tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8309450382848653904..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: இது கூட்டணிகளின் சீசன் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger356125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82171199418500897042016-04-30T15:33:58.387+05:302016-04-30T15:33:58.387+05:30where to buy Lion comics in chennai?
where to buy Lion comics in chennai?
Anonymoushttps://www.blogger.com/profile/13925403932265776356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49699601239292793992016-04-30T15:32:40.525+05:302016-04-30T15:32:40.525+05:30where to buy Lion and muthu in chennai?
where to buy Lion and muthu in chennai?
Anonymoushttps://www.blogger.com/profile/13925403932265776356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84375787149124973112016-04-17T04:15:22.355+05:302016-04-17T04:15:22.355+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி, நண்பர்களே!
எடிட்டரின் புதிய பதிவு ரெடி, நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36295710637415590642016-04-16T23:15:33.855+05:302016-04-16T23:15:33.855+05:30Excellent Vijay 😄😄😄Excellent Vijay 😄😄😄Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31654206161007764612016-04-16T23:09:49.403+05:302016-04-16T23:09:49.403+05:30எனக்கென்னவோ அடுத்த பதிவின் தலைப்புக்கூட கவிதைத்துவ...எனக்கென்னவோ அடுத்த பதிவின் தலைப்புக்கூட கவிதைத்துவமாய்த் தான் இருக்கும்னு தோனறது! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9033878274656564062016-04-16T21:40:32.254+05:302016-04-16T21:40:32.254+05:30:-)))):-))))Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47946831493379418212016-04-16T20:58:41.092+05:302016-04-16T20:58:41.092+05:30ஹாஹா ..;-))
ஆசிரியர் சார் நடுசாமத்தில் வராமல் கொஞ...ஹாஹா ..;-))

ஆசிரியர் சார் நடுசாமத்தில் வராமல் கொஞ்சம் விரைவாக தாங்கள் இங்கு வந்து சேர்ந்தால் இன்னும் வர இருக்கும் பல கிசுகிசுக்களில் இருந்து தப்பிக்கலாம் என ஊரோடு அஜய் போராட்ட குழுவின் காதை கடித்தார் என தங்களிடம் தெரிவித்து கொள்கிறேன் ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64648732354149282592016-04-16T20:38:08.662+05:302016-04-16T20:38:08.662+05:30இந்தவார கிசுகிசு
அடுத்துவரயிருந்த ஊதா நிறத்து நீ...

இந்தவார கிசுகிசு

அடுத்துவரயிருந்த ஊதா நிறத்து நீலப் பொடிசுகளின் 'ஏஞ்சலை கண்டுகினேன்' புத்தகம் படைப்பாளிகளின் கெடுபிடியால் தாமதமாகிறதாம்! இதனால் கடுப்படைந்த பட்டாஸ் சிட்டியை சேர்ந்த அந்த சிங்கமுத்துவாத்தியார், நாற்கால் பாய்ச்சலுக்குத் தயாராய் காத்திருந்த முன்பின்பேன்-ஐ களமிறக்கிய கையோடு ஏஞ்சலைக் கண்டுகினேன்'ல் இடம்பெறும் காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகளை மெருகேற்றுகிறேன் என்று பேனாவும் கையுமாக உட்கார்ந்துவிட்டாராம். இதனால் வீட்டிலும் ஆபீஸிலும் திரும்பிய பக்கமெல்லாம் சபூதங்கர் எழுதிய கவிதைப் புத்தகங்களாய் இரைந்து கிடக்கிறதாம்! போதாக்குறைக்கு யாரிடமாவது பேசினால்கூட நடுநடுவே மானே, தேனே, பொன்மானே போட்டுக்கொள்கிறாராம்! 'சீக்கிரமே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடப்போறேனாக்கும்' என்று சிலிண்டர் கட்டிய சிலந்தி கணக்காய் அவர் கொக்கரிப்பதைக் கண்டு பட்டாஸ் நகரமே பரவூர் மாதிரி கிடுகிடுத்துக் கிடக்கிறதாம்!

இதைக் கேள்விப்பட்டு துணுக்குற்ற அந்த மாரதங்கலத்து தலீவர் கண்ணீரும் கம்பலையுமாய் ஒரு கடுதாசியை அனுப்பிவைத்த கையோடு போராட்டக்குழுவைக் கூட்டிப் போர்கால நடவடிக்கை எடுப்பதற்கும் ஆலோசித்துவருகிறாராம்!

ஒன்னுமே புரியல.. ஒலகத்துல!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25294099503314380412016-04-16T15:35:02.423+05:302016-04-16T15:35:02.423+05:30HI!!HI!!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27552003580034527622016-04-16T12:12:26.556+05:302016-04-16T12:12:26.556+05:30Podiyan சார்!!! இதுக்குலாம் நாங்க அசரமாடோம்.... ஹா...Podiyan சார்!!! இதுக்குலாம் நாங்க அசரமாடோம்.... ஹா! ஹா!! ஹா!!!!Karthik Loganathanhttps://www.blogger.com/profile/13752685455799607855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37803791028421564662016-04-16T12:09:55.964+05:302016-04-16T12:09:55.964+05:30Madipakkam Venkateswaran சார்க்கு எனது நன்றி!!!......Madipakkam Venkateswaran சார்க்கு எனது நன்றி!!!...Karthik Loganathanhttps://www.blogger.com/profile/13752685455799607855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4819696695523096562016-04-16T11:20:46.467+05:302016-04-16T11:20:46.467+05:30கார்த்திகேயன் சார்.!
லயன் அலுவலகத்தை தொடர்ப...கார்த்திகேயன் சார்.!

லயன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இம்மாத இதழ்களை வாங்கினால் அதில் பின் அட்டையின் உள்பக்கத்தில் பழைய காமிக்ஸ்களின் லிஸ்ட் இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானவைகளை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.!

உங்களுக்கு எந்தமாதிரி கதைகளில் ஆர்வம் அதிகம் என்று சொன்னால் (உதாரணமாக கௌபாய் கதைகள்,அமானுஷ்ய கதைகள்,மாடஸ்டி கதைகள்) அதற்கு ஏற்றவாறு புத்தகங்கள் தலைப்பை கூறுகிறோம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31971008382676673602016-04-16T11:01:49.953+05:302016-04-16T11:01:49.953+05:30 // மறு வாசிப்பு //
உண்மைதான் சார். சிறு வய... // மறு வாசிப்பு //

உண்மைதான் சார். சிறு வயதில் மூன்று வேளை சாப்பிடும் போது சாப்பாட்டிற்கு கூட்டு பொரியல் எவ்வளவு அவசியமோ அவ்வளவு காமிக்ஸ் அவசியம்.!சாப்பிட்டுக்கொண்டே படிப்பது.மேலும் என் அண்ணன்கள் இருவருமே அப்படித்தான்.! அதனால் என் காமிக்ஸ் புத்தகங்கள் படித்து படித்து பழசாக இருக்கும்.(இதனாலே காமிக்ஸ் கலெக்டர்ஸ்கள் என் பக்கம் தலைவைத்து படிப்பது இல்லை.!) இப்படி திரும்ப திரும்ப படிப்பாதால் என்னவே பழைய இதழ்கள் பல புத்தக குவியலுக்குள்லும் தனியாக என்னால் அடையாளம் காணமுடியும்.

ஒரு முறை சிவகாசிக்கு சென்று எடிட்டரது குடோனில் சுமார் இரண்டு மணிநேரம் தேடியதில் சுமார் 20 கிடைக்காக பழையபுத்தகங்கள் கிடைத்தது.! ( பல காமிக்ஸ் ஜாம்பவான்கள் சல்லடை போட்டு அரித்து பழைய புத்தகங்களை எடுத்தும் இறுதி நிலையிலே எனக்கு அவ்வளவு அரிதான புத்தகங்கள் கிடைத்ததுதான் ஆச்சர்யம்.!) நான் அவ்வாறு குடேனில் அரிதான புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தபோது இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி ஆச்சர்யப்பட்டார். அதில் இரத்தப்படலம் முதல் பாகம் புத்தம் புதியதாய் கிடைத்தது.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17673983304714057642016-04-16T07:12:17.833+05:302016-04-16T07:12:17.833+05:30\\\\மதிற்சுவர் ஏறிக் குதித்துத் தப்பிக்கவும்////
...\\\\மதிற்சுவர் ஏறிக் குதித்துத் தப்பிக்கவும்////

போங்க...போங்க...! அங்கதான் ஸ்பைடர் ஹெலிகார்ல வலைத்துப்பாக்கியோட காத்துக்கிட்டிருக்கார்...! வசமா சிக்குவீங்க :Dஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72623690495877695412016-04-15T22:07:37.902+05:302016-04-15T22:07:37.902+05:30முன்பெல்லாம் ( அதாவது, இஸ்கூல் படிக்கிறச்சே) ஒரே...
முன்பெல்லாம் ( அதாவது, இஸ்கூல் படிக்கிறச்சே) ஒரே கதையை ரசித்து ரசித்துப் பலமுறைகள் படித்து மனப்பாடம் செய்வது பிடித்தமானதொரு பொழுதுபோக்கு! ஆனால், இப்போதைய பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் 'மறுவாசிப்பு' என்பது எப்போதாவது அரிதாக நடக்கும் சம்பவம் என்றாகிவிட்டது!
அலுவலக/குடும்பப் பிக்கல்ஸ் இல்லாத ஒரு ஓய்வான வேளை எப்போதாவது வாய்த்திடும்போது மறுவாசிப்புக்காக நான் தேர்வு செய்திடுவது 'கார்ட்டூன் கலாட்டா' ரகங்களையே! (அடுத்த தேர்வு - 'தல' கதைகள்)

மறுவாசிப்பு என்ற பதத்தையும் தாண்டி மறுமறுமறுமறுவாசிப்பு எனும்படியாக ஒரு கதை சிலகாலமாக என் சிந்தையில் உலாவருமானால் அது - ரின்டின்கேனின் 'அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே' தான்! குடாக்குத் தனமான ரின்டின்கேனின் செயல்பாடுகளும், குலுங்கவைக்கும் வசனங்களும் பலமுறை கட்டிலில் பூகம்பத்தை ஏற்படுத்துகின்றன! ( படுத்துக் கொண்டே கதை படிப்பது என் பழக்கம்)

முதல்முறையாகப் படித்தபோது சற்றே சுமாராகத் தோன்றிய 'பேய் நகரம்' ( LMS-2 லக்கிலூக் & கலாமிட்டி ஜேன் சாகஸம்) கதையை சென்ற வாரத்தின் ஒரு ஓய்வுப்பொழுதில் மறுவாசிப்பு செய்தபோது ரொம்பவே அருமையாய், கட்டிலில் பூகம்பத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது! முதல்முறை இக்கதையைப் படித்தபோது அன்று ஏன் சுமாராகத் தோன்றியது; அதே கதை இன்று ஏன் சூப்பராகத் தோன்றுகிறது என்று ஒரேயடியாக என் ஒரு கிராம் மூளையை உருட்டிக்கொண்டிருக்கிறேன்...

விதி எழுதும் நாடகங்களில் இதுவும் ஒன்றோ... இதன்
கோலமும் ஜாலமும் யாரோ யாரறிவாரோ?

Moral : தற்போதைய கார்ட்டூன் கதைகள் (முதல் வாசிப்பைவிட) மறுவாசிப்புகளின்போது அதிகம் ரசிக்கமுடிகிறது!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41119572482112518492016-04-15T19:02:43.443+05:302016-04-15T19:02:43.443+05:30//எனக்கு பழைய சித்திரகதைகளை தர (விற்க) முடியுமா???...//எனக்கு பழைய சித்திரகதைகளை தர (விற்க) முடியுமா???!!!//
ஹெக்... புதுசா ஒரு ஆளு சிக்கீருக்காரு... தார் டப்பாவையும் கோழி இறகுகளையும் கொண்டாங்கப்பா.. வரவேற்போம்!!!! (பயந்துராதீங்க பாஸ்... நம்ம பசங்க ச்சும்மா ஒரு ஜாலிக்கு வெளாடிட்டு விட்டிருவாங்க...) :-PPodiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49646897153029743542016-04-15T18:44:33.197+05:302016-04-15T18:44:33.197+05:30//.மறக்காமல் படித்து ஒப்பிக்கவும் //
ஹிக்! இதற்கு...//.மறக்காமல் படித்து ஒப்பிக்கவும் //

ஹிக்! இதற்குப்பதில், "மதிற்சுவர் ஏறிக் குதித்துத் தப்பிக்கவும்"னு எழுதியிருக்கலாம்! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15529029120052716872016-04-15T18:39:45.471+05:302016-04-15T18:39:45.471+05:30;-)))))))))))));-)))))))))))))மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78708790825080656872016-04-15T18:37:16.425+05:302016-04-15T18:37:16.425+05:30எ..என்னை மன்னித்துவிடுங்கள் நண்பர்களே! இ..இப்படியா...எ..என்னை மன்னித்துவிடுங்கள் நண்பர்களே! இ..இப்படியாகும்னு நினைக்கல. எடிட்டரே களேபரமடையும்படியான 'அப்படியொரு பரிசு' போட்டியை நான் நடத்தியிருக்கக்கூடாது தான்! :D
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-634414869205920592016-04-15T16:28:18.407+05:302016-04-15T16:28:18.407+05:30நண்பர்களே வணக்கம்,
நான் நமது தளத்திற்கு புதிது, எ...நண்பர்களே வணக்கம்,

நான் நமது தளத்திற்கு புதிது, எனக்கு பழைய சித்திரகதைகளை தர (விற்க) முடியுமா???!!! அல்லது வாடகைக்கு தந்தாலும் மகிழ்ச்சியே. யாராவது விருப்பட்டால் என்னை எனது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

அனைவருக்கும் நன்றி.

Name : Karthikeyan L
Email : lkarthikeyan66@gmail.com
Phone : 97883 60336Karthik Loganathanhttps://www.blogger.com/profile/13752685455799607855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78277510221882545022016-04-15T16:25:53.847+05:302016-04-15T16:25:53.847+05:30அதானே.! ஸ்பைடர் புத்தகத்தை காட்டி மிரட்டியதால் ப...அதானே.! ஸ்பைடர் புத்தகத்தை காட்டி மிரட்டியதால் புது வருஷ பதிவு போச்சே.!தற்போது ஐரோப்பாவிற்கே போய்விட்டார் போலும்.! இதற்கு தண்டனையாக பத்து ஸ்பைடர் புத்தகத்தை செயலாளருக்கு படிக்க கொடுக்க உள்ளேன்.மறக்காமல் படித்து ஒப்பிக்கவும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56461203669254521522016-04-15T08:14:10.554+05:302016-04-15T08:14:10.554+05:30@ ஸ்டீல்
ஹாஹாஹா! செம! :)))@ ஸ்டீல்

ஹாஹாஹா! செம! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72501445265170865742016-04-14T23:10:54.667+05:302016-04-14T23:10:54.667+05:30நோ! கால்வாசி வேண்டுமானால் நான் காரணமாய் இருக்கலாம்...நோ! கால்வாசி வேண்டுமானால் நான் காரணமாய் இருக்கலாம்... முக்கால்வாசி காரணம் அந்த மருத்துவர் டக்கரும் அவருடைய வாடிக்கையாளரும்தான்! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87881071150099363952016-04-14T21:45:39.077+05:302016-04-14T21:45:39.077+05:30testtestSelvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19969782866386331122016-04-14T21:34:09.629+05:302016-04-14T21:34:09.629+05:30@ Nicola
நீங்கள் கேட்கும் இந்திராஜல் காமிக்ஸ் பற்...@ Nicola

நீங்கள் கேட்கும் இந்திராஜல் காமிக்ஸ் பற்றி பேச,பரிமாற நிறைவே தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கு இது சரியான இடமா என்பது தெரியவில்லை,விவரங்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் மிகுதியாக இருந்தால் எனது email க்கு ஒரு ஹாய் போடுங்கள்..!தமிழ் டைப் செய்ய app பெற்றுகொள்ளலாம்..!!
mail id: mayavisivakumar@gmail.commayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com