tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8321967185925435918..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: சந்தோஷம் - ஒரு ஈரோட்டுத் தொடர்கதை !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger300125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13369518932334954202018-08-07T16:23:43.689+05:302018-08-07T16:23:43.689+05:30காரல் மாக்ஸ் யூதர் ஆனால் யூத இனத்திற்கு முற்றிலும்...காரல் மாக்ஸ் யூதர் ஆனால் யூத இனத்திற்கு முற்றிலும் ஏதிரான மூலதனத்தை ஏழுதியவர்.

//கண்டிப்பாக யூதர் இல்லை//

யூதராக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இதுதானே நீஜங்களின் நிசப்தத்தின் ஸ்பெஷல்.கதை தெளிந்த ஓடை போல் இருந்தாலும் காட்ற்று வெள்ளம் போல் சிக்கல் நிறைந்தது.

என்னதான் தாங்கள் செய்தது தவறு இல்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் சொல்லி கொண்டாலும் ,நாஜி களின் ஆக்ரமிப்பு போது அவர்கள் யூத நண்பர்களை காட்டிக் கொடுத்தவர்கள் கொடுத்தவர்கள். அனால் அதை நீ குற்றம் செய்தீர்கள் என்று மற்றவர்கள் கூறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் யூதன் ஒருவனை பார்க்கும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
யூத குடும்பத்தை காட்டிக் கொடுத்தற்காக யாரலும் அவர்களை குற்றம் சுமத்த முடியாது.
ஆனாலும் அவர்களின் மனசாட்சி ஏதோ ஒரு பக்கம் அவர்களை குற்றவாளி ஆக்குகிறது. ஏதார்த்தம் அவர்களை குற்றமற்வர்கள் என்று நீருபிக்க நடைமுறையில் தூண்டுகிறது.

இது தான் நான் புரிந்து கொண்டது.

Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73263589258700222582018-08-07T11:58:44.791+05:302018-08-07T11:58:44.791+05:30Hello guest,
Nice post really nice,
we are invitin...Hello guest,
Nice post really nice,
we are inviting all the travellers for visit India, because Sunrise Taj Mahal Tour offering wonderful Tour packages of India lika as  Delhi Agra Trip to Taj Mahal, Jaipur sightseeing Tour, Same Day Taj Mahal Trip by Car, #Day #Taj #Mahal #Trip #by #Gatimaan (Fastest Train), 2 Nights 3 Days Trip to Agra from Delhi, #overnight #Agra #Tour etc... more details please log on www.sunrisetajmahaltour.comAnonymoushttps://www.blogger.com/profile/09158730513167655517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62496622773871936042018-08-07T09:31:04.668+05:302018-08-07T09:31:04.668+05:30அன்புள்ள விஜயன் சாருக்கு
நேற்று 2 மணிக்கே கொரியரி...அன்புள்ள விஜயன் சாருக்கு
நேற்று 2 மணிக்கே கொரியரில் - பார்சல் - வந்திருந்தும் - மதியShift யில் இருந்ததால் _ (பக்ககத்து வீட்டில் வாங்கிகி வைத்திருந்தார்கள் - நம்பர் x 111 மாதிரி நேற்று தான் என் பேரைத் தெரிந்து கொண்டார்கள்) இரவு 10.30 மணிக்கு தான் பார்சலை பிரித்துப் பார்க்கக்க முடிந்தது
உங்களை பாராட்டி எழுதுவதா அல்லது திட்டி எழுதுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. எப்படியும் Lodemore -யில் காணாமல் போய்விடும்.
எனவே இன்னொரு பதிவு விரைவில் போடவும் - நன்றி iii
து?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81907460904480363492018-08-07T09:28:18.644+05:302018-08-07T09:28:18.644+05:30அன்புள்ள விஜயன் சாருக்கு
நேற்று 2 மணிக்கே கொரியரி...அன்புள்ள விஜயன் சாருக்கு
நேற்று 2 மணிக்கே கொரியரில் - பார்சல் - வந்திருந்தும் - மதியShift யில் இருந்ததால் _ (பக்ககத்து வீட்டில் வாங்கிகி வைத்திருந்தார்கள் - நம்பர் x 111 மாதிரி நேற்று தான் என் பேரைத் தெரிந்து கொண்டார்கள்) இரவு 10.30 மணிக்கு தான் பார்சலை பிரித்துப் பார்க்கக்க முடிந்தது
உங்களை பாராட்டி எழுதுவதா அல்லது திட்டி எழுதுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. எப்படியும் Lodemore -யில் காணாமல் போய்விடும்.
எனவே இன்னொரு பதிவு விரைவில் போடவும் - நன்றி iii
து?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34236634877501447652018-08-07T00:08:21.878+05:302018-08-07T00:08:21.878+05:30மிதுன்..ராகவன்ஜி இனிய நண்பர்..பகடி செய்வதும் நையாண...மிதுன்..ராகவன்ஜி இனிய நண்பர்..பகடி செய்வதும் நையாண்டியும் அவர் உடன் இருப்பவை..மற்றபடி சிறந்த காமிக்ஸ் ஆர்வலர்..பழக இனிமையானவர்Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22252782868048448212018-08-07T00:02:05.478+05:302018-08-07T00:02:05.478+05:30//முத்திரையை பார்த்து பேய் அறைந்தால் போல் அனைவரும்...//முத்திரையை பார்த்து பேய் அறைந்தால் போல் அனைவரும் சிலையாவது ஏன்?.

அவர்களின் முகபாவனை வைத்துதான் நான் அவர் யூதர் என்று உறுதி செய்தேன்.//

ஆன்டெரர் யூதர் என்பதற்கு அவர்கள் ஏன் அஞ்சல் வேண்டும்?

தவிர ஒரு யூதனின் இயல்பான குணாதிசயங்கள் ,வாழ்வியல் முறைகள் கிஞ்சித்தும் ஆன்டெரரிடம் இல்லை..

கண்டிப்பாக அவர் யூதர் இல்லை...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83904025334627831102018-08-06T23:56:18.678+05:302018-08-06T23:56:18.678+05:30***** யூனிஃபார்ம் ட்ரெஸ் ******
இம்முறை ஈரோட்டு வ...***** யூனிஃபார்ம் ட்ரெஸ் ******

இம்முறை ஈரோட்டு விழாவில் பலரையும் ஆச்சரியப்பட வைத்த ஒரு விசயம் - நண்பர்கள் கே.வி.கணேஷ், மது பிரெசன்னா, திருப்பூர் குமார், செந்தில் சத்யா, பழனிவேல் ஆறுமுகம் உள்ளிட்டோர் அணிந்துவந்த டீ-ஷர்ட்!! இரத்தப்படலத்தின் நாயகனையும், XIII குறியீடையும் தாங்கித் தயாரிக்கப்பட்டிருந்த கறுப்புநிற டீ-ஷர்ட்டும், அதற்குப் பொருத்தமான படு ஸ்டைலான XIII குறியீடு தாங்கிய pendantம் - அபாரமான உருவாக்கங்கள்!!

இது போதாதென்று, XIII குறியீட்டுடன் லஞ்ச் பேக், விசிட்டிங் கார்டுகள் என்று அசத்தியிருந்தார்கள்!!

இலங்கையிலிருந்து வந்திருந்த நண்பர் மது பிரெஸன்னாவுக்கு வெயிட் லிஃப்டிங் பயிற்சியின்போது முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த சில வாரங்களாக ட்ரீட்மென்ட்டில் இருந்தாலும்கூட, நண்பர்களைக் காணும் பொருட்டும், இரத்தப்படல வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டும் முதல்முறையாக ஈரோடு வந்திருந்தார். இடுப்பில் சுற்றப்பட்ட crepe பேன்டேஜ் சகிதம் வலிகளைப் பொறுத்துக்கொண்டு இரண்டுநாட்களும் ஈரோட்டிலேயே தங்கியிருந்து நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியப்பட வைத்திடும் நிகழ்வு! வாழ்க அவரது இரத்தப்படலக் காதல்!!

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை மிகுந்த சிரமத்துக்குப் பின் தேடியலைந்து வந்து, நண்பர்கள் அனைவருக்கும் அன்புப் பரிசாக XIII முத்திரையுடன் லஞ்ச் பேக்கும், திருக்குறள் புத்தகமும் பரிசளித்துச் சென்ற Mr.உற்சாகம் (எ) கே.வி.கணேஷ் காட்டும் அன்பும், நட்பும் எல்லையில்லாதவை!

இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59438041388275578262018-08-06T23:54:55.639+05:302018-08-06T23:54:55.639+05:30
//எந்த ஒரு symbol லும் தனிப்பட்ட இனத்திற்கு சொந்த...
//எந்த ஒரு symbol லும் தனிப்பட்ட இனத்திற்கு சொந்தம் கிடையாது. தாமரை மலரை வித்தியசமாக வரையப்பட்டு யூத முத்திரை ஓன்று உள்ளது. அந்த தாமரை தான் அது. மேலும் யூதர்களுக்கு கென்று பல்வேறு முத்திரை உள்ளது.//

இந்த குறிப்பிட்ட அடையாளம் பழமையான செல்டிக் கலாச்சாரத்துக்கு சொந்தமானது என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது என இணைய தகவல்கள் அழுத்தமாக தெரிவிக்கின்றன.Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62512975813100107362018-08-06T23:48:31.904+05:302018-08-06T23:48:31.904+05:30///நான் ஆண்டெராின் முகத் தோற்றத்தையும், அவா் வீட்ட...///நான் ஆண்டெராின் முகத் தோற்றத்தையும், அவா் வீட்டில் இருந்த புத்தாின் படத்தையும் பொருத்திப் பாா்த்தே அவ்விதம் கூறினேன்!

ஆனால் புத்தா் படத்திற்கு கீழே உள்ள பிரேமில் அரபி எழுத்துக்கள் இருப்பதைப் பாா்த்த போது, அவா் வெறும் ஜென் துறவி மட்டுமல்ல என்று யூகிக்க வேண்டியுள்ளது!///
அவை ஆன்டெரரின் கலைப்பொருட்கள் ..ஓவிய மற்றும் கலைப்பொருள் சேகரிப்பு மட்டுமே..புத்தர் மட்டுமல்லாமல் இதர மத உருவங்களும் அங்குள்ளன..

ஆன்டெரரின் தலையில் உள்ள செல்டிக் ஓவியம் மிகவும் பழமையானது...அதற்கு ஆன்டெரர் செல்டிக் கலாச்சாரம் பின்பற்றுபவர் என்பதை தாண்டி விளக்கமளிப்பது கடினம்.Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12030862012678493532018-08-06T23:38:44.413+05:302018-08-06T23:38:44.413+05:30///அதொடு, பிரெஞ்சு, ஜொ்மானிய கலப்பு மனிதனாய் இருந...///அதொடு, பிரெஞ்சு, ஜொ்மானிய கலப்பு மனிதனாய் இருந்தால் "வெளியாள்" என்று பொருள்படும் ஆண்டெரா் என்ற பெயாில் அழைக்கப்பட காரணம் என்ன?

வெறும் வெளியூா்காரன் என்பதற்காக அவ்விதம் அழைப்பதாய் எனக்குப் படவில்லை!//

Because not only he comes from nowhere but also he is different from the villagersSelvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57788594485699667352018-08-06T22:57:35.289+05:302018-08-06T22:57:35.289+05:30அமுக்கி அமுக்கி ஊத்துனா அப்டித்தான்அமுக்கி அமுக்கி ஊத்துனா அப்டித்தான்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42867051569860380322018-08-06T22:13:08.259+05:302018-08-06T22:13:08.259+05:30சேம் ஃபின்ச்சேம் ஃபின்ச்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52126602864525546482018-08-06T22:12:46.647+05:302018-08-06T22:12:46.647+05:30அந்த விழாவில் அவர் பாடியது.
ஆசிரியர பாக்கனும் அவரு...அந்த விழாவில் அவர் பாடியது.
ஆசிரியர பாக்கனும் அவருக்கு கொஞ்சம் ஊத்தனும்னு பாடினார். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67744975944551839082018-08-06T21:55:41.085+05:302018-08-06T21:55:41.085+05:30நம்மால் செய்ய இயலாத செயலை ஆசிரியர் செய்கிறார் என்ற...நம்மால் செய்ய இயலாத செயலை ஆசிரியர் செய்கிறார் என்றால் அதை தடுக்க கூடாது.
விட்டடொழிப்பது சந்தோஷம் தரும் எனில் அது ஒருவருக்கு மட்டுமே சந்தோஷ்த்தை தரும் ஆனால் ஆசிரியர் செய்தது பலருக்கு சந்தோஷ்த்தை தரும்.
இப்போது சொல்லுங்கள் ஜி எது சந்தோஷம்? Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83260224995380093612018-08-06T21:54:41.946+05:302018-08-06T21:54:41.946+05:30Awesome guys. Missed the fun at erode. Really grea...Awesome guys. Missed the fun at erode. Really great to see the photos and all Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24823252766014610782018-08-06T21:49:50.778+05:302018-08-06T21:49:50.778+05:30////மெய்ஞானத்தை உலகிற்கு அருளியவரை சிலுவையில் அரைந...////மெய்ஞானத்தை உலகிற்கு அருளியவரை சிலுவையில் அரைந்து கொன்ற "இயேசு பிரானையும்",////

மெய்ஞானத்தை உலகிற்கு வழங்கிய, சிலுவையில் அரைந்து கொல்லப்பட்ட "இயேசு பிரானையும்" எனப்படிக்கவும்.MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63049630961403351452018-08-06T21:43:08.768+05:302018-08-06T21:43:08.768+05:30நீங்க தானா ஆது...
ஜாங்கிரி தீடீர்னு பாதிய காணாமேன்...நீங்க தானா ஆது...
ஜாங்கிரி தீடீர்னு பாதிய காணாமேன்னு நினச்சா.. அந்த புண்ணியவான் நீங்கதானா....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77912664661461659092018-08-06T21:20:53.396+05:302018-08-06T21:20:53.396+05:30எந்த ஒரு symbol லும் தனிப்பட்ட இனத்திற்கு சொந்தம்...எந்த ஒரு symbol லும் தனிப்பட்ட இனத்திற்கு சொந்தம் கிடையாது. தாமரை மலரை வித்தியசமாக வரையப்பட்டு யூத முத்திரை ஓன்று உள்ளது. அந்த தாமரை தான் அது. மேலும் யூதர்களுக்கு கென்று பல்வேறு முத்திரை உள்ளது.

ஒரு ஞனியை வியப்பு ஏற்படலாம். ஆனால் அவர் தலையில் இருக்கும் முத்திரையை பார்த்து பேய் அறைந்தால் போல் அனைவரும் சிலையாவது ஏன்?.

அவர்களின் முகபாவனை வைத்துதான் நான் அவர் யூதர் என்று உறுதி செய்தேன்.Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6813482656722092242018-08-06T21:05:33.995+05:302018-08-06T21:05:33.995+05:30///மெய்ஞானத்தை உலகிற்கு அருளியவரை சிலுவையில் அரைந்...///மெய்ஞானத்தை உலகிற்கு அருளியவரை சிலுவையில் அரைந்து கொன்ற "இயேசு பிரானையும்///
வாசகம் சரியானதுதான?Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32448591413309475262018-08-06T20:11:13.982+05:302018-08-06T20:11:13.982+05:30இன்றைக்கு பொட்டி கிடைத்தது. காமிக்ஸ் படிப்பவர்களின...இன்றைக்கு பொட்டி கிடைத்தது. காமிக்ஸ் படிப்பவர்களின் பாராட்டுகள் இருக்கட்டும்; அலுவலத்தில் காமிக்ஸ் படிக்காத எனது நண்பர்கள் அட்டை பட மெனக்கெடல்களை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயினர். ஆசிரியருக்கு ஆயிரம்கோடி + நன்றிகள்!
அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66232519210844566492018-08-06T20:06:36.084+05:302018-08-06T20:06:36.084+05:30Yet to get it Sir. Checking my apartment courier c...Yet to get it Sir. Checking my apartment courier collection center from continuously from saturday morning.Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88369580636983625172018-08-06T19:54:55.332+05:302018-08-06T19:54:55.332+05:30யாருடா அந்த அயோக்கிய சிகாமணி??? டிராவல்ஸ் பார்ட்டி...யாருடா அந்த அயோக்கிய சிகாமணி??? டிராவல்ஸ் பார்ட்டி 6 அடி ஆட்டைய போடும் அல்வா ஆறுச்சாமியா???மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41274452234423327222018-08-06T19:45:01.681+05:302018-08-06T19:45:01.681+05:30XIII enquiery part MIRRACLE happened within 15days...XIII enquiery part MIRRACLE happened within 15days thanks to ed accept the fact and gave free.XIII SPECIAL MAY BE A GAME CHANGER FOR LION COMICS. RS.2400/- after discount was good AFFORDAble price to buy. ED HAD DONE A GOOD MIRACLE JOB. CONGRATS ED.

HOPE ED WILL MORE THAN 5000 SANDHA'S IN 2019.

Thanks and regards

I.V.SUNDAR
LITTLE KANCHEEPURAM
CELL : 7667391648மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77040842816318625382018-08-06T19:39:51.223+05:302018-08-06T19:39:51.223+05:30சார்ii "புலன் விசாரணை" இதழை சர்ப்ரைஸ் இத...சார்ii "புலன் விசாரணை" இதழை சர்ப்ரைஸ் இதழாக கண்டிப்பாக எதிர்பார்த்தேன்.
ஆனால், மொழிபெயர்ப்புக்கு நம்மிடமே ஒப் படைத்துசன்மானம் எல்லாம் அறிவித்ததும் கண் டிப்பாக பெரிய விலையில் தான் வெளிவரும் என்று எதிர்பார்த்ததற் கு, உண்மையிலேயே ஆசிரியர் நம்மை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே தான் இருக்கிறார்.. விஜயன் சாருக்கு என் வணக்கங்கள் iii
நன்றிகள் iii பல ...

?Elango DCWhttps://www.blogger.com/profile/03770670107132751577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59985621210585374022018-08-06T19:34:10.483+05:302018-08-06T19:34:10.483+05:30ரின் டின் கேன் @ என்ன இந்த ஆபிஸர் சூப் குடிக்கச் ச...ரின் டின் கேன் @ என்ன இந்த ஆபிஸர் சூப் குடிக்கச் சொல்றார்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com