுக்கான லாயல்டி பாயிண்ட்ஸ்களுக்காக சிறப்பு வெளியீடு எதற்கும் வாய்ப்புண்டா? பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்(றோம்). நன்றி.

பிரியமுடன்,
கார்த்திகைப் பாண்டியன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87527217759265128282018-05-11T20:21:25.369+05:302018-05-11T20:21:25.369+05:30இங்கிட்டு டியூராங்கோ படிக்கவே டைம் கிடைக்காம அல்லா...இங்கிட்டு டியூராங்கோ படிக்கவே டைம் கிடைக்காம அல்லாடிட்டு இருக்கிறேன்.

நீங்க இவ்ளோ ஃப்ரீயா மறுவாசிப்பு மறுக்கா வாசிப்புனு இருக்கிறதைப் பார்க்கும்போது, தாரை, தாரையாக கண்ணீர் என் மிதுவான கன்னத்தில் வழிந்தோடுகிறது.😭😭😭
Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65614539708675258812018-05-11T19:58:42.060+05:302018-05-11T19:58:42.060+05:30ஆனா காமிக்ஸ் உலக வரலாற்றில் பாதி வரை களைத்து சாரி ...ஆனா காமிக்ஸ் உலக வரலாற்றில் பாதி வரை களைத்து சாரி படித்து பின் பின்னர் படித்து கொள்ளலாம் என இன்னமும் காத்திருக்கும் ஒரு காமிக்ஸ் இதழ் எதுவென்றால்

அது நிநி தான்....

( இதுக்கு ஸ்மைல் குறி போடறதா இல்லை சேடு குறி போடுறதா ன்னு தெரியலை..)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18668286081350490992018-05-11T18:47:25.109+05:302018-05-11T18:47:25.109+05:30"ஆன்டெராின் சிாிப்பு"
😇😇😇"ஆன்டெராின் சிாிப்பு"

😇😇😇MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29027056394047824642018-05-11T18:46:34.409+05:302018-05-11T18:46:34.409+05:30ஹாஹாஹா 😂😂😂
நிஜம் சொல்வதென்றால் என்னளவில் இதுவர...ஹாஹாஹா 😂😂😂

நிஜம் சொல்வதென்றால் என்னளவில் இதுவரை வந்த காமிக்ஸ்களிலேயே டாப் 1 "நி.நி." தான் என்பேன்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41364704827795061912018-05-11T17:51:09.008+05:302018-05-11T17:51:09.008+05:30You are right mr vijayan. The tex size is the opti...You are right mr vijayan. The tex size is the optimum size for most of the comics. Only for comics with more dialogues the largo size is needed. To reduce cost definitely the board binding can be compromised for thick board paper binding as is used in asterix paperback s.Gopaplakrishnan Thttps://www.blogger.com/profile/02858886804022934071noreply@blogger.com