tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8307259861874647220..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: பிரபஞ்சத்தின் பிள்ளை...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60321248797903956022019-10-29T09:28:26.190+05:302019-10-29T09:28:26.190+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19381267055745422162019-10-28T16:14:34.083+05:302019-10-28T16:14:34.083+05:30'Best of Bonelli' என்ற அடையாளத்துடன் வந்தி...'Best of Bonelli' என்ற அடையாளத்துடன் வந்திருக்கும் இந்தத் தீபாவளி மலரின் கதையொன்னு 'ஊத்திக்கிடுச்சு' என்று விமர்சனம் கொடுக்குமளவுக்கு தரம் குறைவாக இருக்க வாய்ப்பிருக்காது என்பதே எண்ணம்! அதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தக் கதையை முதலில் படிக்கும் ஆவல் எழுகிறது!
படிச்சுட்டு வரேன்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63277808889562704632019-10-28T15:40:25.655+05:302019-10-28T15:40:25.655+05:30வாவ்!!!! பின்னிட்டீங்க செனாஅனா!!
நம்மவூர் புத்திச...வாவ்!!!! பின்னிட்டீங்க செனாஅனா!!

நம்மவூர் புத்திச்சாலி கொள்ளைக் கும்பலின் திறமையை விவரித்த விதம் விதமும், அவர்களை கொலராடோ கும்பலோடு ஒப்பிட்ட விதமும் அருமையோ அருமை!!

உங்கள் எழுத்துகள் பல விதங்களிலும் எழுத்தாளர் சுஜாதாவை நினைவூட்டுவதாக இருக்கின்றன!! எனவே இன்றுமுதல் நீங்கள் 'சுட்டிகளின் சுஜாதா' என்று உலக மக்களால் அன்போடு அழைக்கப்படுவீர்கள்! (சுட்டிகள்'னு சொல்லிக்கிட்டது எங்களைத்தான்.. ஹிஹி!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67254820811656188132019-10-28T15:31:23.126+05:302019-10-28T15:31:23.126+05:30ஜூலியா பாக்கி இருக்கும் நிலையில் என்னுடைய ரேங்க்கி...ஜூலியா பாக்கி இருக்கும் நிலையில் என்னுடைய ரேங்க்கிங்
1. ராபின்
2. டைலன் டாக்
3. ஷெல்டன்
4. மார்ட்டின்
5. கர்னல்
6. கார்சனின் நண்பர்Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45292482994351604282019-10-28T15:28:53.518+05:302019-10-28T15:28:53.518+05:30டீயை விட கப்பு சூடாக இருந்தாற் போல், கதையை விடவும்...டீயை விட கப்பு சூடாக இருந்தாற் போல், கதையை விடவும் சுவாரசியமான விமர்சனம்.. அருமை..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17169912219119402152019-10-28T15:01:20.694+05:302019-10-28T15:01:20.694+05:30அசத்தீட்டிங்க செனா. கதையை படிக்கத் தூண்டும்வித்யாச...அசத்தீட்டிங்க செனா. கதையை படிக்கத் தூண்டும்வித்யாசமான விமர்சனம். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68432717187590707402019-10-28T14:24:03.863+05:302019-10-28T14:24:03.863+05:30விடுமுறையில் கொல்
இது தான் முதல்ல படிக்க வேண்டியத...விடுமுறையில் கொல்
இது தான் முதல்ல படிக்க வேண்டியதுR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22667786573665498682019-10-28T14:07:35.008+05:302019-10-28T14:07:35.008+05:30திருவாரூரும் தீபாவளி டெக்ஸ் கதையும் ...
LIFE IS M...திருவாரூரும் தீபாவளி டெக்ஸ் கதையும் ...

LIFE IS MORE FICTITIOUS THAN FICTION ..என்பது எவ்வளவு உண்மை !!
குற்றங்கள் மாறுவதில்லை ..குற்றமுறைகளும் அதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளும் மட்டுமே மாறுகின்றன என விசா பதிப்பக ‘’ மூன்று குற்றங்கள் ‘’ தொகுப்பின் முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டு இருப்பதுதான் எவ்வளவு பொருத்தம் ????

டெக்ஸின் சர்க்கஸ் சாகசம் யதார்த்தத்தின் மிக அருகில் வரும் கதை ..
முரட்டுத்தன வில்லன் அல்ல ..மூளை மிகுந்த வில்லனால் கதை சுவாரஸ்யம் ஊட்டுகிறது ..
திருவாரூர் முருகன் கதையை எடுத்து கொள்வோமே |||||

கொள்ளையடிக்க போகும்போது பொதுஇடத்தில் தங்குவதில்லை –
ஹோட்டல்கள் ,வீடு வாடகைக்கு எடுப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை
தங்குவது ,சமைப்பது எல்லாம் காரிலேயே ...
கைபேசிகள் உபயோகிப்பது இல்லை
சிறப்பு அலைவரிசை வாக்கி டாக்கிகள் உபயோகிப்பது

சுவரை ஓட்டை போட கேஸ் வெல்டிங் ,அதிக சத்தம் வராத கைக்கு அடக்கமான கடப்பாரைகள்

கேஸ் வெல்டிங் வைப்பவர் பணி அதோடு சரி ..
உள்ளே நுழைபவர் தனி
வெளியே கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர் தனி
மாஸ்டர்மைன்ட் முருகன் ஸ்கெட்ச் போடுவதோடு சரி..

கொள்ளையடிக்கபட்டநகைகள் மாஸ்டர்மைண்ட்டிடம் வந்து சேர்ந்தபின் நேரடியாக விற்பதில்லை
அதற்கான புரோக்கர்கள் தனி

ஒரு கொள்ளை சம்பவம் நடந்தபின் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்வது ..

ஒரு நல்ல (!!!!!) திருட்டு கும்பலுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் முருகன் குழுவிடம் இருப்பதை பார்க்கிறோம் ..

நவீன விஞஞான யுக்திகள் ,உபகரணங்கள் உதவி இருப்பினும் முருகனை பிடிக்க இவ்வளவு காலம் பிடித்தது ...

கொலராடோ நதியோர கொள்ளை சம்பவங்களுக்கும் காவிரி தீர்த்தக்கரை திருவாரூர் முருகன் ( திருவாரூர் சுற்றிபாயும் வெண்ணாறு ,,வெட்டாறு ஆகியவை காவிரிக்கு நீர் கொண்டு செல்கின்றன ) சம்பவத்துக்கும் உள்ள தொடர்புகள் வியப்பை அளிக்கும் ..

ஜன்னல் வழியே நுழைய ஒரு ஆள்,
டைனமைட் வைத்து பெட்டகம் தகர்த்து கொள்ளையடிப்பது தனி ஆட்கள்
துரத்துபவர்களை சமாளிக்க துப்பாக்கி பிரயோகத்தில் சிறந்த ஒரு ஆள்
ஓட ஒரு நீர்வழி
ஒளிய சிறப்பான ஒரு இடம்

சம்பவ இடத்துக்கே வராத ஒரு மாஸ்டர்மைண்ட்

எத்தனை சிமிலாரிட்டீஸ்

REALLY LIFE IS MORE FICTITIOUS THAN FICTION ..

ஒரு தேர்ந்த குழுவின் செயல்பாடுகள் முன்னால் தற்போதைய நவீன வசதிகள் ஏதும் இல்லாத டெக்ஸ் & கோ தடுமாறுவதில் ஆச்சர்யமில்லை
இதுவே கதையின் யதார்த்த தன்மையை கூடுதலாக பிரதிபலிக்கிறது
அதனாலேயே கதைக்கான எனது மதிப்பெண்கள் கூடுகிறது
CONCUSSIONISM என்ற மரபுசாரா வார்த்தை பிரயோகம் உண்டு

அடி ,உதை ,துப்பாக்கி மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற மனப்பான்மை .
இதுவே டெக்ஸ் கதைகளின் ஜீவநாடி என்ற கூற்றை மறுக்கும் பல டெக்ஸ் கதைகள் வந்துள்ளன....
இதோ மற்றுமோர் கதை

9/10

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21172479229707332132019-10-28T12:33:41.747+05:302019-10-28T12:33:41.747+05:30அறந்தாங்கி இளங்காளை டெக்ஸ் சர்க்கஸ் படிச்சிட்டாரா....அறந்தாங்கி இளங்காளை டெக்ஸ் சர்க்கஸ் படிச்சிட்டாரா....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47252213184812586532019-10-28T12:28:45.459+05:302019-10-28T12:28:45.459+05:30ஞாநீ - அவர் பெரிய ஞாநீ யென்றால்
அனைத்தையும் சமமாக ...ஞாநீ - அவர் பெரிய ஞாநீ யென்றால்
அனைத்தையும் சமமாக பாவிப்பவர் என்றர்த்தம்.
ஞான்(நான்) நீயாக இருந்தால் ஞாநீ.

அவனைப் போல் நான் இல்லயே.அவளைப்போல ஆக நம்மால் முடியலயே என்ற எண்ணமே நம்மை வேறுபடுத்தி விடும்.
அட்டாச்மெண்ட்ஸான எண்ணங்கள் - நான் ,எனது என்ற உன்மத்தங்களை வளர்க்கும்.எப்பொழுது நாம் என்கிறோமோ அதுதான் விடுதலையின் முதல்படி.

சொல்,செயல் இறந்தால் - அமைதி
அமைதி இறந்தால் - மௌனம்.
மௌனம் இறந்தால் - தியானம்
தியானம் இறந்தால் - யோகம்
யோகம் இறந்தால் - ஞானம்
ஞானம் இறந்தால் - பிரம்மம்

இப்ப ஜான் மெரிக் என்ன செய்றார்.

ஹிப்னாடிஸமா...
மெஸ்மரிஸமா...

உங்க முடிவுக்கே விட்டு விடுகிறேன்...

ஆனா பாருங்க.

ஜான் மெரிக்கையே அந்த வில்ல மியூடண்ட் தாட் ரீடிங் பண்ணுன ஆளாக்கும்...

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10179945683724779462019-10-28T12:16:03.248+05:302019-10-28T12:16:03.248+05:30This comment has been removed by the author.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65337078029287276432019-10-28T12:12:51.646+05:302019-10-28T12:12:51.646+05:30ஹிப்னாடிஸம் - எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆ...ஹிப்னாடிஸம் - எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆக்ரமித்து நமது எல்லைக்குள் அடைத்தல்.

மெஸ்மரிஸமோ கொஞ்சம் வித்தியாசமானது.

" யத் பாவம்:தத்பவதி:"
எதுவாக நினைக்கிறோமோ அதுவாக ஆகிவிடுவது.
நம்ம முன்னோர்கள் வாக்கு இது.
அப்பிரம்மங்களாகிய மானிடர்கள் சுகபிரம்மங்களாக மாறிவிடலாம்.ஆனால் பரபிரம்மமாக மாறுவதற்கு யத்பாவமான மனோபாவம் தத்பாவமாக மாறவேண்டும்.
இது எப்படி?jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27325525642202863062019-10-28T12:12:28.898+05:302019-10-28T12:12:28.898+05:30அச்சச்சோ ஏன் இப்படி?அச்சச்சோ ஏன் இப்படி?Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11571633102496043322019-10-28T12:04:11.209+05:302019-10-28T12:04:11.209+05:30ஜான் மெட்ரிக்...
இவரது சக்தி வித்தியாசமானது.
மென...ஜான் மெட்ரிக்...

இவரது சக்தி வித்தியாசமானது.

மென் இன் ப்ளாக் காக நாடகமாடும் இன்னொரு ம்யூடண்ட்டின் எண்ணங்களுக்குள் ஊடுருவுவதன் மூலம் இந்த மண்டைவீங்கி மியூடண்ட் அந்த வில்லனை மண்டைவீங்க வைத்து உப்பி வெடித்து சாகடித்து விடுகிறார்.

இது ஹிப்னாடிஸமா. மாறாக மெஸ்மரிஸமா....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46742015495438863272019-10-28T11:55:49.803+05:302019-10-28T11:55:49.803+05:30மார்டின்...
ம்யூட்டண்ட்ஸ்....
விநோதப் பிறவிகள்.
...மார்டின்...

ம்யூட்டண்ட்ஸ்....

விநோதப் பிறவிகள்.

அந்த எக்ஸ்ட்ராஸம் பவர்ஸ் இவங்களுக்கு மட்டும் எப்படின்னு - நமது காமிக்ஸ் மண்ணின் மாமேதை செ அ விளங்குவார்கள்.
குரோமோசோம் உட்கன்டன்ட்ஸால மட்டும் டிஎன்ஏ வும் ஆர்என்ஏ வும் வித்தியாசமான குணாதிசயங்கள தரமுடியுமா...

அதுசரி மொத மியூடண்ட் கல்கத்தால பறக்குறாரு.
அந்த மொட்டை தலை மியூடண்ட்டுக்கு டேமேஜானதெல்லாம் தானா புதுப்பிச்சிக்கிது...(நமக்கு அந்த பவர் இருந்தா முக்கிய!யமானத புதுப்பிச்சிக்கலாம் ஹிஹ்ஹி)
இன்னொரு மண்டவீங்கி மியூடண்ட்டோ உக்காந்த எடத்துல இருந்தே இன்னோர்த்தரோட எண்ணங்களை இயக்குவார்.
டோக்கியோ ஜப்பானிய பெண் மியூடண்ட்டோ எண்ணங்களால் ரோபோக்கள இயக்குறார்...
தொடரும்

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34501481725880132772019-10-28T11:34:24.742+05:302019-10-28T11:34:24.742+05:30குமாரு....
மேல நீங்களும் புலம்பீருந்தீங்க தான...
...குமாரு....
மேல நீங்களும் புலம்பீருந்தீங்க தான...

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79793098206810416562019-10-28T11:33:06.579+05:302019-10-28T11:33:06.579+05:30அது படிக்க பிடிச்சது பரணி.
இது ஏண்டா படிச்சோம்னு...அது படிக்க பிடிச்சது பரணி.

இது ஏண்டா படிச்சோம்னு ஆச்சுது...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23720069987445169112019-10-28T11:05:17.862+05:302019-10-28T11:05:17.862+05:30இருந்தாலும் நாமளும் தீபாவளி கண்ணோட்டத்ல இருக்கனுஙற...இருந்தாலும் நாமளும் தீபாவளி கண்ணோட்டத்ல இருக்கனுஙறதால கிளிப்டனா ஷெல்டனான்னு யோசிக்கிறல தம்பிகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3119146979841034622019-10-28T09:46:26.725+05:302019-10-28T09:46:26.725+05:30ஜே @ போன மாத கதையில் கூட டெக்ஸ் & கார்சன் கெஸ்...ஜே @ போன மாத கதையில் கூட டெக்ஸ் & கார்சன் கெஸ்ட் ரோல் தான். ஆனால் கதையில் அந்த மெக்சிகோ கொள்ளை கூட்டம் மற்றும் ஜெயில் அதிகாரி (/கர்னல்) அமர்க்களம் செய்து விட்டார்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66639173282999453642019-10-28T09:43:06.203+05:302019-10-28T09:43:06.203+05:30நமது காமிக்ஸின் வந்த டயலான் டயாக்கின் கடைசி இரண்டு...நமது காமிக்ஸின் வந்த டயலான் டயாக்கின் கடைசி இரண்டு கதைகள் உண்மையில் அருமையான கதைகள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-158398854000737042019-10-28T07:18:20.627+05:302019-10-28T07:18:20.627+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33964829359768412252019-10-28T07:09:10.940+05:302019-10-28T07:09:10.940+05:30டயலனின் படிக்காத கடைசி இருகதைகள படிக்கப் போறேன்டயலனின் படிக்காத கடைசி இருகதைகள படிக்கப் போறேன்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16746386234129313712019-10-28T07:07:49.052+05:302019-10-28T07:07:49.052+05:30நான் படித்த கதை டயலன் டாக்,,,,,கதை அட்டகாசம், ,,,அ...நான் படித்த கதை டயலன் டாக்,,,,,கதை அட்டகாசம், ,,,அனல் பறக்கும் வேகத்தில் பின் தொடர அந்தக் கொலைகாரன் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார், ,,,வசனங்களும் அருமை,,,,சிறந்த படைப்பாளிகளுக்குத் திருப்தியே ஏற்படுவதில்லை, ,,,,ஆகச்சிறந்தது இதுதான் என்ற திருப்தி எப்போதுமே ஏற்படப்போவதில்லை,,ஆனால் சரியான திசையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் அர்த்தம் பொதிந்தது, ,,,என ஒவ்வோரடிகளும் பாடம் நடத்த நாம நல்லதுக்கு பொருத்திப் பார்த்தாலும் அதே பதில்,,,கோஸ்ட் துப்பறிவாளர் என காட்டும் கதை,,,,டயலன் தேர்வை முழு ஈடுபாடில்லாமல்தான் ஆதரித்தேன்,,,,இத படிச்சதும் மீண்டும் அடுத்த இதழுக்காக காத்திருக்கிறேன், ,,,,ஒரே குறை வண்ணத்ல வந்திருக்கலாம்,,,,பாதையெங்கும் விடாது கருப்பு என கருப்பு அப்பியுள்ளது! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66234615365393702682019-10-28T01:58:48.008+05:302019-10-28T01:58:48.008+05:30ஷெல்டன் 8.5/10ஷெல்டன் 8.5/10Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47188955568621937662019-10-28T01:57:19.354+05:302019-10-28T01:57:19.354+05:30விடுமுறையில் கொல் 9/10..விடுமுறையில் கொல் 9/10..Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.com