tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8417435647343839425..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: பன்னிரண்டு - Part 2 ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger241125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44194793398283497642015-03-15T04:28:21.446+05:302015-03-15T04:28:21.446+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49981384728959102522015-03-15T00:37:31.512+05:302015-03-15T00:37:31.512+05:30க்கும்...
மாயாவி சார்க்கும்...
மாயாவி சார்TEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23805705942047574542015-03-14T21:31:35.295+05:302015-03-14T21:31:35.295+05:30///பளா பளா சாவு ...///
ஹா ...ஹா ...ஹா ....///பளா பளா சாவு ...///

ஹா ...ஹா ...ஹா ....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15245747609655380832015-03-14T17:21:05.679+05:302015-03-14T17:21:05.679+05:30Drawings r ok Drawings r ok Anonymoushttps://www.blogger.com/profile/15147835942689331104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85918710458694155322015-03-14T17:21:05.110+05:302015-03-14T17:21:05.110+05:30Drawings r ok Drawings r ok Anonymoushttps://www.blogger.com/profile/15147835942689331104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41368214818951542082015-03-14T17:20:03.568+05:302015-03-14T17:20:03.568+05:30thank you Siva
Im trying to read his other stories...thank you Siva
Im trying to read his other stories in English. are they available in web?niruhttps://www.blogger.com/profile/15868383194968573036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66287912422208723862015-03-14T17:15:38.515+05:302015-03-14T17:15:38.515+05:30thank you Siva
Im trying to read his other stories...thank you Siva
Im trying to read his other stories in English. are they available in web?niruhttps://www.blogger.com/profile/15868383194968573036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38245178721659583502015-03-14T17:05:21.086+05:302015-03-14T17:05:21.086+05:30விசாரிப்புக்கு நன்றி சிவா அவர்களே !
உங்களின் ஒவ்வ...விசாரிப்புக்கு நன்றி சிவா அவர்களே !

உங்களின் ஒவ்வொரு 'இங்கே கிளிக்' பின்னே உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.

விசாரிப்புக்கு நன்றி சிவா அவர்களே !

உங்களின் ஒவ்வொரு 'இங்கே கிளிக்' பின்னே உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.

Blake et Mortimer பற்றிய உங்களுடைய கருத்துகளில் நான் நிறைய வேறுபடுகிறேன். இந்தத் தொடரில் இப்போதும் கதைகள் வந்தாலும், கதை நடைபெறும் காலம் 1920 - 1940 என்பதால், உங்களுக்கு சித்திரங்களில் சற்று கவர்ச்சி குறைந்து காணப்படுவதுபோல் தெரிகிறது என்று நினைக்கிறன்.

மேலும் இந்தத் தொடரின் creator JP Edgar, TIN TIN creator உடன்(Hergé) பணியாற்றியவர். இதனாலும் உங்களுக்கு இந்த வரிசை போல தோற்றமலிக்கலாம்.

நான் மேலே குறிப்பிட்ட கதையை படித்தபோது, நமது ஜானி கதையை வேறு வடிவத்தில் படிப்பதுபோல் இருந்தது.
இந்த வாரம், Van Hamme கதையை எடுத்திருக்கிறேன். பார்க்கலாம் எப்படி இருக்கிறதென்று :-)
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46697599807317693382015-03-14T16:47:37.359+05:302015-03-14T16:47:37.359+05:30
//நானும் ஒரு எதிர்கால இத்தாலிய பிரஜைன்றதை நீங்க ம...
//நானும் ஒரு எதிர்கால இத்தாலிய பிரஜைன்றதை நீங்க மறக்கலைதானே?) ;)//

அதெப்படி மறக்க முடியும். நீங்கள்தான் உங்கள் எதிர்கால colleague யும் நமக்கு அறிமுகம் செய்து விட்டீர்களே :-)Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89009380255856920032015-03-14T16:08:31.467+05:302015-03-14T16:08:31.467+05:30கட்டரயம் ஸர்ர். 2வது இனிங்க்ஸ் அமர்க்களமரய் இருக்க...கட்டரயம் ஸர்ர். 2வது இனிங்க்ஸ் அமர்க்களமரய் இருக்கும் என்பது உறுதி. எனக்கு நம்பிக்கை உள்ளது.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89774837505758760172015-03-14T14:17:48.739+05:302015-03-14T14:17:48.739+05:30செயலாளர் அவர்களே ...இந்த கிசுகிசு மட்டும் உண்மையான...செயலாளர் அவர்களே ...இந்த கிசுகிசு மட்டும் உண்மையானால் சிங்கமுத்து வாத்தியாருக்கு போராட்ட குழுவின் சார்பாக "சிலை " அமைக்கவும் நான் தயார்.....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86912580436709700862015-03-14T11:34:21.593+05:302015-03-14T11:34:21.593+05:30இந்தவாரக் கிசுகிசு...
'தல'யின் படைப்பாளி...இந்தவாரக் கிசுகிசு...

'தல'யின் படைப்பாளிகளைப் பார்த்துவர இத்தாலிக்குப் போயிருந்தாராம் சிவகாசி சிங்கமுத்து வாத்தியார். அவர் கையோடு எடுத்துப்போயிருந்த LMS பிரதியை வாங்கிப்பார்த்த அந்த லேடி நிர்வாகி அகமகிழ்ந்துபோய் "டெக்ஸுக்காண்டி நீங்க ஏன் ஒரு மாத இதழ் ஆரம்பிக்கக்கூடாது?"னு கேட்டாராம். நமுட்டுச் சிரிப்புடன் "பார்ப்போமே!"னு பதில்கொடுத்த வாத்தியார் ப்ளைட் புடிச்சு ஊர் வந்துட்டாலும் உறக்கம் மட்டும் வரவேயில்லையாம்.

பேசாம தளபதியின் 'பளபளா சாவு' வெளியீட்டு விழா மேடையிலேயே ஒரு அறிவிப்பை எடுத்துவிட்டு ரசிகக் கண்மணிகளின் வாயைப் பிளக்கவைக்கலாமான்னு கால்கட்டை விரலைப் பார்த்தபடியே தீவிரமா யோசிச்சுட்டிருக்காராம் அந்த சி.சி.மு.வாத்தியார்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85375851979135087612015-03-14T10:02:20.667+05:302015-03-14T10:02:20.667+05:30நலமா ராட்ஜா..!
உங்களின் தேடிபிடித்து அறிமுகப்படுத...நலமா ராட்ஜா..!

உங்களின் தேடிபிடித்து அறிமுகப்படுத்தும் முயற்சிக்கும்,ஆர்வத்திற்கும் பாரட்டுக்கள் நண்பரே..! என் சிறு அபிப்பிராயம்,நீங்கள் குறிப்பிடும் Blake et Mortimer புத்தகங்கள் அப்படியே TIN TIN போலவே புத்தக அமைப்பு,பலூன்,எழுத்துக்கள்,கதைகளின் தேர்வு என 'டின்டின்'க்கு மாற்றாகவே உள்ளது.ஆனால் சித்திரங்கள் மட்டும் ஒருவிதமான ஈர்ப்பு இல்லை. கார்ட்டூன் போலவும் இல்லாமல், உண்மைத்தன்மையும் இல்லாமல், இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டுள்ளது. கதாபாத்திரத்தின் முகங்களோ,அதன் அசைவுகளிளோ, நிச்சயம் கவர்ச்சி,ஈர்ப்பு குறைவே..! அட்டகாமான சித்திரங்கள் பார்த்துமயங்கி,பழகிவிட்ட நமக்கு Blake et Mortimer சித்திரங்கள் மனதில் இடம்பிடிப்பது கஷ்டமே..!
நண்பர்கள் பார்க்க ஒரு பக்கம்....இங்கே'கிளிக்'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45379697655626207482015-03-14T09:05:22.852+05:302015-03-14T09:05:22.852+05:30ஹம்... என்ன பண்றது ராட்ஜா அவர்களே... நம்மை மாதிரி ...ஹம்... என்ன பண்றது ராட்ஜா அவர்களே... நம்மை மாதிரி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தக் கஷ்டத்தை சகிச்சுக்கத்தான் வேணும்! ( நானும் ஒரு எதிர்கால இத்தாலிய பிரஜைன்றதை நீங்க மறக்கலைதானே?) ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-149245041940099622015-03-14T08:42:31.550+05:302015-03-14T08:42:31.550+05:30ராட்ஜா கைய வட்சா - அது
ராங்கா போனதில்ல... ராட்ஜா கைய வட்சா - அது
ராங்கா போனதில்ல... Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40756079019066404162015-03-14T08:00:48.378+05:302015-03-14T08:00:48.378+05:30+1+1Anonymoushttps://www.blogger.com/profile/15147835942689331104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63712421412646840322015-03-14T08:00:24.171+05:302015-03-14T08:00:24.171+05:30+1+1Anonymoushttps://www.blogger.com/profile/15147835942689331104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11565014992642134812015-03-13T20:19:43.208+05:302015-03-13T20:19:43.208+05:30கடந்த இரண்டு வாரமாக டிடெக்டிவ் வாரமாக இருப்பதால், ...கடந்த இரண்டு வாரமாக டிடெக்டிவ் வாரமாக இருப்பதால், நான் கடந்த வாரம் படித்த, நமக்கு அறிமுகமில்லாத ஒரு டிடெக்டிவ் ஜோடியை பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1946 ஆம் ஆண்டு J. P Edgar என்பவரால் உருவாக்கப்பட்ட Blake et Mortimer எனும் தொடரில் இதுவரை 17 கதைகள் வந்துள்ளன. அவற்றில் சில கதைகளை நமது அபிமான Van Hamme அவர்களும் மற்றும் அவரது கதையுலக வாரிசான Yves Sente (தற்போதைய XII கதைகளுக்கு சொந்தக்காரர்) அவர்களும் எழுதி உள்ளனர்.

எத்தனையோ முறை இந்த தொடரை படிக்க சந்தர்பமில்லாமல் சென்ற வாரம் தான் Le Serment des cinq Lords என்ற கதையை படித்தேன். கதை ஆரம்பம் முதல் முடியு வரை அத்தனை விறுவிறுப்பு (Yves Sente யின் கதை வண்ணத்தில்) . இந்தத் தொடர் நமக்கு சூப்பெராக செட்டாகும். எடிட்டர் ஆவன செய்வாரா? Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13363525095649365302015-03-13T20:00:39.003+05:302015-03-13T20:00:39.003+05:30பௌன்சரின் இரண்டாம் கதை பற்றி எல்லோரும் சிலாகித்துக...பௌன்சரின் இரண்டாம் கதை பற்றி எல்லோரும் சிலாகித்துக் கொண்டிருக்கிறீர்கள், எனக்கு இப்போது தான் முதல் கதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் கதை அப்படியே ஒரு ஹாலிவுட் கவ்பாய் படம் பார்த்த மாதிரியே இருந்தது. என்ன ஒரு ஆர்ட் வொர்க், என்ன ஒரு மொழி பெயர்ப்பு, என்ன ஒரு பிரிண்டிங் தரம், என்ன, என்ன, என்ன....

வெல்டன் சார், மார்ச் இதழ் கையில் கிடைக்கும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34907658695098197912015-03-13T15:36:29.509+05:302015-03-13T15:36:29.509+05:30அதில் என்ன சந்தேகம் நண்பரே...மே மாதத்தில் மீண்டும்...அதில் என்ன சந்தேகம் நண்பரே...மே மாதத்தில் மீண்டும் ஒரு LMS..!

லயன்காமிக்ஸ் 250 வது இதழில் மூன்று டெக்ஸ் வில்லர் கதைகள் !
672 பக்கங்கள் ! 330 பக்கங்கள் முழு வண்ணத்தில் ! விவரங்கள் பார்க்க...இங்கே'கிளிக்' mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63764444607953544252015-03-13T15:01:26.218+05:302015-03-13T15:01:26.218+05:30பௌன்செர் பற்றி அனைவரும் சொல்லிவிட்டதால் அடியேன் சொ...பௌன்செர் பற்றி அனைவரும் சொல்லிவிட்டதால் அடியேன் சொல்வதற்கு எதுவுமில்லை.....சரி ஒரு சந்தேகம்..பௌன்செர் சர்ப்பங்களின் சாபம் வெளியீடு எண் 248,அடுத்த மாதம் ஏப்ரல் முழுவதும் முத்து காமிக்ஸ்தான்.(மற்றும் மின்னும் மரணம்)எனவே
மே மாதம் வெளியீடு 249 மற்றும் டெக்ஸ் ஸ்பெஷல் 250 கோடைமலராக மலரும் என எதிர்பார்க்கலாமா....
(அடுத்தடுத்து இரண்டு குண்டுபுக்)
திருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65901199840872430432015-03-13T14:54:09.985+05:302015-03-13T14:54:09.985+05:30This comment has been removed by the author.திருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41997104578145955832015-03-13T14:07:45.234+05:302015-03-13T14:07:45.234+05:30ஆஹா! மஞ்சலாய் ஒரு மஹா சத்குரு! :)ஆஹா! மஞ்சலாய் ஒரு மஹா சத்குரு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20346167496678643922015-03-13T13:19:09.656+05:302015-03-13T13:19:09.656+05:30//@ mayavi.siva : இத்தாலியக் காமிக்ஸ் உலகில் ...அத...//@ mayavi.siva : இத்தாலியக் காமிக்ஸ் உலகில் ...அதுவும் பொனெல்லியில்..."BOSS" என்றால் அது குறிக்கக் கூடியது ஒரே ஒரு ஆளைத் தான் !! அவரது சட்டையின் நிறம் மஞ்சள்...(நோக்குக - அடியேனின் சட்டையின் நிறம் அதுவல்ல !!)//

இல்லையே ஸார்...நல்ல கிளிக் பண்ணி பாருங்க உங்க சட்டை 'மஞ்சள்' கலர்ல தானே இருக்கு...இங்கே'கிளிக்'
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78944133448734714242015-03-13T13:03:27.077+05:302015-03-13T13:03:27.077+05:30"நா ஒரு தடவை முடிவெடுத்திட்ட எ பேச்சை நானே கே..."நா ஒரு தடவை முடிவெடுத்திட்ட எ பேச்சை நானே கேக்கமாட்டேன்" ன்னு படத்துலதான் 'பஞ்ச்' டையலாக்கை விஜய் பேசுவார்னா இங்க நிஜத்துலேயே நம்ம விஜய் எடிட்டரை 'ஸ்ரீ சிங்கானந்தா' வா மாத்தாம விடமாட்டார் போல இருக்கே...ம்...இதுல 'ஆன்மிக ஸ்பெஷல்' வேற...!

முதல்ல நம்ம தலீவரை உசார்படுத்தனம், இல்லைன்னா 'ஸ்பெஷல்' வெளியீடான்னு தலைமைசீடரா போய் சேந்தாலும் சேந்துடுவாரு...தலீவா...ஆபத்து...எங்கிருக்கிங்க...? mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com