tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8490001474908537798..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஐப்பசி பிறந்தால் 20 !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger309125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19244923823724306032018-04-23T08:41:51.681+05:302018-04-23T08:41:51.681+05:30ஜூலியாவின் கதைக்கோனங்கள் ஹாலிவுட் படம் போல இருக்கு...ஜூலியாவின் கதைக்கோனங்கள் ஹாலிவுட் படம் போல இருக்கும். ஒரு முறைக்கு இரு முறை, மும்முறை படிக்கத்தூண்டும். தயவுசெய்து மருவாய்ப்பளிக்கவும். அல்லது குறைந்த சர்குலேஷன் அல்லது pre order basis பின்பற்றலாம்.Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42225078230940629252018-04-21T22:44:27.093+05:302018-04-21T22:44:27.093+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70153936941717991302018-04-21T22:15:41.197+05:302018-04-21T22:15:41.197+05:30சாம கோடாங்கி என்ன பண்ணீட்டிருக்காரோ தெரீல.
இன்னிக்...சாம கோடாங்கி என்ன பண்ணீட்டிருக்காரோ தெரீல.
இன்னிக்குமா.....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75894763128337552612018-04-21T22:13:15.897+05:302018-04-21T22:13:15.897+05:30Digest Julia - we can digest நிஜங்களின் நிசப்தம் த...Digest Julia - we can digest நிஜங்களின் நிசப்தம் தந்த சப்தம் கூட இனித்ததே.
ஜெரமியாவை விட ஜுலியா எவ்வளவோ மேல்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76480822230668833672018-04-21T18:38:44.817+05:302018-04-21T18:38:44.817+05:30///அந்த புத்தகத்தில் ஏதாவது எழுதியிருக்கா என்ன...?...///அந்த புத்தகத்தில் ஏதாவது எழுதியிருக்கா என்ன...? ஏகப்பட்ட படம் மட்டும் தானே இருந்துச்சி...!!!///

ஆன்டெராின் சிாிப்பு!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14064268179671279732018-04-21T17:34:06.038+05:302018-04-21T17:34:06.038+05:30@Jagath Kumar
ஜூலியாவின் வெற்றி/தோல்வி குறித்த உங...@Jagath Kumar

ஜூலியாவின் வெற்றி/தோல்வி குறித்த உங்களது அனுமானமும், ஆலோசனையும் அருமை!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15910596844806555692018-04-21T17:20:27.145+05:302018-04-21T17:20:27.145+05:30ஜூலியாவை ஆதரிப்போர் தரப்பு வெற்றியடைந்துள்ளதை பார்...ஜூலியாவை ஆதரிப்போர் தரப்பு வெற்றியடைந்துள்ளதை பார்த்ததும் சந்தோஷமே!

ஆசிரியர் சார்! நான் ஜூலியாவின் 3 கதைகளையும் படித்துப் பார்த்தேன். முதல் இரண்டு கதைகள் யாருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்பேதும் இல்லை. ஆனால் மூன்றாவது கதை "பௌர்ணமியிரவில் காலன் வருவான்'தான் நிறைய பேருக்கு பிடிக்காமல் போயிருக்கும். காரணம் அதில் எட்டி என்ற ஒருவன் ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட ஜூலியாவை பகடைக்காயாக பயன்படுத்த, அவனை காதலித்துவிட்டு ஜூலியா கடைசியில் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும் முடிகிறது. இப்படி ஒரு காதல் தோல்வி கதை நாவலாக போயிருக்க வேண்டியது, காமிக்ஸ்சாக வந்துவிட்டதுதான் ஒரு சிலருக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலியாவின் கதையை தேர்வு செய்யும்போது நல்ல க்ரைம் சப்ஜெக்ட்டாக செலக்ட் செய்யுங்கள். ஜூலியாவின் காதல் கதைகள் வேண்டாம்.
(லயன் 300-ல் வந்திருந்த அந்த கதையின் 423-ம் பக்கத்தை படித்தப்போது, இதேபோல இன்னொரு காதல் தோல்வி கதையும் உண்டு என்று புரிந்துக்கொள்ள முடிந்தது.)Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36727619433676746682018-04-21T17:10:45.282+05:302018-04-21T17:10:45.282+05:30இப்புத்தகம் உங்களுக்கு புாியவில்லையெனில், அது எழுத...இப்புத்தகம் உங்களுக்கு புாியவில்லையெனில், அது எழுதியவாின் பிரச்சனையல்ல! படிப்பவாின் பிரச்சனை!!///

அந்த புத்தகத்தில் ஏதாவது எழுதியிருக்கா என்ன...? ஏகப்பட்ட படம் மட்டும் தானே இருந்துச்சி...!!!KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19477597369557245522018-04-21T14:44:39.829+05:302018-04-21T14:44:39.829+05:30இங்கே சின்னதொரு இடைச்செருகலும் :
நிறைய சிலாகிப்ப...இங்கே சின்னதொரு இடைச்செருகலும் :

நிறைய சிலாகிப்பும் ; சமஅளவில் சாத்தும் வாங்கிய நிஜங்களின் நிசப்தத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு !

அச்சான மாதமே விற்றுத் தீர்ந்த இதழ் எனும் பெருமையே அது !!

Of course - நாம் அச்சிட்டதே 1200 பிரதிகள் தான் & சென்னைப் புத்தக விழாவின் விற்பனையும் இங்கே பெருமளவுக்கு உதவியது தான் ; ஆனால் 30 நாட்களுக்குள் விற்றுத் தீர்வதென்பதெல்லாம் நமக்குக் கனவுகளில் மட்டுமே சாத்தியம் !! அவ்விதத்தில் இதுவொரு unique இதழ் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41195041789645111172018-04-21T13:24:06.141+05:302018-04-21T13:24:06.141+05:30Gஈஈஈ Pஈஈஈஈ......😱😱😱Gஈஈஈ Pஈஈஈஈ......😱😱😱KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29541372498158887932018-04-21T10:57:28.257+05:302018-04-21T10:57:28.257+05:30///கௌபாய் கவிதை சொல்லு ராஜா "///
நல்லவேளை &#...///கௌபாய் கவிதை சொல்லு ராஜா "///

நல்லவேளை 'செல்லூர் ராஜா 'னு சொல்லாம விட்டீங்க.!!!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71785995267309941452018-04-21T10:29:28.392+05:302018-04-21T10:29:28.392+05:30///
ட்யூராங்கோவின் முந்தைய பாகங்களை ஒரு ரீடிங் விட...///
ட்யூராங்கோவின் முந்தைய பாகங்களை ஒரு ரீடிங் விட்டேன்!! ப்பா!! என்னவொரு ஓவியம்...! என்னவொரு கலரிங்...! என்னவொரு விறுவிறுப்பான கதைக்களம்!!!///

இந்த ஒண்ணரை வருடத்தில் நான் அதிக ரீடிங் விட்டது ட்யூராங்கோவைத்தான்..!

ட்யூராங்கோவின் இதழ் வரப்போகும் அன்றைய தினத்தை நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறேன்.!

"நீ வரவேணேடும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
கௌபாய் கவிதை சொல்லு ராஜா "KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32247624793807569312018-04-21T10:21:00.128+05:302018-04-21T10:21:00.128+05:30///
தனியொரு மனிதனின் ஆழ்மனதில் படிந்திருக்கும் அழு...///
தனியொரு மனிதனின் ஆழ்மனதில் படிந்திருக்கும் அழுக்குகளை, படிக்கும் ஒவ்வொரு முறையும் முகத்தில் அரைந்தாற் போல் கதை கூறும் பாங்கு உள்ளபடியே
நம்மை நாமே சுயபாிசோதனை செய்ய வேண்டியதின் தேவையை உணா்த்துகிறது!///

உண்மை மிதுன்..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67578861608773887712018-04-21T08:24:52.684+05:302018-04-21T08:24:52.684+05:30@ மிதுன்
ப்பா!!! அருமையா எழுதியிருக்கீங்க போங்க!!...@ மிதுன்

ப்பா!!! அருமையா எழுதியிருக்கீங்க போங்க!!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76076992133238600382018-04-21T00:17:35.954+05:302018-04-21T00:17:35.954+05:30வெறுமனே சில வாா்த்தைகளை இட்டு நிரப்பி இக்கதைக்கான ...வெறுமனே சில வாா்த்தைகளை இட்டு நிரப்பி இக்கதைக்கான விளக்கத்தை கூற இயலாது!!

வாா்த்தைகள் விளக்க இயலா இடங்களை ஓவியங்கள் விளக்குகின்றன!

அவற்றோடு நாம் மௌனமாய் உறவாடி, உணா்ந்து கொள்ளும் வாய்ப்பு மட்டுமே வாசகராகிய நமக்கு வழங்கப் பட்டுள்ளது!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42426752853999974312018-04-21T00:05:18.358+05:302018-04-21T00:05:18.358+05:30"இப்புத்தகம் உங்களுக்கு புாியவில்லையெனில், அத..."இப்புத்தகம் உங்களுக்கு புாியவில்லையெனில், அது எழுதியவாின் பிரச்சனையல்ல! படிப்பவாின் பிரச்சனை!!"

என்ற கலீல் ஜிப்ரானின் வாிகள் இக்கதைக்கு (நிஜங்களின் நிசப்தம்) சாலப் பொருந்தும்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85562229339853239592018-04-20T23:53:50.582+05:302018-04-20T23:53:50.582+05:30// நிஜங்களின் நிசப்தம் //
திரும்ப திரும்ப படிக்க ...// நிஜங்களின் நிசப்தம் //

திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது!

இத்தனை வருட காமிக்ஸ் வாசிப்பிற்கு கிடைத்த பலனாகவே கருதுகிறேன்!!

வருடத்திற்கு ஒரு கதையாவது இதுபோல் அசாத்திய தரம் கொண்ட கதையை ஆசிாியா் தேடித்தர வேண்டும்!!

10 முறை இக்கதையை படித்தால், சித்திரங்கள் சொல்லும் படிப்பினையை விளங்கிக் கொள்ள முடிந்தால், நம் வாழ்க்கையின் அடித்தளத்தையே மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு!

தனியொரு மனிதனின் ஆழ்மனதில் படிந்திருக்கும் அழுக்குகளை, படிக்கும் ஒவ்வொரு முறையும் முகத்தில் அரைந்தாற் போல் கதை கூறும் பாங்கு உள்ளபடியே
நம்மை நாமே சுயபாிசோதனை செய்ய வேண்டியதின் தேவையை உணா்த்துகிறது!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18594715902696075342018-04-20T23:10:32.208+05:302018-04-20T23:10:32.208+05:30///இத்தாலி மொழியாதிக்கம் ஒடுக்கிய இளங்கோ அப்டின்னு...///இத்தாலி மொழியாதிக்கம் ஒடுக்கிய இளங்கோ அப்டின்னு இடம் பெறுங்களேன்..///

ஹா ஹா ஹா!! :))))))

ஆனாப் பாருங்க செனாஅனா... 'வேற்றுமொழி கத்துக்கறேன்'ட்டு நம்ம signora சிஸ்டர் தமிழ் ட்யூசனுக்குத்தான் போயிட்டிருக்காங்களாம்!! அதுவும், நம்ம ஸ்டீல்க்ளா தமிழ் கத்துக்கிட்ட அதே ட்யூசன் சென்டர்லயாம்!!

சரிதான்! அப்ப கண்டிப்பா அது வேற்றுமொழிதான்! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31345610930402644532018-04-20T23:01:34.693+05:302018-04-20T23:01:34.693+05:30பாத்தீங்களா எடிட்டர் சார்..ஸிஸ்டர் Signora ரம்யாவி...பாத்தீங்களா எடிட்டர் சார்..ஸிஸ்டர் Signora ரம்யாவின் ஸ்டேட்மென்ட்ட படிச்சீங்களா?

இப்படி இளைய சமுதாய சகோதரிகளே இத்தாலி மொழி பக்கம் பார்வைய திருப்பினா தமிழ் எப்படி வளரும்? இல்ல கேக்கறேன் ..தமிழ் எப்படி வளரும்?

எனவே தமிழ் மொழி வளர்ச்சிக்காண்டி ஜூலியாக்கு ஒத்தை ஸ்லாட்டாவது ஒதுக்கி தமிழ் வரலாற்றில

இத்தாலி மொழியாதிக்கம் ஒடுக்கிய இளங்கோ அப்டின்னு இடம் பெறுங்களேன்..:)
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70757243490246454382018-04-20T22:38:48.060+05:302018-04-20T22:38:48.060+05:30///ஜூலியாவுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட சதி///---...///ஜூலியாவுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட சதி///----யாருப்பா அது? சதி செய்தது.
பாவம் பச்சை மண்ணு
சின்ன பொண்ணு;
பென்சில் இடையழகிக்கு எதிராக சதி பண்ண எப்படித்தான் மனசு வந்ததோ...!!!

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34187309437047645062018-04-20T21:22:53.341+05:302018-04-20T21:22:53.341+05:30இப்படியாக...
ஜூலியாவுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்...இப்படியாக...

ஜூலியாவுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட சதி - காமிக் லவரின் அயராத அயராத உழைப்பால் முறியடிக்கப்பட்டு - தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டு - தற்போது எடிட்டர் சமூகத்தால் ஜூலியாவுக்குல அடுத்தவருடம் 'இரட்டை ஸ்லாட் லச்சியம்; ஒற்றை ஸ்லாட் நிச்சயம்' என்று மானசீகமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளதைத் தொடர்ந்து...

ட்யூராங்கோவின் முந்தைய பாகங்களை ஒரு ரீடிங் விட்டேன்!! ப்பா!! என்னவொரு ஓவியம்...! என்னவொரு கலரிங்...! என்னவொரு விறுவிறுப்பான கதைக்களம்!!!

இதைப் படிக்கும்போது மனத்துக்குள் அடிக்கடி தோன்றிய ஒரு வாசகம் :  "கேப்டன் டைகரின் இடத்தை இட்டு நிரப்ப இதோ ஒருவன் கிடைத்துவிட்டான்!"

இந்த வருடக் 'கோடை மலர்' பல விதங்களிலும் ஒரு பரவச அனுபவத்தைத் தரப்போவது உறுதி! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16026921507381365312018-04-20T19:26:23.864+05:302018-04-20T19:26:23.864+05:30மாலைமதி AFI காமிக்ஸ் நிறைய நல்ல காரிகன்,ரிப்கிர்பி...மாலைமதி AFI காமிக்ஸ் நிறைய நல்ல காரிகன்,ரிப்கிர்பி,விங் கமாண்டர் ஜார்ஜ்,கிஸ்கோ கிட் கதைகளை வழங்கியது.நாளடைவில் உள்ளூர் ஓவியர்களை கொண்டு காமிக்ஸ்களை வெளியிட்டு மூடுவிழா நடத்திவிட்டது.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79882380124905611782018-04-20T16:04:04.166+05:302018-04-20T16:04:04.166+05:30இப்போ டைம் இல்லே... புலன் விசாரணை படிச்சப்புறம்......இப்போ டைம் இல்லே... புலன் விசாரணை படிச்சப்புறம்...Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22915557468763689652018-04-20T15:10:42.919+05:302018-04-20T15:10:42.919+05:30நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் "நிஜங்களின...நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் "நிஜங்களின் நிசப்தம்" படிக்கிறேன்!

இதோட 4 தபா ஆச்சு!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8045000849163895362018-04-20T14:42:42.103+05:302018-04-20T14:42:42.103+05:30@COMICSPRIYAN@SALEM.AMARNATH
இத்தனை காமிக்ஸ் காதல...@COMICSPRIYAN@SALEM.AMARNATH

இத்தனை காமிக்ஸ் காதலை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டு இத்தனைநாளும் எப்படித்தான் உங்களால் அமைதியாக இருக்க முடிந்ததோ?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com