tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8597029932178859880..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: கிட்டத்தட்டவொரு ஜாம்பவானும்...ஒரு நிஜ ஜாம்பவானும்..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger245125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23139466968007700152016-11-20T19:24:02.363+05:302016-11-20T19:24:02.363+05:30******************** சுபம் *********************
...******************** சுபம் *********************

#################################################மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6716524535861207142016-11-19T23:13:02.143+05:302016-11-19T23:13:02.143+05:30///"கெமிஸ்ட்ரி மேட்ச்ஆகுது"... ///
இல்ல...///"கெமிஸ்ட்ரி மேட்ச்ஆகுது"... ///

இல்லேன்னா காமிக்ஸ்ட்ரி மேட்ச் ஆகுதுன்னும் சொல்லலாம்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90253194574621254552016-11-19T22:50:10.831+05:302016-11-19T22:50:10.831+05:30MV sir@ தமிழ் டிவி சேனல்கள் டான்ஸ் போட்டிகளில் தவற...MV sir@ தமிழ் டிவி சேனல்கள் டான்ஸ் போட்டிகளில் தவறாமல் ஜட்ஜுகளாக இருப்பவர்கள் சொல்லும் வார்த்தை,
"கெமிஸ்ட்ரி மேட்ச்ஆகுது"...
நாமும் இதைக் கொஞ்சம் கடன்வாங்கினால் தப்பில்லை தானே...!!! சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20027633457006842022016-11-19T22:44:24.176+05:302016-11-19T22:44:24.176+05:30MV sir@இந்த ஜோக் தான் ஞாபகத்தில் வருது....
"...MV sir@இந்த ஜோக் தான் ஞாபகத்தில் வருது....

"நீதான் மயிலு கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடற,...
ஆனால்... எல்லாபயலும்
சப்பாணி ன்னுதான் கூப்பிடுறானுக..."

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31251820562301679392016-11-19T22:39:56.490+05:302016-11-19T22:39:56.490+05:30விஜய் @ முத்து காமிக்ஸ் வரிசையில் ஜாம்பவான்களை பார...விஜய் @ முத்து காமிக்ஸ் வரிசையில் ஜாம்பவான்களை பார்ப்பதால் அடுத்து லார்கோவாக இருக்க கூடும் என நினைக்கிறேன்...

லயனுக்கு தாவிட்டால் ஸ்பைடர்தான் நிச்சயமாக...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32262740186733983162016-11-19T22:35:58.742+05:302016-11-19T22:35:58.742+05:30MV sir@ டெக்ஸை கலாய்த்து போடப்படும் கேப்சன்களில் ப...MV sir@ டெக்ஸை கலாய்த்து போடப்படும் கேப்சன்களில் பாதி உண்மை கிடையாது...
காய்ச்ச மரம் தானே கல்லடி படும்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்...
ஆனாலும் அது போல கலாய்த்து எழுதும் மூக்குகளில், டெக்ஸ் மடார்னு குத்து விடுவதாக மானசீகமாக நினைத்து ரசப்பதுண்டு...ஹி...ஹி...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63941043250155703862016-11-19T22:05:59.540+05:302016-11-19T22:05:59.540+05:30M.V சார்... எடிட்டர் எழுதுவதை தூக்கக் கலக்கத்திலே...M.V சார்... எடிட்டர் எழுதுவதை தூக்கக் கலக்கத்திலேயே படிச்சாத்தான் நமக்கெல்லாம் நல்லாப் புரியுதோ என்னவோ? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75757056679341345662016-11-19T20:58:10.312+05:302016-11-19T20:58:10.312+05:30Looking forward for the next legend... Mostly like...Looking forward for the next legend... Mostly likely should be Tex Willer. Can't think of anyone else taking #3 spot. Spider could be close, but yet Tex should reign supreme.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76097320661775960562016-11-19T20:31:00.223+05:302016-11-19T20:31:00.223+05:30எடிட்டர் வாரம் வாரம் எழதுகிறார்.ஆனாலும் ஞாயிறு ...எடிட்டர் வாரம் வாரம் எழதுகிறார்.ஆனாலும் ஞாயிறு அதிகாலை எழம்போதே எடிட்டர் இன்று என்ன எழதியிருப்பார் என்று வாரவாரம் ஆர்வம் குன்றாமல் தூக்க கலக்கத்தில் போனை தேடுகிறோமே அது ஏன்.?யாரவது விளக்கம் சொல்லுங்களேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22653189045081034002016-11-19T20:23:25.872+05:302016-11-19T20:23:25.872+05:30கேப்ஸனில் டெக்ஸ் வில்லரை கலாய்பதில் டெக்ஸ் விஜ...கேப்ஸனில் டெக்ஸ் வில்லரை கலாய்பதில் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களின் மன நிலை என்னவோ.?

எனக்கு விஜய் டி.வி.யில் சந்தானம் லொல்ளு சபாவில் பிரபல படங்களை கலாய்ப்பதை மிகவும் ரசிப்பேன்.திரும்ப அந்த படங்களை பார்க்க நேரும்போது சீரியஸாக பார்க்க தோனாது.சந்தானத்தின் லொள்ளுதான் ஞாபகம் வரும்.ஆனால் என் மனதில் எந்த ஒரு ஹீரோ மீது பெரிய அபிப்ராயம் கிடையாது.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46675287467556772482016-11-19T20:03:29.074+05:302016-11-19T20:03:29.074+05:30ஈரோடு விஜய்.!
உங்களுக்கு காமிக்ஸ் ஒரு ஜாலிய...ஈரோடு விஜய்.!

உங்களுக்கு காமிக்ஸ் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு.

உங்களைப்போல சிலர் கடுமையான விமர்சனத்தை கூட கலகலப்பாய் நாசூக்காக எழதும் வித்தை என்னைப்போன்றவர்களுக்கு சுத்தமாய் வருவதில்லை.

சமீபத்தில் கேப்ஸன் போட்டியில் டைமிங்காக ரயில் மேற்கூரையில் ஓட்டைபோட்டு கொள்ளை அடித்ததை கிண்டல் அடித்ததை விழுந்து விழுந்து சிரித்தேன்.இதைப்போல நாசூக்காக யாரையும் புண்படுத்தாமல் கலாய்ப்பது ஒரு கலை.

மாடஸ்டி மேற்கத்ய கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டது என்பதால் ஒரு சிலர் அருவருப்புடன் பார்க்கின்றனர். ஒரு சிலர் வக்கிரமாக விமர்சித்து எழதுவதை பார்த்திருக்கின்றேன் கலாய்பதுவேறு வக்கிரமாய் கலாய்ப்பது வேறு.. நமக்கு சாதரணமாக தோன்றும் விசயம் பெண்களுக்கு மனவேதனையை தரலாம்.மாடஸ்டிக்கு பெண் ரசிகைகள் நீரு பூத்த நெருப்பாக கணிசமான அளவில் உள்ளனர்.!என் மனைவியை மாடஸ்டி ரசிகைதான்.

500, 1000,நோட்டுக்கள் செல்லாது என்பதால் பொதுமக்கள் வேதனை அடைகிறார்கள் என்று அரசியல்வாதிகள் கதறி அழுவதைப்போல பக்கத்து இலைக்கு பாயாசம் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53931282928121672132016-11-19T19:34:45.174+05:302016-11-19T19:34:45.174+05:30 அடுத்த ஜாம்பவான் வேற யாரு ??
சாட்சாத... அடுத்த ஜாம்பவான் வேற யாரு ??
சாட்சாத் எங்கள் இளவரசிதான்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29315504300373028172016-11-19T18:31:48.480+05:302016-11-19T18:31:48.480+05:30அடுத்த ஜாம்பவான் யாருன்னு தெரிஞ்சுக்கற நேரம் வந்தா...அடுத்த ஜாம்பவான் யாருன்னு தெரிஞ்சுக்கற நேரம் வந்தாச்சு! எனக்கென்னவோ அது 'குண்டன் பில்லி'யாத்தான் இருக்கும்னு தோனுது! ;) Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42316726087414486552016-11-19T17:22:17.437+05:302016-11-19T17:22:17.437+05:30Test Test KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77709215481588716372016-11-19T17:21:24.951+05:302016-11-19T17:21:24.951+05:30Test Test KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57022000746004620442016-11-19T02:00:51.610+05:302016-11-19T02:00:51.610+05:30சேலம் Tex விஜயராகவன் சார் , உங்கள் உழைப்பு பிரமிப...சேலம் Tex விஜயராகவன் சார் , உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது . நன்றிகள் நண்பரே !Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/07532792188452409264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6699304666205537622016-11-18T22:51:15.583+05:302016-11-18T22:51:15.583+05:30டைகருக்கு ஜாதகத்தில் குரு திசை இல்லை.எனவே காலம்...டைகருக்கு ஜாதகத்தில் குரு திசை இல்லை.எனவே காலம்முழக்க பேச்சுலர் பையன்தான்.!

இல்லகாட்டி வேறு ஒரு பதிப்பகத்தில் உள்ளூர் ஓவியர்களே ஒரு கதையை உருவாக்கி ஜேம்ஸ் பாண்ட்டுக்கு கண்ணாலம் பண்ணி ஹனிமூனுக்கு அனுப்பி விட்ட மாதிரி (கதையின் பெயர் இசைப்பெட்டி )டைகருக்கும் செய்யவேண்டியதுதான்.!

ராபின் துப்பாக்கியை தூக்கி போட்டுவிட்டு தோசை கரண்டியை கையில் எடுத்துக்கொண்டார்.!

பெட்டி மாங்காயும் சாம்பலையும் திங்க ஆரமித்து விட்டார்.தாலாட்டு பாட அவர் ரெடி.!

இப்படியே அல்லாரும் போயிட்டா.? என்ன பன்றது.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52649634841292946792016-11-18T21:57:39.504+05:302016-11-18T21:57:39.504+05:30குபிக்கு அக்கா எவளாவது லிசி பால்மர்னு இருந்தா ஸ்ட்...குபிக்கு அக்கா எவளாவது லிசி பால்மர்னு இருந்தா ஸ்ட்ரெயிட்டா 60ங் கல்யாண் பண்ணிடலாம்... ஹூம்...
டைகர் கொடுத்து வெச்சது அம்புடுதான் போல...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83664882664761277132016-11-18T19:17:42.128+05:302016-11-18T19:17:42.128+05:30/// குபி எப்போ செத்தா, அங்க டுராங்கோவிலேயே அவளை சு.../// குபி எப்போ செத்தா, அங்க டுராங்கோவிலேயே அவளை சுட்டு தள்ளி மாமாங்கம் ஆவுது.///

போச்சா. .! இருந்த ஒரே ஆஃபரும் அவுட்டா?

அப்போ டைகர் கடைசி வரைக்கும் காலேஜ் ஸ்டூடண்டாவே இருந்து ரிட்டையர் ஆகவேண்டியதுதான் ..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33306104555842995932016-11-18T19:13:59.497+05:302016-11-18T19:13:59.497+05:30இந்த ஜோசியம் வாங்கின பின்னாடி இப்படி ஒரு பிரச்சினை...இந்த ஜோசியம் வாங்கின பின்னாடி இப்படி ஒரு பிரச்சினை.! நேத்து போட்ட கமெண்ட் திரும்ப இன்னிக்கு பப்ளிஷ் ஆகுது ஆண்டவா!?!!

ஜோசியம் - ஜியோ சிம். கைரேகைவெச்சு வாங்குனதாலே ஜோசியம்னு சொல்லிட்டேன். ஹிஹி..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32087275764494422512016-11-18T18:19:51.797+05:302016-11-18T18:19:51.797+05:30///என் பேத்தியின் செல்லப் பெயர் உங்களுக்கு ஏற்கனவே...///என் பேத்தியின் செல்லப் பெயர் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம்தான்..இது கிளி என்றால் அது புறா ...///

அடடே!

வண்ணப்புறாவும் வெட்டுக்கிளியும்!!

வாழ்த்துகள் சார்... தொடரட்டும் உங்கள் பணி. . மகிழட்டும் எங்கள் அணி. .!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77199160591492586142016-11-18T17:06:35.975+05:302016-11-18T17:06:35.975+05:30Suresh@ தேங்ஸ் நண்ப!
அடிப்படையில் மட்டைப்பந்து ரசி...Suresh@ தேங்ஸ் நண்ப!
அடிப்படையில் மட்டைப்பந்து ரசிகன் எனவே புள்ளியியல் ஆர்வம் மற்றும் போதிய நேரம் இருப்பதால் இந்த கெளபாய்களையே மூளைக்குள் ஓடவிட்டு பார்ப்பதால் பட்டியல் போட முடிகிறது... தவறுகளை சீனியர் நண்பர்கள் சுட்டினால் சரியான தகவல்களை அனைவரும் அறியலாம்.

கிட் மாமா@ யோவ் வெங்காயம்...! குபி எப்போ செத்தா, அங்க டுராங்கோவிலேயே அவளை சுட்டு தள்ளி மாமாங்கம் ஆவுது...
மைக் டோனோவன் ப்ளூபெர்ரி தொடங்கி ஜெரோனிமோ டைகர் வரை வளம் வந்த ஒய்யாரிகளில் ஏறக்குறைய அனைவரும் காலி...
சில்க்கையும் ஸ்டான்டன் தட்டிட்டு போயிட்டாரு...
பாக்கி இருப்பது எனக்கு தெரிஞ்சி, அந்த தோட்டா தலைநகரில்"-வரும் ஸ்கூல் மிஸ் எம்மாவோ சும்மாவோ தான்...
அவள வேன்னா டைகருக்கு சோடி ஆக்குனாத்தான் உண்டு...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74272110967718354332016-11-18T14:43:33.678+05:302016-11-18T14:43:33.678+05:30டெக்ஸ் விஜய்,உங்கள் உழைப்புக்கும் தங்களின் ஞாபக சக...டெக்ஸ் விஜய்,உங்கள் உழைப்புக்கும் தங்களின் ஞாபக சக்தியும் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது.கேப்டன் டைகர் பற்றி எனக்கு பத்து சதவீதம் கூட தெரியாது,தங்களால் அதனை அறியமுடிந்தது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/00116027566338532682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52977945277694561232016-11-17T23:08:05.435+05:302016-11-17T23:08:05.435+05:30///என் பேத்தியின் செல்லப் பெயர் உங்களுக்கு ஏற்கனவே...///என் பேத்தியின் செல்லப் பெயர் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம்தான்..இது கிளி என்றால் அது புறா ...///

அடடே!

வண்ணப்புறாவும் வெட்டுக்கிளியும்!!

வாழ்த்துகள் சார்... தொடரட்டும் உங்கள் பணி. . மகிழட்டும் எங்கள் அணி. .!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24555149401523359992016-11-17T22:57:47.071+05:302016-11-17T22:57:47.071+05:30///கௌபாய் காமிக்ஸ் ரசனைகளை (நம்மளவிற்காவது) ஒரு ப...///கௌபாய் காமிக்ஸ் ரசனைகளை (நம்மளவிற்காவது) ஒரு புது உயரத்துக்கு இட்டுச் சென்ற இவரது பங்களிப்பு நம் பசுமையான நினைவுகளின் பிரதானமொரு அங்கமல்லவா ? எத்தனை கமான்சேக்கள் வந்தாலும் ; ட்யூராங்கோக்கள் தலைகாட்டினாலும் – அந்த சவரம் செய்யப்படா சப்பை மூக்கு சாகஸக்காரரை நமது நெஞ்சங்களிலிருந்து கிளப்பி விட முடியாதல்லவா ? ///

முற்றிலும் உண்மை.
ஜாம்பவான் என்ற சொல்லுக்கு முழுத்தகுதி உடையவர்தான் ஷி - நா - பா.

ஆனாப்பாருங்க, இளமையில் கொல் ஹாரியட்ல ஆரம்பிச்சி மின்னும் மரணம் சில்க்கு மூலம் தொடர்ந்து என்பெயர் டைகர் டோலி வரைக்கும் ஏற்கனவே உடைஞ்ச மூக்கை இன்னும் உடைச்சிட்டு எஸ் ஆயிடுறாங்க.!

கூட்டிக் கழிச்சிப் பாத்தா ப்ளூபெர்ரிக்கு குபி பால்மர்தான் குடும்பத்தலைவி ஆவாங்க போலிருக்கு. !! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com