tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8335889429760562954..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: இத்தாலிய மாதமிது...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger277125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8177486220955131412016-08-05T11:36:02.329+05:302016-08-05T11:36:02.329+05:30HiHiAnonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91861537651959732172016-08-04T21:19:20.347+05:302016-08-04T21:19:20.347+05:30HiHiAnonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4644432571103627132016-08-04T21:17:26.595+05:302016-08-04T21:17:26.595+05:30HiHiAnonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84991662512039699302016-07-24T07:36:07.188+05:302016-07-24T07:36:07.188+05:30அடடே!
9.30 மணிக்கா ? இது தெரியாமல் இவ்...அடடே!

9.30 மணிக்கா ? இது தெரியாமல் இவ்வளவு நேரம் ரீ பிரெஷ் செய்து கொண்டே இருந்தேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2237020184785586532016-07-24T06:58:46.790+05:302016-07-24T06:58:46.790+05:30நல்ல விஷயம்😉 நல்ல விஷயம்😉 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60800301293462225452016-07-24T03:58:01.726+05:302016-07-24T03:58:01.726+05:30மகிழ்ச்சி!மகிழ்ச்சி!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20018965981737426372016-07-24T02:00:12.694+05:302016-07-24T02:00:12.694+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ வேற...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ வேற நல்ல விஷயம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்! மினி முத்து என்ற கதையை அனைவரும் வாங்கும் விலையில் நமது ஆசிரியர் கொடுத்ததும் பெரிய அளவில் விற்பனை இல்லை எனும் போது இது போன்ற பெரிய budget கதைகள் இன்னும் சில வருடம் கழித்து வரட்டுமே! இது போன்ற விசயம்களில் நமது ஆசிரியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமே!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32524475820486508702016-07-23T22:09:55.850+05:302016-07-23T22:09:55.850+05:30ஓகே சார் ...தங்களுக்கும் ..மாயாஜீ அவர்களுக்கும் .....ஓகே சார் ...தங்களுக்கும் ..மாயாஜீ அவர்களுக்கும் ...நண்பர்களுக்கும் நல்ல இரவு வணக்கம் ..;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90788434869370646892016-07-23T22:06:04.734+05:302016-07-23T22:06:04.734+05:30@ திரு விஜயன்
தலீவர் & சிலரை தவிர வேறுயாரும் ...@ திரு விஜயன்

தலீவர் & சிலரை தவிர வேறுயாரும் இன்னும் படத்தை பார்க்கலைன்னாலும்...எல்லோரும் 'கபாலி' பத்தி படிச்சி படிச்சி டயேடு ஆயிட்டாங்க...ஆகையால காலையில் பதிவுங்கிறது...'மகிழ்ச்சி.!'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76632467793498369932016-07-23T21:52:49.430+05:302016-07-23T21:52:49.430+05:30@ ALL : ஈரோட்டில் இத்தாலிக்குள் மூழ்கிக் கிடக்கிறே...@ ALL : ஈரோட்டில் இத்தாலிக்குள் மூழ்கிக் கிடக்கிறேன் guys .....!

காலையில் கொஞ்சம் லேட்டாக - 9-30 மணிக்கு ஆஜராகிறேனே - புதுப் பதிவோடு !! குட் நைட் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34224347035634704352016-07-23T15:05:35.619+05:302016-07-23T15:05:35.619+05:30முத்து மினி.
சிறு வயதில் ஆ வென்று வாயை ...முத்து மினி.

சிறு வயதில் ஆ வென்று வாயை பிளந்து படித்த கதைகள் புதுப்பொழிவுடன் பார்த்தபோது ஏகப்பட்ட சந்தோஷம்.

ஆனால் , படிக்க ஆரம்பித்தவுடனே முடிந்தமாதிரி உணர்வு.!சிறுவயதில் ,நீர்நிலைகளில் குளித்து விளையாடியவைகள் அப்போது ஆறுகள் போன்று தோன்றியது.ஆனால் தற்போது சிறு பாசன கால்வாய் என்று உணரும் போது ஏற்பட்ட பீலீங் ஏற்ப்பட்டது எனக்கு மட்டும்தானா ?
மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37549160475865036482016-07-23T13:50:27.214+05:302016-07-23T13:50:27.214+05:30இந்த வாரம் எந்த உப பதிவும் இல்லாத காரணத்தால் நாளை ...இந்த வாரம் எந்த உப பதிவும் இல்லாத காரணத்தால் நாளை நீள் பதிவில் வருமாறு ஆசிரியரை வேண்டி கொள்கிறேன் ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62682800653977952332016-07-22T23:23:01.486+05:302016-07-22T23:23:01.486+05:30குற்றம் பார்க்கின் :-
ரொம்பவே ரசிக்க முடிந்தது.
ல...குற்றம் பார்க்கின் :-

ரொம்பவே ரசிக்க முடிந்தது.
லக்கிலூக் வழக்கமாக ஒரு நபருக்கு உதவி செய்வதே ஒவ்வொரு கதையிலும் (பெரும்பாலும்) இருக்கும். அதைப்போலவே பல வில்லர் கதைகளும் இருக்கின்றன) போலும். கதை சீக்கிரம் முடிந்துவிட்டதான உணர்வு படித்துமுடித்ததும் தோன்றுகிறது. தொய்வில்லாத சீரான அருமையான கதையோட்டம்.!!!

ஒரேயொரு குறை டெக்ஸ் வில்லரை யாரோ மாதிரி வரைந்து இருந்ததுதான்.

ஆனால்,
சுற்றுப்புறம், இயற்கை காட்சிகள், மற்ற கதைமாந்தர்கள், குதிரைகள் , (ஹிஹி)லிண்டா எல்லாவற்றையும் அழகாக வரைந்து இருக்கிறாரே.??? வில்லர் மீது மட்டும் என்ன கோபமோ தெரியவில்லை!!!

குற்றம் பார்க்கின் - முற்றிலும் சுகமே!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74258679037320465032016-07-22T20:38:47.751+05:302016-07-22T20:38:47.751+05:30:)
+1
// ஹாஹாஹாஹாஹாஹாஒஒஒஒஒஒஒஒஹாஹாஹாஹா.........//:...:)
+1

// ஹாஹாஹாஹாஹாஹாஒஒஒஒஒஒஒஒஹாஹாஹாஹா.........//:D

Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69259086815430353872016-07-22T20:23:13.560+05:302016-07-22T20:23:13.560+05:30பியமுடன் ஒரு பிணையக்கைதி (ஜுன் மாத ரின் டின...பியமுடன் ஒரு பிணையக்கைதி (ஜுன் மாத ரின் டின் கேன்.)

எனக்கு நடிகை திரிஷ்ஷா அவர்களை பிடிக்கும்.,ஆனால் அவருக்கு பிடிக்கும் நாய்களை பிடிக்காது.

இதுவரை ரின் டின் கதை அவ்வளவாக ரசிக்கவில்லை ,இந்த மைண்ட் செட்டோடுதான் இந்த புத்தகத்தை எடுத்தேன் ,எடுத்தவுடன் அழகான அட்டைபடமும் , தெளிவான ஓவியங்களும் நேர்த்தியான வண்ண அச்சுக்களும் படிக்க துண்டின. படித்தவுடன் ,

ஹாஹாஹாஹாஹாஹாஒஒஒஒஒஒஒஒஹாஹாஹாஹா.........

சரியான காமெடி ,நல்ல கதைத்தேர்வு.! இதோ போல் கதைகள் கிடைத்தால் அடிக்கடி வெளியிடவும்.என் மகனுக்கு நிச்சயமாக பிடிக்கும் ,மோட்டு பட்லுவை ரசிக்கும் அவனிடம் இந்த கதையை படிக்க கொடுக்கவேண்டும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83359029263440589622016-07-22T19:07:05.937+05:302016-07-22T19:07:05.937+05:30:)
+1:)

+1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82321121672367287242016-07-22T18:26:01.395+05:302016-07-22T18:26:01.395+05:30நெஞ்சில் ஒரு நட்சத்திரம்.!(ஜுன் மாத கமான்சே கதை...நெஞ்சில் ஒரு நட்சத்திரம்.!(ஜுன் மாத கமான்சே கதை )

பொதுவாக கமான்சே கதைகள் ,அழகிய வாசமில்லாத காகித பூக்கள் மாதிரி தான் இருக்கும்.!.ஓவியங்கள் மட்டுமே பட்டையை கிளப்பும்.,கதையை இருக்காது ,ஆனால் அதற்கு விதிவிலக்காக இந்த கதை படு சுவராஸ்யம்.,ஓவியங்கள் ஸ்ஸ்யப்பா....! சான்சே கிடையாது அவ்வளவு அற்புதம்.அவ்வளவு தெளிவு.இவ்வளவு நாட்களாக படிக்காமல் வைத்திருந்தது ஆச்சர்யம்தான்.சூப்பர்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71601349520060464982016-07-22T14:36:21.181+05:302016-07-22T14:36:21.181+05:30//கதாசிரியர் டெக்ஸ்சின் கேரக்டரை பன்முக தன்மையுடனே...//கதாசிரியர் டெக்ஸ்சின் கேரக்டரை பன்முக தன்மையுடனே எடுத்து காட்டியிருக்கிறார்.நாம் எளிதாய் படித்து ரசித்து கடந்து விடுகிறோம், ஆனால் கதைகளில் பதிந்திருக்கும் உள்ளார்ந்த உண்மைகளை உணராமல் .,,,,//உண்மை...இது போன்ற புள்ளி விவரங்களை காமிக்ஸ் டைமுடன் தந்தால் ...இன்னும் டெக்ஸ்
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72107763897411264902016-07-22T08:19:24.452+05:302016-07-22T08:19:24.452+05:30இந்த வரலாற்று பின்னணி பற்றிய அலசல்களை இங்கே சென்ற ...இந்த வரலாற்று பின்னணி பற்றிய அலசல்களை இங்கே சென்ற மாதம் வைத்து அக்காலத்திற்கே நம்மை அழைத்து சென்று சூழலில் சற்றே ரிலாக்ஸ் செய்ய வைத்து செனா அனா ஜிக்கு ,உங்கள் அனைவரின் பாராட்டுகள் மற்றும் நன்றிகள். அவரின் இந்த விளக்கம் இல்லாது போயிருந்தால் கதையை பற்றி பின்புலம் தெரியாமல் முழுதும் ரசித்துணர முடியாமல் போயிடும். மீண்டும் என் நன்றிகளும் அவருக்கு. சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75177790805221486292016-07-22T04:45:46.931+05:302016-07-22T04:45:46.931+05:30இந்த தகவல் தொகுப்பு, பழி வாங்கும் புயலுக்கு நிச்சி...இந்த தகவல் தொகுப்பு, பழி வாங்கும் புயலுக்கு நிச்சியம் அவசியமாய் இருக்கிறது.கதையை பற்றி விசாலமான பார்வையை இது எடுத்து காட்டுகிறது. கதாசிரியர் டெக்ஸ்சின் கேரக்டரை பன்முக தன்மையுடனே எடுத்து காட்டியிருக்கிறார்.நாம் எளிதாய் படித்து ரசித்து கடந்து விடுகிறோம், ஆனால் கதைகளில் பதிந்திருக்கும் உள்ளார்ந்த உண்மைகளை உணராமல் .Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72104510920074988012016-07-22T04:16:55.975+05:302016-07-22T04:16:55.975+05:30MV sir,
எனக்கு இன்னும் "டீ" வரலை.
ஸாரி எ...MV sir,
எனக்கு இன்னும் "டீ" வரலை.
ஸாரி எனக்கு பதில் இன்னும் தரவில்லை ஒருவேளை நான் படித்து விட்டு திருப்பி அனுப்ப புத்தகத்தை தயார் செய்து கொண்டிருக்கிறீர்களோ என்னமோ.Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91874610745491985442016-07-22T04:03:03.449+05:302016-07-22T04:03:03.449+05:30நானும் கூடத்தான்.
சேலம் டெக்ஸ் உங்களின் தகவலுக்கு ...நானும் கூடத்தான்.
சேலம் டெக்ஸ் உங்களின் தகவலுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59639014609604331552016-07-21T20:36:44.142+05:302016-07-21T20:36:44.142+05:30ஆசிரியர் அவர்களுக்கு ..
நாளை ....தூரத்து உறவினர்...ஆசிரியர் அவர்களுக்கு ..

நாளை ....தூரத்து உறவினர் திரு .கபாலி அவர்கள் சேலம் வருகை புரிய இருப்பதால் அவரை காணவேண்டி செல்ல இருப்பதால் அலுவலுகம் போல தளத்திற்கும் நாளை ஒரு நாள் எனக்கு விடுப்பு அளிக்கும் படி பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன் ..

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

தள பார்வையாளன் ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69945164990953847432016-07-21T19:28:46.313+05:302016-07-21T19:28:46.313+05:30'விண்வெளி பிசாசு' போன்ற ஸ்பைடரின் வராத கதை...'விண்வெளி பிசாசு' போன்ற ஸ்பைடரின் வராத கதைகள் ஏன் மறுபதிப்பில் முதலில் வெளியிட கூடாது..???

மும்மூர்த்தி கதைகளுக்கும் பிராங்கோ பெல்ஜியம் படைப்புக்கும் என்ன ரசனையில் வேறுபாடு..???

திரு விஜயன் அவர்களிடம் கேட்கபட்ட கேள்விக்கு அவரின் பதில்கள் பார்க்க....இங்கே'கிளிக்'

[ கா.தீ.அ.ஆ.கூட்டம் -19 ]mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82408023374782551362016-07-21T17:16:34.549+05:302016-07-21T17:16:34.549+05:30அருமையான, அற்புதமான அலசல்.இந்த வரலாற்று பின்னனியை ...அருமையான, அற்புதமான அலசல்.இந்த வரலாற்று பின்னனியை படித்தவுடன் டெக்ஸ் சாகஸத்தை மீண்டும் மறுமுறை வாசிக்க ஆவல் ஏற்படுகிறது.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.com